மே 29, 2026 தினமணி நாளிதழில் இடம்பெற்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள்

tnpsc may 29 current affairs

மே 29, 2026 தினமணி நாளிதழில் இடம்பெற்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC Group 2, Group 4, Group 2A, VAO மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் முக்கியமானவை.

இந்திய ராணுவம் - Kautilya & Q-FORCE AI தளங்கள்

தேசிய செய்திகள் • AI • பாதுகாப்புஇந்திய ராணுவம்

செய்தி : இந்திய ராணுவம் இரண்டு AI தளங்களை அறிமுகப்படுத்தியது. கௌடில்யா (Kautilya): AI-ஆதரவு கட்டளைப் புலனாய்வு தளம்தரவு பகுப்பாய்வு, முடிவெடுப்பு ஆதரவு, NLP பயன்படுத்துகிறது. Q-FORCE: டிஜிட்டல் தளவாட பயன்பாடுசரக்கு கையாளுதல், விநியோக சங்கிலி மேலாண்மை. 2027 இலக்கு: AI ஒருங்கிணைப்பு மற்றும் Data-centric military operations விரிவு. முன்பு பயன்பட்டவை: ECAS & TRINETRA (சஞ்சய் திட்டம், சிந்தூர் நடவடிக்கை).

தலைப்பு

விவரம்

Kautilya (கௌடில்யா)

AI-ஆதரவு கட்டளைப் புலனாய்வு தளம்தரவு பகுப்பாய்வு + முடிவெடுப்பு ஆதரவு + NLP

Q-FORCE

டிஜிட்டல் தளவாட பயன்பாடுசரக்கு கையாளுதல் + விநியோக சங்கிலி மேலாண்மை

2027 இலக்கு

AI ஒருங்கிணைப்பு + Data-centric military operations விரிவு

முன்னர் பயன்படுத்தியவை

ECAS & TRINETRA – சஞ்சய் திட்டம், சிந்தூர் நடவடிக்கை

NLP விரிவாக்கம்

Natural Language Processing

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – AI / ராணுவம்

Q.1) இந்திய ராணுவம் அறிமுகப்படுத்திய AI புலனாய்வு தளத்தின் பெயர் என்ன?

(a) Q-FORCE

(b) TRINETRA

(c) Kautilya — சரியான விடை 

(d) ECAS

 

விளக்கம் : Kautilya – இந்திய ராணுவத்தின் AI-ஆதரவு கட்டளைப் புலனாய்வு தளம். NLP, தரவு பகுப்பாய்வு, முடிவெடுப்பு ஆதரவு வழங்குகிறது. Q-FORCE = டிஜிட்டல் தளவாட பயன்பாடு. TRINETRA = சிந்தூர் நடவடிக்கையில் பயன்பட்ட AI கருவி.

(a) AI புலனாய்வு

(b) விண்வெளி ஆராய்ச்சி

(c) டிஜிட்டல் தளவாட மேலாண்மைசரியான விடை 

(d) சைபர் பாதுகாப்பு

 

விளக்கம் : Q-FORCE = Digital Logistics Application – சரக்கு கையாளுதல் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மைக்கு பயன்படுகிறது. Kautilya = புலனாய்வு + முடிவெடுப்பு. இரண்டும் இந்திய ராணுவத்தின் 2027 AI திட்டத்தின் பகுதி.

Wi-Fi 7 - TP-Link இந்தியாவில் உற்பத்தி (IEEE 802.11be)

 அறிவியல் தொழில்நுட்பம் • Wi-Fi 7 • IEEE • TP-Link

செய்தி : TP-Link நிறுவனம் Wi-Fi 7 சாதனங்களை இந்தியாவில் உற்பத்தி தொடங்கியது. IEEE Standard: 802.11be. வேகம்: 46 Gbps வரை. ஒப்பீடு: Wi-Fi 6- விட 4.8 மடங்கு வேகம். இந்தியாவில் உற்பத்தி — Make in India திட்டத்தின் வலுவான படி.

தலைப்பு

விவரம்

Wi-Fi 7 IEEE Standard

802.11be

அதிகபட்ச வேகம்

46 Gbps

Wi-Fi 6-உடன் ஒப்பீடு

4.8 மடங்கு வேகம் அதிகம்

உற்பத்தி நிறுவனம்

TP-Link (இந்தியாவில் தயாரிப்பு)

Wi-Fi 6 Standard

802.11ax

Wi-Fi 5 Standard

802.11ac

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – Wi-Fi / IEEE

Q.3) Wi-Fi 7-ன் IEEE Standard எது?

