UG TRB History Syllabus

UG TRB History Coaching Classes – Professor Academy

அலகு - 1 இந்திய வரலாறு: பண்டைய காலம் முதல் கி.பி. 1206 வரை

புவியியல் அமைப்புகள், ஆதாரங்கள் – தொல்லியல் – இலக்கியம் நினைவுச் சின்னங்கள் – நாணயவியல் – வெளிநாட்டு ஆதாரங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலம் – கற்கால கலாச்சாரம் – இந்தியாவின் ஆரம்ப நாகரிகங்கள் – சிந்து சமவெளி நாகரிகம் – வேத காலம் – அரசியல் பொருளாதாரம் – சமூக மற்றும் சமய வாழ்க்கை – இலக்கியம் – சமணம் மற்றும் பௌத்தம் – மகாஜனபதங்கள் – மகதத்தின் எழுச்சி – பாரசீக மற்றும் கிரேக்க தாக்கங்கள் – அலெக்சாண்டரின் படையெடுப்புகள் மற்றும் விளைவுகள் மௌரியர்கள் – அசோகர் – தர்மம் – அதன் தன்மை மற்றும் பரப்புதல் – மௌரிய அரசு நிர்வாகம் – பொருளாதாரம் – கலை மற்றும் கட்டிடக்கலை – சுங்கர்கள் சாதவாகனர்கள் – குஷாணர்கள் – குப்தகள் – ஹஞணர்களின் படையெடுப்பு விளைவுகள் – ஹர்ஷவர்தனர் – சாளுக்கியர்கள் – வெளிநாட்டுப் பயணிகள் யுவான் சுவாங்- பாஹியான் – இட்சிங் – ராஷ்ட்ரகூடர்கள் – ராஜபுத்திரர்களின் காலம் – சிந்து மீதான அரபு படையெடுப்பு – காரணங்கள் மற்றும் விளைவுகள் கஜினி முகமது- கோரி முகமது – முதலாம் மற்றும் இரண்டாம் தரைன் போர்கள் – இந்தியாவில் முஸ்லிம் படையெடுப்புக்கு முந்தைய இந்திய சமூகம்.

அலகு - II இந்திய வரலாறு: கி.பி. 1206 முதல் கி.பி. 1857 வரை

டெல்லி சுல்தானியம் – அடிமை வம்சம் – கில்ஜி வம்சம் – மாலிக் காஃபூரின் படையெடுப்பு – மங்கோலியத் தாக்குதல் – விளைவுகள் – துக்ளக் வம்சம் தைமூரின் படையெடுப்பு – சையது வம்சம் – லோடி வம்சம் – டெல்லி சுல்தானிய நிர்வாகம் – சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கை சீர்திருத்தங்கள் – இலக்கியம் – சுல்தானிய காலகட்டத்தில் கலை மற்றும் கட்டிடக்கலை – பக்தி இயக்கம் – விஜயநகர இராச்சியத்தின் தோற்றம் கிருஷ்ணதேவராயரின் சாதனைகள் – நிர்வாகம் – பாமினி இராச்சியம் முகலாயர்களின் அரசியல் வரலாற்றின் சுருக்கம் – நிர்வாகம் மற்றும் கலாச்சாரம் – கலை மற்றும் கட்டிடக்கலை – ஷேர் ஷாவின் வெற்றிகள் சீர்திருத்தங்கள் – அக்பர் – ராஜபுத்திரக் கொள்கை – மதக் கொள்கை முகலாயர்களின் பொற்காலம் – இந்து சமூகத்தின் மீது முகலாய ஆட்சியின்
தாக்கம் – மராத்தியர்கள் – சிவாஜி – சாதனைகள் மற்றும் நிர்வாகம் பேஷ்வாக்கள் – மூன்றாம் பானிபட் போர் – ஐரோப்பியர்களின் வருகை போர்த்துகீசியர்கள் – டச்சுக்காரர்கள் – பிளாசிப் போர் – ராபர்ட் கிளைவ் வாரன் ஹேஸ்டிங்ஸ் – கார்ன்வாலிஸ் பிரபு – நிரந்தர நில வருவாய் தீர்வு மைசூர் போர் – வெல்லஸ்லி – ஹேஸ்டிங்ஸ் பிரபு – வில்லியம் பெண்டிங் பிரபு ரஞ்சித் சிங் – டல்ஹௌசி பிரபு – வில்லியம் பெண்டிங் பிரபுவின் சீர்திருத்தங்கள், 19 ஆம் நூற்றாண்டில் சமூக – மத சீர்திருத்த இயக்கங்கள் – கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கல்வி கொள்கை – நிர்வாக அமைப்பு மற்றும் கொள்கை – நீதி மற்றும் காவல் துறை சீர்திருத்தங்கள்.

