UG TRB History Syllabus

அலகு – 1 இந்திய வரலாறு: பண்டைய காலம் முதல் கி.பி. 1206 வரை புவியியல் அமைப்புகள், ஆதாரங்கள் – தொல்லியல் – இலக்கியம் நினைவுச் சின்னங்கள் – நாணயவியல் – வெளிநாட்டு ஆதாரங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலம் – கற்கால கலாச்சாரம் – இந்தியாவின் ஆரம்ப நாகரிகங்கள் – சிந்து சமவெளி நாகரிகம் – வேத காலம் – அரசியல் பொருளாதாரம் – சமூக மற்றும் சமய வாழ்க்கை – இலக்கியம் – சமணம் மற்றும் […]