UG TRB English – Book Hubs நேரடி புத்தக விநியோக மையங்கள் மற்றும் முழு விவரங்கள்!

Check out UG TRB English - Book Hubs

UG TRB தேர்வு எழுதத் தயாராகும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்! நீங்க எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்த Professor Academy  புத்தகங்கள் (Printed Books) பற்றிய முழுமையான தகவல்கள் இதோ.

நமது அகாடமியின் மூலம், 2025 PG TRB State Topper- கொண்டு இந்த UG TRB English புத்தகங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 

இது வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல, உங்கள் வெற்றியை உறுதி செய்யும் ஒரு வழிகாட்டி.

UG TRB English புத்தகங்களின் சிறப்பம்சங்கள்

ஆசிரியப் பணிக்குத் தயாராகும் மாணவர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு இந்த புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1. முழுமையான பாடத்திட்டத் தொகுப்பு (Comprehensive Set)

UG TRB ஆங்கிலப் பாடத்திட்டத்திலுள்ள 10 யூனிட்களுக்கும் தனித்தனி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு தலைப்பையும் ஆழமாகப் படிக்க முடியும்.

பாடப்புத்தகங்களுடன் சேர்த்து, ஒரு பிரத்யேக வினா வங்கிப் புத்தகமும் (Question Bank) வழங்கப்படுகிறது. மொத்தமாக 11 புத்தகங்கள் உங்கள் கைக்கு வந்து சேரும்.

2. எளிமையான கட்டமைப்பு (Modular Approach)

3. தரம் மற்றும் நம்பகத்தன்மை

மொத்தம் 11 UG TRB English Books உங்களுக்கு கிடைக்கும்! புத்தகங்களை நேரில் வந்து பெற்றுக்கொள்ளும் போது கொரியர் கட்டணத்தை (சுமார் ₹300) முழுமையாக சேமிக்கலாம்.

ஏன் நாங்கள் நேரடியாக விநியோகம் செய்கிறோம்? (Our Mission)

Professor Academy யில் ஏற்கனவே இணைந்து பயின்று வரும் மாணவர்களுக்கு, பிரிண்டட் புத்தகங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களது முதன்மை நோக்கம். 

இதற்காகவே, நாங்கள் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக வந்து புத்தகங்களை விநியோகம் செய்கிறோம்.

கிராமப்புற மாணவர்களுக்கு புத்தகங்கள் சென்று சேருவதில் நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது.

இந்த சிரமங்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்கவே, புத்தகங்களை நேரடியாக மாணவர்களிடம் ஒப்படைக்கிறோம்.

நேரடி விநியோக மையங்களில் நீங்கள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

அத்துடன், உங்கள் நண்பர்கள் யாராவது அட்மிஷன் போட விரும்பினால், அவர்களும் இந்த புக் ஹப்கள் அல்லது புக் பாயிண்டுகளுக்கு வந்து சேர்ந்து கொள்ளலாம். 

மார்ச் 10-ஆம் தேதி தொடங்கும் புதிய பேட்சிற்கான அட்மிஷன்களையும் நீங்கள் அப்போது செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு இடத்திற்கும் புத்தகங்கள் கிடைக்கும் நேரம் மற்றும் தேதிகள் குறித்த விவரங்களை கீழே பதிவிட்டுள்ளோம்.

புதிய சேர்க்கை (New Admissions):

தற்போது புத்தகங்கள் நமது அகாடமி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

ஒருவேளை உங்கள் நண்பர்கள் யாராவது சேர விரும்பினால், அன்றைய தினமே இந்த மையத்தில் நேரடி அட்மிஷன் போட்டுவிட்டு புத்தகங்களை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

நேரடி வருகை தேவையில்லை: 

புத்தகங்களை நீங்கள் தான் நேரடியாக வந்து வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களை அனுப்பி வாங்கிக்கொள்ளலாம்.

குழுவாகச் சேகரித்தல்: 

நண்பர்கள் 5 அல்லது 10 பேர் சேர்ந்து இணைந்திருந்தால், அனைவரின் புத்தகங்களையும் ஒரே நபர் வந்து பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்களைச் சேகரிக்க வரும் நபர்,மாணவரின் பெயர் (Initial உடன்) மற்றும் கோர்ஸ் ஜாயின் செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வர வேண்டும்.

கட்டண விவரம்: 

முழு கட்டணத்தையும் செலுத்தியிருந்தால் அதைத் தெரிவிக்கவும். ஒருவேளை நீங்கள் தவணை முறையில் (Installment) கட்டணம் செலுத்துபவர் என்றால்,மீதமுள்ள தொகையை ரொக்கமாக (Cash) அவர்களிடம் கொடுத்துவிட்டு புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த விவரங்களைச் சரிபார்த்துவிட்டு, புத்தகங்கள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

சென்னை மையத்தில் புத்தகங்களைப் பெறுதல்

நீங்கள் சென்னையில் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், எங்களது பிரதான அலுவலகத்திற்கு (Main Office) நேரடியாக வரலாம். இது நமது தலைமை அலுவலகம் என்பதால், மாணவர்கள் அனைத்து நாட்களிலும் தங்களுக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Our Book Hubs : தேதி மற்றும் நேர விவரங்கள்

மார்ச் 1-ஆம் தேதி: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை எங்களது பிரத்யேகக் குழுவினர் கீழே கொடுக்கப்பட்டுள்ள மையங்களில் உங்களுக்காகக் காத்திருப்பார்கள்.

