அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல் – பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் – கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்; பேரண்டத்தின் இயல்பு – பொது அறிவியல் விதிகள் – இயக்கவியல் பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்; தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்; உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல்நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்; சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்; நடப்பு நிகழ்வுகள்.
அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்; போக்குவரத்து – தகவல் தொடர்பு; சமூகப் புவியியல் – மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் மாசுபடுதல் – காரணங்களும் தடுப்பு முறைகளும் – பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.
சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் – தென் இந்திய வரலாறு; தேசிய மறுமலர்ச்சி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் . இந்திய தேசிய காங்கரஸ் . தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வஉ.சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், ரவிந்திரநாத் தாகூர் மற்றும் பலர்; விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்; வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை; இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்; இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்; கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய வெவ்வேறு துறைகளில் தனித்துவம் கொண்ட ஆளுமைகள்.
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்; குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்; ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்; கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்; மத்திய – மாநில உறவுகள்; தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி; பொதுவாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்; இந்தியாவில் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்; நடப்பு நிகழ்வுகள்.
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்; வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி; இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சனைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை; தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியிடுகளுடன் ஒப்பாய்வும் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு; அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் – இடஒதுக்கிட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் – தமிழ்நாட்டின் பொருளாதார போக்குகள் – தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்; சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்; தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்; தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்; பல்வேறு துறைகளில் தமிழ்நாடு நிகழ்த்தியுள்ள சாதனைகள்; தமிழ்நாட்டில் மின்னாளுகை; பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும் நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் (Public delivery systems) நிலவும் சிக்கல்கள்; தற்போதைய சமூகப் பொருளாதார பிரச்சனைகள்; நடப்பு நிகழ்வுகள்.
தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு; திருக்குறள் – மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை – மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு – திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்; விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு; பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக – அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி – நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி – சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.
சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெரு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM); விகிதம் மற்றும் விகிதாச்சாரம்; தனிவட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.
தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் எண் வரிசை.
எழுத்து: பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் – சந்திப்பிழை – குறில், நெடில் வேறுபாடு – லகர், ளகர, ழகர வேறுபாடு – னகர, ணகர வேறுபாடு – ரகர, றகர வேறுபாடு – இனவெழுத்துகள் அறிதல் – சுட்டு எழுத்துகள் – வினா எழுத்துகள் – ஒருமைப் பன்மை அறிதல்.
சொல்: வேர்ச்சொல் அறிதல் – வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் – அயற்சொல் – தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் – வினைச்சொல் – எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் – இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.
பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும். (உதாரணம்: search engine – தேடு பொறி, வலசை – Migration, ஒவ்வாமை – Allergy, மரபணு – Gene, கடல் மைல் – Nautical Mile)
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் – செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் -கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் – உவமைத் தொடரின் பொருளறிதல் – மரபுத் தொடரின் பொருளறிதல் – பழமொழிகள் பொருளறிதல் – ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் – பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று: pendrive, printer, computer, keyboard) – ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் – கடிதங்கள் – மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்.
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்) ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள் – அறநூல் தொடர்பான செய்திகள் (நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்) – தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் உவே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் – தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், விரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் – தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்: பாவேந்தர், டி.கே.சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்.
குறிப்பு: அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
Parts of speech, Concord, Tense, Active voice and passive voice, Types of sentences, Statement, Interrogative, Imperative, Exclamatory, Transformation of statements into imperatives, Interrogatives into statements, Assertives into negatives, Exclamatory sentences into Statement, Imperatives into Inquisitive Interrogatives, Imperatives into Appreciative Statements, Verbs, Main Verbs and Auxiliary Verbs , Regular and Irregular Verbs, Infinitives, Gerunds, Participles, Question tags, Sentence patterns, Types of sentences, Simple, Compound and Complex, Phrases and clauses, Degrees of comparison, Positive, Comparative and Superlative, Direct into Indirect and Indirect to Direct, Synthesis of sentences, Punctuations.
Letter writing (formal and informal) – Types of Letters (Multiple Choice Question), Jumbled sentences, Finding out the right order of sentences, Making queries (Multiple Choice Question), Inferences, Blanks, Substitutions.
Synonyms, Antonyms, Homonyms, Homophones, Collocations, Idioms & Phrases, Phrasal verbs, Spelling of words, Correct usage of words, One word substitution, Word creation, Singular and plural (including Zero plural), Derivatives, Abbreviations, British and American English, Compound words and Figures of speech.
Administrative Terms, Department related, General and Official terms, Official Correspondence (only basics).
Unseen passages (News Paper, Headlines, Editorials, Government related News), Question Types – Strong question, Weak question, Match the following, Sentence Completion, Ascertainment of facts (Multiple Choice Question) – Choose the best response.
Word Translation, Sentence Translation, Tense related translation tasks, Tense / Voice related tasks.
