Block Educational Officer Tamil

BEO Syllabus

PART – I

CORE SUBJECTS

UNIT I – History of Tamil Literature

Unit ll – History of English Literature

Development of Prose, Poetry, Fiction, Drama and Grammar

Unit III – கணிதம் மற்றும் அறிவுக் கூர்மை

Unit IV – பொது அறிவியல்

Unit V – வரலாறு – இந்தியா மற்றும் தமிழ் நாடு தேசிய இயக்கம் மற்றும் அரசியலமைப்பு வளர்ச்சி

Unit VI –  இந்தியாவின் இயற்கை புவியியல், பொருளாதார, வணிக புவியியல்

Unit VII – பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்

PART – II

CHILD PSYCHOLOGY AND PEDAGOGY

Unit I – மனித வளர்ச்சியும் மேம்பாடும்

இயற்கை மற்றும் கருத்து பரிமாற்றம் தொடர்பு வளர்ச்சி, மேம்பாடு, முதிர்ச்சி ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடு, வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய பொதுவான கொள்கைகள் – வளர்ச்சியின் குணங்கள் மற்றும் பரிமாணம் – புறவளர்ச்சி, அறிவு வளர்ச்சி, உணர்வு வளர்ச்சி, சமூக வளர்ச்சி மற்றும் நெறிமுறை வளர்ச்சி, மேம்பாட்டின் படி நிலைகள் மற்றும் மேம்பாட்டுப்பணி – குழந்தைப்பருவம் மற்றும் விடலைப் பருவம்.

Unit II – அறிவு மேம்பாடு

அறிவு வளர்ச்சி, செயல்பாடு கவனத்தை ஈர்க்கும் காரணிகள் – ஈர்ப்பின் வகைகள் கவனமின்மை கவனச்சிதறல் மற்றும் ஈர்ப்பின் பிரிவுகள் ஈர்ப்பின் கால அளவு உணர்ச்சி மற்றும் கருத்து கருத்து தொடர்பான காரணிகள் கருத்துத் தவறுகள் கருத்துகளின் தன்மை மற்றும் வகைகள் – பியேகெட்டின் அறிவு வளர்ச்சியின் நிலைகள் – ப்ரூனர் கோட்பாடு கருத்து வரைபடங்கள் கற்பனை மொழி மற்றும் சிந்தித்தல் காரண காரணமறிதல் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணல் – ஆசிரியர் மீதான தாக்கம்.

Unit III – சமூக உணர்ச்சி நெறிமுறைசார்ந்த மேம்பாடு

சமூக மேம்பாடு – சமூக மேம்பாட்டின் காரணிகள் – சமூக முதிர்வு – எரிக்சனின் சமூக மேம்பாட்டு நிலைகள் – உணர்வு மேம்பாடு – விளக்கம் – நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள் – உணர்வுக்கட்டுப்பாடு மற்றும் முதிர்ச்சி வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான இடங்கள் – உணர்ச்சிகளை கையாளுவதன் முக்கியத்துவம் – நெறிசார் மேம்பாடு கோல்பெர்க்ஸின் நெறி சார்ந்த மேம்பாட்டு நிலைகள்.

Unit IV- கற்றல்

கற்றலின் தன்மை மற்றும் முக்கியத்துவம் – கற்றலில் தனிப்பட்ட வேறுபாடுகள் – கற்றல் விளைவுகள் – கற்றலை ஆளுமைப்படுத்தும் காரணிகள் – கற்றல் கொள்கைகள் – பழக்கப்படுத்துதல் பாரம்பரிய முறையில் மாற்றம் (பாவ்லோ, ஸ்கின்னர்) – முயற்சி தவறுதல் முறை (தொரண்டிக்) – உள்ளுணர்வு மூலம் கற்றல் – கற்றல் பரிமாற்றம் – செயல்வழி மாதிரிக் கற்றல் – கற்றலின் நிலைகள் – (காக்னே) நினைவுப்படுத்துதல் மற்றும் மறத்தல் – மறத்தல் வரைகோடு.

