“4 Marks-ல TRB Miss… ஆனால் UGC NET Clear!”

Jamine UGC NET English Success Story

How Jasmin from Dharmapuri Cleared UGC NET English While Working Full-Time UGC NET English Success Story | Professor Academy

The 4-Mark Failure That Changed Everything

சில தோல்விகள் நம்மை நிறுத்தாது. அது நம்ம preparation-ஐ மாற்றும். எனக்கு அந்த turning point வந்தது Polytechnic TRB result-க்குப் பிறகு தான்.

Professor Academy-ல Polytechnic TRB preparation எடுத்திருந்தேன். Result வந்தபோது வெறும் 4 marks காரணமாக அந்த வாய்ப்பு miss ஆயிடுச்சு.

அதுக்கப்புறம்தான்: “சரி… UGC NET try பண்ணலாம்” ன்னு நான் serious-ஆ யோசிக்க ஆரம்பிச்சேன்.

அனைவருக்கும் வணக்கம்! நான் Jasmin. தர்மபுரியிலிருந்து. நான் UGC NET English exam clear பண்ணிருக்கேன். இந்த journey-ல முக்கியமான விஷயம் என்னனா — நான் preparation எடுத்த காலத்தில் working professional-ஆ இருந்தேன்.

UGC NET Strategy

First Attempt : 140 Marks With Zero Serious Preparation

UGC NET first attempt எழுதும்போது நான் ரொம்ப serious mindset-ல போகல “சும்மா exam pattern பாத்துட்டு வரலாம்” ன்னு தான் போனேன். ஆனா result வந்தபோது 140 marks வந்தது

That one result completely changed my mindset. If I could score 140 without proper preparation, I realized I could definitely clear the exam with consistent effort.

அதுக்கப்புறம் January last week-ல Professor Academy-ல join பண்ணி proper preparation start பண்ணேன்.

The 5 AM Routine: A Game Changer for Working Professionals

Working professional-ஆ இருந்ததால evening classes கஷ்டமா இருந்திருக்கும். School முடிச்சிட்டு evening வந்ததும் tired-ஆயிருக்கும்.

அதனால academy-ல இருந்த 5 AM classes எனக்கு ரொம்ப useful-ஆ இருந்தது.

  • 5 மணிக்கே class start ஆகும். நான் 4:30க்கே எழுந்து ready ஆகி உட்கார ஆரம்பிச்சேன்.
  • Late night விழிப்பு குறைந்தது. Preparation organized ஆக ஆரம்பிச்சது.
  • Working aspirants-க்கு motivation-விட routine தான் முக்கியம்.

Watch Jasmin’s Full story on Youtube

How I Tackled Paper 1 (Especially Maths & DI) :

Paper 2 English literature என்பதால் familiar-ஆ இருந்தது. ஆனா Paper 1 initially ரொம்ப புதியதாக இருந்தது — particularly Maths மற்றும் DI.

My strategy — start where you are NOT afraid:

  • Communication, ICT, and small theory units — முதலில் முடிச்சேன்.
  • Maths மற்றும் DI — கடைசில் எடுத்தேன்.
  • Simple explanations from the academy gave me slow but steady confidence.

பயத்தை விரட்ட ஒரே வழி — அதை கடைசியில் வைக்காமல் கையில் எடுப்பது.

One Topic Per Day: The Study Method That Worked :

Academy side-ல இருந்து daily schedule கொடுத்தாங்க:

  • One topic per day
  • One test for that topic
  • Evening practice revision

ஒரே நாளில் நிறைய topics இல்லாமல் ஒரு topic மட்டும் focus பண்ணியது ரொம்ப helpful-ஆ இருந்தது.

No Extra Books — Only Handwritten Notes :

My complete study toolkit:

  • Handwritten notes (written during class)
  • Worksheets and pointers from the academy
  • Previous year questions and PDFs

வெளியிலிருந்து அதிக books நான் படிக்கவே இல்லை. Initially ‘இவ்வளவு மட்டும் போதுமா?’ என்று நினைச்சிருக்கேன். ஆனா almost எல்லா important areas-யும் cover பண்ணிருந்தாங்க.