Figures of Speech; Appreciation and Analysis of Poetry; Lines of Significance Poems: I Dream of Spices – Raj Arumugam; The Crocodile – Lewis Carroll; Teamwork – Edger Albert Guest; From a Railway Carriage – Robert Louis Balfour Stevenson; A Tragic Story – William Makepeace Thackeray; Sea Fever – John Masefield; Courage – Edger Albert Guest; The Age of Chivalry – George Krokos; Wandering Singers – Sarojini Naidu; The Listeners – Walter de la mere; Your Space – David Bates; Special Hero – Christine M. Kerschan; Stopping by Woods on a Snowy Evening – Robert Frost; Leisure – William Henry Davies; A Poison Tree – William Blake; The Power of a Smile – Tupac Shakur; On Killing a Tree – Gieve Patel; Advice from a Tree – Ilan Shamir; The Spider and The Fly – Mary Howitt; Never Trust a Mirror – Erin Hanson; The River – Ilan Shamir; Nature the Gentlest Mother – Emily Dickinson; The Comet – Norman Littleford; The Star – Jane Taylor; The Stick-Together Families – Edgar Albert Guest; Memories of My Dad – Rebecca D. cook; Life – Henry Van Dyke; The Grumble Family – L.M. Montgomery; The Secret of the Machines – Rudyard Kipling; The House on Elm Street – Naida Bush.
Prose: His First Flight – Liam O’ Flaherty; The Night the Ghost Got In – James Grover Thurber; Empowered Women Navigating the World; The Attic – Satyajit Ray; Tech Bloomers; The Last Lesson – Alphonse Daudet; The Dying Detective – Arthur Canon Doyle; Learning The Game – Sachin Ramesh Tendulkar; I Can’t Climb Trees Anymore – Ruskin Bond; Old Man River – Dorothy Deming (Drama); Seventeen Oranges – Bill Naughton; Water – The Elixir of Life – Sir C.V. Raman; From Zero to Infinity – Biography of Srinivasa Ramanujan; A Birthday Letter – Jawaharlal Nehru; The Nose Jewel – C. Rajagopalachari; Hobby – Turns A Successful Career; Sir Isaac Newton – The Ingenious Scientist – Nathaniel Hawthorne; My Reminiscence – Rabindranath Tagore; Sea Turtles – Sheker Dattatri; When the Trees Walked – Ruskin Bond; A Visitor from Distant Lands; Sports Stars – Mithali Dorai Raj; The Last Stone Carver – Sigrun Srivastav; Eidgah – Munshi Premchand; The Wind on Haunted Hill – Ruskin Bond; A Prayer to the Teacher – Subroto Bagchi; The Tempest – Tales From Shakespeare; A Hunter Turned Naturalist – Jim Corbett; The Cat and the Painkiller (An Extract from the Adventures of Tom Sawyer) – Mark Twain.
Note: The Syllabus for Unit VII is based on school textbooks (up to SSLC Standard).
ஐரோப்பியர்களின் வருகை – போர்சுக்சியர்களர், டசுக்காரர்களா, ஆங்கிலேயர்களா, டேனியர்களா மற்றும் பிரெளுசுகாகாகக் – ஆருகிமேய-பிரெளுகு ஆதிக்கப் போட்டி – ஆகுகிமேய-மைதுர் போர் – ஆங்கிலேயமராத்தியப் போர் – பானையக்காரர்களின் கினார்சி – வேனூர்க் கலகம்: 18-ஆம் மற்றும் 19-ஆம் நூற்றா கனாடின் சமூக-சமய சிரிருத்தங்கவா: கிருத்துவ சமய இயக்கங்கவா – பிரம்ம சமாஜம் – ஆரிய சமாஜைம் – பிரம்ம ஞானசபை – இராமகிருஷ்ணா மிஷடின: தமிழ்நாட்டில் ஆங்கிலை கிழக்கிந்திய கம்பெணி ஆட்சியின் சீர்திருத்தங்ககா: தமிழ்நாட்டில் கிடுதணைப் போராட்டத்தினா எழுசசி – செனானைவாசிகளா சங்கம் மெட்ராள் மகாஜன் சபை – இந்திய தேசிய இயக்கம் – சுதேசி இயக்கம் – தமிழ்நாட்டினா மிதவாதிக்கா மற்றும் தீவிரவாதிக்கா – தன்னாட்சி இயக்கம் – ஒத்துழையாமை இயக்கம் – சட்ட மறுப்பு இயக்கம் – ஹெனானையனே வெணியேறு இயக்கம்: பண்டையத் தமிழ்ச் சமூகம் – தொல்லியல் அகழ்வாராய்சி ஆதாரம் – அரிக்கமேடு. வாழ்க்கைமுறைக்கும் திருக்குறனில் றளாள் தத்துவச் சிந்தனைகளா – மானுட மேன்மைக்கான திருக்குறவின் கருத்துகவா – திருக்குறை காட்டும் வாழ்க்கை நெறி – சமூக நெறி – மேணாண்மைச் சிந்தனைகளா உ எனரிட்ட பொதுக் கோட்பாடுகவா: கிடுதலைப் போராட்டத்திக் தமிழர்களின் பாயகு: இலக்கியவாதிகளா – 2aடகவியலானார்களா – பெண்ணுரிமைச் செயல்பாட்டாளர்கவா -போராட்டருகளின் வகைக்கா – புரட்சிப் பாடகைகா: பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாணகாடுகளின் சமூக-அரசியல் இயக்கர்ககள: நீதிக் கட்சி, பகுத்தறிவின் வளர்ச்சி – சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கம் – தனித் தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக சிர்திருத்த ஆளுமைகளா: தந்தை பெரியார், அறிஞர் அணைணா 2னாளிட்ட அறிஞர்ககா.
