TNPSC Combined Technical Services Examination (Diploma/ITI Level) – Notification No. 06/2026 தேர்வுக்கான Hall Ticket வெளியாகியுள்ளது.
TNPSC Press Release No. 115/2026 படி, Hall Ticket 02 அக்டோபர் 2026 அன்று வெளியிடப்பட்டது. தேர்வுகள் 11 அக்டோபர் முதல் 24 நவம்பர் 2026 வரை பல்வேறு தேதிகளில் நடைபெறுகின்றன.
Examination Date | Session | Examination Mode |
|---|---|---|
11 October to 15 October 2026 | F.N. & A.N. | CBT |
26 October to 30 October 2026 | F.N. & A.N. | CBT |
11 November to 13 November 2026 | F.N. & A.N. | CBT |
15 November 2026 | F.N. | OMR |
22 November to 24 November 2026 | F.N. & A.N. | CBT |
Hall Ticket வந்துவிட்டதால், இப்போது உங்கள் முக்கிய கவனம் “மீதமுள்ள நாட்களை எப்படி சரியாக பயன்படுத்துவது?” என்பதில் இருக்க வேண்டும்.
TNPSC CTS Hall Ticket எப்படி Download செய்வது?
- TNPSC OTR Login https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==பக்கத்திற்குச் செல்லவும்.
- உங்கள் OTR account-ல் login செய்யுங்கள்.
- CTS Diploma/ITI Level தேர்வுக்கான Memorandum of Admission-ஐ திறக்கவும்.
- Hall Ticket-ஐ download செய்து print எடுத்துக்கொள்ளுங்கள்.
தேர்வு தொடர்பான updates-ஐ TNPSC Exam Dashboard https://tnpsc.gov.in/web/examdashboard/index.aspx?notid=ea45cb0a-2d35-4b46-a38d-f05d6ee0965b வழியாகவும் பார்க்கலாம்.
Hall Ticket Download செய்ததும் ; Check செய்ய வேண்டியவை
Hall Ticket-ல் உங்கள்:
- பெயர் மற்றும் பிறந்த தேதி
- Exam Date
- F.N. / A.N. Session
- Exam Centre & Address
- Reporting Time
- Exam Instructions
ஆகியவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
குறிப்பாக உங்கள் Exam Date-ஐ வைத்து மீதமுள்ள preparation days-ஐ கணக்கிடுங்கள்.
Hall Ticket வந்துவிட்டது – இனி எப்படி Prepare செய்வது?
இப்போது முழு syllabus-ஐ ஆரம்பத்திலிருந்து மீண்டும் படிக்க முயற்சிக்க வேண்டாம்.
உங்கள் preparation இந்த 4 விஷயங்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்: Revise → Practice → Test → Analyse
1. முக்கிய Topics-ஐ Revise செய்யுங்கள்
ஏற்கனவே படித்த முக்கியமான topics, concepts, formulas, definitions மற்றும் short notes-ஐ முதலில் revise செய்யுங்கள்.
Weak topics அனைத்தையும் புதிதாக படிப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே ஓரளவு தெரிந்த topics-ஐ strong ஆக்குங்கள்.
2. Previous Year Questions Practice செய்யுங்கள்
PYQ practice மூலம் question pattern மற்றும் முக்கியமான concepts-ஐ புரிந்துகொள்ளலாம். தவறாக answer செய்த questions-ஐ தனியாக note செய்து மீண்டும் revise செய்யுங்கள்.
3. Timed Mock Tests எழுதுங்கள்
Mock test எழுதும்போது actual exam போலவே time limit வைத்துக்கொள்ளுங்கள்.
Test முடிந்ததும் score மட்டும் பார்க்காமல்:
எந்த topic-ல் mistake வருகிறது?
Concept problem-ஆ?
Time management problem-ஆ?
என்பதை analyse செய்யுங்கள்.
4. Mistake Notes உருவாக்குங்கள்
Mock tests மற்றும் PYQs-ல் நீங்கள் செய்த தவறுகளை ஒரு short note-ல் எழுதுங்கள்.
Exam-க்கு முந்தைய நாட்களில் இந்த Mistake Notes + Formulas + Important Points மட்டும் revise செய்தாலே final revision எளிதாக இருக்கும்.
கடைசி 3 நாட்களில் என்ன செய்ய வேண்டும்?
Short Notes → Formulas → Important Concepts → PYQ Mistakes → Mock Test Errors
இந்த 5 விஷயங்களை மட்டும் focus செய்து revise செய்யுங்கள்.
Exam-க்கு முந்தைய நாள் Hall Ticket, ID proof மற்றும் தேவையான பொருட்களைத் தயாராக வைத்துக்கொண்டு, exam centre மற்றும் reporting time-ஐ மீண்டும் check செய்யுங்கள்.
Hall Ticket-ல் பிழை இருந்தால்?
Hall Ticket download ஆகவில்லை அல்லது விவரங்களில் பிழை இருந்தால் TNPSC-ஐ உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
Hall Ticket வெளியாகிவிட்டதால் preparation-ன் final phase தொடங்கிவிட்டது. அதிகமான புதிய materials சேர்ப்பதைவிட, நீங்கள் ஏற்கனவே படித்ததை revise செய்து, questions practice செய்து, mistakes-ஐ correct செய்வதில் கவனம் செலுத்துங்கள். இந்த strategy-ஐ உங்கள் exam date வரை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
TNPSC CTS (Diploma/ITI Level) 2026 – FAQs
TNPSC CTS Diploma/ITI Hall Ticket 2026 வெளியாகிவிட்டதா?
ஆம். Hall Ticket தொடர்பான Press Release 02 அக்டோபர் 2026 அன்று வெளியிடப்பட்டது.
தேர்வுகள் எப்போது நடைபெறும்?
11 அக்டோபர் முதல் 24 நவம்பர் 2026 வரை பல்வேறு தேதிகளில் நடைபெறும். உங்கள் சரியான தேதி Hall Ticket-ல் இருக்கும்.
Hall ticket-ல பிழை இருந்தா என்ன செய்யணும்?
உடனே TNPSC helpline 1800 419 0958 அல்லது helpdesk@tnpscexams.in–ஐத் தொடர்பு கொள்ளுங்க.
Hall Ticket-ஐ print எடுப்பது அவசியமா?
Printed copy கொண்டு போறதுதான் பாதுகாப்பான வழி. Hall ticket instructions-ஐயும் உறுதி பண்ணிக்கோங்க.
Hall Ticket வந்த பிறகு எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்?
Revision, Previous Year Questions, timed mock tests மற்றும் mistake analysis-க்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