மதுரை: நியூ எவரெஸ்ட் புக் சென்டர் (நேரடி விநியோகம்)

மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நமது அகாடமி மாணவர்கள், புத்தகங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் தரைத்தளத்திலேயே (Ground Level) வசதியான இடத்தைத் தேர்வு செய்துள்ளோம்.

அமைவிடம் மற்றும் முகவரி:

எப்படிச் சென்றடைவது?

இந்த மையம் மதுரையின் மிக முக்கியமான போக்குவரத்து மையங்களுக்கு மிக அருகிலேயே உள்ளது:

நீங்கள் ரயில் மூலம் வந்தாலும் சரி, பேருந்து மூலம் வந்தாலும் சரி, மிக எளிதாக 2 நிமிட நடைப்பயணத்தில் புத்தகங்களை வந்து பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் நண்பர்கள் யாராவது சேர விரும்பினால், அன்றைய தினமே இந்த மையத்தில் நேரடி அட்மிஷன் போட்டுவிட்டு புத்தகங்களை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

மறந்துடாதீங்க: புத்தகங்களை எடுத்துச் செல்ல வசதியாக ஒரு பெரிய பையை (Carry Bag) உடன் கொண்டு வரவும்!

மதுரை Book Hub Place Google Map லொகேஷன் – 

போன் நம்பர்  : 

சேலம்: ஆர். கே. ஹோட்டல் (புத்தக விநியோக மையம்)

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நமது அகாடமி மாணவர்கள், மார்ச் 1-ஆம் தேதி அன்று தங்களது UG TRB ஆங்கிலப் புத்தகங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அமைவிடம் மற்றும் லேண்ட்மார்க் (Landmarks):

எப்படிச் சென்றடைவது?

முக்கிய விவரங்கள்:

புதிய சேர்க்கை (New Admissions):

தற்போது புத்தகங்கள் நமது அகாடமி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒருவேளை உங்கள் நண்பர்கள் யாராவது சேர விரும்பினால், அன்றைய தினமே இந்த மையத்தில் நேரடி அட்மிஷன் போட்டுவிட்டு புத்தகங்களை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

மறந்துடாதீங்க: புத்தகங்களை எடுத்துச் செல்ல வசதியாக ஒரு பெரிய பையை (Carry Bag) உடன் கொண்டு வரவும்!

சேலம் Book Hub Place Google Map லொகேஷன் 

போன் நம்பர்  : 

விழுப்புரம்: உதயம் கோச்சிங் சென்டர் (புத்தக விநியோக மையம்)

விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நமது UG TRB மாணவர்கள், மார்ச் 1-ஆம் தேதி அன்று தங்களது புத்தகங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அமைவிடம் மற்றும் முகவரி:

எளிதாகச் சென்றடைவது எப்படி? (Landmarks):

மாணவர்களுக்கான முக்கிய குறிப்புகள்:

புதிய அட்மிஷன் போட விரும்பும் உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிருங்கள். அவர்கள் அங்கேயே சேர்ந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விழுப்புரம்  Book Hub Place Google Map லொகேஷன்

போன் நம்பர்  : 

திருச்சி: புதிய புத்தக விநியோக மையம் (Location Changed!)

திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நமது UG TRB மாணவர்கள் கவனத்திற்கு! இந்த முறை புத்தகங்கள் விநியோகிக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறை PG TRB புத்தகங்கள் வாங்கிய அதே இடத்திற்குச் செல்ல வேண்டாம். மாணவர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் புதிய இடத்தைத் தேர்வு செய்துள்ளோம்.

புதிய அமைவிடம் மற்றும் அடையாளங்கள் (Landmarks):

முக்கிய விவரங்கள்:

திருச்சி  Book Hub Place Google Map லொகேஷன் –

போன் நம்பர்  : 

கோயம்புத்தூர்: ஹோட்டல் வெற்றி டவர் (புத்தக விநியோக மையம்)

கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நமது அகாடமி மாணவர்கள், மார்ச் 1-ஆம் தேதி அன்று தங்களது புத்தகங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அமைவிடம் மற்றும் லேண்ட்மார்க் (Landmarks):

எப்படிச் சென்றடைவது?