இந்திய அரசியமைமைப்பு முன்னுரை மற்றும் தத்துவ அம்சங்ககா – முக்கிய அம்சங்கவா மற்றும் ஆதாரங்களர் ஒன்றியம், மாநிலைக்கள் மற்றும் யூனியன் பிரதேசங்ககள: குடியுரிமை – அடிப்படை உரிமைகள், அடிப்படைக கடமைகளர், அரசின் வழிகாட்டி நெறிமுறை கோட்பாடுகவா: நடுவண் அரசு: குடியரசுத் தலைவர், துணை க் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவை குழு – நாடாளுமன்றம் (மக்களவை மற்றும் மாநிலைகளவை): மாநில அரசாங்கம்: முதலைமச்சர் மற்றும் அமைச்சரவைக் குழு – தமிழ்நாடு சட்ட மனாறம்: கட்டமைப்பு, அதிகாரங்கவா மற்றும் செயல்பாடுகளா: உளாளம்.சி அமைப்புகளா: மூன்று அடுக்கு அமைப்பு – 73வது மற்றும் 74-வது அரசியலமைப்புத் திருத்தியகளா – தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 கிராமசமை. தமிழ்நாடு நிரவாகம்: இயல்பு, பரினைாம வளர்சிசி, நிறுவன அமைப்பு மற்றும் செயல்பாடுக்கா தமிழ்நாடு நிரவாகத்தின் முக்கிய அம்சங்களர் – தலைமைச்செயலகம், தலைமைச்ச்செயாளர், கூடுதல் தமைமைச் செயலாளர். தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்: மாவட்ட நிரவாகம்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாப் அனுவலர், வருவாப் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், வட்டார வளர்ச்சி அனுவணர் மற்றும் கிராம நிரவாக அனுவலர் ஆகியோரின் பங்கு மற்றும் பணிகள்: தமிழ்நாடு அரசின் மினா ஆளுகை கொளாகை – தமிழக அரசின் மின்ஆளுகை மற்றும் அலைபேசி ஆளுகை துவக்களைகளா தமிழ்நாடு அரசினர் சிறப்பு நிறுவனாவக்கா மற்றும் முகமைகவா: தமிழ்நாடு அரசு வழங்கும் நணத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைக்கா (1990 முதல்) – நோக்கர்ககள், செயல்படுத்துவதில் உலானா சிககல்கவா மற்றும் சவால்களா – நலத் திட்டரிக்கள் மற்றும் மக்களின் சமூக-பொருனாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளின் தாக்கம்: நடப்பு நிகழ்வுகவா.
அணுவும் அணுக்கரு இயற்பியலும் – அணை ஆற்றலின் பயன்பாடுக்கா – மின்னஹாவியல் மற்றும் தொடர்பியல் – ரோபோட்டிகள் மற்றும் அதன் பயன்பாடுகவா: முநுண் தொழின் நுட்பம் (nanotechnology) மற்றும் அதன் பயன்பாடுகவா: மின்வேதிக் கணங்ககா – மினாகலாங்கள் – வாயு எரிப்பொருட்ககள் – LPG – பண்படிச் சேரமாகக்கா – கார்போஹைட்ரேட்டுகளா – வைட்டமினாகவா – எதிர் உயிரிக்கா: GIS (ஜிஜௌఆ) னா பயனாபாடுக்கா: றயிர தொழில் நுட்பம்: றயிர தொழிக் நுட்பத்தின் பயன்பாடுகலா – கோட்பாடுகவா உணன்ணக்கடியதடுப்பூசிக்கா (edible vaccines), பிடி பருத்தி (BT cotton) தங்கக அரிசி(Golden rice)-மரபணை மாற்று தாவரங்களாக் சமூகத்தினும் தழலியலினும் ஏற்டும் தாக்கம் – பயிர மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் உயிர் தொழில் நுட்ப முறைக்கா – வனவியல், தோட்டககணையில் தாவர திசு வனரப்பின் பயலரபாடு – டி.என்.ஏ கைரேகை உத்தி (fingerprinting) – பாலிமரேள் சுயகிகி தொடர் கினை (PCR) என்சைம் இணைக்கப்பட்ட இம்யுனோசார்பன்ட் (ELISA) சோதனையை பயன்படுத்தி நோய்களைக் கண்டறிதல்: மேம்படுத்தப்பட்ட இணப்பெருகக நுட்பங்களா: செயற்கை சோதனை முறை கருவுறுதல் (IVF) – செயற்கை கருஆட்டல் – சோதனைக் குழாய் குழந்தை; தடுப்பூசிகளா: வகைக்ளா – மணிதரகளுக்கான தடுப்பூசி அட்டவணை: தமிழ்நாட்டு அறினியணானர்கனின் பாயகளிப்பு எண்மக கணினி அடிப்பணைக்கா: PROM, EPROM, EEPROM: இரண்டாம் நிகை சேமிப்பு சாதனங்கள்: HDD, SDD, குறுவட்டு வகை மையச் செயலகம் (CPU) கட்டுப்பாடு அணகு – கணக்குடு மற்றும் தரகக அணகு – மென்பொருள் வகைக்கா: முறைமை மென்பொருள்: செயல் முறைமை – வின்டோன் மற்றும் லினக்க் முறைமை கட்டனைகளா பயன்பாட்டு மென்பொருளாகளா: தரவு தனா மேணான்மை முறைமை (DBMS) – தரவு தள உருவாக்கம், வினவலக்கா – சொல் தொகுப்பி, எிரிதாகா, வழாங்கல் மென்பொருவா – தகவல் தொடர்பு மென்பொருவா: உணாளி, மினானருசன்: அனுப்புதலும் பெறுதனும் ஆவணப்பகிர்வு மற்றும் கோப்புறை மேணாணகமை கணினிவமையமைப்பு: வணைகளின் வகைப்பாடு -கட்டமைப்பியல் – பல் உளடகம் மற்றும் பயலன்பாடுகளா: படம், ஒலி, காணொணி கோப்பு வகைக்கா – வணையமைப்புப் பாதுகாப்பு: பயணர் அவுக்காரம்: நடப்பு நிகழ்வுக்சா.