The Secret Behind Mock Tests :

எனக்கு personally ரொம்ப help ஆனது — repeated test practice.

  • Exam-க்கு முன்னாடி last 2-3 weeks almost continuous-ஆ tests attend பண்ணிட்டே இருந்தேன்.
  • அதே questions மீண்டும் மீண்டும் பார்த்தது confidence கொடுத்தது.
  • ‘இது தெரியும், இதுவும் தெரியும்’ என்ற feeling exam hall-ல மிகவும் உதவியது.

This is one of my biggest UGC NET preparation tips: don’t just attempt tests — repeat them.

When the Exam Got Cancelled: A Curse That Became a Blessing

June-ல exam இருந்தது. ஆனா suddenly cancel ஆயிடுச்சு. Initially upset-ஆ இருந்தேன்.

ஆனா honestly சொல்லணும்னா — அந்த extra time எனக்கு தேவைப்பட்ட time தான். என் serious preparation late-ஆ தான் start ஆயிருந்தது. அந்த extra time-ல தான் proper revision பண்ண முடிந்தது.

“Life Pauses you sometimes – not to break you, but to prepare you better”

Last Two Weeks: When Mind Goes Blank

Exam-க்கு முன்னாடி last two weeks ரொம்ப strange-ஆ இருந்தது. இவ்வளவு நாள் படிச்சதெல்லாம் மறந்த மாதிரி feel ஆனது.

Important: Mind going blank before the exam is completely NORMAL. Every competitive exam aspirant experiences this. Don’t panic – it means your brain is reorganizing everything it has learned.

அந்த நேரத்தில் academy இருந்து கொடுத்த motivation மற்றும் support என்னை திரும்பவும் track-க்கு கொண்டு வந்தது.

Without Family Support, I Can’t Do This Alone :

என் family முழுக்க full support கொடுத்தாங்க. Particularly என் அம்மா. “வேலையை விடு, Studies-ல focus பண்ணு” — ன்னு சொல்லி encourage பண்ணாங்க. நான் resign பண்ணி preparation-ல focus பண்ண ஆரம்பிச்சேன்.

Particularly என் அம்மா: “உன்னோட 100% நீ போடு… மத்ததெல்லாம் கடவுள் பார்த்துப்பாரு.” இந்த words எனக்கு ரொம்ப motivation கொடுத்தது.

Exam Hall Strategy: How I Managed My Time

  • Step 1: Attempt all direct/known questions first.
  • Step 2: Move to Maths and DI next.
  • Step 3: Leave completely unknown questions for last.

இந்த strategy காரணமாக கடைசில 10-15 minutes answers recheck பண்ண time கிடைத்தது.

The Real Secret: Consistency Over Hours

ஒரு நாளைக்கு 10 Hours படிக்கணும் என்பது கட்டாயமே இல்லை.  “2-3 focused hours every day beats 10 scattered hours. Count the DEPTH of your study, not the duration”

Key Takeaways for UGC NET Aspirants:

“Jasmin’s 6 Lessons For UGC NET Aspirants”

  • Maths weak-ஆ இருந்தாலும் panic ஆகாதீங்க – start with easy topics and build up.
  • Working professional-ஆ இருந்தாலும் clear பண்ண முடியும் – routine matters more than hours.
  • Late preparation start பண்ணிருந்தாலும் – consistency catches up fast.
  • Repeated mock tests beat first-time attempts. Revisit the same tests multiple times.
  • Mind going blank before the exam is normal – trust your preparation.
  • Confidence doesn’t come first. It comes after consistent preparation.

 Start Your UGC NET Journey Today

Jasmin Started late, worked full-time, and still cleared UGC NET . The only difference between aspirants who clear and those who don’t is consistent, structured preparation

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!