🇮🇳 Independence Day Special Offer! Valid only on 14, 15 & 16 August 2026 — Don’t Miss Out!

TNPSC CTS Diploma / ITI Last Date to Apply 2026 

Combined-Technical-Services-Examination-Diploma-ITI Level

TNPSC Combined Technical Services Examination (Diploma / ITI Level) 2026 Notification-க்கான Online Application Window 15 ஆகஸ்ட் 2026 இரவு 11:59 PM மணிக்கு close ஆகிறது. Diploma அல்லது ITI முடித்துவிட்டு Tamil Nadu Government Job-க்காக காத்திருக்கும் அனைத்து Aspirants-க்கும் இது ஒரு Time-Sensitive Reminder. 

TNPSC CTS Diploma / ITI 2026 - Important Dates at a Glance

Application Process-ல் ஒவ்வொரு Stage-க்கும் ஒரு குறிப்பிட்ட Deadline இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Table-ஐ இப்போதே Save செய்து வையுங்கள்.

Event

Date

Notification Released

07 July 2026

Application Starting Date

17 July 2026

Last Date to Apply Online

15 August 2026, 11:59 PM

Application Correction Window

19 August – 21 August 2026

Examination Date

பின்னர் அறிவிக்கப்படும்

குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், Last Date கடந்த பிறகு New Application எதுவும் Accept செய்யப்படாது. ஆகவே, இன்று Application Submit செய்யாதவர்கள் உடனடியாக Process-ஐத் தொடங்குவது அவசியம்.

விண்ணப்பிக்க முன் Eligibility-ஐ ஒருமுறை உறுதி செய்யுங்கள்

Application Submit செய்வதற்கு முன், கீழ்க்கண்ட Basic Eligibility Points-ஐ சரிபார்த்துக் கொள்ளுங்கள்:

Post-வாரியான முழுமையான Eligibility Details-ஐ இந்த Blog-ல் இங்கே கிளிக் செய்யவும் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

Exam Pattern - ஒரு Quick Recap

TNPSC CTS Examination இரண்டு Papers கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்:

TNPSC CTS 2026 Apply Online எப்படி செய்வது?
Step-by-Step Process

Application முழுவதும் Online Mode-ல் மட்டுமே Accept செய்யப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Steps-ஐ படிப்படியாகப் பின்பற்றவும்:

Step 1 - TNPSC Portal-க்கு செல்லவும்
Step 2 - One Time Registration (OTR)

ஏற்கனவே OTR Complete செய்திருந்தால் Existing Credentials மூலம் நேரடியாக Login செய்யலாம். இல்லையென்றால், முதலில் OTR Registration-ஐ Complete செய்ய வேண்டும்.

Step 3 - Application Select செய்யவும்

Combined Technical Services Examination (Diploma / ITI Level) 2026 Application-ஐ Select செய்யவும்.

Step 4 - Personal மற்றும் Qualification Details Enter செய்யவும்

Personal Details, Educational Qualification, Technical Qualification, Community Details ஆகியவற்றை துல்லியமாக Fill செய்யவும்.

Step 5 - Subject Paper Option Select செய்யவும்

உங்கள் Qualification-க்கு ஏற்ற Subject Paper-ஐ கவனமாக Select செய்யவும் , இதுவே Paper II-ன் Content-ஐ தீர்மானிக்கும்.

Step 6 - Documents Upload மற்றும் Fee Payment

Required Certificates, Documents-ஐ Upload செய்து, Applicable Examination Fee-ஐ Online-ல் Pay செய்யவும்.

Step 7 - Preview & Final Submit

Submit செய்வதற்கு முன் Preview Page-ல் அனைத்து Details-ஐயும் ஒருமுறை கவனமாக Verify செய்யவும். Submission-க்குப் பிறகு Details Change செய்ய முடியாது என்பதால், இது மிக முக்கியமான Step.

Submit ஆன பிறகு Application Copy மற்றும் Payment Receipt-ஐ Future Reference-க்காக Save செய்து வைக்கவும்.

கடைசி நேரத்தில் தவிர்க்க வேண்டிய Common Mistakes

839 Vacancies கொண்ட இந்த Notification, Diploma / ITI Candidates-க்கு கிடைத்திருக்கும் ஒரு Strong Opportunity. Application Window நாளையுடன் (15-08-26) Close ஆகும் நிலையில், Eligibility சரிபார்த்து, Documents தயார் செய்து, தாமதிக்காமல் Application Submit செய்யவும்.

Frequently Asked Questions
TNPSC CTS Diploma / ITI 2026-க்கு எப்போது Last Date to Apply?

Eligible Candidates 15 August 2026 இரவு 11:59 PM வரை Online Application Submit செய்யலாம்.

ஆம், 19 August முதல் 21 August 2026 வரை Correction Window திறந்திருக்கும்.

இல்லை. Deadline கடந்த பிறகு புதிய Application எதுவும் Accept செய்யப்படாது.

56 Post Categories-ல் மொத்தம் 839 Vacancies அறிவிக்கப்பட்டுள்ளன.

Application Form-ல் Online Mode மூலமாகவே Applicable Examination Fee-ஐ Pay செய்ய வேண்டும்.

Paper I மற்றும் Paper II Examination Dates தற்போது Announce செய்யப்படவில்லை; TNPSC Official Website மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!