தமிழ்நாட்டுப் பொருளாதாரம் – தன்மைகளா – மாநிம நிதிநிகை அறிக்கை: முககிய வருவாய் இனாயகளும் செலைகினங்களும் – மாநிலை வருவாய் வகைக்கா – மாநிம0 பொருளாதார வளர்சசி: வேளாண்டை தொழிற்துறை – சேவைத்துறை: வேனாண்மை: முக்கியப் பமிரக்கா – ற ணவு தானியாங்களா – பணரப்பயிரக்கர் வேளாண்ணையின் வகைக்கா – இயந்கை வேணாண்ணை – பிற வேணாண் முறைக்கா – ஒப்பந்த வேணாண்மை – விவசாமிக்கா ஐற்பத்தியாளர் அமைப்பு (FPO) – வேளாண் சந்தையிடுதல் – சந்தையிடுதலில் உனான பிரச்சனைகளா – இணையதனா சந்தையிடுதல் – தமிழ்நாட்டின் வேளான் வரவு செனவுத் திட்டமிடல் தன்மைக்கா: கல்வி: கல்ளி அறிளின்மை – பலானி கல்றுரிகளின் மாணவர் சேர்ககை விகிதம் (GER) நடவடிக்கைக்கா மற்றும் அணைமைப் புவானி விவரம் – மாணவர் நலதத் திட்டர்கைா – கலைகிக்கான அண்மைக்காமத திட்டங்ககா – கல்ளி மற்றும் சமூக வாரசசிக்கிடையேயான தொடர்பு: வறுமையும் வேணை வாப்ப்பின்மையும்: தமிழ்நாட்டில் வேணை வாப்ப்பின்மை பிரச்சணைகளா – மாநிம அரசின் வறுமை ஒழிப்பு மற்றும் வேணை வாப்ப்பு பெருக்க திட்டங்களா: தொழினாளர் இடப்பெயர்ஷு மக்கள் தொகை வாரச்சி விகிதம் – பாலின விகிதம் – மக்கனா தொகை அடர்த்தி – மக்கசா தொகைப் பெருக்கத்திற்கான காரணங்களா – மக்கdா தொகை கட்டுப்பாட்டுத திட்டர்களா – குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டர்களும் அவற்றின் சாதனைகளும்: நணவாழ்வுத் திட்டங்களா. மகனிருக்கு அதிகாரமிதிதல்: குடும்ப வன்முறை – வரதட்சனை பிரச்சனைக்கா பாலியல் தாக்குதல் – சட்டங்ககா மற்றும் விழிப்புணையு திட்டங்கவா – மகளிர நலத்திட்டர்கக்ள – சுய உதவிக் குழுக்கவர: வினிம்பு நிணைக் குழுக்கனா: பிரச்சனைகளா – தாழ்த்தப்பட்ட மற்றும் பழரிகுடியினர் முதியோர்க்சா – மாற்றுத் திறனானிக்ளா – திருநங்கைகக்கா – மத சிறுபான்மையினர் – கினிம்பு நினைக் குழுக்கவா மேம்பாட்டிற்காண மாநில அரசின் நலத் திட்டங்களா நடப்பு நிகழ்வுக்ள.
