சொன்னபடியே Government School Job செல்கிறேன்! வேலையை ராஜினாமா செய்து சாதித்த Amala Rexy-ன் கதை!

TRB Chemistry Achiever - Amala Rexy

வணக்கம்! நான் Amala Rexy A

தென்காசியைச் சேர்ந்த நான், இன்று என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் 

 

Government Higher Secondary School – Tenkasi ஆசிரியராகப் (PG Assistant Chemistry) பணியாற்றி வருகிறேன். 

 

இது வெறும் வெற்றி அல்ல; என் கடின உழைப்பிற்கும், நான் எடுத்த துணிச்சலான முடிவிற்கும் கிடைத்த பரிசு.

குடும்பம் VS வேலை: ஒரு கடினமான முடிவு

 

திருமணமாகி ஐந்து ஆண்டுகள், இரண்டு குழந்தைகள் என வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

 

தனியார் பள்ளியில் வேலை பார்த்தபோது, காலை முதல் மாலை வரை நீளும் 

 

‘ஸ்டடி ஹவர்ஸ்’ (Study Hours) காரணமாக என் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை. 

 

என் பிள்ளைகளுக்காகவும், என் அரசுப் பணி கனவிற்காகவும் அந்த வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன். 

 

என்னுடன் பணியாற்றிய மற்ற ஆசிரியர்கள் தயங்கியபோது, நான் மட்டும் துணிந்து முடிவெடுத்து வெளியே வந்தேன்.

 

 

நிச்சயமான இலக்கு: மே 6, 2025

 

அகாடமியின் பாடக்குறிப்புகள் மற்றும் வகுப்புகளைப் பார்த்த போதே எனக்கு நம்பிக்கை பிறந்தது. மே 6, 2025-ல் Professor Academy-யில் இணைந்தேன். 

 

அடுத்த 6 மாதங்கள் என் முழு கவனமும் படிப்பில் மட்டுமே இருந்தது.

 

அதிகாலையிலேயே எழுந்து நேரடி வகுப்புகளில் (Live Classes) கலந்துகொள்வேன். 

 

பிறகு குடும்பத்திற்குச் சமைத்துவிட்டு, மீண்டும் படிக்க அமர்வேன்.

 

 

விடாமுயற்சி 

 

பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை (Recorded Videos) மீண்டும் மீண்டும் பார்த்ததுடன், தினசரி தேர்வுகளையும் (Daily Tests) தவறாமல் எழுதினேன்.

 

நண்பர்கள் தந்த நற்செய்தி!

தேர்வு முடிவுகள் வந்தபோது, மற்ற அகாடமிகளின் கீ-ஆன்சர்களைப் பார்த்து ஏற்பட்ட குழப்பத்தால்,

 

என்னால் இறுதிப் பட்டியலைப் பார்க்கவே பயமாக இருந்தது. 

 

ஆனால், நான் எந்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்தேனோ, அதே பள்ளியின் சக ஆசிரியர்கள் தான் பட்டியலைப் பார்த்துவிட்டு,

 

 “மேடம், நீங்கள் சாதித்துவிட்டீர்கள்!” என்று போனில் கூறினார்கள்.

 

“அடுத்த வருடம் எந்த ஸ்கூலுக்குப் போவீர்கள் என்று கேட்டவர்களிடம், நான் அரசுப் பள்ளிக்குத்தான் போவேன் என்று சொன்னேன். 

 

இன்று சொன்னதைச் செய்து காட்டிவிட்டேன்!”

 

மேலும் இப்பொழுது நான் பணியாற்றும் பள்ளி என் வீட்டிலிருந்து வெறும் 5 கி.மீ தூரத்தில்தான் இருக்கிறது. 

 

காலையில் என் குழந்தைகளுடன் வீட்டிலிருந்து கிளம்பி, அவர்கள் பள்ளி முடிந்து வரும் அதே நேரத்தில் நானும் வீடு திரும்புகிறேன். 

 

இந்தப் happiness- எனக்குப் பெற்றுத் தந்த Professor Academy குழுவிற்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்!

 

உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்க: 

 

நீங்கள் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தால், சரியான வழிகாட்டுதலுக்கு Professor Academy-யை அணுகுங்கள். 

 

எங்களது Live classes + recorded classes, மெண்டார்ஷிப் மற்றும் தொடர் தேர்வுகள் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.

 

Contact : +91 7070701005 / 7070701009

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!