உங்கள் ஊருக்கே வருகிறது எங்களின் UG TRB நேரடி Admission Point மற்றும் Book Hub!

UG TRB Book hub details and direct admission details

 

 

 

 

தமிழகத்தில் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் UG TRB (இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்) மாணவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த நற்செய்தி! 

 

உங்களது வெற்றியைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் காரணியான ‘UG TRB பாடப் புத்தகங்கள்’ (UG TRB Printed study materials) இப்போது உங்களை வந்து சேரத் தயாராக உள்ளன.

 

வரும் ஏப்ரல் 12, 13, 14 (ஞாயிறு, திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 15-க்கும் மேற்பட்ட முக்கிய மாவட்டங்களில் Professor Academy தனது பிரத்யேக ‘Book Hub’ நிகழ்வை நடத்தவுள்ளது.

 

 

 

ஏப்ரல் 12, 13, 14: எந்தெந்த சப்ஜெக்ட் புத்தகங்கள் கிடைக்கும்?

 

இந்த முறை 

 

  • UG TRB ஆங்கிலம் (English)
  • UG TRB கணிதம் (Mathematics) 
  • UG TRB வேதியியல் (Chemistry) 

 

ஆகிய மூன்று பாடங்களுக்குமான முழுமையான புத்தகத் தொகுப்புகள் (Full Set of Books) தயார் நிலையில் உள்ளன.

 

 

மொத்தம் 11 புத்தகங்கள்: 

 

10 யூனிட் புத்தகங்கள் + 1 விரிவான வினா வங்கி (Question Bank).

 

UG TRB இயற்பியல் (Physics) மாணவர்களுக்கு: 

 

உங்களது புத்தகங்கள் தற்போது அச்சில் (Printing) உள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு (Tentatively after Elections) நடைபெறவுள்ள அடுத்த புக் ஹப்பில் உங்களுக்கான முழுத் தொகுப்பும் வழங்கப்படும்.

 

 

Book Hub-ல் நேரில் வந்து வாங்குவதால் கிடைக்கும் 4 பெரிய நன்மைகள்!

 

ஆன்லைன் அல்லது கொரியர் வசதியை விட, நேரில் வந்து புத்தகங்களை வாங்குவது உங்களுக்குப் பல வகைகளில் லாபகரமானது:

 

கூடுதல் கட்டணங்கள் தவிர்ப்பு: 

 

கொரியர் கட்டணமான ₹300-ஐ நீங்கள் மிச்சப்படுத்தலாம்.

 

இன்ஸ்டால்மெண்ட் வசதி: 

 

உங்களது இரண்டாவது அல்லது மூன்றாவது தவணைத் தொகையை (Fees) நேரில் செலுத்தும்போது, ஆன்லைன் Payment gateway charges நீங்கள் தவிர்க்கலாம்.

 

உடனடி விநியோகம்: 

 

கொரியருக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. புத்தகத்தை நேரில் பார்த்து, அதன் தரத்தை உணர்ந்து உடனடியாகக் கையோடு எடுத்துச் செல்லலாம்.

 

நேரடி அட்மிஷன் ஆஃபர்: 

 

புதிய மாணவர்கள் நேரில் அட்மிஷன் போடும்போது, பிரத்யேக ‘தமிழ் புத்தாண்டு ஆஃபர்’ (Tamil New Year Offer) மூலம் கட்டணச் சலுகையைப் பெறலாம்.

 

 

“அடுத்தபடியாக உங்களில் பலருக்கு UG TRB Books வாங்குவதற்கு நான்தான் நேரில் வரவேண்டுமா என்ற சந்தேகம் இருக்கும்? எனக்குப் பதில் வேறு யாராவது வரக்கூடாதா?” என்று நீங்கள் கேட்கலாம்”.

