UGC NET June 2025 Results are Out! Check Now

Admissions Open for UGC NET 2025 Join Now

PG TRB New Notification Out Check Now

PG TRB Educational Methodology and GK Books are available now! Order Now

Tamil

அலகு 1 :

சங்க இலக்கியங்கள்

பாட்டும் தொகையும் – தொல்காப்பிய அகம் – புறம் கோட்பாடுகள் – சங்க இலக்கியங்கள் திணை நிலை இலக்கியங்கள் – அகக் கோட்பாடுகள் – புறக் கோட்பாடுகள் – பண்பாட்டு நாகரிகச் சிறப்புகள் – இலக்கியச் சிறப்புகள் – வரலாற்றுக் குறிப்புகள் – இயற்கைப் புனைவு – அறக் கருத்துகள் – வாழ்வியல் நாடகப் பாங்கு – பழக்க வழக்கங்கள் – புலவரும் புரவலரும் – விழுமியங்கள் – ஆற்றுப்படை இலக்கியங்கள் – பொற்காலம் – தமிழின் செம்மொழித் தகுதிக்குச் சங்க இலக்கியப் பங்களிப்பு.

அலகு 2 :

அற இலக்கியங்கள்

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் – தோற்றப் பின்னணி – திருக்குறளின் தனித் தன்மைகள் – திருக்குறள் நாலடியார் ஒப்பீடு – பிந்தைய அற இலக்கியங்களில் திருக்குறளின் தாக்கம் – பிற்கால அற இலக்கியங்கள் – சதகங்கள் ஒளவையார் நூல்கள் – நீதி நெறி விளக்கம் – வேதநாயகரின் நூல்கள் – ஆத்தி சூடிகள் – ஔவையார் – பாரதியார்.

அலகு 3 :

காப்பியங்கள்

பெருங்காப்பியங்கள் – சிறு காப்பியங்கள் – வரையறை – இரட்டைக் காப்பியங்கள் – சீவக சிந்தாமணி – கம்பராமாயணம் – பெரியபுராணம் – பெருங்கதை – சீறாப் புராணம் – தேம்பாவணி – உதயணகுமார காவியம்- நாககுமார காவியம் – யசோதர காவியம் – சூளாமணி – நீலகேசி – இக்காலக் காப்பியங்கள் : பாஞ்சாலி சபதம் – அவனும் அவளும் – ஆசியஜோதி – பாண்டியன் பரிசு – மாங்கனி.

அலகு 4 :

சமய இலக்கியங்கள்

பக்தி இயக்கம் – பக்தி இலக்கியங்கள் – ஆழ்வார்கள் – நாயன்மார்கள் – சித்தர்கள் – சமண இலக்கியங்கள் – பௌத்த இலக்கியங்கள் – குமர குருபரர் – பட்டினத்தார் – அருணகிரிநாதர் – தாயுமானவர் – வள்ளலார் – இசுலாமிய இலக்கியங்கள் – கிறித்தவ இலக்கியங்கள்.

அலகு 5 :

இலக்கணங்களும் உரைகளும்

இலக்கணப் பொருட் பாகுபாடு : எழுத்து – சொல் – பொருள் – யாப்பு – அணி – பாட்டு – தொல்காப்பியம் – நன்னூல் – புறப்பொருள் வெண்பாமாலை – நம்பியகப் பொருள் – யாப்பருங்கலக் காரிகை – தண்டியலங்காரம் – பன்னிரு பாட்டியல் – பிற இலக்கண நுால்கள்.

உரைகள் : இறையனார் களவியல் – இளம்பூரணர் – பேராசிரியர் – சேனாவரையர் – தெய்வச் சிலையார் நச்சினார்க்கினியர் – மயிலைநாதர் – பரிமேலழகர் – சிவஞான முனிவர் – ஆறுமுக நாவலர்.

அலகு 6 :

சிற்றிலக்கியங்கள்

வகைப்பாடு – கோவை : திருக்கோவையார் – பரணி: கலிங்கத்துப்பரணி – பிள்ளைத் தமிழ் :மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் – தூது: தமிழ் விடு தூது – பள்ளு: முக்கூடற் பள்ளு – குறவஞ்சி: திருக்குற்றாலக் குறவஞ்சி – கலம்பகம் : நந்திக் கலம்பகம் – உலா : மூவருலா.

அலகு 7 :

இக்கால இலக்கியங்கள்

கவிதை: மரபுக் கவிதை: பாரதியார் – கவிமணி நாமக்கல்லார் – பாரதிதாசன் – கண்ணதாசன் – சுரதா

புதுக்கவிதை: ந. பிச்சமூர்த்தி – நா. காமராசன் – மீரா – அப்துல் ரகுமான் – சிற்பி – மு. மேத்தா – வைரமுத்து – ஐக்கூ – சென்ரியூ – லிமரிக் – லிமரைக்கூ: தமிழன்பன்

புதினம்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை – கல்கி – ஆர். சண்முக சுந்தரம் – மு. வரதராசன் – தி. ஜானகிராமன் – ராஜம் கிருஷ்ணன் – சுந்தர ராமசாமி – கி. ராஜநாராயணன் – சிவகாமி – இமயம்

சிறுகதை: வ.வே.சு. அய்யர் – புதுமைப்பித்தன் – கு.ப. இராஜகோபாலன் – கு. அழகிரிசாமி – ஜெயகாந்தன் – அசோகமித்திரன் – வண்ணதாசன் – மேலாண்மை பொன்னுசாமி – அம்பை.