Unit V – நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றல்

நுண்ணறிவின் தன்மை – நுண்ணறிவின் பரவல் நுண்ணறிவுக் கோட்பாடுகள் – ஒற்றை இரட்டை மற்றும் பலகாரணி கோட்பாடுகள் கில்போர்டின் நுண்ணறிவின் அமைப்பு கார்டனெரின் பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு சீரான நுண்ணறிவு – நுண்ணறிவை மதிப்பிடுதல் நுண்ணறிவுத்தேர்வின் பயனாளர்கள்.

படைப்பாற்றலின் செயல்பாடு – படைப்பாற்றல் மற்றும் நுண்ணறிவு – படைப்பாற்றலைக் கண்டறிதல் மற்றும் ஊக்கமளித்தல் சிந்தித்தல் குறுகிய மற்றும் விரிவான முறையில் சிந்தித்தல்.

Unit VI – ஊக்கப்படுத்தல் மற்றும் குழு இயக்கம்

ஊக்கப்படுத்துதல் மற்றும் கற்றல் – ஊக்கப்படுத்துதலின் வகைகள் – ஊக்கப்படுத்துதல் கோட்பாடுகள் மாஸ்லேவின் தேவைப்படும் நிலை வெகுமதி மற்றும் தண்டனையளித்தலின் பங்கு – எதிர்நோக்குதலின் நிலை சாதனை உந்துதல் சாதனை உந்துதலை மேம்படுத்தும் உத்திகள் வகுப்பறையில் ஊக்கப்படுத்துதல் – போட்டி மற்றும் ஒத்துழைப்பு தலைமைப் பண்பின் கூறுகள் – தலைமைப் பண்பின் தொனி மற்றும் வகுப்புச் சூழ்நிலை.

Unit VII – ஆளுமை மதீப்பிடு

ஆளுமையின் பொருள் மற்றும் இலக்கணம் ஆளுமையின் பெரும்பான்மைக் காரணிகள் – ஆளுமைக் கோட்பாடுகள் -வகைகள் தொனி ஆளுமை மதிப்பீட்டின் உத்திகள் மனப்பாங்கு கருத்து, வகைகள், மற்றும் அளவீடு அனுகுமுறை ஈர்ப்பு – கருத்து மற்றும் அளவிடுதல் – ஒருங்கினைந்த ஆளுமை.

Unit VIII – மன நலம் மற்றும் சுகாதாரம்

மன நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய கருத்து முரண்பாடு மற்றும் விரக்தியடைதல் அமைதியின்மை ஒத்துப்போதல் மற்றும் எதிர்வினையாற்ற முடியாத நிலையில் இணங்குதல் – எதிர்வினையாற்றதற்கான காரணங்கள் -பாதுகாப்பு நுட்பங்கள் மன நோய் இளஞ்சிறார் குற்றங்கள் – மாணவர்கள் மற்றும் ஆசியரின் மன நலத்தை மேம்படுத்துதல்.

Unit XI – வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை

வழிகாட்டுதலின் தன்மை தேவை மற்றும் வகைகள் கல்வி மற்றும் தொழில் மற்றும் தனிப்பட்ட ஆலோசனை வழங்குதல் – ஆலோசனை தேவைப்படும் குழந்தைகளை கண்டறிதல் ஆலோசனை உத்திகள் – தனி மற்றும் குழு ஆலோசனைகள் உத்திகள் – கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆலோசனை.

Unit X – தமிழக கல்வி மேம்பாட்டின் வரலாறு

பழங்கால, இடைக்கால, தற்கால கல்வி முறைகள், நவீன கல்வி முறையின் வளர்ச்சியும் மேம்பாடும் (1813 ல் இருந்து தற்போது வரை) – தமிழ்நாட்டில் கல்வி முறையின் நிர்வாகக் கட்டமைப்பு (DSE, DEE, Samagra, Shiksha, Abhiyan, SCERT, Non-Formal, etc.,), முதன்மை கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, வட்டாரக் கல்வி அதிகாரின் பணிகள் மற்றும் கடமைகள், சட்டங்கள் மற்றும் விதிகள், கல்வி உரிமைச் சட்டம் (குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) – தமிழகத்தில் பிற துறைகளால் நடத்தப்படும் பள்ளிகள் கள்ளர் மீட்பு பள்ளி, வனத்துறை, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற துறை நடத்தும் பள்ளிகள், தமிழகத்தில் கல்வி திட்டங்களை செயல்படுத்துதல்.

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!