அலகு - III இந்திய வரலாறு: கி.பி. 1857 முதல் கி.பி. 1947 வரை

1857ஆம் ஆண்டு கிளர்ச்சி – தன்மை, காரணங்கள் மற்றும் விளைவுகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா – ராணி விக்டோரியாவின் பிரகடனம் கானிங் பிரபு – ரிப்பன் பிரபு – கர்சன் பிரபு – தேசிய எழுச்சி – இந்திய தேசிய காங்கிரஸ் – மிதவாதிகள் – தீவிரவாதிகள் – முஸ்லிம் லீக் – சூரத் பிளவு – காந்திய சகாப்தம் – ஒத்துழையாமை இயக்கம், தன்னாட்சி இயக்கம் – வேவல் திட்டம் சட்டமறுப்பு இயக்கம் – வட்ட மேஜை மாநாடுகள் – பூனா ஒப்பந்தம் – கிரிப்ஸ் தூதுக்குழு – வெள்ளையனே வெளியேறு இயக்கம் – இந்திய தேசிய இராணுவம் அமைச்சரவைத் தூதுக்குழு திட்டம் – மவுண்ட்பேட்டன் திட்டம் – இந்தியப் பிரிவினை – 1773 முதல் 1935 வரையிலான அரசியலமைப்பு வளர்ச்சி – 1947ஆம் ஆண்டு இந்திய சுதந்திரச் சட்டம்.

அலகு - IV சுதந்திரத்துக்குப் பிந்திய இந்திய வரலாறு

நேரு சகாப்தம் – இந்திய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள்- இந்திய மாநிலங்களின் ஒருங்கிணைப்பு – இந்திய மாநிலங்களின் மறுசீரமைப்பு – ஐந்தாண்டுத் திட்டங்கள் – இந்திய வெளியுறவுக் கொள்கை – லால் பகதூர் சாஸ்திரி முதல் டாக்டர். மன்மோகன் சிங் வரை – இந்தியாவில் சமூக-கலாச்சார மேம்பாடுகள் – மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் – ஒடுக்கப்பட்டோர் வகுப்பு இயக்கங்கள் – ஜோதிராவ் பூலே – ஈ.வெ.ரா. – ஸ் நாராயண குரு – உலகமயமாக்கல் – சந்தைப் பொருளாதாரம் மற்றும் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி அதன் மீதான தாக்கம் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – கல்விக் கொள்கை மேம்பாடு தகவல் தொழில்நுட்பம் – சமூகத்தின் மீதான தாக்கம் – மந்திர் மோதல் – எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

அலகு - V தமிழ்நாட்டின் வரலாறு: கி.பி. 1565 வரை

தமிழ்நாட்டின் புவியியல் – ஆதாரங்கள் – பண்டைய தமிழ் நாகரிகம் – சங்க காலம் – சேரர், சோழர் மற்றும் பாண்டியர் – நிர்வாகம் – சமூக, பொருளாதார நிலைமைகள் – கலாச்சாரம் மற்றும் இலக்கியம் – பிற்சங்க காலம் – களப்பிரர் – பல்லவர்கள் – தோற்றம் – அரசியல் நிர்வாகம் – கலை மற்றும் கட்டிடக்கலை – கலாச்சார வளர்ச்சி – இலக்கியம் – பக்தி இயக்கம்.

பேரரசு சோழர்கள் – விஜயாலயன் முதல் குலோத்துங்கன் I வரை சோழர் நிர்வாகம் – உள்ளாட்சி அமைப்பு – பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை – கலை மற்றும் கட்டிடக்கலை – சமயம், கல்வி மற்றும் இலக்கியம்.

ஆரம்ப பாண்டியப் பேரரசு – பிற்கால பாண்டியர் – அரசியல் நிர்வாகம் – கலை மற்றும் கட்டிடக்கலை – இலக்கியம் – மாலிக் காஃபூரின் படையெடுப்பு – மதுரை சுல்தான்களின் கீழ் அரசாங்கம் – குமாரகம்பணா – படையெடுப்புகள் – மார்க்கோ போலோவின் குறிப்புகள் – மதுரை சுல்தானியம் – விஜயநகர ஆட்சியின் கீழ் தமிழகம்.