நாடகம்: மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை – சங்கரதாஸ் சுவாமிகள் – பம்மல் சம்பந்த முதலியார் – ஆ. பழனி – அண்ணா – பி.எஸ். இராமையா கலைஞர் மு. கருணாநிதி – இந்திரா பார்த்தசாரதி – ந. முத்துசாமி – சே. இராமானுஜம் – மு. இராமசாமி – இன்குலாப்.

பயணம்: ஏ.கே. செட்டியார் – சோமலெ – சி. சுப்பிரமணியம் – மணியன்

கட்டுரை: மறைமலையடிகள் – வ.ரா. – திரு. வி.க. – ரா.பி.சேதுப்பிள்ளை – மயிலை சீனி. வேங்கடசாமி – வெ. சாமிநாத சர்மா – வா.செ. குழந்தைசாமி

வாழ்க்கை வரலாறு: மகாகவி பாரதியார் (வ.ரா.) – புதுமைப்பித்தன் வரலாறு (ரகுநாதன்) – பொன்னியின் செல்வன் (சுந்தா) – இராமானுசர் வரலாறு (சிற்பி) – குன்றக்குடி அடிகளார் (பொன்னீலன்)

தன் வரலாறு: வ.உ.சி. – உ.வே.சா – திரு.வி.க. – நாமக்கல் கவிஞர் – நெ.து. சுந்தரவடிவேலு – அப்துல் கலாம்

அலகு 8 :

நாட்டுப்புற இலக்கியங்கள்

வகைப்பாடு – தாலாட்டு – ஒப்பாரி தொழிற் பாடல்கள் கதைப் பாடல்கள் கதைகள் பழமொழிகள் விடுகதைகள் நம்பிக்கைகள் – கற்பனை – நயம் – உளவியல் – வாழ்வியல் – பழக்க வழக்கங்கள் – பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதன் இன்றியமையாமை.

அலகு 9 :

தமிழர் கலைகளும் பண்பாடும்

கலை – பண்பாடு – விளக்கம் – இசை – ஆடல் – ஓவியம் – சிற்பம் – கட்டடம் – நாட்டுப் புறக் கலைகள் – பழக்க வழக்கங்கள் – நம்பிக்கைகள் – விழாக்கள் – விளையாட்டுகள் – வழிபாட்டு நெறிகள்

அலகு 10 :

இலக்கியத் திறனாய்வியல்

இலக்கியப் படைப்பும் படைப்பாளியும் – இலக்கிய வகைமைக் கோட்பாடுகள் – இலக்கிய உருவம் – உள்ளடக்கம் – உத்தி – திறனாய்வு அணுகுமுறைகள் – இலக்கியக் கொள்கைகள் – பெண்ணியம் – தலித்தியம்

ஆ. முத்து சிவன் – எஸ். வையாபுரிப் பிள்ளை – தெ.பொ.மீ. – மு.வ. -அ.ச.ஞானசம்பந்தன் – நா. வானமாமலை – க.கைலாசபதி – கா. சிவத்தம்பி க.நா. சுப்பிரமணியன் – சி.சு. செல்லப்பா – வ.சுப. மாணிக்கம் – இவர்களது திறனாய்வுகள்.

அலகு 11 :

மொழி பெயர்ப்பிலக்கியங்கள்

தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் – ஏ.கே. இராமானுஜன் – கா.செல்லப்பன் இவர்களது மொழி பெயர்ப்புப் பணிகள்

பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் – சுத்தானந்த பாரதி – கா. ஸ்ரீ.ஸ்ரீ. – த.நா. குமாரசாமி – சி.ஏ. பாலன் – சரஸ்வதி ராம்நாத் –

தி.ப. சித்தலிங்கையா – மு.கு. ஜகந்நாத ராஜா- இவர்களது மொழி பெயர்ப்புப் பணிகள்.

ஆங்கிலம் முதலிய உலக மொழிகளிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் – சேக்சுபியர் – மில்டன் – கார்க்கி.

அலகு 12 :

மக்கள் தொடர்பியல் ஊடகங்கள்

அச்சு ஊடகங்கள் : இதழ்கள் – நாள் – வார – திங்கள் – பருவ இதழ்கள் தோற்றம் – வளர்ச்சி.

மின் ஊடகங்கள் : வானொலி இதழ்கள் – வளர்ச்சி திரைப்படம் தொலைக்காட்சி கணினி.

தோற்றம் வளர்ச்சி ணையம் இணைய

ஊடகங்களும் தமிழ் வளர்ச்சியும் – விளம்பரங்களும் தமிழ் வளர்ச்சியும், கலைச் சொல்லாக்கம் புதிய சொல்லாக்கம் – கருத்துப் பரப்பல் முறை

An Address for Better Education!..

Hi!

ProfHoot