Spin the wheel to unlock an exclusive additional discount.

Win The December Contest

UG TRB Tamil Syllabus 

Prepare confidently for the UG TRB Tamil Exam with the complete and updated syllabus. This page covers all essential units, grammar topics, literature sections, and exam-focused areas to help Tamil aspirants study in a structured and result-oriented way.

Read Here The UG TRB Tamil Syllabus 

அலகு-1

பேச்சு மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் காலந்தோறும் தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள் திராவிட

மொழிக்குடும்பங்களின் தனித்தன்மைகள் பிராமி,பிராகிருதம், வட்டெழுத்து முதலான எழுத்தின் தன்மைகளும்

வரலாறும்-பேச்சு மொழியும், எழுத்து மொழியும் வட்டார மாவட்ட மொழித்தன்மைகள் ஒலியன், உருபன் முதலான

கூறுகள்-தனிமொழி, தொடர்மொழி பொதுமொழிகள்

அலகு-2

சங்க இலக்கியங்களில் அகம் கீழ்க்கணக்கு நூல்களில் அகம் எட்டுத்தொகை, நற்றிணை, குறுந்தொகை,

ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு-முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை.

ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை

கீழ்க்கணக்கு நூல்கள்-

நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது

அலகு-3

சங்க இலக்கியங்களில் புறம் – எட்டுத்தொகை- பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் (அகமும் புறமும்) – பத்துப்

பாட்டு-நெடுநல்வாடை (அகமும் புறமும்), திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை,

பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம். மதுரைக்காஞ்சி, கீழ்க்கணக்கு நூல்கள்-களவழி நாற்பது

அலகு-4

அறஇலக்கியம் -கீழ்க்கணக்கில் அறம் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது இனியவை

நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழிநானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஔவையாரின்

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம், பாரதியாரின் ஆத்திச்சூடி,

அலகு-5

சமய இலக்கியங்கள், காப்பியங்கள்

(i)

(ii)

(iii)

(iv)

சமணம்: சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி (பெருங்காப்பியங்கள்) சூளாமணி (சிறுகாப்பியம்)

பௌத்தம்: மணிமேகலை, நீலகேசி.

சைவம் : பன்னிருதிருமுறைகள் திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், தல புராணங்கள், சித்தர்

பாடல்கள், தாயுமானவர் பாடல்கள்,

வைணவம் : வள்ளலார் பாடல்கள் நாலாயிரத்திவ்ய பிரபந்தம், கம்பராமாயணம், வில்லிப்புத்தூரார்

பாரதம், அஷ்டப்பிரபந்தம்.

(v)

இசுலாம்: சீறாப்புராணம், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்.

(vi)

(vii)

கிறிஸ்தவம்: தேம்பாவணி, இரட்சண்யயாத்ரீகம், இரட்சண்ய மனோகரம், இயேசு காவியம்.

சித்தர் இல்க்கியம்: பட்டினத்தூர், பத்திரகிரயார், இடைக்காட்டுச் சித்தர், கடுவெளிச் சித்தர், பாம்பாட்டிச்

அலகு –6

சித்தர், குதம்பைச் சித்தர், (1. வ.சு.ப. மாணிக்கம், இரட்டைக் காப்பியங்கள் 2. அ.ச. ஞானசம்பந்தன்,

பெரிய புராணம் ஓர் ஆய்வு 3. ஆ. வேலுப்பிள்ளை, தமிழர் சமய வரலாறு)

சிற்றிலக்கியங்கள்

பரணி, பிள்ளைத்தமிழ், உலா, தூது, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, அந்தாதி (1. ந.வீ.செயராமன்,

சிற்றிலக்கியச் செல்வம் 2. மு. சண்முகம் பிள்ளை, சிற்றிலக்கிய வகைகள்)

அலகு-7

தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், நம்பியகப்பொருள், புறப்பொருள்

வெண்பாமாலை, வீரசோழியம், தொன்னூல் விளக்கம், பன்னிருபாட்டியல். (க. வெள்ளைவாரணன், தமிழ் இலக்கிய

வரலாறு தொல்காப்பியம் 2.இரா.இளங்குமரன், இலக்கிய வரலாறு)

அலகு-8

உரைநடை இலக்கியம்

(1)

உரைநடை தோற்றமும் வளர்ச்சியும், ஆறுமுக நாவலர், உவே.சா., பாரதியார், வே.சு. ஐயர், மறைமலையடிகள்,

திரு.வி.க. ரா.பி. சேதுப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசனார், தெ.பொ.மீ, மு.வ., வ.சு.ப.மாணிக்கம், தொ.மு.சி.இரகுநாதன்,

சாமிசிதம்பரனார், நா.வானமாமலை, ஜெயகாந்தன், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன்.(மா. இராமலிங்கம், புதிய உரைநடை)

(ii)

சிறுகதை.