(a) 802.11ac

(b) 802.11ax

(c) 802.11be — சரியான விடை 

(d) 802.11n

விளக்கம் : Wi-Fi 7 = IEEE 802.11be. அதிகபட்ச வேகம் 46 Gbps. Wi-Fi 6 = 802.11ax; Wi-Fi 5 = 802.11ac; Wi-Fi 4 = 802.11n. Wi-Fi 6- விட 4.8 மடங்கு வேகம். TP-Link இந்தியாவில் தயாரிப்பு தொடங்கியது.

(a) International Electronics and Engineering Experts

(b) Institute of Electrical and Electronics Engineers — சரியான விடை 

(c) Indian Electrical and Electronics Enterprise

(d) International Electrical Engineering Entity

விளக்கம் : IEEE = Institute of Electrical and Electronics Engineers – தலைமையகம்: New York, USA. 1963-ல் நிறுவப்பட்டது. Wi-Fi, Ethernet, Bluetooth standards- நிர்ணயிக்கும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப தொழில்முறை அமைப்பு.

Jharkhand - இந்தியாவின் முதல் AI Human-Animal Conflict Centre

  பாதுகாப்பு • AI • வனவிலங்கு • Palamu Tiger Reserve • Jharkhand

செய்தி : Jharkhand மாநிலம், பலமு புலிகள் காப்பகத்தில் (Palamu Tiger Reserve) இந்தியாவின் முதல் AI அடிப்படையிலான மனிதயானை மோதல் ஆராய்ச்சி மையத்தை நிறுவ உள்ளது. மனிதயானை மோதலை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க AI தொழில்நுட்பம் பயன்படும்.

தலைப்பு

விவரம்

சாதனை

இந்தியாவின் முதல் AI Human-Animal Conflict Centre

அமைவிடம்

Palamu Tiger Reserve, Jharkhand

நோக்கம்

மனிதயானை மோதலை AI மூலம் முன்கூட்டியே கண்டறிதல்

Palamu Tiger Reserve

Project Tiger-ன் ஆரம்பகால காப்பகங்களில் ஒன்று (1973)

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – Project Tiger / வனவிலங்கு

Q.5) Project Tiger எந்த ஆண்டு தொடங்கியது?

(a) 1970

(b) 1972

(c) 1973 — சரியான விடை 

(d) 1980

 

விளக்கம் : Project Tiger – 1973-ல் Indira Gandhi அரசால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 9 காப்பகங்கள்; தற்போது 55-க்கும் மேல். National Tiger Conservation Authority (NTCA) நிர்வகிக்கிறது. புலிஇந்தியாவின் தேசிய விலங்கு.

ICMR - I2I Connect நிகழ்வு (Innovators-to-Industry Connect)

மருத்துவ அறிவியல் • ICMR • உயிரிமருத்துவம் • Public Health

செய்தி : ICMR (Indian Council of Medical Research) புது தில்லியில் இந்தியாவின் மிகப்பெரிய உயிரிமருத்துவ கண்டுபிடிப்பு நிகழ்வை நடத்தியது. I2I Connect = Innovators-to-Industry Connect. மாற்றப்பட்ட தொழில்நுட்பங்கள்: 41 public health technologies. உள்ளடக்கியவை: காசநோய், Mpox, டைபாய்டு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசிகள், நோயறிதல் கருவிகள்.

தலைப்பு

விவரம்

நிகழ்வு பெயர்

I2I Connect – Innovators-to-Industry Connect

நடத்திய அமைப்பு

ICMR – Indian Council of Medical Research

இடம்

புது தில்லி

மாற்றப்பட்ட தொழில்நுட்பங்கள்

41 public health technologies

உள்ளடக்கியவை

காசநோய், Mpox, டைபாய்டு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசிகள், நோயறிதல் கருவிகள்

ICMR – அமைப்பு கீழ்

Ministry of Health and Family Welfare

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – ICMR / மருத்துவம்

Q.6) ICMR-ன் முழு விரிவாக்கம் என்ன?