புவியியல்: அணைகிடம் – நிரவாகப் பிரிவுக்கா – நிலப்பரப்பின் அம்சங்ககர் – முதன்மை ஆறுக்கா: காணநிணை: வெப்பநிலை, மணைப் பொழிவு மற்றும் பருவைழை: மண்: வகைகளா மற்றும் பரவன்; காடுகளா: வகைப்பாடு. பரவல், வன கினாங்கு மற்றும் பறவைக்கா சரணாணயம் மற்றும் வனப் பொருட்கவா: காலநகைக்கா: கான்நடைகனா மற்றும் பாலைனம்: மீன் பிடித்தன்: நன்னிர் மற்றும் உ வரப்பு நீர் மீன் பிடித்தல்: நீரப் பாசனம்: காலவாய், குளம் மற்றும் கிணற்று நீரப்பாசணம், நீர் நிணை மற்றும் சிறு நீர் பாசன திட்டங்களா: கணிமங்களா: பரவல் மற்றும் உற்பத்தி – இரும்புக்தாது மற்றும் பாகளைட்: ஆற்றல் வனாங்களா: நிலககரி மற்றும் பெட்ரோலியம்: தொழிறசானைக்கா: இரும்பு மற்றும் எனகு, நூறபாணைக்கா, சிமெண்ட், தாணியாயகி வாகணம், கரும்பு மற்றும் பருத்தி தொழிற சானைக்கா: போக்குவரத்து: சாணை, இருப்புப்பாதை, வானாவழி மற்றும் கடன் கதிரியக்க, சத்தம்; இயந்கை வள வகைகளா – புதுப்பிககத்தக்க மற்றும் புதுப்பிகக முடியாத ஆற்றல் வளங்கவா; ப்லுயிர மற்றும் பாதுகாப்பு வரையறை வகைக்கா – மரபியல், இனாயக்கா மற்றும் சுற்றுச்தூழல் பன்முகத்தன்மை – மதிப்பு – பல்னுயிரக்கு அசுறுத்தலக்கா – இயல் வாழிடங்ககா அழிக்கப்படுதல், ஆக்கிரமிப்பு ஆணரங்களா மற்றும் மானுடவியல் நடவடிக்கைக்கா – காணநிகை மாற்றம் மற்றும் காட்டுத் த. இனாங்கள் அழிவின் காரணங்களா மற்றும் வினைவுகளா: பல்னுயிர பாதுகாப்பு: இருப்பிடம் சார்ந்த மற்றும் இருப்பிடம் சாராத – பல்னுயிர பாதுகாப்பு உத்திக்கா – மாநிம பல்னுயிர செயல் திட்டம் – தமிழநாட்டின் பல்லுயிர முக்கியத்துவம் செறிந்த பகுதிக்ராநிணையான வாரசசி-நிணையான வளர்ச்சிககான இணக்குக்கா மற்றும் குறிகளா: பசுமை ஆற்றல் – பாரின் ஒப்பந்தம் மற்றும் COP28: பேரிடர் மேணாணனமை: பேரழிவு நிகழ்வுகளின் போக்குகளின் மேமோட்டப் பாரணை – வரையறைக்கா மநறும் வகைக்கா, தமிழ்நாட்டில் ஏந்படக்கடிய இயந்கை பேரழிவுகளா: மானுடவியல் பேரழிவு – தமிழநாட்டின் புவி வெப்பமகடதல் மற்றும் காணநிணை மாற்றம் குறித்த சிக்கல்களா – காணநினை மாற்ற நிரவாகம் – தணிப்பு மற்றும் தழுவன்களா – மாநில காணநிணை மாற்றத்திறகான செயல் திட்டம் – தமிழ்நாடு மாநிம பேரிடர் மேணாணைமை ஆணையம் தமிழ்நாடு மாநிம பேரிடர் மேலைண்மைத் திட்டம் – தமிழ்நாட்டில் பேரிடர் மேணாணனைம் மற்றும் பேரிடர் தணிப்பில் அரசு சாரா அமைப்புக்கா மற்றும் குடிணம சமூக அணைப்புகனினா பாகு: நடப்பு நிகழ்வுகனா.
Scientific knowledge and scientific temper – Power of reasoning – Rote learning vs conceptual learning – Science as a tool to understand the past, present, and future; Nature of universe – General scientific laws – Mechanics – Properties of matter, force, motion, and energy – Everyday application of the basic principles of mechanics, electricity and magnetism, light, sound, heat, nuclear physics, laser, electronics, and communications; Elements and compounds, acids, bases, salts, petroleum products, fertilizers, pesticides; Main concepts of life science, classification of living organisms, evolution, genetics, physiology, nutrition, health and hygiene, human diseases; Environment and ecology; Latest inventions in science and technology; Current affairs.
Location – Physical features – Monsoon, rainfall, weather and climate – Water resources – Rivers in India – Soil, Minerals and Natural Resources – Forest and Wildlife – Agricultural pattern; Transport – Communication; Social Geography – Population density and distribution – Racial, linguistic groups and major tribes; Natural calamity – Disaster management; Environmental pollution – Reasons and preventive measures – Climate change – Green energy; Geographical landmarks; Current affairs.
Indus Valley Civilization – Guptas, Delhi Sultans, Mughals, and Marathas – Age of Vijayanagaram and Bahmani Kingdoms – South Indian History; National Renaissance – Early uprising against British rule – Indian National Congress – Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose, Rabindranath Tagore, and others; Different modes of agitation: Growth of Satyagraha and Militant Movements; Communalism and Partition; Change and continuity in the socio-cultural history of India; Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom; India as a secular state, Social harmony; Prominent personalities in various spheres – Arts, Science, Literature and Philosophy.
Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution – Union, State and Union Territory – Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy – Union Executive, Union Legislature – State Executive, State Legislature – Local Governments, Panchayat Raj – Spirit of federalism: Centre – State relationships – Election – Judiciary in India – Rule of Law – Corruption in public life – Anti-corruption measures – Lokpal and Lok Ayukta – Right to Information – Empowerment of Women – Consumer Protection Forums, Human Rights Charter; Political parties and political system in India; Current affairs.
Nature of Indian Economy – Five-year plan models – an assessment – Planning Commission and Niti Aayog; Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax; Structure of Indian Economy and Employment Generation, Land Reforms and Agriculture – Application of Science and Technology in Agriculture – Industrial growth – Rural welfare oriented programmes – Social problems – Population, Education, Health, Employment, Poverty; Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country – Impact of social reform movements in the socio-economic development of Tamil Nadu – Political parties, and welfare schemes for various sections of people – Rationale behind the reservation policy, and access to the social resources – Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the socio-economic development of Tamil Nadu – Social Justice and social harmony as the cornerstones of socio-economic development
Education and health systems in Tamil Nadu; Geography of Tamil Nadu and its impact on economic growth; Achievements of Tamil Nadu in various fields; e-Governance in Tamil Nadu; Public awareness and General administration – Welfare oriented Government schemes and their utility, Problems in public delivery systems; Current socio-economic issues; Current affairs.
History of Tamil Society, related archaeological discoveries, Tamil literature from Sangam age till contemporary times – Thirukkural – Significance as a secular literature – Relevance to everyday life, Impact of Thirukkural on humanity, Thirukkural and universal values – Relevance to Socio-politicoeconomic affairs, Philosophical content in Thirukkural; Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in freedom struggle; Evolution of 19th and 20th century socio-political movements in Tamil Nadu – Justice Party, Growth of Rationalism – Self Respect Movement, Dravidian Movement, and principles underlying both these movements; Contributions of Thanthai Periyar and Perarignar Anna.
Simplification – Percentage – Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM) – Ratio and Proportion – Simple interest – Compound interest – Area – Volume – Time and Work.
Logical reasoning – Puzzles – Dice – Visual reasoning – Alpha numeric reasoning – Number series.
எழுத்து: பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் – சந்திப்பிழை – குறில் , நெடில் வேறுபாடு – லகர, ளகர, ழகர வேறுபாடு – னகர, ணகர வேறுபாடு – ரகர, றகர வேறுபாடு – இனவெழுத்துகள் அறிதல் – சுட்டு எழுத்துகள்- வினா எழுத்துகள்- ஒருமைப் பன்மை அறிதல்.
சொல்: வேர்ச்சொல் அறிதல் – வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் – அயற்சொல் – தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் – வினைச்சொல் – எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் – இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.
பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும். (உதாரணம்: search engine – தேடு பொறி, வலசை – Migration, ஒவ்வாமை – Allergy, மரபணு – Gene, கடல் மைல் – Nautical Mile)
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் – செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் -கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் – உவமைத் தொடரின் பொருளறிதல் – மரபுத் தொடரின் பொருளறிதல் – பழமொழிகள் பொருளறிதல் – ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் – பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று: pendrive, printer, computer, keyboard) – ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் – கடிதங்கள் – மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்.
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்) ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள் – அறநூல் தொடர்பான செய்திகள் (நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்) – தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் உவே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் – தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், விரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் – தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்: பாவேந்தர், டி.கே.சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்.
குறிப்பு: அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
Parts of speech, Concord, Tense, Active voice and passive voice, Types of sentences, Statement, Interrogative, Imperative, Exclamatory, Transformation of statements into imperatives, Interrogatives into statements, Assertives into negatives, Exclamatory sentences into Statement, Imperatives into Inquisitive Interrogatives, Imperatives into Appreciative Statements, Verbs, Main Verbs and Auxiliary Verbs , Regular and Irregular Verbs, Infinitives, Gerunds, Participles, Question tags, Sentence patterns, Types of sentences, Simple, Compound and Complex, Phrases and clauses, Degrees of comparison, Positive, Comparative and Superlative, Direct into Indirect and Indirect to Direct, Synthesis of sentences, Punctuations.
Synonyms, Antonyms, Homonyms, Homophones, Collocations, Idioms & Phrases, Phrasal verbs, Spelling of words, Correct usage of words, One word substitution, Word creation, Singular and plural (including Zero plural), Derivatives, Abbreviations, British and American English, Compound words and Figures of speech.
Letter writing (formal and informal) – Types of Letters (Multiple Choice Question), Jumbled sentences, Finding out the right order of sentences, Making queries (Multiple Choice Question), Inferences, Blanks, Substitutions.
Administrative Terms, Department related, General and Official terms, Official Correspondence (only basics).
Unseen passages (News Paper, Headlines, Editorials, Government related News), Question Types–Strong question, Weak question, Match the following, Sentence Completion, Ascertainment of facts (Multiple Choice Question) – Choose the best response.
Word Translation, Sentence Translation, Tense related translation tasks, Tense / Voice related tasks.