 

நிச்சயமாக அப்படி இல்லை! உங்களால் வர முடியாத சூழல் இருந்தால், உங்களுக்குப் பதிலாக உங்கள் நண்பர்கள் (Friends) அல்லது உறவினர்களை (Relatives) அனுப்பி புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

அவர்கள் எங்களது புக் ஹப்பிற்கு வரும்போது பின்வரும் தகவல்களை மட்டும் சரியாகச் சொன்னால் போதுமானது:

 

  • உங்களது பெயர் (Full Name)
  • உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் (Registered Mobile Number)
  • அல்லது உங்களது மின்னஞ்சல் முகவரி (Email ID)

 

இந்தத் தகவல்களைக் கொடுத்து, உங்களது அடையாளத்தை உறுதி செய்துவிட்டு அவர்கள் உங்களுக்கான புத்தகத் தொகுப்பைப் பெற்றுச் செல்லலாம். 

 

இதன் மூலம் நீங்களும் பயண நேரத்தைச் சேமிக்கலாம், அதே சமயம் உங்கள் புத்தகங்களையும் விரைவாகப் பெற முடியும்!

 

 

 

புத்தக விநியோக இடங்கள் மற்றும் கால அட்டவணை

 

சென்னை (கோடம்பாக்கம்): 

 

சென்னையில் உள்ள எங்களது கோடம்பாக்கம் அலுவலகத்தில் புத்தகங்களைப் பெறுவதற்குத் தேதிக் கட்டுப்பாடுகள் கிடையாது:

 

எப்போது வேண்டுமானாலும் வரலாம்: 

 

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தொடங்கி, அதன் பிறகு உங்களுக்கு வசதியான எந்த நாளில் வேண்டுமானாலும் நீங்கள் அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

அலுவலக நேரம்: 

 

தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை எமது அலுவலகம் செயல்படும்.

 

சிறப்பம்சம்: 

 

மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட தேதியில் மட்டுமே புக் ஹப் நடைபெறும். ஆனால், சென்னையில் நீங்கள் ஞாயிறு முதல் எந்த வேலை நாட்களிலும் வந்து உங்களது புத்தகத் தொகுப்பைச் சேகரித்துக் கொள்ளலாம்.

 

Chennai Map Location: https://maps.app.goo.gl/rXmKxj1ueQCmVBgv6 

 

தொடர்பு எண்: 7010531906

 

மேலும் கீழே உங்கள் மாவட்டத்திற்கு எப்போது Professor Academy – புக் ஹப் வாகனம் வரும் என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்:

 

ஏப்ரல் 12 (ஞாயிறு):

 

முக்கிய நகரங்கள்: 

  • சேலம்
  • விழுப்புரம்
  • திருச்சி
  • கோயம்புத்தூர்
  • திருவண்ணாமலை
  • மதுரை
  • திருநெல்வேலி.

 

இப்போது,ஊர் வாரியாக ‘Book Hub’ நடைபெறும் இடங்கள் மற்றும் நேரங்கள் – குறித்த விரிவான விவரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

 

 

சேலம்

 

இடம்: ஆர். கே. ஹோட்டல் (R.K. Hotels)

 

அடையாளம்:

 

பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) ஷோரூமிற்கு அப்படியே பின்புறம் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

 

கூடுதல் அடையாளம்: 

 

லாலா ஸ்வீட்ஸ் (Lala Sweets) கடைக்கு அடுத்ததாகவே ஆர். கே. ஹோட்டலை நீங்கள் காணலாம்.

 

எப்படிச் சென்றடைவது?

 

பை ரோட்ஸ் (Five Roads) பஸ் ஸ்டாப்: நீங்கள் இங்கே இறங்கினால், ஒரு நிமிட நடைப்பயணத்திலேயே மையத்தை அடைந்துவிடலாம்.

 

சேலம் நியூ பஸ் ஸ்டாண்ட்: இங்கிருந்து வருபவர்கள் ஒரு ஸ்டாப் பேருந்தில் ஏறி இறங்கலாம் அல்லது 5 நிமிடம் நடந்தே வந்துவிடலாம்.