(a) Indian Centre for Medical Research

(b) Indian Council of Medical Research — சரியான விடை 

(c) International Council of Medical Research

(d) Indian Commission of Medical Reforms

 

விளக்கம் : ICMR = Indian Council of Medical Research – 1911-ல் நிறுவப்பட்டது. தலைமையகம்: புது தில்லி. Ministry of Health and Family Welfare-ன் கீழ் செயல்படுகிறது. I2I Connect = Innovators-to-Industry Connect நிகழ்வில் 41 தொழில்நுட்பங்கள் மாற்றப்பட்டன.

தைவான் — உலகின் 5வது பெரிய பங்குச் சந்தை

சர்வதேச செய்திகள்பொருளாதாரம் • Stock Market • TSMC • தைவான்

செய்தி : தைவான் இந்தியாவை முந்தி உலகின் 5வது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்தது. TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) இந்த உயர்வுக்கு முக்கிய காரணம். Market Cap வரையறை: ஒரு நாட்டின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு.

Rank

நாடு

Market Cap

1

USA

$77.95 Trillion

2

China (Mainland)

$15.61 Trillion

3

Japan

$8.70 Trillion

4

Hong Kong

$7.25 Trillion

5

Taiwan

$4.95 Trillion

6

India

$4.92 Trillion

7

South Korea

$4.54 Trillion

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – Stock Market / தைவான்

Q.7) 2026-ல் உலகின் 5வது பெரிய பங்குச் சந்தை எந்த நாட்டுடையது?

(a) இந்தியா

(b) South Korea

(c) தைவான்சரியான விடை 

(d) Hong Kong

 

விளக்கம் : தைவான் ($4.95 Trillion) – இந்தியாவை ($4.92 Trillion) முந்தி 5வது இடம். TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) முக்கிய காரணம். USA ($77.95T) முதல் இடம். SEBI – இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பு.

(a) Stock Exchange Board of India

(b) Securities and Exchange Board of India — சரியான விடை 

(c) Securities and Economic Bureau of India

(d) State Exchange Board of India

 

விளக்கம் : SEBI = Securities and Exchange Board of India – 1988-ல் நிறுவப்பட்டது; 1992-ல் சட்டப்பூர்வ அமைப்பானது. தலைமையகம்: மும்பை. இந்திய பங்குச் சந்தைகளை (NSE, BSE) ஒழுங்குபடுத்துகிறது.

அரிய புளுபெர்ரி — 188 ஆண்டு கழித்து கண்டுபிடிப்பு (அருணாசலப் பிரதேசம்)

சுற்றுச்சூழல்பல்லுயிர் • IUCN • அருணாசலப் பிரதேசம்

செய்தி : அருணாசலப் பிரதேசம் சாங்லாங் மாவட்டத்தில் அரிய வகை புளுபெர்ரி தாவரம் 188 ஆண்டுகள் கழித்து மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அறிவியல் பெயர்: Vaccinium Philipense. குடும்பம்: Ericaceae. இடம்: சாங்லாங் மாவட்டம், அருணாசலப் பிரதேசம் (Noa-Dihing நதிக்கு அருகே). முதல் சேகரிப்பு: 1836 – Mishmi மலைகள்; 1850 – Meghalaya Khasi மலைகள். IUCN நிலை: Endangered (அருகி வரும் இனம்). கண்டறியப்பட்ட எண்ணிக்கை: வெறும் 16 தாவரங்கள் மட்டுமே – 2 sq km பரப்பளவில்.

தலைப்பு

விவரம்

அறிவியல் பெயர்

Vaccinium Philipense

குடும்பம்

Ericaceae

கடைசி கண்டுபிடிப்பு

1836 (188 ஆண்டுகள் முன்பு)

மீண்டும் கண்டறிந்த இடம்

சாங்லாங் மாவட்டம், அருணாசலப் பிரதேசம் – Noa – Dihing நதிக்கு அருகே

IUCN நிலை

Endangered (அருகி வரும் இனம்)

கண்டறியப்பட்ட தாவரங்கள்

16 மட்டுமே – 2 sq km பரப்பளவில்

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – IUCN / தாவரம்

Q.9) IUCN Red List-ல் Endangered-க்கு மேல் உள்ள நிலை எது?

(a) Vulnerable

(b) Near Threatened

(c) Critically Endangered — சரியான விடை 

(d) Extinct in Wild

 

விளக்கம் : IUCN Red List ஆபத்து நிலைகள் (தீவிரமிருந்து குறைவாக): Extinct → Extinct in Wild (EW) → Critically Endangered (CR) → Endangered (EN) → Vulnerable (VU) → Near Threatened → Least Concern. Vaccinium Philipense = Endangered நிலையில் உள்ளது.

