Special TNTET Hall Ticket 2026 வெளியானது: Download Link, Exam Date & Important Updates

TNTET Hall Tickets Exams 2026

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) TNTET ஹால் டிக்கெட் 2026- ஜூன் 19, 2026 அன்று trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் வெளியிட்டுள்ளது.

Special Teacher Eligibility Test (Special TNTET) தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து candidates-உம் தற்போது தங்களின் Hall Ticket-ஐ online மூலம் download செய்து கொள்ளலாம்.

TNTET 2026-க்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஹால் டிக்கெட்(Hall ticket) பதிவிறக்க வழிமுறைகள், கவனிக்க வேண்டிய முக்கிய தேதிகள், தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள், மற்றும் தேர்வு நாள் விதிமுறைகள் குறித்த முழுமையான தகவல்களை இந்த Blog-ல் காணலாம்.

TNTET 2026 முக்கிய தேதிகள்

நிகழ்வு

தேதி

TNTET 2026 அறிவிப்பு வெளியீடு

பிப்ரவரி 13, 2026

ஆன்லைன் விண்ணப்ப காலம்

பிப்ரவரி 18 – ஏப்ரல் 10, 2026

விண்ணப்ப திருத்த வசதி

ஏப்ரல் 11 – 13, 2026

TNTET ஹால் டிக்கெட்(Hall Ticket) 2026 வெளியீடு

ஜூன் 19, 2026

TNTET பேப்பர் I தேர்வு (வகுப்பு I–V)

ஜூலை 4, 2026

TNTET பேப்பர் II தேர்வு (வகுப்பு VI–VIII)

ஜூலை 5, 2026

 

 

TNTET Hall Ticket 2026-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

Special TNTET Admit Card 2026- download செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள steps- follow செய்யவும்:

Hall Ticket-ல் Check செய்ய வேண்டிய விவரங்கள்

Hall Ticket download செய்த பிறகு கீழ்கண்ட தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்:

ஏதேனும் தவறு இருந்தால் உடனடியாக TRB Help Desk- தொடர்புகொள்ளவும்.

TNTET Exam Centre-க்கு கொண்டு செல்ல வேண்டிய Documents

Special TNTET Exam Centre-க்கு செல்லும் போது கீழ்கண்ட documents கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்:

TNTET தேர்வு நாள் வழிமுறைகள்

TNTET 2026 தேர்வு அமைப்பு - ஒரு பார்வை

நீங்கள் கற்பிக்க விரும்பும் வகுப்பு நிலையைப் பொறுத்து TNTET-இல் இரண்டு தனித் தாள்கள் உள்ளன:

உங்கள் தகுதி மற்றும் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணியைப் பொறுத்து, வேட்பாளர்கள் பேப்பர் I, பேப்பர் II அல்லது இரண்டையும் எழுதலாம்.

இலவச TNTET மாரத்தான் வகுப்புகள் & Free Mock Test

ஹால் டிக்கெட் Download பண்ணியாச்சா? அடுத்த கட்டம் Final Revision மற்றும் Self Assessment தான்!

உங்களுக்காக Professor Academy நடத்தும் இலவச TNTET மாரத்தான் வகுப்புகள் ஜூன் 22 முதல் நேரலையில் நடைபெறுகின்றன.

வகுப்பில் நீங்கள் பெறுபவை:
Free TNTET Mock Test – June 28

உங்கள் Preparation Level-ஐ மதிப்பிடவும், Real Exam Experience பெறவும் ஜூன் 28, 2026 அன்று இலவச TNTET Mock Test நடத்தப்படுகிறது.

முழுமையான TET பயிற்சி வகுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு:

Child Development & Pedagogy, தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய Professor Academy-இன் TET Paid Course-இல் இணைந்து, கட்டமைக்கப்பட்ட Live Classes, Subject-wise Study Material, Mock Tests மூலம் உங்கள் தயாரிப்பை இன்னும் வலுப்படுத்திக் கொள்ளலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions)

1. TNTET 2026 Hall Ticket வெளியிடப்பட்டுவிட்டதா?

ஆம். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) TNTET 2026 Hall Ticket-  ஜூன் 19, 2026 அன்று trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

trb.tn.gov.in இணையதளத்தில் உங்கள் யூசர் ஐடி (User ID), பாஸ்வேர்டு (Password) கொண்டு Login செய்து, கேண்டிடேட் டாஷ்போர்டில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNTET பேப்பர் I ஜூலை 4, 2026 அன்றும், பேப்பர் II ஜூலை 5, 2026 அன்றும் நடைபெறும்.

Hall Ticket, Original Photo ID Proof மற்றும் Passport Size Photograph கொண்டு செல்ல வேண்டும்.

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!