 

முக்கிய விவரங்கள்:

 

தேதி: April 12

 

நேரம்: காலை 10:00 am மணி முதல் மாலை 7:00 pm மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

 

Salem Location:  https://www.google.com/travel/hotels/s/xzbrPQH3jrHQkxHC7  

 

Phone no: 8489717510

 

 

 

விழுப்புரம்

 

இடம்:  உதயம் கோச்சிங் சென்டர் (புத்தக விநியோக மையம்)

 

அடையாளம்:

 

உதயம் கோச்சிங் சென்டர் (Udhayam Coaching Centre), தனலட்சுமி நகர், சாய் சமிதி.

 

தேதி:  April 12

 

நேரம்: 

 

காலை 11:00 am மணி முதல் மாலை 6:00 pm மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

 

எளிதாகச் சென்றடைவது எப்படி? (Landmarks):

 

சிக்னல் பஸ் ஸ்டாப்: 

 

நீங்கள் இங்கே இறங்கினால், வெறும் 2 முதல் 3 நிமிடங்களில் நடந்தே மையத்தை அடைந்துவிடலாம்.

 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் (New Bus Stand): பேருந்து நிலையத்திலிருந்து நடந்து வந்தால் சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.

 

முக்கிய அடையாளங்கள்: 

 

புகழ்பெற்ற வுட்லஸ் ஹோட்டல் (Woodlands Hotel) மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் (Aswin Sweets) ஆகிய இரண்டிற்கும் நேர் எதிரே உள்ள தெருவில் இந்த மையம் அமைந்துள்ளது.

 

தவணைத் தொகை: 

 

நீங்கள் Installment-ல் fees Payment செலுத்த வேண்டியிருந்தால், அதைச் சரிபார்க்க ஏதுவாக ரொக்கமாக (Cash) கொண்டு வரவும்.

 

Google Map:  https://maps.app.goo.gl/pcPzNdeYM6E23ewb9

 

போன் நம்பர்  : 9150567983

 

 

 

திருச்சி

 

இடம்: திருச்சி பழைய பஸ் ஸ்டாண்டு (Old Bus Stand) அருகில்.

 

அடையாளம்: 

 

பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் 100 – 200 மீட்டர் தொலைவிலுள்ள பர்கர் கிங் (Burger King) உணவகத்திற்கு அப்படியே எதிர்ப்புறம் நமது விநியோக மையம் அமைந்துள்ளது.

 

ஜங்ஷன் ஏரியாவிலிருந்து: 

நீங்கள் திருச்சி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் (Junction) பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்றால், அங்கிருந்து வெறும் 2 நிமிட நடைப்பயணத்திலேயே இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

 

தேதி: April 12

 

நேரம்: காலை 10:00am மணி முதல் மாலை 6:00pm மணி வரை புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

 

Google Map Location https://maps.app.goo.gl/4Z3GS3MnqeKp39xe8

 

போன் நம்பர்  : 9150567982

 

 

கோயம்புத்தூர்: 

 

இடம்: ஹோட்டல் வெற்றி டவர் (புத்தக விநியோக மையம்)

 

கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நமது அகாடமி மாணவர்கள், April 12-ஆம் தேதி அன்று தங்களது புத்தகங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

 

அமைவிடம் மற்றும் லேண்ட்மார்க் (Landmarks):

 

  • இடம்: ஹோட்டல் வெற்றி டவர் (Hotel Vetri Tower) – இது முன்னால் சிட்டி டவர் (City Tower) என்று அழைக்கப்பட்டது.
  • பெறுமிடம்: ஹோட்டலின் லாபி (Lobby) பகுதியிலேயே புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • அடையாளம்: அலங்கார் பஸ் ஸ்டாப் (Alankar Bus Stop) மற்றும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா ஆகியவற்றிற்கு அப்படியே நேர் எதிரே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

 

எப்படிச் சென்றடைவது?

 

  • காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்: பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 2 நிமிட நடைப்பயணத் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

 

முக்கிய விவரங்கள்:

 

  • தேதி: April 12.
  • நேரம்: காலை 11:00am மணி முதல் மாலை 6:00pm மணி வரை புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

 

Google Map லொகேஷன்  https://maps.app.goo.gl/LUQ3uQ2KPrUPHgK2A

 

போன் நம்பர் : 9080979186 

 

 

திருவண்ணாமலை

 

இடம்: கேரமல் மெட்ரிகுலேஷன் பள்ளி (Caramel Matriculation School).