IRCC - இந்தியா உலக முதல் இடம் (நாகோயா நெறிமுறை)

சுற்றுச்சூழல்நாகோயா Protocol • ABS • பல்லுயிர் • CBD

செய்தி : நாகோயா நெறிமுறையின் கீழ் IRCC வழங்குவதில் இந்தியா உலக அளவில் முதல் இடம். IRCC = Internationally Recognised Certificates of Compliance. உலக மொத்தம்: 6,311 சான்றிதழ்கள் (ABS Clearing House-ல் பதிவுசெய்யப்பட்டவை). இந்தியாவின் பங்கு: 3,556 IRCC-கள் – 56%-க்கும் அதிகம். ABS = Access and Benefit Sharing – மரபணு வளங்களிலிருந்து கிடைக்கும் பலன்களை நியாயமாக பகிர்வது. நிதி வருவாய்: 2017-2025 இடையில் ₹263 கோடி ஈட்டியது.

தலைப்பு

விவரம்

IRCC முழு விரிவாக்கம்

Internationally Recognised Certificates of Compliance

உலக மொத்த IRCC

6,311 சான்றிதழ்கள்

இந்தியாவின் பங்கு

3,556 IRCC – 56%-க்கும் அதிகம்உலக முதல் இடம்

ABS முழு விரிவாக்கம்

Access and Benefit Sharing

நாகோயா நெறிமுறை

CBD-யுடன் தொடர்புடையது – 2010 நாகோயா, ஜப்பான்

நிதி வருவாய்

₹263 கோடி (2017–2025)

இந்திய பல்லுயிர் சட்டம்

Biological Diversity Act 2002

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – IRCC / நாகோயா

Q.10) நாகோயா Protocol எந்த ஒப்பந்தத்தின் கீழ் வருகிறது?

(a) CITES

(b) Ramsar Convention

(c) CBD (Convention on Biological Diversity) — சரியான விடை 

(d) Kyoto Protocol

விளக்கம் : நாகோயா Protocol – CBD (Convention on Biological Diversity)-யின் ABS (Access and Benefit Sharing) பகுதி. 2010 ஜப்பான் நாகோயாவில் COP10-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியா 3,556 IRCC வழங்கி உலக முதல் இடம் – 56% பங்கு.

கோப்ரா நீர்த்தேக்கம் - சத்தீஸ்கரின் முதல் Ramsar தளம்

சுற்றுச்சூழல் • Ramsar • நீர்நிலைசத்தீஸ்கர்பல்லுயிர்

செய்தி : 2026 சர்வதேச பல்லுயிர் தினத்தில் கோப்ரா நீர்த்தேக்கம் ஒரு பல்லுயிர் மாதிரி அமைப்பாக அறிவிக்கப்பட்டது. 2026 சர்வதேச பல்லுயிர் தினம் theme: ‘Local Action, Global Impact’. அமைவிடம்: பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர். சிறப்பு: சத்தீஸ்கரின் முதல் Ramsar தளம். பல்லுயிர்: புலம்பெயர் பறவைகள், மீன் இனங்கள், நீர்வாழ் தாவரங்கள்.

தலைப்பு

விவரம்

Ramsar தளம்

கோப்ரா நீர்த்தேக்கம்

அமைவிடம்

பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்

சிறப்பு

சத்தீஸ்கரின் முதல் Ramsar தளம்

2026 பல்லுயிர் தினம் Theme

Local Action, Global Impact

Ramsar Convention

1971 – ஈரான் நகர் ரம்சாரில்நீர்நிலைகள் பாதுகாப்பு

இந்தியாவில் Ramsar தளங்கள்

80-க்கும் மேல்

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – Ramsar / நீர்நிலை

Q.11) Ramsar Convention எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது?

(a) 1965

(b) 1971 —  சரியான விடை 

(c) 1975

(d) 1980

 

விளக்கம் : Ramsar Convention -1971 February 2-ல் ஈரானின் Ramsar நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. February 2 = World Wetlands Day. நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தம். இந்தியாவில் 80+ Ramsar தளங்கள்.

