UG TRB Aspirants கவனத்திற்கு!

ug-trb-book-hub-in-tamilnadu

இதுவரைக்கும் Academy Students-க்கு மட்டுமே கிடைத்த Professor Academy UG TRB Books… இப்போது முதல் முறையாக அனைவருக்கும் Available!

Physics | Maths | Chemistry | English UG TRB Complete Preparation-க்கான Full Book Set இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. “ Special Book Hub – Direct Distribution”

மே 10 & மே 11 மட்டும்

தமிழகம் முழுவதும் பல இடங்களில் Direct Book Distribution நடைபெறுகிறது.

எந்தெந்த பாடங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கும்?

தற்போது பின்வரும் பாடங்களுக்கு 10 புத்தகங்கள் (Full Syllabus Coverage) அடங்கிய தொகுப்பு தயாராக உள்ளது:

  • ஆங்கிலம் (English)
  • இயற்பியல் (Physics)
  • கணிதம் (Maths)
  • வேதியியல் (Chemistry)

புத்தகங்கள் பற்றிய முக்கிய தகவல்

  • UG TRB Complete Preparation Books
  • Unit-wise & Chapter-wise Coverage
  • Exam-oriented தொகுப்பு
  • Total 10 Books
  • Academy Students-க்கு கூடுதலாக Question Bank உடன் 11 Books

விலை விவரம் 

வகை

விலை

குறிப்பு

நேரில் வாங்குவோருக்கு (மே 10 & 11)

₹3,000

10 புத்தகங்கள் – எந்த Extra Charge இல்லை

அகாடமி மாணவர்களுக்கு

Already Paid

11 புத்தகங்கள் (Question Bank சேர்த்து) – மே 15 வரை Valid

Online Order (Courier)

₹3,500

₹500 Extra (Courier + Payment Gateway Charge)

மே 15-க்கு பிறகு வாங்குவோருக்கு

₹4,000+

Printing Charges அதிகரிப்பால் விலை உயரும்; Courier சேர்த்து ₹4,500 ஆகும்

நேரில் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

  • Courier Charges இல்லை
  • Payment Gateway Charges இல்லை
  • புத்தகங்களை நேரில் பார்த்து வாங்கலாம்
  • Instant Collection
  • குறைந்த செலவில் முழு புத்தகங்கள்

புத்தகங்கள் வாங்க வருவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

  • எந்த ஊரில் புத்தகங்கள் வாங்குகிறீர்களோ அதற்கான Google Form fill பண்ணிவிட்டு வாங்க

  • வாங்கும் போது முடிந்தவரை cash கொண்டு வருவது சிறந்தது, அதனால் process விரைவாக முடியும்.

  • அனைத்து Book distribution இடங்களுக்கும் உரிய Google Map location விவரங்கள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி link வழங்கப்பட்டுள்ளது) ,அவற்றை முன்பே சரிபார்த்து வரவும்.

  • ஒவ்வொரு இடத்திற்கும் தொடர்புடைய phone numbers கொடுக்கப்பட்டுள்ளன, தேவையானால் முன்கூட்டியே தொடர்பு கொள்ளலாம்.

புத்தக விநியோக இடங்கள் மற்றும் கால அட்டவணை

சென்னை (கோடம்பாக்கம்)

சென்னையில் உள்ள எங்களது கோடம்பாக்கம் அலுவலகத்தில் புத்தகங்களைப் பெறுவதற்குத் தேதிக் கட்டுப்பாடுகள் கிடையாது

எப்போது வேண்டுமானாலும் வரலாம் 

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தொடங்கி, அதன் பிறகு உங்களுக்கு வசதியான எந்த நாளில் வேண்டுமானாலும் நீங்கள் அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அலுவலக நேரம் 

தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை எமது அலுவலகம் செயல்படும். 

சிறப்பம்சம் 

மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட தேதியில் மட்டுமே புக் ஹப் நடைபெறும். ஆனால், சென்னையில் நீங்கள் ஞாயிறு முதல் எந்த வேலை நாட்களிலும் வந்து உங்களது புத்தகத் தொகுப்பைச் சேகரித்துக் கொள்ளலாம்.

தொடர்பு எண் : 7010531906

மதுரை

இடம் : நியூ எவரெஸ்ட் புக் சென்டர் (New Everest Book Center).

