Special TNTET Result 2026: Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB), பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட Special Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) 2026 தேர்வுக்கான Results மற்றும் Final Answer Key-ஐ October 12, 2026 அன்று வெளியிட்டுள்ளது.
Special TNTET 2026 தேர்வு July 4 & 5, 2026 ஆகிய தேதிகளில் Paper 1 மற்றும் Paper 2 என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
இந்தத் தேர்வில் பங்கேற்ற Working Teachers தற்போது தங்களது Special TNTET Result 2026, Qualifying Status மற்றும் Final Answer Key ஆகியவற்றை TRB Official Website ஆன trb.tn.gov.in மூலம் Check செய்து கொள்ளலாம்.
Special TNTET Result 2026 Download செய்வது எப்படி, தேவையான Login Details என்ன, Final Answer Key எப்படி Check செய்வது மற்றும் Result வெளியான பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த Blog-ல் விரிவாகப் பார்க்கலாம்.
Special TNTET Result 2026 Overview
Tamil Nadu Teachers Recruitment Board (TRB), Special TNTET 2026 தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்வு தொடர்பான Important Dates, Result Status மற்றும் Download Details கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| Particulars | Details |
| Exam Name | Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) 2026 |
| Conducting Body | Teachers Recruitment Board (TRB), Tamil Nadu |
| Exam Type | Special TNTET for Working Teachers |
| Papers | Paper 1 and Paper 2 |
| TNTET Exam Date 2026 | 4th and 5th July 2026 |
| TNTET Result 2026 Release Date | 12th October 2026 |
| Result Status | Released |
| Official Website | https://www.trb.tn.gov.in/ |
| Result Download Link | https://trb.tn.gov.in/results/result/1 |
How to See Your Special TNTET Result 2026?
Special TNTET Result 2026-ஐ Download செய்ய விரும்பும் Candidates கீழே கொடுக்கப்பட்டுள்ள Simple Steps-ஐ Follow செய்யலாம்.
- முதலில் TRB Official Website ஆன trb.tn.gov.in-க்கு செல்லவும்.
- Homepage-ல் உள்ள Special TNTET Result 2026 Link-ஐ Click செய்யவும்
- Result Login Page Open ஆகும்.
- அதில் Application Number மற்றும் Date of Birth விவரங்களை Enter செய்யவும்.
- பின்னர் View Result Button-ஐ Click செய்யவும்.
- உங்கள் Special TNTET Result 2026 Screen-ல் Display ஆகும்.
- Result Details-ஐ Verify செய்து, Download செய்து Future Reference-க்காக Save செய்து கொள்ளவும்.
TNTET 2026 தேர்வுக்கு தயாராகிறீர்களா?
Upcoming TNTET Exam-ல் வெற்றி பெற விரும்புகிறீர்களா? Professor Academy TNTET Online Coaching மூலம் Live Classes, Recorded Videos, Study Materials மற்றும் Expert Faculty Guidance உடன் உங்கள் Exam Preparation-ஐ இன்றே தொடங்குங்கள்!
