Additional information
| GK Books | Tamil |
|---|
₹1,000.00 Original price was: ₹1,000.00.₹599.00Current price is: ₹599.00.
Professor Academy வெளியிடும் இந்த PG TRB GK புத்தகம், சமீபத்திய PG TRB பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரிக்கேற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வர்களுக்கு துல்லியமான, மற்றும் மதிப்பெண் அதிகரிக்கும் உள்ளடக்கத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்.
முக்கிய நடப்பு நிகழ்வுகள், இந்தியா & உலக அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம் உள்ளிட்ட தலைப்புகள்.
PG TRB GK Paper க்கு நேரடியாக கேட்கக்கூடிய முக்கியமான கேள்வி பகுதிகள்.
எளிதாக படிப்பதற்கும் மற்றும் Revision செய்யும் வகையில் தயார் செய்யப்பட்டுஉள்ளது
எங்களது நோக்கம் உங்களை PG TRB Exam Pass பண்ணவைப்பது மட்டும் இல்லை , மேலும் உங்களை Stata Rank பட்டியிலில் இடம் பெற வைப்பதே ஆகும்
Language Option
👉 Professor Academy-யின் PG TRB GK புத்தகம், உங்களை ஒரு சாதாரண தேர்வாளராக அல்லாமல், வெற்றியை நோக்கிய Top Ranker ஆக மாற்றும்!
For More Information:📞 +91 7070701005 / +91 7070701009
| GK Books | Tamil |
|---|
Hi!