TNPSC Group IV / VAO Bilingual

  • Starting Date: 14 April 2026
  • Duration: 8 Months (From the class commencement date)
  • Validity: Up to the exam date
  • Mode of Learning: Live classes conducted through our learning app
  • Medium of Instruction: Bilingual(Tamil and English)
  • Printed Books: 10 Books + Class Notes PDF (Study Materials and Test Series are available in English)

Single Batch – Dual Sessions

Morning Session

11:00 am – 12:30 pm

Evening Session

08:30 pm – 09:30 pm

Fees with books

₹14,999

₹24,999

தவணை முறை வசதி உண்டு

Description

Learning Platform – Smart & Flexible Preparation

Practice & Performance Tracking

Seamless Access Across Devices

For Android users – Download the app using the link below:

https://play.google.com/store/apps/details?id=com.edmingle.professoracademynew

200+ மேற்பட்ட தேர்வு தொகுப்புகள்! (Test series are available in English)

Study Materials

முழுமையான 10 அச்சுப் புத்தகங்களின் (Printed Books) விவரங்கள் (Study materials are available in English)

Note: தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Fees

TNPSC Group IV / VAO Bilingual Course Fees - Without Books

Online & பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் மற்றும் முழு online test series — புத்தகங்கள் இல்லாமல்

Actual Fee: ₹ 14,999

Today’s Offer: ₹9,999

TNPSC Group IV / VAO Bilingual Course Fees - With Books

நேரடி & பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் மற்றும் முழு ஆன்லைன் தேர்வுத் தொடர்கள் + 10 அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள்

Actual Fee: ₹24,999

Today’s Offer: ₹14,999

Note:

Experience online preparation like never before

Professor Academy App

Frequently Asked Questions

புதிய TNPSC ஆன்லைன் பேட்ச் எப்போது தொடங்குகிறது?

புதிய பேட்ச் ஏப்ரல் 14, 2026 அன்று தொடங்குகிறது.

புத்தகங்கள் இல்லாமல் (Without Books): ₹9,999

புத்தகங்களுடன் (With Books): ₹14,999

ஆம், மாணவர்கள் வசதிக்காகக் கட்டணத்தை 2 எளிய தவணைகளாகச் செலுத்தும் வசதி உள்ளது.

நீங்கள் இரண்டு வழிகளில் இணையலாம்:

 

ஆன்லைன் மூலம்: ‘Professor Academy’ மொபைல் ஆப்பை (Android/iOS) பதிவிறக்கம் செய்து நேரடியாக இணையலாம்.

 

நேரடிச் சேர்க்கை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எங்களது அலுவலகத்திற்கு நேரடியாக வந்தும் சேரலாம்.

கவலைப்பட வேண்டாம்! அனைத்து நேரலை வகுப்புகளும் பதிவு (Recorded) செய்யப்படும். நீங்கள் தேர்வு நடைபெறும் நாள் வரை, எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆப்பில் அந்த வீடியோக்களைப் பார்த்துப் படிக்கலாம்.

ஆம், நீங்கள் ‘With Books’ திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், 10 அச்சுப் புத்தகங்கள் (Printed Books) உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் பொது அறிவியல், புவியியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம், யூனிட் 8 & 9, கணிதம் மற்றும் தமிழ் (2 வால்யூம்கள்) ஆகியவை அடங்கும்.

நிச்சயமாக! ஒவ்வொரு வகுப்பு முடிந்த உடனே அந்தப் பாடத்திற்கான Class Notes PDF வடிவில் ஆப்பில் வழங்கப்படும். இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

200-க்கும் மேற்பட்ட ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில்:

  • தினசரி தேர்வுகள் (Daily Tests)
  • அலகுவாரியான தேர்வுகள் (Unit-wise Tests)
  • முழு மாதிரித் தேர்வுகள் (Full-length Mock Tests)

நிச்சயமாக! உங்களுக்கு வழிகாட்ட பிரத்யேக Co-ordinators இருப்பார்கள். மேலும், ஆப் தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க Technical Support Team எப்போதும் தயாராக இருப்பார்கள்.

ஆம், Professor Academy ஆப் Android மற்றும் iOS (iPhone/iPad) ஆகிய இரண்டு தளங்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்படும்.

நிச்சயமாக முடியும். எங்கள் பாடத்திட்டம் ‘Fast-Track’ முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட ஆன்லைன் வகுப்புகள் மற்றும் 10 புத்தகங்கள் மூலம் முக்கியமான பகுதிகள் (High-weightage topics) முதலில் முடிக்கப்படும். இதனால் குறைந்த காலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.

இல்லை. மாணவர்களின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, எந்தவித கூடுதல் வட்டியும் இன்றி 2 எளிய தவணைகளாகக் கட்டணத்தைச் செலுத்தும் வசதியை Professor Academy வழங்குகிறது.

நேரடியாக அலுவலகம் வந்து சேரும்போது, ஆன்லைன் பேமெண்ட் கேட்வே (Gateway charges) போன்ற கூடுதல் மறைமுகக் கட்டணங்கள் தவிர்க்கப்படும். மேலும், அலுவலகத்திலேயே உங்களுக்கான புத்தகங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆம், எங்களது புத்தகங்கள் தேர்வை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் (Integrated Study Material) உருவாக்கப்பட்டுள்ளன.

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!