 

அடையாளம்: 

 

பெரியார் சிலைக்கு அப்படியே எதிரே, நாலு ரோடு பகுதியில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது.

 

செல்லும் வழி: 

 

பேருந்து நிலையத்திலிருந்து நடந்து வந்தால் வெறும் 5 நிமிடங்களில் இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

 

தேதி : April 12 

 

நேரம்: மாலை 2:00 Pm மணி முதல் மாலை 6:00pm மணி வரை.

 

Google Map Location  https://maps.app.goo.gl/ePXP2QvqgggxwS2j8

 

போன் நம்பர்  7200308058

 

 

திருநெல்வேலி: 

 

இடம்:  : கடை எண் 14 எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (புத்தக விநியோக மையம்)

 

அடையாளம்: 

 

டவுன் பஸ்கள் (Town Bus Stop) நிற்கும் இடத்திற்கு மிக அருகில் உள்ள ‘ஸ்பீட் ஜெராக்ஸ்’ (Speed Xerox) கடைக்கு அப்படியே அடுத்த கடை.

 

முக்கிய விவரங்கள்:

 

  • தேதி: April 12 
  • நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

 

Google Map Location   https://maps.app.goo.gl/ZpEvMHgic9qzj5vC6

 

போன் நம்பர் 9080979208

 

 

 

பெரம்பலூர்

 

இடம்:  

 

புதிய பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், அஸ்வின் ஸ்வீட்ஸ் வெளிப்பகுதி

 

தேதி : April 12 

 

நேரம்: காலை 6:00 am மணி முதல் காலை  7:00 am மணி வரை.

 

Google Map Location   https://maps.app.goo.gl/Qia22628Wbo8buWx7

 

Phone no: 9150567983

 

 

 

தஞ்சாவூர்

 

இடம்:   தஞ்சை பெரிய கோவில் 

 

எதிரே உள்ள திலகர் திடல் கார் பார்க்கிங் பகுதி

 

தேதி : April 12 

 

நேரம்: மாலை  4:00 PM – 7:00 PM

 

Google Map Location  https://maps.app.goo.gl/jh12sVpunSyoo72o6

 

Phone no: 9150567982

 

மாற்றுத் திட்டம்: ஞாயிற்றுக்கிழமை என்பதால், அரசியல் கூட்டங்கள் அல்லது பொது நிகழ்வுகள் காரணமாக திலகர் திடலில் அனுமதி இல்லை என்றால், அதற்கு மிக அருகிலேயே (Nearest Place) புத்தக விநியோக வாகனம் நிறுத்தப்படும்.

 

உதவிக்கு: இடத்தைக் கண்டறிவதில் ஏதேனும் சிரமம் அல்லது சந்தேகம் இருந்தால், உடனடியாக எங்களின் Phone no: 9150567982 தொடர்பு கொள்ளுங்கள்

 

 

பல்லடம்

 

இடம்:   பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், சுப்ரீம் மொபைல்ஸ் அருகில்

 

தேதி : April 12 

 

நேரம்:  காலை 8:00 am – 9:00 am

 

Google Map Location  https://maps.app.goo.gl/f9JoSS4WHntuCixFA

 

Phone no: 9962828598

 

 

 

தாராபுரம்

 

இடம்:   பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், சுப்ரீம் மொபைல்ஸ் அருகில்

 

தேதி : April 12 

 

நேரம்:  காலை 6:00 am – 7:00 am

 

Google Map Location  https://maps.app.goo.gl/FH3pkrvEgoHYatE38

 

Phone no: 9962828598

 

 

 

மதுரை

 

இடம்: நியூ எவரெஸ்ட் புக் சென்டர் (New Everest Book Center).

 

அடையாளம் (Landmark): 

 

மதுரையின் புகழ்பெற்ற தங்கரீகல் தியேட்டருக்கு (Thanga Regal Theatre) அப்படியே எதிர்புறம் இந்த புத்தக நிலையம் அமைந்துள்ளது.

