On World Humanitarian Day, Professor Academy is offering a 50% concession on courses for PWD and Transgender aspirants.

அரசு வேலைதான் குறிக்கோள்! – Professor Academy வழிகாட்டுதலில் PG TRB தேர்வில் வென்ற காயத்ரி வி பயணக்கதை

TRB Botany Achiever - Gayathri V

வணக்கம்! நான் காயத்ரி வி. 2024-ல் பி.எட் (B.Ed) முடித்தேன்

படிப்பு முடிந்ததும் தனியார் பள்ளிகளில் வேலை தேடினேன், ஆனால் எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த ஏமாற்றம் தான் எனக்குள் “அரசு வேலைதான் என் இலக்கு” என்ற வைராக்கியத்தை விதைத்தது.

ஏமாற்றமும் சரியான தேடலும்!

ஆரம்பத்தில் வேறொரு அகாடமியில் சேர்ந்தேன், ஆனால் அவர்களின் அணுகுமுறை மற்றும் கட்டணம் எனக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. பிறகு சுயமாகப் படிக்க முயற்சி செய்தேன், ஆனால் அது கடினமாக இருந்தது. அப்போதுதான் என் தோழி மூலம் Professor Academy பற்றித் தெரிந்துகொண்டேன். 

 

அவர்களின் Free Classes-ஐக் கவனித்தபோதே, ஆசிரியர்களின் கற்பித்தல் முறை என்னை ஈர்த்தது. உடனே நான் அகாடமியில் சேர்ந்தேன்.

 

பயத்தைப் போக்கிய ‘லீடர் போர்டு’ (Leaderboard)

புதிய பாடத்திட்டம் (New Syllabus) அறிவிக்கப்பட்டபோது பயமாக இருந்தது. ஆனால், அகாடமியின் Mentor-கள் எங்களைச் சோர்வடைய விடாமல் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்கள். குறிப்பாக, அவர்களின் Test Series & Leader Board வசதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஒவ்வொரு தேர்வின் முடிவிலும் எனது பெயர் அந்த லீடர் போர்டில் இடம் பெற வேண்டும் என்ற ஆரோக்கியமான போட்டி உணர்வு எனக்குள் உருவானது. 

 

இதுவே நான் படிப்பைத் தொடர ஒரு பெரிய தூண்டுதலாக இருந்தது.

 

எனது வெற்றியின் ரகசியங்கள்:

Live Classes & PDF Notes: 

நான் ஒரு வகுப்பு கூடத் தவறவிட்டது இல்லை. கிளாஸ் முடிந்தவுடன் அவர்கள் கொடுக்கும் PDF Notes பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவியது.

 

Unlimited Attempts: 

தேர்வுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிப் பார்க்க முடியும் என்பது இவர்களின் தனிச்சிறப்பு.

 

PYQ with Explanation: 

கடந்த கால வினாக்களுக்கு (PYQ) அவர்கள் கொடுத்த விரிவான விளக்கங்கள் என் மதிப்பெண்களை உயர்த்தின.

 

Follow-up: 

அகாடமி Coordinator-களின் தொடர் கண்காணிப்பு மற்றும் ஊக்கம், நான் பாதையிலிருந்து விலகாமல் இருக்க உதவியது. சுய முயற்சி மட்டுமே போதாது, முறையான வழிகாட்டுதலும் அவசியம். குறிப்பாகத் தேர்வு பயம் உள்ளவர்களுக்கு Professor Academy-யின் ரிவிஷன் மற்றும் டெஸ்ட் பேட்ச் ஒரு சிறந்த மருந்து! இன்று நான் GHSS, ஆலங்குடி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. நீங்களும் “இவரைப் போல” ஒரு வெற்றியாளராக மாற விரும்பினால், இன்றே professor academy -யுடன் இணையுங்கள்!

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

50% Concession for PWD & Transgender Aspirants

Fill out the form now and claim your 50% concession!

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!