Figures of Speech; Appreciation and Analysis of Poetry; Lines of Significance
Poems: I Dream of Spices – Raj Arumugam; The Crocodile – Lewis Carroll; Teamwork – Edger Albert Guest; From a Railway Carriage – Robert Louis Balfour Stevenson; A Tragic Story – William Makepeace Thackeray; Sea Fever – John Masefield; Courage – Edger Albert Guest; The Age of Chivalry – George Krokos; Wandering Singers – Sarojini Naidu; The Listeners – Walter de la mere; Your Space – David Bates; Special Hero – Christine M. Kerschan; Stopping by Woods on a Snowy Evening – Robert Frost; Leisure – William Henry Davies; A Poison Tree – William Blake; The Power of a Smile – Tupac Shakur; On Killing a Tree – Gieve Patel; Advice from a Tree – Ilan Shamir; The Spider and The Fly – Mary Howitt; Never Trust a Mirror – Erin Hanson; The River – Ilan Shamir; Nature the Gentlest Mother – Emily Dickinson; The Comet – Norman Littleford; The Star – Jane Taylor; The Stick-Together Families – Edgar Albert Guest; Memories of My Dad – Rebecca D. cook; Life – Henry Van Dyke; The Grumble Family – L.M. Montgomery; The Secret of the Machines – Rudyard Kipling; The House on Elm Street – Naida Bush.
Prose: His First Flight – Liam O’ Flaherty; The Night the Ghost Got In – James Grover Thurber; Empowered Women Navigating the World; The Attic – Satyajit Ray; Tech Bloomers; The Last Lesson – Alphonse Daudet; The Dying Detective – Arthur Canon Doyle; Learning The Game – Sachin Ramesh Tendulkar; I Can’t Climb Trees Anymore – Ruskin Bond; Old Man River – Dorothy Deming (Drama); Seventeen Oranges – Bill Naughton; Water – The Elixir of Life – Sir C.V. Raman; From Zero to Infinity – Biography of Srinivasa Ramanujan; A Birthday Letter – Jawaharlal Nehru; The Nose Jewel – C. Rajagopalachari; Hobby – Turns A Successful Career; Sir Isaac Newton – The Ingenious Scientist – Nathaniel Hawthorne; My Reminiscence – Rabindranath Tagore; Sea Turtles – Sheker Dattatri; When the Trees Walked – Ruskin Bond; A Visitor from Distant Lands; Sports Stars – Mithali Dorai Raj; The Last Stone Carver – Sigrun Srivastav; Eidgah – Munshi Premchand; The Wind on Haunted Hill – Ruskin Bond; A Prayer to the Teacher – Subroto Bagchi; The Tempest – Tales From Shakespeare; A Hunter Turned Naturalist – Jim Corbett; The Cat and the Painkiller (An Extract from the Adventures of Tom Sawyer) – Mark Twain.
Note: The Syllabus for Unit VII is based on school textbooks (up to SSLC Standard).
Advent of Europeans – the Portuguese, the Dutch, the English, the Danish and the French-Anglo French Rivalry – Anglo-Mysore War – Anglo-Maratha War – The Polligar rebellion – Vellore Mutiny; Socio- religious reforms in the 18th and 19th centuries: Christian Missionaries – Brahma Samaj – Arya Samaj – Theosophical Society – Ramakrishna Mission; Reforms of British East India Company’s rule in Tamil Nadu; Emergence of Freedom Struggle in Tamil Nadu – Madras Native Association – Madras Mahajana Sabha – Indian National Movement – Swadeshi Movement – Moderates and Extremists in Tamil Nadu – Home Rule Agitation – Non-Cooperation Movement – Civil Disobedient Movement – Quit India Movement; Ancient Tamil Society – Archaeological excavation evidence – Arikkamedu, Adichanallur, Keezhadi – Sangam Literature – advent of Sangam era; Thirukkural – Philosophical thoughts in Thirukkural for humanity and way of life – concepts in Thirukkural for betterment of humanity – life principles, social principles, management principles and other principles laid down in Thirukkural; Contribution of Tamilians in Freedom movement: Literary personalities – Journalists – Women activists – Types of struggles – revolutionary songs; Socio-political movements of 19th and 20th centuries: Justice Party, Development of Rationalism – Self-Respect Movement – Dravidian Movement – Tani Tamil Iyakkam (Pure Tamil Movement); Tamil Society Reforms personalities: Thanthai Periyar, Arignar Anna, and other scholars.
Constitution of India: Preamble and Philosophical features – Salient features and Sources – Union, States and Union Territories; Citizenship – Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy; Union Government: President, Vice-President, Prime Minister and Council of Ministers – Parliament (Lok Sabha and Rajya Sabha); State Government: Chief Minister and Council of Ministers – Tamil Nadu Legislative Assembly: Structure, Powers and Functions; Local Governments: Three-tier system – 73rd and 74th Constitutional amendments – Tamil Nadu Panchayat Act 1994 – Grama Sabha; Tamil Nadu Administration: Nature, evolution and organisational structure and functions – Salient features of Tamil Nadu administration – Secretariat, Chief Secretary, Additional Chief Secretary, Principal Secretary to Government of Tamil Nadu; District Administration: Role and functions of District Collector, District Revenue Officer, Revenue Divisional Officer, Tahsildar, Block Development Officer, Revenue Inspector, and Village Administrative Officer; E-Governance Policy of Government of Tamil Nadu –E-Governance and Mobile-Governance initiatives of Government of Tamil Nadu – Tamil Nadu State’s Specialised Undertakings and Agencies; Tamil Nadu Government sponsored welfare schemes and measures (Since 1990) – objectives, issues and challenges in the implementation – Impact of welfare schemes and measures on the socio-economic development of the people; Current Affairs.