 

எப்படிச் சென்றடைவது?

 

இந்த மையம் மதுரையின் மிக முக்கியமான போக்குவரத்து மையங்களுக்கு

 

மிக அருகிலேயே உள்ளது:

 

மதுரை ஜங்ஷன் (ரயில் நிலையம்): ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரம்தான்.

 

பெரியார் பேருந்து நிலையம்: பஸ் ஸ்டாண்டிலிருந்து வெறும் 2 நிமிடம் நடந்தே இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

 

நீங்கள் ரயில் மூலம் வந்தாலும் சரி, பேருந்து மூலம் வந்தாலும் சரி, மிக எளிதாக 2 நிமிட நடைப்பயணத்தில் புத்தகங்களை வந்து பெற்றுக்கொள்ள முடியும்.

 

தேதி: April 12, 13

 

நேரம்: காலை 10:00 am மணி முதல் மாலை 7:00 pm மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

 

Google Map Location:   https://maps.app.goo.gl/xyKktwfEpAhctV5T6

 

(Opposite to Sarvodhaya Ilakiya Pannai)

 

Phone no: 9080979159

 

 

 

தென்காசி:  

 

இடம்: ஜிகே ஹைப்பர் மார்க்கெட் (GK Hyper Market).

 

அடையாளம்: 

 

தொப்பி வாப்பா பிரியாணி கடையிலிருந்து 2 நிமிட நடைப்பயணத் தூரம்.

 

செல்லும் வழி: 

 

பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இந்த இடம் உள்ளது.

 

தேதி: April 13 

 

நேரம் காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரை மட்டுமே.

 

Google Map Location    https://maps.app.goo.gl/GQLgmPjJ5jfDjLq77

 

போன் நம்பர்:  6369942739

 

 

 

கரூர்

 

இடம்: 

 

புது பஸ் ஸ்டாண்ட் எதிர்க்க பஸ் வெளிய வர இடத்துலயே Professor academy ஒரு கார் வந்து நிக்கும். அந்த கார்ல வந்து 6:00am to 7:30 am வந்து புக்ஸ் கொடுத்துக்கிட்டு இருப்போம். 

 

தேதி: April 13

 

நேரம்:  காலை  6:00 am to 7:30 am

 

 

Phone no: 8489717510

 

 

 

நாமக்கல்

 

இடம்: புதிய பஸ் ஸ்டாண்ட், கடை எண் 34 

 

தேதி: April 13

 

நேரம்: மாலை  4:00 pm  to 7:00 pm

 

Phone no: 8489717510

 

 

 

காஞ்சிபுரம்

 

இடம்: வள்ளலார் குருகுளம் (ராஜகோபுரம் இடதுபுறம்)

 

தேதி: April 12

 

நேரம்: மாலை 4:00 pm  to 7:00 pm

 

Phone no:  9080979186

 

 

 

கிருஷ்ணகிரி 

 

இடம்: ஹோட்டல் மங்களம் எதிரில் Fruit shop

 

பஸ் ஸ்டாண்ட் அருகில்  

 

தேதி: April 13

 

நேரம்: மாலை 4:00 pm  to 7:00 pm

 

Google Map Location  https://maps.app.goo.gl/RvZ57NsNNH7kzH2x8

 

Phone no:  9080979186

 

 

 

கும்பகோணம்

 

இடம்: ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள Good Shepherd Mission Chruch

 

தேதி: April 13

 

நேரம்: மாலை  4:30 pm  to 6:30 pm

 

Google Map Location  https://maps.app.goo.gl/F4bGKzFv42prN8X87

 

Phone no: 9150567982

 

 

மயிலாடுதுறை

 

இடம்: மாயவரம் பஸ் ஸ்டாண்ட் or New பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், 

 

தேதி: April 13

 

நேரம்:  காலை 6:00 am  to 8:00 am

 

Google Map Location  https://maps.app.goo.gl/LVQviyhqjL4zeTY77

 

Phone no: 9150567982

 

 

 

வேலூர்

 

