TNTET – 2026 -ல் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு -சிறப்பு அறிவிப்பு

TNTET - 2026 -ல் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET 2025) விரைவில் தொடங்கவுள்ளது. ஆசிரியராகப் பணியாற்ற விரும்பும் அனைத்து பட்டதாரிகளுக்கும் இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தேர்வு அட்டவணை

தமிழ்நாடு அரசு வெளியிட்ட (G.O. Ms. No.231, School Education Department – 13.10.2025) அரசாணை அடிப்படையில், TNTET 2025 தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

முதல் கட்டம்: ஜனவரி 2026

  • Paper I: ஜனவரி 24, 2026
  • Paper II: ஜனவரி 25, 2026
    இத்தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் 2025ல் வெளியிடப்படும்.

இரண்டாம் கட்டம்: ஜூலை 2026

மூன்றாம் கட்டம்: டிசம்பர் 2026

ஜூலை மற்றும் டிசம்பர் 2026-ல் நடைபெறவுள்ள தேர்வுகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

TNTET 2025 – தேர்வு முக்கியத்துவம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) என்பது, தமிழ்நாட்டில் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக Teachers Recruitment Board – (TRB) நடத்தப்படும் ஒரு தகுதி தேர்வாகும். இது தகுதி தேர்வு மட்டுமே ஆகும்

TNTET தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே SGT (இடைநிலை ஆசிரியர்) மற்றும் UG TRB (இளங்கலை ஆசிரியர்) போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியும்.

Professor Academy – TET Fast-Track Crash Course

Professor Academy, PG TRB மாணவர்களுக்காக TNTET 2025 சிறப்பு Fast-Track Crash Course ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கோர்ஸ், நவம்பர் 2025-ல் நடைபெறவுள்ள TET தேர்விற்கு தேவையான பகுதிகளை மட்டும் குறிவைத்து, முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • பாடம் வாரியாக நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட வகுப்புகள்
  • தேர்வு சார்ந்த PDF Study Materials
  • காலை (5:00–6:30 AM) மற்றும் மாலை (7:00–8:30 PM) வகுப்புகள்
  • மொத்தம் சுமார் 50 வகுப்புகள்
  • 1 மாத Fast-Track Course
  • தொடங்கும் நாள்: அக்டோபர் 16, 2025

கட்டணம்:

  • Offer Fees – ₹3,000
  • Actual Fees: ₹5,000
  • Mail: enquiry@professoracademy.com

பயிற்சி பாடத்திட்டம் – பாடவாரியாக

  • வரலாறு மாணவர்கள்: குடியியல் மற்றும் புவியியல் முழு பாடங்கள் + முக்கிய வரலாறு குறிப்புகள்
  • புவியியல் மாணவர்கள்: வரலாறு மற்றும் குடியியல் பாடங்கள் + முக்கிய புவியியல் ஓர் வரி குறிப்புகள்
  • கணிதம் மாணவர்கள்: அறிவியல் பாடங்கள் + முக்கிய கணித குறிப்புகள்
  • உயிரியல் மாணவர்கள்: கணிதம் சார்ந்த பகுதிகள் + முக்கிய உயிரியல் குறிப்புகள்
  • இயற்பியல் மாணவர்கள்: வேதியியல் மற்றும் உயிரியல் அடிப்படைகள் + முக்கிய இயற்பியல் குறிப்புகள்
  • வேதியியல் மாணவர்கள்: இயற்பியல், உயிரியல் சார்ந்த முக்கிய தலைப்புகள்
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் மாணவர்கள்: முழுமையான மொழி பாடம், இலக்கணம், கற்பித்தல் உத்திகள்

ஏன் Professor Academy-யை தேர்வு செய்ய வேண்டும்?

  • TRB மற்றும் TET துறையில் அனுபவமிக்க பேராசிரியர்கள்
  • பாட வாரியாக முறைப்படுத்தப்பட்ட கற்றல்
  • நேரடி + பதிவுசெய்யப்பட்ட வகுப்புகள்
  • தேர்வு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாக் டெஸ்ட்கள்
  • மொபைல் App-ல் 24×7 வகுப்பு அணுகல்
  • உறுதியான வழிகாட்டல் மற்றும் துல்லியமான தேர்வு தயாரிப்பு

இன்றே பதிவு செய்யுங்கள்

உங்கள் TNTET தேர்வை வெற்றிகரமாக முடிக்க Professor Academy-யுடன் இணைந்து படியுங்கள்.

Website: https://professoracademy.com/tn-tet-crash-course/

Mail: enquiry@professoracademy.com

Contact: 7070701005 / 7070701009 / 8124408794 / 7550100920

An Address for Better Education!..

Hi!

ProfHoot