Special TET 2026 State-Level Model Exam Today at 4:00 PM!

UGC NET Statistics Model Exam 2026 Today at 5:00 PM!

TRB நோட்டிபிகேஷன் வந்த பின் படித்து வெற்றி பெற முடியுமா? Kumutha-வின் “First Attempt”சாதித்தது எப்படி?

TRB Chemistry Achiever - Kumutha P

வணக்கம்! நான் Kumutha P 

தேனி மாவட்டம் பெரியகுளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நான், இன்று சிவகங்கை மாவட்டம் வி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். 

 

பலரும் பல வருடங்களாகத் தயாராகும் இந்தத் தேர்வை, நான் மிகக் குறுகிய காலத்தில் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.

காலதாமதமான தொடக்கம்.. ஆனாலும் வெற்றி!

உண்மையைச் சொல்லப்போனால், நான் நீண்ட நாட்களாகத் தேர்வுக்குத் தயாராகவில்லை. 

 

டிஆர்பி அறிவிப்பு (Notification) வந்த பிறகு, அதுவும் ஒரு வாரம் கழித்தே என் தயாரிப்பைத் தொடங்கினேன். 

 

இதுதான் நான் எழுதிய முதல் தேர்வு (First Attempt). 

 

மிகக் குறைந்த கால அவகாசம் மட்டுமே இருந்ததால், எனக்குச் சரியான வழிகாட்டுதல் தேவைப்பட்டது. 

 

அந்த இக்கட்டான சூழலில் எனக்குத் துணையாக நின்றது Professor Academy.

 

ஆசிரியர்களின் வழிகாட்டுதலே பலம்:

குறைந்த நாட்களில் முழு பாடத்திட்டத்தையும் உள்வாங்குவது சவாலாக இருந்தது. 

 

ஆனால், அகாடமியின் ஆசிரியர்கள் பாடங்களை மிக எளிமையாகவும், தேர்வுக்குத் தேவையான முக்கியப் பகுதிகளை மட்டும் தெளிவாகவும் கற்பித்தனர். 

 

இன்று நான் ஒரு அரசு ஆசிரியராக உங்கள் முன் நிற்கிறேன் என்றால், 

 

அதற்கு அகாடமி ஆசிரியர்களின் மேலான வழிகாட்டுதலும், அவர்கள் கொடுத்த ஊக்கமுமே முழுமுதற் காரணம்.

 

எனது முதல் முயற்சியிலேயே இந்தச் சாதனையைப் படைக்க உதவிய 

 

அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 

உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்க: 

 

நீங்கள் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தால், சரியான வழிகாட்டுதலுக்கு Professor Academy-யை அணுகுங்கள். 

 

எங்களது Live classes + recorded classes, மெண்டார்ஷிப் மற்றும் தொடர் தேர்வுகள் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்

 

 

தொடர்புக்கு: +91 7070701005 / 7070701009

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!