இடம்: வேதா நீட் அகாடமி , RV நகர், ஆரணி  ரோடு , சாய்நாதபுரம்  அருகில் 

 

தேதி: April 13

 

நேரம்:  காலை 6:00 am  to 8:00 am

 

Phone no: 9080979186

 

 

திண்டுக்கல்

 

இடம்: தேனிக்கம்பம் பஸ் பே, மகாராஜா ஸ்வீட்ஸ் அருகில்

 

தேதி: April 14

 

நேரம்:  காலை 6:00 am  to 7:30 am

 

Google Map Location  https://maps.app.goo.gl/PUkg3SeHjDtx24TBA

 

Phone no:  9150567981

 

 

விருதுநகர்

 

இடம்: கே.வி.எஸ் ஸ்கூல் அருகில், காமராஜர் மணிமண்டபம்

 

தேதி: April 14

 

நேரம்:  காலை 6:00 am  to 7:30 am

 

Google Map Location   https://maps.app.goo.gl/Lmk439A4UCPhStqA9

 

Phone no:  9080979186

 

 

 

நேரில் வர முடியாதா? கவலை வேண்டாம்! உங்கள் வீட்டிற்கே வரும் புத்தகங்கள் (Courier Service Details)

 

 வேலைப்பளு அல்லது பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக எங்களது ‘Book Hub’ நிகழ்விற்கு நேரில் வர முடியாத மாணவர்களுக்காக எளிய கொரியர் வசதி செய்யப்பட்டுள்ளது:

 

கொரியர் முன்பதிவு: 

 

கொரியர் மூலம் புத்தகங்களைப் பெறுவதற்கான பிரத்யேகக் கூகுள் படிவம் (Google Form) இந்த வாரம் உங்களது WhatsApp குரூப்பில் பகிரப்படும்.

 

கட்டண விவரம்:

 

முழு புத்தகத் தொகுப்பு: 

 

நீங்கள் அனைத்து புத்தகங்களையும் கொரியரில் பெற விரும்பினால், கொரியர் கட்டணமாக ₹300 செலுத்த வேண்டும்.

 

இரண்டாம் பகுதி (Second Set) மட்டும்: 

 

ஏற்கனவே முதல் பகுதி புத்தகங்களை நேரில் பெற்றுக்கொண்டு, இப்போது இரண்டாம் பகுதியை மட்டும் கொரியரில் பெற விரும்புபவர்கள் ₹200 மட்டும் செலுத்தினால் போதும்.

 

விநியோக முறை: 

 

நீங்கள் படிவத்தைப் பூர்த்தி செய்து கட்டணத்தைச் செலுத்தியதும், அடுத்த வாரமே (Next Week) உங்களுக்கான புத்தகங்கள் டிஸ்பாட்ச் செய்யப்படும்.

 

வந்து சேரும் காலம்: 

 

உங்கள் இருப்பிடம் மற்றும் லொகேஷனைப் பொறுத்து, டிஸ்பாட்ச் செய்யப்பட்ட 2 முதல் 3 வேலை நாட்களுக்குள் புத்தகங்கள் உங்கள் கரங்களை வந்தடையும்

 

தமிழ் புத்தாண்டு அதிரடி சலுகை

 

இந்தத் தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்வில் அரசு வேலை எனும் ஒளியை ஏற்றட்டும்! எங்களது Book Hub நிகழ்விற்கு நேரில் வரும் புதிய மாணவர்களுக்கு ஒரு பிரத்யேக வாய்ப்பு காத்திருக்கிறது:

 

அனைத்து கோர்ஸ்களுக்கும் சலுகை: 

 

UG TRB, PG TRB, TNPSC, TN TET, SGT, UGC NET, CSIR NET, TN SET மற்றும் BEO என நீங்கள் எந்தப் பயிற்சியில் சேர விரும்பினாலும், உங்களுக்குச் சிறப்பு ‘தமிழ் புத்தாண்டு ஆஃபர்’ காத்திருக்கிறது!