அலகு - VI தமிழ்நாட்டின் வரலாறு: கி.பி. 1565 முதல் கி.பி. 2000 வரை

நாயக்கர்கள் மற்றும் மராத்தியர்களின் கீழ் தமிழகம் இராமநாதபுரம் சேதுபதிகள் – ஐரோப்பியர்களின் வருகை – ஆங்கிலபிரெஞ்சு போட்டி – கர்நாடகப் போர்கள் – பாளையக்காரர்களின் கிளர்ச்சி – பூலித்தேவன் – கட்டபொம்மன், மருது சகோதரர்கள் – 1801ஆம் ஆண்டு தென்னிந்தியக் கிளர்ச்சி – 1806ஆம் ஆண்டு வேலூர் கலகம் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் தமிழகம் – ஆங்கிலேயர் நில வருவாய் நிர்வாகம் – சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – வ.உ.சி., சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா, திருப்பூர் குமரன், ராஜாஜி, காமராஜர், அன்னி பெசண்ட் – தமிழ்நாட்டின் சமூக- மத சீர்திருத்த இயக்கங்கள் – ஈ.வெ.இராமசாமி – சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி சீர்திருத்தச் சட்டங்கள், விதவை மறுமணம், சாரதா சட்டம், தேவதாசி முறை ஒழிப்பு – இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் – காங்கிரஸ் ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டின் வளர்ச்சி, திமுக & அதிமுக.

அலகு - VII கிழக்காசிய வரலாறு

ஐரோப்பியர்களின் வருகை – சீனா மற்றும் ஜப்பான் மீதான தாக்கம் – சீனாவில் அபினிப் போர்கள் – தைப்பிங் கிளர்ச்சி – திறந்த வாயில் கொள்கை – முதல் சீன-ஜப்பான் போர் – நூறு நாட்கள் சீர்திருத்தங்கள் பாக்சர் கிளர்ச்சி – சீனப் புரட்சி, 1911 – டாக்டர் சன் யாட்-சென் – யுவான் ஷி-கை – முதல் உலகப் போரில் சீனா மற்றும் அதன் தாக்கம் – பாரிஸ் அமைதி மாநாடு – மே நான்காம் இயக்கம்- சியாங் கை-ஷெக் தேசியவாத அரசு – கம்யூனிசத்தின் தோற்றம் – உள்நாட்டுப் போர் இரண்டாம் உலகப் போரில் சீனா – மா ஜே துங் – சீன மக்கள் குடியரசு 1949 முதல் கம்யூனிஸ்ட் சீனாவின் வெளியுறவுக் கொள்கை – ஜப்பான் ஷோகுனேட் – மெய்ஜி மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்தங்கள் – 1902 ஆங்கிலோ-ஜப்பான் கூட்டணி – ரஷ்ய-ஜப்பான் போர் – முதல் உலகப் போரில் ஜப்பான் – 21 கோரிக்கைகள் – ஜப்பான் மற்றும் வெர்சாய் உடன்படிக்கை – ஜப்பானின் வெளியுறவுக் கொள்கை – வாஷிங்டன் மாநாடு – மஞ்சூரிய நெருக்கடி – இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் நேச நாடுகளின் ஆக்கிரமிப்பு – ஜப்பானின் புதிய அரசியலமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஜப்பானின் மறுகட்டமைப்பு போருக்குப் பிந்திய ஜப்பானின் அரசியல்.

அலகு - VIII அமெரிக்காவின் வரலாறு

கடற்பயணங்கள் மற்றும் ஆய்வுகள் – ஐரோப்பிய குடியேற்றங்கள் 13 காலனிகள் – சுதந்திரப் போர் – கூட்டமைப்பு – சுதந்திரப் பிரகடனம் அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சிவாதிகள் – ஜார்ஜ் வாஷிங்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் – ஜான் ஆடம்ஸ் – குடியரசுக் கட்சி புரட்சி தாமஸ் ஜெபர்சன் – 1812ஆம் ஆண்டுப் போர் – மேற்கு நோக்கிய இயக்கம் – மன்றோ கோட்பாடு – ஜாக்சோனிய ஜனநாயகம் – அமெரிக்காவின் விரிவாக்கம் மற்றும் அடிமைத்தனம் குறித்த பிரச்சினை – உள்நாட்டுப் போர் – ஆபிரகாம் லிங்கன் – மறுசீரமைப்பு – கூ க்ளக்ஸ் கிளான் – பெரிய வணிகங்களின் எழுச்சி – வேளாண்மைப் புரட்சி – தொழிலாளர் இயக்கங்கள் – பான் அமெரிக்கனிசம் – 1898ஆம் ஆண்டு ஸ்பானிய அமெரிக்கப் போர் – முற்போக்கான சகாப்தம் – முதல் உலகப் போரில் அமெரிக்காவின் பங்கு – அட்லாண்டிக் சாசனம் – அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை – பெரும் பொருளாதார வீழ்ச்சி – இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா – பனிப்போர் – ஜான் எஃப். கென்னடி – புதிய எல்லை குடியுரிமை இயக்கங்கள் – மார்ட்டின் லூதர் கிங் – பனிப்போரின் முடிவு.

