🎉 Explore Our Diwali Offer – from November 01 to 06!

TNPSC Group 4 Last Date to Apply 2026

tnpsc group 4 last date to apply

TNPSC Group 4 (Combined Civil Services Examination IV) 2026-க்கான Online Application நவம்பர் 5, 2026, இரவு 11:59 மணி வரை மட்டுமே ஏற்கப்படும். இதுவரை சுமார் 9.80 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் apply செய்யாத aspirants, last day-க்கு காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Key Takeaways (முக்கிய குறிப்புகள்)

Table of Contents

TNPSC Group 4 2026 – Important Dates

Event

Date

Notification வெளியீடு

அக்டோபர் 6, 2026

Online application தொடக்கம்

அக்டோபர் 6, 2026

Last date to apply & fee payment

நவம்பர் 5, 2026 (11:59 PM)

Application correction window

நவம்பர் 9 – 11, 2026

Written examination

ஜனவரி 10, 2027 (9:30 AM – 12:30 PM)

ஏன் கடைசி நாளுக்கு முன்பே apply செய்ய வேண்டும்?

கடைசி நாளில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் portal-ஐ access செய்வதால் server slowdown, payment failure போன்ற technical சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. Last date தவறினால் அடுத்த notification வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இன்றே apply செய்வது பாதுகாப்பானது.

TNPSC Group 4 Apply Online – Step-by-Step Guide

Correction Window (நவம்பர் 9 – 11)

Submit செய்த application-ல் ஏதேனும் பிழை இருந்தால், நவம்பர் 9 முதல் 11 வரை திருத்த அனுமதி உண்டு. ஆனால் correction window பயன்படுத்த, முதலில் application வெற்றிகரமாக submit ஆகியிருக்க வேண்டும். Application இல்லாதவர்கள் இந்த window-ல் புதிதாக apply செய்ய முடியாது.

Professor Academy – TNPSC Group 4 Crash Course

Exam ஜனவரி 10, 2027-ல் நடைபெறவுள்ள நிலையில், systematic preparation அவசியம்.Professor Academy-யின் TNPSC Group 4 Crash Course வகுப்புகள் நவம்பர் 5, 2026 முதல் தொடங்குகின்றன.

Course Feature

Details

Course duration

நவம்பர் 2, 2026 

Live classes

150

Practice tests

50+ mixed practice tests

Full-length tests

8 tests (தலா 200 questions, TNPSC pattern)

Fee (new / external students)

₹3,999

Frequently Asked Questions (FAQs)

TNPSC Group 4 2026 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி எது?

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 5, 2026, இரவு 11:59 மணி வரை.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கும் கடைசி தேதி நவம்பர் 5, 2026 ஆகும்.

தேர்வு ஜனவரி 10, 2027 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும்.

ஆம், நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்வதற்கான Correction Window ஓபன் செய்யப்படும்.
போதாது. OTR என்பது ஒரு முறை பதிவு மட்டுமே. TNPSC Group 4 தேர்வுக்கு என்று தனியாகத் தேர்வு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
Call Sign In /Signup Free Quiz Zone Get Help Chat

Hi!

ProfHoot

50% Concession for PWD & Transgender Aspirants

Fill out the form now and claim your 50% concession!

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!