வணக்கம்! நான் கே. குணசேகரன் (மதுரை). சமீபத்தில் திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் PG Assistant (தமிழ்) ஆகச் சேர்ந்திருக்கிறேன். நான் எப்படி இந்த இலக்கை அடைந்தேன் என்பதை என்னைப் போன்ற சக ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
பணிச்சுமைக்கு நடுவில் படிப்பு!
ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டே, மீண்டும் போட்டித் தேர்வுக்குத் தயாராவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நேரம் கிடைப்பது மிகவும் கடினம். அதனால்தான், நேரடி வகுப்புகளுக்குச் செல்லாமல், என் நேரத்திற்கு ஏற்பப் படித்துக்கொள்ள Professor Academy-யின் ஆன்லைன் பிளாட்ஃபார்மைத் தேர்ந்தெடுத்தேன்.
குறிப்பாக, புதிய பாடத்திட்டத்தையும் (New Syllabus), GK மற்றும் Educational Methodology-யையும் புரிந்துகொள்ள இது எனக்குப் பெரிய துணையாக இருந்தது.
நான் செய்த ஒரு முக்கியமான மாற்றம்!
பொதுவாக எல்லாரும் என்ன நினைப்போம்னா, “நல்லா படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் தான் டெஸ்ட் எழுதணும்”னு நினைப்போம். ஆனா, நான் அதை அப்படியே மாத்திப் பண்ணேன். நான் என்ன நினைச்சேன் தெரியுமா?
“மதிப்பெண் முக்கியமில்லை, என் தன்னம்பிக்கை தான் முக்கியம்!”
படிக்கிறதுக்கு முன்னாடியே Professor Academy App- இல் உள்ள test- களை எழுத ஆரம்பித்தேன். daily test unit wise test என்று நிறைய Test-க்கள் எழுதிப் பார்த்தேன். ஆரம்பத்துல மார்க் கம்மியா தான் வந்தது. ஆனா, Professor Academy Test series தான் என் பயத்தைப் போக்குச்சு.
“உன்னால முடியும்!”னு எனக்குள்ள ஒரு தைரியத்தைக் கொடுத்துச்சு. அந்தத் தன்னம்பிக்கைதான் என்னை விடாமப் பயிற்சி செய்யத் தூண்டியது.
எனக்கு உத்வேகம் கொடுத்தது எது?
Professor Academy-யின் ‘Educational Methodology’ வகுப்புகளை கவனிக்கும்போது, அந்தப் பேராசிரியர்களின் கற்பித்தல் முறை என்னைக் கவர்ந்தது. “நாமும் இவரைப் போல ஒரு சிறந்த ஆசிரியராக வேண்டும்” என்கிற எண்ணம் எனக்குள் ஒரு தீயை மூட்டியது. அதுதான் என்னை தினமும் டெஸ்ட் எழுதத் தூண்டியது.
என் சக ஆசிரியர்களுக்கு நான் சொல்வது:
“வேலை இருக்கு, டைம் இல்லை”ன்னு எதையும் சொல்லி time-ஐ தள்ளி போடாதீங்க. உங்களுக்குள்ள இருக்கிற தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்புங்க.
மார்க் வருதோ இல்லையோ, தினமும் தேர்வு எழுதுங்க. அந்தப் பயிற்சிதான் உங்களை அரசுப் பள்ளி ஆசிரியராக மாற்றும்! எனது கனவை நிஜமாக்கிய Professor Academy-க்கு மிகப்பெரிய நன்றி.
உங்களின் அரசு ஆசிரியர் கனவுக்கும் நிச்சயம் வழி உண்டு. நம்பிக்கையோடு தொடங்குங்கள்! உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்க: நீங்கள் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தால், சரியான வழிகாட்டுதலுக்கு Professor Academy-யை அணுகுங்கள். எங்களது Live classes + recorded classes, மெண்டார்ஷிப் மற்றும் தொடர் தேர்வுகள் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.
மேலும் விவரங்களுக்கு,