தோற்றம் வளர்ச்சி வ.வே.சு.ஐயர், புதுமைப்பித்தன், கு.ப.ரா. மௌனி, ந.பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம்,

கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், நகுலன், அசோகமித்ரன், ஜெயகாந்தன்.

சா.கந்தசாமி, பூமணி, நாஞ்சில் நாடன், பாவண்ணன், கோணங்கி தமிழ்ச்செல்வன், பிரேம்ரமேஷ், பிரபஞ்சன், மாலன்,

கந்தர்வன், அம்பை, சூடாமணி, சிவகாமி. அழகிய பெரியவன். பெருமாள் முருகன், வண்ணதாசன், வண்ணநிலவன்.

உத்தமசோழன் தோப்பில் முகமது மீரான் பவா செல்லத்துரை உள்ளிட்ட இக்காலப் படைப்பாளர்கள் வரை. (1.கா.

சிவத்தம்பி, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் 2.பெ.கோ.சுந்தரராஜன் சோ.சிவபாதசுந்தரம், தமிழிலில்

சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்)

(iii)

புதினம்

தோற்றம் வளர்ச்சி-மாயூரம் வேதநாயகம் பிள்ளை, நா. பார்த்தசாரதி. கோவி. மணிசேகரன், தி.ஜானகிராமன்,

ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கல்கி, பாலகுமாரன், சு.சுமுத்திரம், பெருமாள் முருகன், மாதவன், கிருத்திகா,

ராஜம்கிருஷ்ணன் இந்திராபார்த்தசாரதி, அசோகமித்ரன், சோ.தர்மன், ஜெயமோகன், எஸ்.இராமகிருஷ்ணன்,

வண்ணநிலவன், நீலபத்மநாபன், பூமணி, நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், சுஜாதா. வைரமுத்து தோப்பில்முகமது மீரான்,

மேலாண்மை பொன்னுசாமி, வாஸந்தி தமிழவன், சாரு நிவேதிதா, சுப்ரபாரதி மணியன், தமிழ்ச்செல்வி ஜே.டி.குரூஸ்,

பாமா வெங்கடேசன், பெருமாள் முருகன், உள்ளிட்ட இக்காலப்படைப்பாளர்கள் வரை. (1.பெ.கோ. சுந்தரராஜன்,

சோ.சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நுற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்)

(iv)

நாடகம்

நாடகம் தோற்றம் வளர்ச்சி நாடக வகைகள் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், சி.என்.

அண்ணாதுரை ந. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி. சே. இராமானுஜம், கோமல் சுவாமிநாதன், பிரளயன், ஞாநி, மனோகரன்,

இன்குலாப், அ.இராமசாமி உள்ளிட்ட இக்கால நாடக ஆசிரியர்கள் வரை. (1. ஆறு. அழகப்பன், தமிழ் நாடகத்தின் தோற்றமும்

வளர்ச்சியும் 2 மு. இராமசாமி. தமிழ் நாடகம் நேற்று இன்று நாளை)

(v)

மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பின் அடிப்படை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் மொழி பெயர்ப்பாளரின் கடமை தமிழில் மொழி

பெயர்க்கப்பட்டுள்ள தெலுங்கு, மலையாளம், கன்னட சிறுகதைகள், நாவல்கள் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியங்கள்

ஏ.கே.இராமானுஜன் முதலியோர். (1.சு. சண்முக வேலாயுதம், மொழிபெயர்ப்பியல், 2. ந. முருகேச பாண்டியன்).

(vi)

ஒப்பிலக்கியமும் திறனாய்வும்

தமிழில் ஒப்பிலக்கியத்தின் பண்பும் பயனும் திறனாய்வின் வளர்ச்சி நிலைகள்-தொ.மு.சி. சி.சு. செல்லப்பா .

