TNPSC Combined Civil Services Examination–II (Group II and IIA Services) 2026-க்கான Online Application தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 09 September 2026, 11:59 PM என்பதால், eligible candidates கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனே Apply செய்யலாம்.
இந்த Recruitment மூலம் தற்போது மொத்தம் 846 vacancies அறிவிக்கப்பட்டுள்ளன — Group II: 43 vacancies மற்றும் Group IIA: 803 vacancies. இந்த revised vacancy count, TNPSC வெளியிட்டுள்ள Addendum No. 7A/2026 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Notification தொடர்பான முழு விவரங்களை கீழே உள்ள button-ஐ click செய்து தெரிந்துகொள்ளலாம்.
TNPSC Group 2 & 2A 2026 – Important Dates
| Event | Date |
| Notification Release | 11 August 2026 |
| Application Start Date | 11 August 2026 |
| Last Date to Apply | 09 September 2026 – 11:59 PM |
| Application Correction Window | 13 – 15 September 2026 |
| Preliminary Examination | 01 November 2026 |
| Preliminary Exam Time | 9:30 AM – 12:30 PM |
| Main Examination | Later announced |
TNPSC Group 2 & 2A 2026 – Revised Vacancy Details
Addendum 7A/2026 வெளியானதைத் தொடர்ந்து மொத்த vacancies 846 ஆக உயர்ந்துள்ளது.
- Group II Services – 43 Vacancies
- Group IIA Services – 803 Vacancies
- Total – 846 Vacancies
Addendum 7A/2026 மூலம் Added Posts
Group II:
- Probation Officer – 2 Vacancies
Group IIA:
- Supervisor of Industrial Co-operatives – 10 Vacancies
- Assistant – 3 Vacancies
மேலும், Assistant (Post Code 1077)-க்கான revised vacancy count 17 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Apply பண்ணுவது எப்படி?
TNPSC Group 2 & 2A 2026 Application-ஐ Online-ல் மட்டுமே Submit செய்ய வேண்டும்.
Step 1 : TNPSC Official Examination Portal-க்கு செல்ல, இங்கே கிளிக் செய்யுங்கள்
Step 2 : OTR இல்லையெனில் முதலில் One Time Registration complete செய்யுங்கள்.
Step 3 : OTR credentials பயன்படுத்தி Login செய்யுங்கள்
Step 4 : Combined Civil Services Examination–II (Group II and IIA Services)-ஐ select செய்யுங்கள்.
Step 5 : உங்களுடைய Educational Qualification மற்றும் பிற details-ஐ சரியாக பதிவு செய்யுங்கள்.
Step 6 : தேவையான information-ஐ verify செய்து Application-ஐ Submit செய்யுங்கள்.
Step 7 : Applicable Examination Fee-ஐ செலுத்தி, Application Number / Confirmation-ஐ பாதுகாப்பாக Save செய்து வைத்துக்கொள்ளுங்கள்
Complete Notification Details
TNPSC Group 2 & 2A 2026 Notification-ல் உள்ள Eligibility, Educational Qualification, Exam Pattern, Selection Process, Syllabus, Vacancy மற்றும் பிற முக்கிய விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள, எங்கள் detailed notification blog-ஐ பார்க்கவும்.
Important Reminder
Last Date: 09 September 2026 – 11:59 PM
கடைசி நேரம் வரை காத்திருக்காமல் Application-ஐ முன்கூட்டியே Submit செய்யுங்கள்.
Application Submit செய்வதற்கு முன்:
- Educational Qualification சரிபார்க்கவும்
- Personal Details சரியாக உள்ளதா Check செய்யவும்
- Community / Reservation Details Verify செய்யவும்
- Photograph & Signature requirements சரிபார்க்கவும்
- Application Preview-ஐ கவனமாக Check செய்யவும்
- Final Submission பிறகு Application Number-ஐ Save செய்யவும்
TNPSC Online Coaching
TNPSC Group 2/2A, Group 4, VAO உள்ளிட்ட தேர்வுகளுக்கான Online Coaching, Live Classes, Study Materials & Test Series மூலம் உங்கள் preparation-ஐ தொடங்குங்கள்.
தொடர்புக்கு: 7550100920