 

உடனடி புத்தக விநியோகம்: 

 

நேரில் அட்மிஷன் போடும் மாணவர்கள், உங்களுக்கான பாடப்புத்தகங்களை (குறிப்பாக UG TRB – English, Maths, Chemistry) அன்றே கையோடு பெற்றுச் செல்லலாம்.

 

கூடுதல் சேமிப்பு:

 

ஏற்கனவே குறிப்பிட்டது போல, நேரில் அட்மிஷன் போடும்போது கொரியர் கட்டணம் மற்றும் ஆன்லைன் கேட்வே சார்ஜஸ் எனப் பல மறைமுகச் செலவுகளை நீங்கள் மிச்சப்படுத்தலாம்.

 

வெற்றிக்கான முதல் அடி: 

 

உங்கள் நண்பர்கள் யாராவது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு இது ஒரு ‘கோல்டன் ஆப்பர்சுனிட்டி’. 

 

இந்த புத்தாண்டில் ஒரு புதிய இலக்கோடு தங்கள் கரியரைத் தொடங்க அவர்களுக்கு இந்தத் தகவலைப் பகிருங்கள்!

 

 

முக்கியக் குறிப்புகள்: புக் ஹப் வரும் மாணவர்கள் கவனத்திற்கு!

 

  • கட்டப்பை (Big Shopper): 11 புத்தகங்கள் என்பதால் எடை அதிகமாக இருக்கும். எனவே, புத்தகங்களை எடுத்துச் செல்ல மறக்காமல் ஒரு பெரிய கட்டப்பையைக் கொண்டு வரவும்.

 

  • பணம் செலுத்துதல் (Payment): ஆன்லைன் சர்வர் பிரச்சினைகளைத் தவிர்க்க, நிலுவைத் தொகையை (Fees) முடிந்தவரை ரொக்கமாக (Cash) கொண்டு வரவும்.

 

  • Google Maps: ஒவ்வொரு மாவட்டத்தின் விநியோக இடத்திற்கான கூகுள் மேப் லொகேஷன் இந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

  • புதிய அட்மிஷன்: UG TRB மட்டுமல்லாது PG TRB, TNPSC, TET, SGT போன்ற அனைத்துப் பயிற்சிகளுக்கும் நேரில் வந்து அட்மிஷன் போட்டுப் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.

 

 

 

புத்தகங்கள் மட்டும் தனியாகக் கிடைக்குமா? (Exclusive Update for Non-Academy Students)

பல மாணவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் தொடர்ந்து கேட்டு வரும் ஒரு முக்கியமான கேள்விக்கான பதில் இதோ:

 

தற்போதைய நிலை: 

 

இப்போது அச்சிடப்பட்டுள்ள புத்தகங்கள் பிரத்யேகமாக எங்களது அகாடமி மாணவர்களுக்காகவும், இந்த புக் ஹப்பின் போது புதிதாக அட்மிஷன் போடும் மாணவர்களுக்காகவும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

 

புத்தகங்கள் மட்டும் தனியாக வாங்க: 

 

நீங்கள் கோர்ஸில் சேராமல் புத்தகங்களை மட்டும் தனியாக வாங்க விரும்பினால், இந்த ஏப்ரல் மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும். ஏப்ரல் இறுதியில் புத்தகங்களுக்கான நேரடி விற்பனை (Book Sale) தொடங்கப்படும்.

 

கவனிக்க வேண்டியவை: 

 

இந்த முறை நடைபெறும் புக் ஹப்பில் (Book Hub) அகாடமி மாணவர்கள் அல்லாதவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது. எனவே, புத்தகங்கள் மட்டும் தேவைப்படுபவர்கள் ஏப்ரல் எண்டு வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

அப்டேட்களைப் பெற: 

 

புத்தகங்கள் எப்போது கிடைக்கும்? ஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டுமா? போன்ற விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

 

 

Youtube Channel: https://www.youtube.com/@ProfessorAcademy 

 

உங்களது வெற்றியின் அடுத்த அடியை இந்தத் தமிழ் புத்தாண்டில் எடுத்து வையுங்கள்!

 

ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்புகொள்ள: 7070701009 / 7070701005

 

இணையதளம்: www.professoracademy.com   

 

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!