முக்கிய விவரங்கள்:

கோயம்புத்தூர் Book Hub Place Google Map லொகேஷன் –  

போன் நம்பர்  : 

திருவண்ணாமலை: கேரமல் மெட்ரிகுலேஷன் பள்ளி

திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான விவரங்கள்:

திருவண்ணாமலை Book Hub Place Google Map லொகேஷன்

போன் நம்பர்  : 

தென்காசி: ஜிகே ஹைப்பர் மார்க்கெட் (குறுகிய நேரம் மட்டும்)

தென்காசி மாணவர்கள் கவனத்திற்கு! இங்கு மிகக் குறைந்த நேரமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்:

தென்காசி Book Hub Place Google Map லொகேஷன் 

போன் நம்பர்  : 

திருநெல்வேலி: எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (புத்தக விநியோக மையம்)

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நமது மாணவர்கள் புத்தகங்களை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில், விநியோக மையம் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே அமைந்துள்ளது.

அமைவிடம் மற்றும் அடையாளங்கள் (Landmarks):

முக்கிய விவரங்கள்:

திருநெல்வேலி Book Hub Place Google Map லொகேஷன் 

போன் நம்பர்  : 

இதர மாவட்டங்கள்: நேரடி விநியோக மையங்கள் (Book Points)

மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு, அந்தந்த ஊர்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

குறிப்பு: இந்த அட்டவணையில் உள்ள நேரத்தை சரியாகக் கவனித்து வரவும், இல்லையெனில் புத்தகங்களைப் பெற இயலாது.

மார்ச் 1 – விநியோக இடங்கள்

ஊர்விநியோக இடம் & அடையாளம்நேரம்
தாராபுரம்பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், சுப்ரீம் மொபைல்ஸ் அருகில் Phone no:9962828598காலை 6:00 – 7:00
பல்லடம்பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், சுப்ரீம் மொபைல்ஸ் அருகில்Phone no: 9962828598காலை 8:00 – 9:00
தஞ்சாவூர்தஞ்சை பெரிய கோவில் எதிரே உள்ள கார் பார்க்கிங் பகுதிPhone no: 9150567982காலை 6:00 – 8:00
பெரம்பலூர்புதிய பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், அஸ்வின் ஸ்வீட்ஸ் வெளிப்பகுதிPhone no: 9150567983காலை 7:00 – 7:30 (30 நிமிடம் மட்டும்)
காஞ்சிபுரம்வள்ளலார் குருகுளம் (ராஜகோபுரம் இடதுபுறம்)Phone no:  9080979186மாலை 4:00 – 7:00
சாத்தூர்சத்யா ஷோரூம் அருகில்Phone no: 9080979208இரவு 7:00 – 8:00

மார்ச் 2 – விநியோக இடங்கள்

ஊர்விநியோக இடம் & அடையாளம்நேரம்
மயிலாடுதுறைபஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், தொப்பி வாப்பா பிரியாணி அருகில்Phone no: 9150567982காலை 6:00 – 8:00
நாமக்கல்புதிய பஸ் ஸ்டாண்ட், கடை எண் 34Phone no:  8489717510காலை 7:00 – 10:00
கரூர்சமுதாய கூடம், திருமாநெல்லியூர் பஸ் ஸ்டாப் ஆப்போசிட்Phone no: 8489717510மாலை 4:00 – 7:00
கும்பகோணம்ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள குட் ஷெப்பர்ட் சர்ச்Phone no: 9150567982மாலை 5:00 – 7:00

மார்ச் 3 – விநியோக இடங்கள்

ஊர்விநியோக இடம் & அடையாளம்நேரம்
திண்டுக்கல்தேனிக்கம்பம் பஸ் பே, மகாராஜா ஸ்வீட்ஸ் அருகில்Phone no: 9150567981காலை 6:00 – 8:00
விருதுநகர்கே.வி.எஸ் ஸ்கூல் அருகில், காமராஜர் மணிமண்டபம்Phone no: 9080979186காலை 6:00 – 8:00

புத்தக விநியோகம்: மிக முக்கிய இறுதி வழிமுறைகள்

புத்தகங்களை நேரில் பெற்றுக்கொள்ள வரும் மாணவர்கள் மற்றும் புதிய அட்மிஷன் போட விரும்புபவர்கள் பின்வரும் தகவல்களைக் கவனமாகப் பின்பற்றவும்.

1. யாருக்கு இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்?

2. நேரில் வர முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கொண்டு வர வேண்டிய விவரங்கள்:

3. கட்டண விவரங்கள் (Cash Only)

4. புதிய அட்மிஷன் மற்றும் சேமிப்பு சலுகைகள்

நேரடி விநியோக மையங்களில் அட்மிஷன் போடுவதன் மூலம் நீங்கள் ₹800 வரை சேமிக்க முடியும்:

5. கூகுள் ஃபார்ம் (Google Form) முக்கியத்துவம்

6. கொரியர் வசதி எப்போது?

மறக்காதீர்கள்:

உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

புத்தக விநியோகம், அட்மிஷன் அல்லது பிற தகவல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

உதவி எண்:  +917070701009, +917070701005

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!