TNTET 2025 தேர்வர்கள் அனைவருக்கும் Professor Academy – மாநில அளவிலான Model தேர்வை நவம்பர் 9, 2025 அன்று நடத்துகிறது.
இது TNTET 2025 தேர்வுக்கு தயாராகும் அனைத்து தேர்வர்களுக்கும் Professor Academy வழங்கும் மிகப்பெரிய வாய்ப்பு!
இந்த தேர்வு முழுவதும் OMR sheet-யை அடிப்படையாக நடைபெறும். TNTET அதிகாரப்பூர்வ தேர்வின் வடிவமைப்பையே பின்பற்றி உருவாக்கப்பட்டதால், இந்த TNTET Model Exam உங்கள் இறுதி நேரத்தின் பயிற்சியை மேலும் வலுப்படுத்தும்.
TNTET Model Exam Date & Timing (09.11.2025)
TNTET Model Exam Date & Timing (09.11.2025)
- TNTET Paper I Model Exam Timing : 2.00 PM – 5.00 PM
- TNTET Paper II Model Exam Timing : 3.00 PM – 6.00 PM
TNTET Paper II – பிரிவு அடிப்படையிலான கேள்வித்தாள்கள்
- கணிதம் & அறிவியல் (Maths & Science) — தனி கேள்வித்தாள்
- சமூக அறிவியல் (Social Science) — தனி கேள்வித்தாள்
தேர்வில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ இணைப்பு
TNTET State Level Model Exam தொடர்பான அனைத்து link-களும் எங்களது Professor Academy website-ல் இருந்து மட்டுமே கிடைக்கும்
- Exam Access
- OMR, Answer Key
- Google Form
- Results
How to Download OMR Sheet
OMR Sheet நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் (வெள்ளி, சனி) எங்களது website-இல் பதிவேற்றம் செய்யப்படும்.
OMR Sheet-ஐ download செய்ய இந்த link-ஐ கிளிக் செய்யவும் : https://professoracademy.com/tn-tet-state-level-model-exam/
அதில் OMR Download என்ற option-ஐ கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு ஒரு form ஓபன் ஆகும்.
- Name
- Phone no
- Are you a Professor Academy student?
இதில் கேட்டுள்ள details நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு popup message வரும் அதனை நீங்கள் close செய்ய வேண்டும் அதன் பின்னர் நீங்கள் download button-ஐ click செய்தால் உங்களால் OMR Sheet-ஐ download செய்ய முடியும்.
TNTET Paper I – Exam Details
TNTET 2025 மாநில அளவிலான மாதிரி தேர்வு Paper I தேர்வில், ஒவ்வொரு கட்டமும் நேரம்-அடிப்படையில் முறையாக நடத்தப்படும். கீழே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி | நேரம் | விளக்கம் |
Question Paper Release | 1.50 PM | கேள்வித் தாள் PDF வடிவில் Professor Academy Website-ல் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனை 1.50 PMக்கு பின்னரே திறந்து பார்க்க முடியும். |
Exam Begins | 2.00 PM | தேர்வு நேரம் துவங்கும். தேர்வர்கள் OMR Sheet-ல் பதில் எழுத துவங்க வேண்டும். நேரத்திற்கு துவங்குவது கட்டாயம். |
Exam Ends | 5.00 PM | தேர்வு முடியும். இதற்குப் பிறகு எந்த பதிலையும் எழுத அனுமதி இல்லை. |
Google Form (OMR Upload) | 5.10 PM | தேர்வு முடிந்தவுடன், உங்கள் OMR Sheet-ஐ தெளிவான புகைப்படமாக எடுத்து, வழங்கப்பட்ட Google Form-ல் upload செய்ய வேண்டும். |
Answer Key Release | 5.30 PM | Answer Key Professor Academy website-ல் வெளியிடப்படும். இதன் மூலம், நீங்கள் உங்கள் பதில்களை ஒப்பிட்டு பார்த்து Correct செய்து கொள்ள முடியும் |
