15 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு ! இன்று அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர் – Vijayakumar K

TRB Physcis Acheiver - Vijayakumar K

வணக்கம்! நான் Vijayakumar

இன்று திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் (Physics) ஆசிரியராகப் பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

நிழல் வாழ்க்கை vs நிஜ சுதந்திரம்!

கடந்த 15 ஆண்டுகளாக ஒரு தனியார் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றியுள்ளேன். பதவியில் இருந்தாலும், அந்தப் பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் நான்இருக்க வேண்டி இருந்த்தது. அந்த நிர்வாகத்திற்குத் தேவையானதைச் செய்யும் “பிரைவேட்டிசம்” (Privatism) தான் என்னிடம் இருந்ததே தவிர, எனக்கென்று ஒரு சுதந்திரமான அடையாளம் (Ownerism) இல்லை. அந்த முட்டுக்கட்டையிலிருந்து விடுபட வேண்டும் என்ற தாகம் எனக்குள் இருந்தது. 

 

நேரம்… அதுவே மிகப்பெரிய சவால்!

முதல்வராகப் பணிபுரியும்போது எனக்கு ஆஃப்லைன் வகுப்புகளுக்குச் செல்ல நேரம் இருக்கவில்லை.  அதே சமயம், அரசுப் பணிக்கான தேடலையும் நான் கைவிடவில்லை. அப்போதுதான் எனக்கு Professor Academy அறிமுகமானது. என் நேரத்திற்கு ஏற்றவாறு, நான் எப்போது வேண்டுமானாலும் கவனிக்கும் வகையிலான இவர்களின் ‘ஆன்லைன் வகுப்புகள்’ எனக்குப் பெரிய வரப்பிரசாதமாக இருந்தன.

 

வெற்றியின் சூட்சுமம்:

நெகிழ்வுத்தன்மை (Flexibility): 

பணிச்சுமைக்கு நடுவிலும், ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அகாடமியின் வீடியோக்களைப் பார்த்துப் பாடங்களைத் தயார் செய்தேன்.

 

பாடத்திட்டம்: 

இயற்பியல் (Subject), எஜுகேஷன் மெத்தடாலஜி மற்றும் ஜிகே (GK) ஆகிய அனைத்தையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள அவர்களின் வீடியோக்கள் உதவின.

 

சுதந்திரம்: 

இன்று, ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக, நிர்வாகத்தின் அழுத்தங்கள் இன்றி ஒரு சுதந்திரமான மனிதனாகப் பணிபுரியும் அந்த உணர்வு… அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

 

அகாடமிக்கு என் நன்றிகள்:

என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த Professor Academy-க்கு எனது மனமார்ந்த நன்றிகள். சரியான வழிகாட்டுதல் இருந்தால், எந்த வயதிலும், எந்தச் சூழலிலும் வெற்றியைத் தொட்டுவிடலாம் என்பதற்கு நான் ஒரு சாட்சி. நீங்களும் “இவரைப் போல” ஒரு வெற்றியாளராக மாற விரும்பினால், இன்றே professor academy -யுடன் இணையுங்கள்!

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!