Atomic and Nuclear Physics – Applications of nuclear energy – Electronics and Communication – Robotics and applications; Nanotechnology and its applications; Electrochemical cells – Batteries – Gaseous fuels – LPG – Polymers – Carbohydrates – Vitamins – Antibiotics; Applications of Geographic Information System (GIS); Biotechnology: Applications of biotechnology – concepts – tools used – plant genetic engineering – concepts – transgenic plants, edible vaccines, BT cotton, Golden rice – social and ecological impact of genetically modified crops – Biotechnological methods for crop improvement – Application of plant tissue culture in forestry and horticulture – DNA fingerprinting – Applications of Polymerase Chain Reaction (PCR) and Enzyme-Linked Immuno Sorbent Assay (ELISA) in disease diagnosis; Advanced reproductive techniques: In-Vitro Fertilisation (IVF) – Artificial insemination – test tube baby; Vaccines: types – vaccination schedule in humans; Contribution of the scientists from Tamil Nadu; Digital Computer Fundamentals: Hardware Components – Input / Output Devices; Memory types: RAM, ROM, PROM, EPROM, EEPROM; Secondary Storage Devices: HDD, SDD, CD Type – CPU: Control Unit – Arithmetic Logic Unit – Software types: System Software: OS – System Commands of Windows and Linux – Application Software: DBMS – Database Creation, Queries – Word Processor, Spreadsheet, Presentation Software – Communication Software: Browser, Email: Sending and receiving email, Document sharing and Folder Management – Computer Network: Classification of Networks – Topology –Multimedia and Applications: Image, Audio, Video File types – Network Security: User Authentication; Current Affairs.
Tamil Nadu Economy – Features – State Budget: Major revenue and expenditure – State Income types – State’s Economic growth: Agriculture – Industry – Service Sector; Agriculture: Major crops – Food grains – Cash crops – Types of farming – Organic farming – Inorganic farming – Contract farming – Farmers Producers Organisation (FPO) – Agricultural Marketing – Issues of Marketing – Online Marketing – Agriculture Budgeting in Tamil Nadu – Features; Education: Illiteracy – Gross Enrolment Ratio (GER) in schools and colleges – Measure and recent data – Student welfare schemes – Recent schemes for education – Linkage between education and social development; Poverty and Unemployment: Unemployment issues in Tamil Nadu – State Government poverty alleviation schemes and employment generation schemes; Labour migration; Population growth rate – Sex ratio – Density of population – Causes for population growth – Population control programmes – Family planning and its achievements; Child Labour issues; Health: Vital Statistics – Recent health schemes; Women Empowerment: Domestic violence – Dowry problems – Sexual assault – Laws and awareness programmes – Women welfare schemes – Self Help Groups; Marginalised Groups: Problems – Scheduled Castes and Scheduled Tribes – Elderly – People with disability – Transgender – Religious minorities – State Government welfare programmes to marginalised groups; Current Affairs.
Geography: Location – Administrative units – Relief features – Major Rivers; Climate: temperature, rainfall and monsoon; Soil: classification and distribution; Forests: classification, distribution, wildlife and birds sanctuaries, forest products; Livestock: cattle and dairying; Fishing: freshwater and saline water fishing; Irrigation: types and distribution of canal, tank and well irrigation, watershed and minor irrigation projects; Minerals: distribution and production of iron ore and bauxite; Power Resources: coal and petroleum; Industries: iron and steel, textiles, cement, automobile, sugarcane and cotton industries; Transport: road, railway, air and sea transport; Environment: Environmental issues in Tamil Nadu – pollution – air, water, soil, thermal, radioactive, noise; Natural resource types – renewable and non- renewable energy resources; Biodiversity and Conservation: Definition, types – genetic, species and ecosystem diversity – values – threats to biodiversity – habitat destruction, invasive species and anthropogenic activities – climatic change and forest fire. Causes and consequences of species extinction; Biodiversity conservation: in-situ and ex-situ – Biodiversity conservation strategies – State Biodiversity action plan – Biodiversity hotspots in Tamil Nadu; Sustainable development – Sustainable development goals and targets; Green energy – Paris Agreement and COP28; Disaster Management: Overview of disasters – definitions and types. Natural calamities in Tamil Nadu; Anthropogenic disaster – global warming and climate change issues in Tamil Nadu – Climate change governance – mitigations and adaptations – State action plan for climate change; Tamil Nadu State Disaster Management Authority –Tamil Nadu Disaster Management Plan – Role of NGO and Civil society organisation in disaster management and mitigation in Tamil Nadu; Current Affairs.
Hi!