Google Form (Mark Submission) | 6.00 PM | Correct செய்த உங்கள் மதிப்பெண்களை கணக்கிட்டு, நாங்கள் கொடுத்துள்ள Google Form-ல் பதிவு செய்ய வேண்டும். இதுவே அதிகாரப்பூர்வ மதிப்பெண் சமர்ப்பிக்கும் முறையாகும். |
Results | 8.00 PM | அதே நாளில், நீங்கள் சமர்ப்பித்த மதிப்பெண்கள் அடிப்படையில், Rank List எங்கள் Professor Academy Website-ல் வெளியிடப்படும்.இதன் மூலம், நீங்கள் உங்கள் Category wise Rank – ஐ உடனடியாக அறிந்து கொள்ளலாம். |
TNTET Paper II – Exam Details
TNTET 2025 மாநில அளவிலான மாதிரி தேர்வு Paper II தேர்விற்கான முழுமையான நேர அட்டவணை கீழே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்தையும் நேரப்படி பின்பற்றுவது மிகவும் அவசியம்
நிகழ்ச்சி | நேரம் | விளக்கம் |
Question Paper Release | 2.50 PM | கேள்வித் தாள் PDF வடிவில் Professor Academy Website-ல் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனை 1.50 PMக்கு பின்னரே திறந்து பார்க்க முடியும். |
Exam Begins | 3.00 PM | தேர்வு நேரம் துவங்கும். தேர்வர்கள் OMR Sheet-ல் பதில் எழுத துவங்க வேண்டும். நேரத்திற்கு துவங்குவது கட்டாயம்.. |
Exam Ends | 6.00 PM | தேர்வு முடியும். இதற்குப் பிறகு எந்த பதிலையும் எழுத அனுமதி இல்லை |
Google Form (OMR Upload) | 6.10 PM | தேர்வு முடிந்தவுடன், உங்கள் OMR Sheet-ஐ தெளிவான புகைப்படமாக எடுத்து, வழங்கப்பட்ட Google Form-ல் upload செய்ய வேண்டும் |
Answer Key Release | 6.30 PM | Answer Key Professor Academy website-ல் வெளியிடப்படும். இதன் மூலம், நீங்கள் உங்கள் பதில்களை ஒப்பிட்டு பார்த்து Correct செய்து கொள்ள முடியும் |
Google Form (Mark Submission) | 7.00 PM | Correct செய்த உங்கள் மதிப்பெண்களை கணக்கிட்டு, நாங்கள் கொடுத்துள்ள Google Form-ல் பதிவு செய்ய வேண்டும். இதுவே அதிகாரப்பூர்வ மதிப்பெண் சமர்ப்பிக்கும் முறையாகும். |
Results | 8.00 PM | அதே நாளில், நீங்கள் சமர்ப்பித்த மதிப்பெண்கள் அடிப்படையில், Rank List எங்கள் Professor Academy Website-ல் வெளியிடப்படும்.இதன் மூலம், நீங்கள் உங்கள் Category wise Rank – ஐ உடனடியாக அறிந்து கொள்ளலாம். |
Why Is This TNTET State Level Model Exam Important?
- State-Level Competition Feeling
- Real-Time OMR Practice
- சரியான Time Management பயிற்சி
- Subject-wise Strength & Weakness Analysis
- TNTET தேர்வர்களை பயமின்றி, நிச்சயம் தேர்ச்சி பெறும் நிலைக்கு தயார்படுத்துவது.
Final Thoughts
TNTET 2025 தேர்வு வெற்றிக்காக புத்தகப் படிப்பும் மட்டும் போதாது — நேர மேலாண்மை, கேள்வி அணுகும் முறை, மற்றும் OMR அனுபவம் தான் வெற்றியின் சாவி.
அதற்காகவே Professor Academy இந்த State Level Model Exam-ஐ நடத்துகிறது.
இது வெறும் தேர்வு அல்ல — இது ஒரு real exam rehearsal.
இப்போதே WhatsApp குழுவில் சேர்ந்து, உங்கள் தயாரிப்பை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள்.
சிறந்த மதிப்பெண்கள் பெறுங்கள், உங்கள் கனவு “TNTET Qualified Teacher” பட்டத்தை விரைவில் அடையுங்கள்!
வெற்றி உங்கள் கையில் உள்ளது.
For More Information, Connect Us At