கைலாசபதி, க.சிவத்தம்பி, வானமாமலை, தமிழண்ணல், வை.சச்சிதானந்தன், கோ.கேசவன், தமிழவன் எம். ஏ. நுஃமான்

தி.சு.நடராசன்

  1. க. கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம் 2. தி.சு. நடராசன் திறனாய்வுக் கலை)

அலகு-9

(i) மரபுக்கவிதை

மக்கள் இலக்கியம் – பாரதியார் கவிமணி தேசிக விநாயகம் – பாரதிதாசன் நாமக்கல் கவிஞர் – சுரதா முடியரசன்

வாணிதாசன் கம்பதாசன் கா.மு. ஷெரீப் கண்ணதாசன் பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட மரபுக்கவிஞர்களின்

கவிதைகள் வரை.

(ii) புதுக்கவிதை

தொடக்க காலம் முதல் ந.பிச்சமூர்த்தி வல்லிக்கண்ணன் பிரமிள் சி.மணி. மீரா மேத்தா அப்துல்ரகுமான்

ஈரோடு தமிழன்பன் சிற்பி பாலசுப்பிரமணியன் ஆதிமாநாம் அறிவுமதி வைரமுத்து – விக்ரமாதித்யன் கலாப்பிரியா

கல்யாண்ஜி இரா. மீனாட்சி சுகந்தி சுப்பரிமணியம் குட்டி ரேவதி புவியரசு தேவதேவன் உள்ளிட்ட புதுக்கவிஞர்களின்

கவிதைகள் வரை. (1. வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 2. ராஜமார்த்தாண்டன். புதுக்கவிதை வரலாறு).

(iii) திரைப்படப்பாடல்கள்

பாபநாசம் சிவன்

தொடக்க காலம் முதல் உடுமலை நாராயணகவி

கு.மா.பாலசுப்பிரமணியம் மருதகாசி

பட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி வைரமுத்து – தாமரை யுகபாரதி – அறிவுமதி – நா. முத்துகுமார்.

(iv) நாட்டுப்புறப்பாடல்கள்

நாட்டுப்புற இயலின் தோற்றமும் வளர்ச்சியும் – நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புற மக்களின் பண்பாடுகள்

தமிழர் நாட்டுப் பாடல்கள் – வானமாமலை நல்லதங்காள் கதை – ‘மலையருவி’ தொகுப்பு முதல் பிந்தைய தொகுப்புகள்

வரை. (1.சு. சத்திவேல் நாட்டுப்புறவியல் 2. சா. வே. சுப்பிரமணியன் நாட்டுப்புற இயல் ஆய்வு).

அலகு-10 இதழியலும் கணினித் தமிழும்

மனிதவாழ்வியலில் இதழ்களின் பங்கு – தமிழ்மொழி வளர்ச்சிக்கு இதழ்களின் பங்களிப்பு தமிழ் இதழ்களின்

தோற்றம், வளர்ச்சி திங்கள் வாரநாள் இதழ்கள் மொழிநடை தலையங்கம் விளம்பரம் – துணுக்குச் செய்தி சேகரிக்கும்

முறைகள், செய்தி வடிவாக்கம், பக்கப்புனைவு, தலைப்பு இன்றைய இதழ்களின் போக்குநிலைகள் வரலாறும் வளர்ச்சியும்

கணினித் தமிழ் – வன்பொருள் மென்பொருள் பாகுபாடு மின்னஞ்சல் இணையமும் வலைத்தளமும் கணினியில் தமிழ். (1.

மா.பா.குருசாமி, இதழியல் கலை 2. இரா. கோதண்டபாணி, இதழியல் 3. மா.சு. சம்பந்தன், தமிழ்ப்பத்திரிக்கைகள் 4. அ.மா.

சாமி, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் 5. மா. ஆண்டோ பீட்டர் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுங்கள்).

We offer UG TRB Tamil Coaching at an afforable prices -Join the Course & Start Your TRB Preparation Today

Contact Us

Call: +91  7070701005 / 7070701009 / 8124408794 / 7550100920

Mail:  enquiry@professoracademy.com

pa-enquiry-btn

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!