அலகு - IX ஐரோப்பிய வரலாறு

கான்ஸ்டான்டினோப்பிளின் வீழ்ச்சி – இத்தாலியில் மறுமலர்ச்சி ஜெர்மனியில் சீர்திருத்தம் – எதிர்ச் சீர்திருத்தம் – புதிய கடல் வழிகள் மற்றும் புதிய நிலங்களின் கண்டுபிடிப்பு – கண்டுபிடிப்புகள் – தேசிய அரசுகளின் எழுச்சி – தேசியவாதம் – முப்பது ஆண்டுப் போர் அறிவொளி பெற்ற சர்வாதிகாரிகள் – பிரெஞ்சுப் புரட்சி – பயங்கர ஆட்சி – முதலாம் நெப்போலியன் – வியன்னா மாநாடு – மெட்டர்னிக் – புனிதக் கூட்டணி – ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு – இத்தாலியின் ஒருங்கிணைப்பு – ஜெர்மனியின் ஒருங்கிணைப்பு – அதிபராக பிஸ்மார்க் – கிழக்கு பிரச்சினை – முதல் உலகப் போர் – இரகசியக் கூட்டணிகள் செராஜவோ சம்பவம் – போரின் போக்கு – போரின் முடிவு – பாரிஸ் அமைதி மாநாடு – வெர்சாய்ஸ் ஒப்பந்தம் – பன்னாட்டுச் சங்கம் – ரஷ்யப் புரட்சி – பாசிச இத்தாலி – நாஜி ஜெர்மனி – பெரும் பொருளாதார மந்தநிலை – இரண்டாம் உலகப் போர் – ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்.

இங்கிலாந்தின் வரலாறு – முதலாம் ஜேம்ஸ் மற்றும் பாராளுமன்றத்துடனான அவரது உறவு – முதலாம் சார்லஸ் – நீண்ட பாராளுமன்றம் – ஆரம்ப ஸ்டூவர்ட்டுகளின் கொள்கை – உள்நாட்டுப் போர் – பொதுநலவாயமும் காப்பாளர் ஆட்சியும் – ஆலிவர் க்ரோம்வெல் பிற்கால ஸ்டூவர்ட்டுகள் – இரண்டாம் சார்லஸ் – பிரிட்டனில் கட்சி அமைப்புகளின் தோற்றம் – இரண்டாம் ஜேம்ஸ் – புகழ்பெற்ற புரட்சி மூன்றாம் வில்லியம் மற்றும் மேரி – ராணி அன்னே – ஒன்றியச் சட்டம் இங்கிலாந்தில் அமைச்சரவை அமைப்பு – அமெரிக்க சுதந்திரப் போர் தொழில்புரட்சி மற்றும் வேளாண்மைப் புரட்சி – ராணி விக்டோரியா சகாப்தம் – ஐந்தாம் ஜார்ஜ் – 1911ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டம் ஆறாம் ஜார்ஜ் – இரு உலகப் போர்களுக்கு இடையிலான இங்கிலாந்து வின்ஸ்டன் சர்ச்சில் – லார்ட் அட்லி – இரண்டாம் எலிசபெத் மகாராணி.

அலகு - X நவீன உலக வரலாறு

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகம் – ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் – சாதனைகள் – பனிப்போர் – நேட்டோ – சீட்டோ சென்டோ – வார்சா ஒப்பந்தம், பிராந்திய அமைப்புகள் – அரபு நாடுகள் கூட்டமைப்பு – ஆசியான் – EEC – அணிசேரா நாடுகள் இயக்கம் – காமன்வெல்த் – சார்க்- OPEC – பிரிக்ஸ் – லத்தீன் அமெரிக்க நாடுகள் – ஃபிடல் காஸ்ட்ரோவின் கீழ் கியூபா – அரபு இஸ்ரேல் மோதல்கள் – வளைகுடாப் போர்- எண்ணெய் நெருக்கடி – சோவியத் ஒன்றியத்தின் சிதைவு – நெல்சன் மண்டேலா – தென்னாப்பிரிக்காவில் நிறவெறி – தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய போக்குகள் – அணுசக்தி – அணு ஆயுதக் குறைப்பு – அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் (NPT) – சி.டி.பி.டி (CTBT) – சால்ட் (SALT) – விண்வெளி மற்றும் தகவல் தொடர்பு – புவி வெப்பமடைதல் – பேரிடர் மேலாண்மை.

Join Professor Academy’s UG TRB History Course:

 

https://professoracademy.com/courses/ug-trb-history/

 

Need help with enrollment?

 

Contact Us At: +91 7070701005 / 7070701009 

 

Mail:  enquiry@professoracademy.com

pa-enquiry-btn

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!