UCC மசோதா 2026 - அசாம் (3வது மாநிலம்)

 மாநில செய்திகள் • UCC • Article 44 • DPSP • அசாம்

செய்தி : அசாம் சட்டமன்றம் Uniform Civil Code (UCC) மசோதா 2026- நிறைவேற்றியது. உள்ளடக்கம்: திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, Live-in உறவுகளின் பதிவு. விலக்கு: பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes) –வழக்கமான சட்டங்கள் அங்கீகரிக்கப்படும். சிறப்பு அம்சங்கள்: பலதார மணம் தடை, சம வாரிசு உரிமைகள், பாலின நீதி. Constitutional basis: Article 44 (DPSP).

வரிசை

மாநிலம்

குறிப்பு

1வது

Uttarakhand

முதல் UCC மாநிலம்

2வது

Gujarat

இரண்டாவது மாநிலம்

3வது

Assam

தற்போது – 2026

UCC அம்சம்

விவரம்

பலதார மணம்

தடை – 7 ஆண்டு சிறை

வாரிசு உரிமை

ஆண்பெண் சம உரிமை

Live-in உறவு

பதிவு கட்டாயம்

விலக்கு

Scheduled Tribes – வழக்கமான சட்டம் பொருந்தும்

Constitutional basis

Article 44 – DPSP, Part IV

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – UCC / DPSP

Q.12) UCC நிறைவேற்றிய மூன்றாவது மாநிலம் எது?

(a) Uttarakhand

(b) Gujarat

(c) Assam — சரியான விடை 

(d) Madhya Pradesh

 

விளக்கம் : Uttarakhand (1வது) → Gujarat (2வது) → Assam (3வது). UCC = Uniform Civil Code. Article 44, DPSP, Part IV. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, Live-in பதிவுஒரே சட்டம். Scheduled Tribes விலக்கு பெற்றவர்கள்.

பத்ம விருதுகள் 2026 - Rashtrapati Bhavan (மே 25, 2026)

விருதுகள்பத்ம விருதுகள்குடியரசுத் தலைவர்தமிழ்நாடு

செய்தி : குடியரசுத் தலைவர் Droupadi Murmu, Rashtrapati Bhavan-ல் (மே 25, 2026) பத்ம விருதுகள் வழங்கினார். மொத்தம் 131 விருதுகள். 19 பெண்கள் | 16 மரணத்திற்குப் பின் விருதுகள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (Padma Bhushan): கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிகுடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணர் (Medicine); எஸ்.கே.எம். மயிலானந்தன்சமூக சேவை (Social Service).

விருது வகை

தகவல்

Padma Vibhushan

Bharat Ratna-க்கு அடுத்த உயர்ந்த விருது

Padma Bhushan

2வது உயர்ந்த விருது

Padma Shri

3வது நிலை விருது

மொத்தம் 2026

131 விருதுகள் | 19 பெண்கள் | 16 மரணத்திற்குப் பின்

TN – Padma Bhushan

கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி (மருத்துவம்)

TN – Padma Bhushan

எஸ்.கே.எம். மயிலானந்தன் (சமூக சேவை)

வழங்கியவர்

குடியரசுத் தலைவர் Droupadi Murmu – மே 25, 2026

EETA பகுப்பாய்வு

MCQ வினா-விடை – பத்ம விருதுகள்

Q.13) பத்ம விருதுகளில் மிக உயர்ந்த விருது எது?

(a) பத்மஸ்ரீ
(b) பத்ம பூஷண்
(c) பாரத் ரத்னா
(d) பத்ம விபூஷண்சரியான விடை

 

விளக்கம் : பத்ம விருதுகளின் படிநிலை: பத்ம விபூஷண் > பத்ம பூஷண் > பத்மஸ்ரீ. (பாரத் ரத்னா என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் மிக உயரிய குடிமகன் விருது ஆகும்)

முக்கிய தினங்கள் — மே 2026

  முக்கிய தினங்கள் • UN Peacekeepers • Commonwealth • பல்லுயிர்

தேதி

தினம்

2026 Theme / விவரம்

மே 22

International Biodiversity Day

Local Action, Global Impact

மே 24

Commonwealth Day

Unlocking Opportunities Together For A Prosperous Commonwealth

மே 24

உலக மனச்சிதைவு விழிப்புணர்வு தினம்

Schizophrenia = நாள்பட்ட மனநல நிலை

மே 29

International Day of UN Peacekeepers

Invest in Peace

Commonwealth – முக்கிய விவரங்கள் : 56 சுதந்திர நாடுகளின் தன்னார்வ அமைப்பு. தலைவர்: King Charles III. 1949 London Declaration-க்குப் பின் Commonwealth-ல் தொடர்ந்த முதல் குடியரசு நாடு = இந்தியா.

