ஒரே Course-ல் மூன்று அரசுத் தேர்வுகள் வெற்றி ! இல்லத்தரசி Sumiya Parveen வியக்கத்தக்க சாதனைப் பயணம்!

TRB Chemistry Acheiver -Sumiya Parveen

வணக்கம், நான் Sumiya Parveen . இன்று நான் தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் (GHSS Veppalodai) Chemistry ஆசிரியையாகப் பணிபுரிவதைப் பார்க்கும்போது, இது நிஜம்தானா என்று சில சமயம் வியப்பாக இருக்கிறது. 

 

பொதுப் பிரிவில் (General Turn) மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம்.

 

இந்த வெற்றியை அடைந்த பாதை எனக்கு மிகவும் சுவாரஸ்யமானது. 

 

அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

 

 

தற்செயலாகத் தொடங்கிய பயணம்… ஆனால் சரித்திரம்!

 

2024 ஆகஸ்ட் மாதம் நான் Professor Academy-யில் சேர்ந்தபோது, என் இலக்கு PG TRB மட்டும்தான். 

 

வகுப்புகள் போய்க்கொண்டிருந்த அந்தச் சமயத்தில் TNSET தேர்வு வந்தது. “நமக்கெல்லாம் இது வருமா?” என்று ஒரு சிறு தயக்கம் இருந்தது. 

 

ஆனால், அகாடமியில் எனக்குக் கிடைத்த ஆழமான பயிற்சி, அந்தத் தேர்வையும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வைத்தது.

 

அந்த நம்பிக்கை கொடுத்த உத்வேகத்தில், அடுத்து வந்த PG TRB மற்றும் TET என மூன்று தேர்வுகளையும் தைரியமாக எதிர்கொண்டேன். 

 

ஆச்சரியம் என்னவென்றால், மூன்றிலுமே நான் வெற்றி பெற்றேன்! 

 

இது ஏதோ ஒரு மந்திரம் போல எனக்குத் தோன்றியது, 

 

ஆனால் இதற்குப் பின்னால் Professor Academy + எனது உழைப்பும் இருந்தது.

 

 

ஏன் Professor Academy எனக்குத் துணையாக இருந்தது?

 

சலிக்காத ஆதரவு: 

 

நான் எப்போது, எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும், அகாடமி ஆசிரியர்கள் சற்றும் சலிக்காமல் பொறுமையுடன் விளக்கம் அளிப்பார்கள். 

 

பாடத்தை மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் வேர் வரை (Depth of Concepts) எனக்குப் புரிய வைத்தார்கள்.

 

அந்தப் புரிதல்தான் தேர்வறையில் என்னைத் தெளிவாகச் சிந்திக்க வைத்தது.

 

 

 

மன உறுதி: 

 

தேர்வுக்கு முந்தைய அந்த இறுதிக்கட்ட நாட்களில், குழந்தைகளைப் பராமரிப்பதும் படிப்பதுமாக நான் மிகுந்த சோர்வடைந்தேன்.

 

“என்னால் முடியுமா?” என்று மனமுடைந்த அந்தத் தருணங்களில், அகாடமியின் Faculty-களும், என் குடும்பமும் எனக்குத் தூணாக இருந்து ஊக்கப்படுத்தினார்கள். அந்த ஆதரவுதான் என்னை ஜெயிக்க வைத்தது.

 

 

இல்லத்தரசிகளுக்கான எனது செய்தி!

 

“நான் ஒரு சாதாரண இல்லத்தரசிதான், என் கனவுகள் நிறைவேறுமா?” என்று நீங்களும் என்னைப்போலவே தயங்கிக் கொண்டிருக்கலாம்.

 

ஆனால், உங்களைச் சரியான இடத்தில் ஒப்படைத்தால், உங்கள் கனவுகளுக்கு உயிர் கொடுக்க முடியும் என்பதற்கு நானே ஒரு சாட்சி!

 

என்னால் முடிந்த இந்த வெற்றியை, உங்களாலும் நிச்சயம் அடைய முடியும். 

 

என் ஆசிரியர் கனவை நனவாக்கிய Professor Academy-க்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

நீங்களும் ஒரு வெற்றியாளராக மாற விரும்பினால், இன்றே professor academy -யுடன் இணையுங்கள்!

 

 

 

 

தொடர்புக்கு:+91 7070701005 / 7070701009

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!