அடையாளம் (Landmark) : மதுரையின் புகழ்பெற்ற தங்கரீகல் தியேட்டருக்கு (Thanga Regal Theatre) அப்படியே எதிர்புறம் இந்த புத்தக நிலையம் அமைந்துள்ளது.

எப்படிச் சென்றடைவது?

இந்த மையம் மதுரையின் மிக முக்கியமான போக்குவரத்து மையங்களுக்கு மிக அருகிலேயே உள்ளது.

மதுரை ஜங்ஷன் (ரயில் நிலையம்): ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரம்தான். பெரியார் பேருந்து நிலையம்: பஸ் ஸ்டாண்டிலிருந்து வெறும் 2 நிமிடம் நடந்தே இந்த இடத்தை அடைந்துவிடலாம். 

நீங்கள் ரயில் மூலம் வந்தாலும் சரி, பேருந்து மூலம் வந்தாலும் சரி, மிக எளிதாக 2 நிமிட நடைப்பயணத்தில் புத்தகங்களை வந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தேதி: மே 10

நேரம் : காலை 10:00 am மணி முதல் மாலை 7:00 pm மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

(Opposite to Sarvodhaya Ilakiya Pannai)

தொடர்பு எண் : 9080979159

சேலம்

இடம் : ஆர். கே. ஹோட்டல் (R.K. Hotels)

அடையாளம் (Landmark) : பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) ஷோரூமிற்கு அப்படியே பின்புறம் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

கூடுதல் அடையாளம்

லாலா ஸ்வீட்ஸ் (Lala Sweets) கடைக்கு அடுத்ததாகவே ஆர். கே. ஹோட்டலை நீங்கள் காணலாம். 

எப்படிச் சென்றடைவது? 

பை ரோட்ஸ் (Five Roads) பஸ் ஸ்டாப்: நீங்கள் இங்கே இறங்கினால், ஒரு நிமிட நடைப்பயணத்திலேயே மையத்தை அடைந்துவிடலாம்.

சேலம் நியூ பஸ் ஸ்டாண்ட்: இங்கிருந்து வருபவர்கள் ஒரு ஸ்டாப் பேருந்தில் ஏறி இறங்கலாம் அல்லது 5 நிமிடம் நடந்தே வந்துவிடலாம்.

தேதி: மே 10

நேரம் : காலை 12:00 pm மணி முதல் மாலை 7:00 pm மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 8489717510

விழுப்புரம்

இடம் : உதயம் கோச்சிங் சென்டர் (புத்தக விநியோக மையம்)

அடையாளம் (Landmark) : உதயம் கோச்சிங் சென்டர் (Udhayam Coaching Centre), தனலட்சுமி கார்டன், மூவேந்தர் நகர்.

எளிதாகச் சென்றடைவது எப்படி? (Landmarks) :

சிக்னல் பஸ் ஸ்டாப் : 

நீங்கள் இங்கே இறங்கினால், வெறும் 2 முதல் 3 நிமிடங்களில் நடந்தே மையத்தை அடைந்துவிடலாம்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் (New Bus Stand): பேருந்து நிலையத்திலிருந்து நடந்து வந்தால் சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.

முக்கிய அடையாளங்கள் : 

புகழ்பெற்ற வுட்லஸ் ஹோட்டல் (Woodlands Hotel) மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் (Aswin Sweets) ஆகிய இரண்டிற்கும் நேர் எதிரே உள்ள தெருவில் இந்த மையம் அமைந்துள்ளது.

தேதி: மே 10

நேரம் : காலை 11:00 am மணி முதல் மாலை 6:00 pm மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9150567983

திருச்சி

இடம் : திருச்சி பழைய பஸ் ஸ்டாண்டு (Old Bus Stand) அருகில்.

அடையாளம் (Landmark) : பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் 100 – 200 மீட்டர் தொலைவிலுள்ள பர்கர் கிங் (Burger King) உணவகத்திற்கு அப்படியே எதிர்ப்புறம் நமது விநியோக மையம் அமைந்துள்ளது.

ஜங்ஷன் ஏரியாவிலிருந்து : 

நீங்கள் திருச்சி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் (Junction) பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்றால், அங்கிருந்து வெறும் 2 நிமிட நடைப்பயணத்திலேயே இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

தேதி: மே 10

நேரம் : காலை 11:00 am மணி முதல் மாலை 6:00 pm மணி வரை புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9150567982

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!