 

UN Peacekeepers – முக்கிய விவரங்கள் : தற்போது 11 பணிகளில் 53,000-க்கும் மேல் சிவில், ராணுவ மற்றும் காவல்துறையினர். 1948 முதல் 70-க்கும் மேற்பட்ட பணிகளில் ~2 மில்லியன் peacekeepers பணியாற்றியுள்ளனர். ~4,500 peacekeepers உயிரிழந்துள்ளனர்.

MCQ வினா-விடை – முக்கிய தினங்கள்

Q.14) International Day of UN Peacekeepers எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

(a) மே 22

(b) மே 24

(c) மே 29 — சரியான விடை 

(d) ஜூன் 1

 

விளக்கம் : மே 29 – International Day of UN Peacekeepers. 2026 Theme: ‘Invest in Peace’. 1948 முதல் இன்றுவரை ~2 மில்லியன் peacekeepers 70+ பணிகளில் பணியாற்றியுள்ளனர். தற்போது 11 பணிகளில் 53,000+ பணியாளர்கள்.

(a) 48

(b) 52

(c) 56 — சரியான விடை 

(d) 60

 

விளக்கம் : Commonwealth – 56 சுதந்திர நாடுகளின் தன்னார்வ அமைப்பு. தலைவர்: King Charles III. 1949 London Declaration-ல் குடியரசு நாடுகளும் இணையலாம் என்று முடிவு. இந்தியா 1949-ல் தொடர்ந்த முதல் குடியரசு நாடு.

Quick Revision Table - மே 29, 2026

தலைப்பு

முக்கிய தகவல்

தேர்வு கோணம்

Kautilya

AI கட்டளைப் புலனாய்வு தளம் │ NLP + Data Analytics │ இந்திய ராணுவம்

பெயர் + செயல்பாடு

Q-FORCE

டிஜிட்டல் தளவாட பயன்பாடுசரக்கு + விநியோக சங்கிலி

பெயர் + செயல்பாடு

Wi-Fi 7

IEEE 802.11be │ 46 Gbps │ Wi-Fi 6- விட 4.8x │ TP-Link இந்தியா உற்பத்தி

Standard + வேகம்

Palamu Tiger Reserve

Jharkhand │ முதல் AI Human-Animal Conflict Centre │ 1973 Project Tiger

இடம் + சாதனை

ICMR – I2I Connect

Innovators-to-Industry Connect │ 41 technologies │ காசநோய், Mpox

விரிவாக்கம் + எண்ணிக்கை

தைவான் Stock Market

5வது இடம் │ $4.95T │ இந்தியா 6வது ($4.92T) │ TSMC காரணம்

Rank + தொகை

Vaccinium Philipense

188 ஆண்டு கழித்து │ Ericaceae │ சாங்லாங் AP │ IUCN Endangered │ 16 தாவரங்கள்

அறிவியல் பெயர் + IUCN

IRCC

Internationally Recognised Certificates of Compliance │ இந்தியா 3,556 (56%) │ நாகோயா Protocol

விரிவாக்கம் + இந்தியா %

கோப்ரா நீர்த்தேக்கம்

சத்தீஸ்கரின் முதல் Ramsar │ பிலாஸ்பூர்மே 22 theme: Local Action, Global Impact

முதல் + இடம்

UCC – அசாம்

3வது மாநிலம் │ Uttarakhand(1) → Gujarat(2) → Assam(3) │ Article 44 DPSP

வரிசை + Article

பத்ம விருதுகள் 2026

131 மொத்தம் │ 19 பெண்கள் │ 16 மரணமடைந்தோர் │ TN: பழனிசாமி + மயிலானந்தன் (Padma Bhushan)

மொத்தம் + TN பெறுவோர்

மே 29 – UN Peacekeepers

Invest in Peace │ 53,000+ பணியாளர் │ 11 பணிகள் │ 1948 தொடக்கம்

Theme + எண்ணிக்கை

Commonwealth

56 நாடுகள் │ King Charles III │ 1949 London Declaration │ இந்தியா = முதல் குடியரசு நாடு

நாடுகள் எண்ணிக்கை

Professor Academy-உடன் தினமும் படிக்கலாம்!

ஒவ்வொரு நாளும் EETA + MCQ கட்டமைப்பில் நடப்பு நிகழ்வுகளை படிக்க Professor Academy YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!