Description
- முழுமையான பாடத்திட்டம்: 100% சிலபஸ் நேரடி ஆன்லைன் வகுப்புகள் (Live Classes) மூலம் நடத்தப்படும்.
- வகுப்பு செல்லுபடியாகும் காலம் (Validity): UG TRB தேர்வு நாள் வரை
- எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்: நேரலை வகுப்பைத் தவறவிட்டாலும் கவலை வேண்டாம்; தேர்வு முடியும் வரை Recorded Classes ஆப்பில் இருக்கும்.
- தமிழ் தகுதித் தேர்வு: கட்டாயத் தமிழ் தகுதித் தேர்விற்கும் பிரத்யேகப் பயிற்சி உண்டு.
-
நேரம்: காலைப் பயிற்சி(Morning Batch) : 5:00 AM - 06:30 AM
மாலைப் பயிற்சி (Evening Batch: 7.00 PM – 8:30 PM)
Note: Schedule is subject to change - வகுப்பின் போதே உங்கள் சந்தேகங்களுக்கு உடனடித் தீர்வு.
- பயிற்சியில் இணைந்த பிறகு உங்களுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் பெற பிரத்யேக ஒருங்கிணைப்பாளர் (Coordinator) இருப்பார்கள். Technical Support-க்குத் தனி team உதவியும் உண்டு.
ஸ்மார்ட் லேர்னிங் ஆப் (App) வசதிகள்
- சேர்க்கை முடிந்ததும் உடனடி App அனுமதி (Instant Access).
- ஒவ்வொரு வகுப்பிற்கும் பிறகு பதிவிறக்கம் செய்யக்கூடிய PDF குறிப்புகள் (Notes).
- தொழில்நுட்ப உதவிக்குத் தனித்துவமான Technical Support Team.
UG TRB தமிழ் மாதிரித் தேர்வுகள் (Test Series):
- தினசரித் தேர்வுகள், யூனிட் வாரியான தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள்.
- நேர மேலாண்மை: அசல் தேர்வு முறையிலேயே வடிவமைக்கப்பட்ட வினாத்தாள்கள்.
- ஒரே தேர்வை பலமுறை எழுதிப் பயிற்சி பெறும் வசதி.
- தேர்வு முடிந்ததும் உடனடி மதிப்பெண் மற்றும் விரிவான விடைக் குறிப்புகள்.
Study Materials
UG TRB History Study materials
- பயிற்சிக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வினா வங்கி (Question Bank).
UG TRB History Course Fee – Without Books
Today’s Offer: ₹8,999 Limited Time Only
Note
- Direct admission available at our Chennai Office (reduces payment gateway charges & courier charges).
- Online payment option available through our app
- ஆசிரியர் கனவை நனவாக்கும் சிறந்த தளம்.
- 2100+ அரசு ஆசிரியர்களை உருவாக்கிய முறையான பயிற்சி.
- 10+ ஆண்டுகால TRB பயிற்சியில் ஈடு இணையற்ற அனுபவம்.
- உங்கள் வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட தனிப்பட்ட வழிகாட்டுதல்.
- தெளிவும் தன்னம்பிக்கையும் தரும் நேர்த்தியான பாடத்திட்டம்.
- அசல் தேர்வை போன்ற முழுமையான மாதிரித் தேர்வுகள்.
- துல்லியமான கற்றலுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி.
- திறனை மேம்படுத்த தேர்வுகளின் ஆழமான பகுப்பாய்வு.
- வெற்றியை உறுதி செய்யும் பூஸ்டர் தேர்வுகள் மற்றும் திருப்புதல்.
- இவை அனைத்தின் உதவியுடன் உங்களைச் சிறந்த அரசு ஆசிரியராக உருவாக்குகிறோம்
TRB Success Meet 2026
Learner Testimonials
Frequently Asked Questions
UG TRB தேர்வு என்றால் என்ன?
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை (Graduate Teachers / BT Assistants / BRTE) நியமிப்பதற்காக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN TRB) நடத்தப்படும் மாநில அளவிலான ஒரு போட்டித் தேர்வாகும். TNTET தாள்-II (Paper–II) தகுதி பெற்றவர்கள் நிரந்தர அரசு ஆசிரியர் பணியைப் பெற இதுவே இறுதித் தேர்வாகும்.
இந்தத் தேர்வை நடத்துவது யார்?
இந்தத் தேர்வை தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்துகிறது.
இத்தேர்வின் மூலம் என்னென்ன பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன?
பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher) மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் (BRTE) பணியிடங்கள் பின்வரும் பாடங்களுக்கு நிரப்பப்படுகின்றன:
- தமிழ், ஆங்கிலம், கணிதம்
- அறிவியல் (இயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல்)
- சமூக அறிவியல் (வரலாறு / புவியியல்)
UG TRB தேர்வு ஏன் முக்கியமானது?
- TNTET தாள்-II தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது அரசு வேலைக்கான இறுதி வாசல்.
- இது பாதுகாப்பான, நிரந்தரமான தமிழக அரசுப் பணியை வழங்குகிறது.
- நிலையான ஊதியம், ஓய்வூதிய பலன்கள் மற்றும் தலைமை ஆசிரியர் வரை பதவி உயர்வு பெற வாய்ப்பளிக்கிறது.
இத்தேர்விற்கான தகுதிகள் (Eligibility) என்ன?
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
- கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டம் (UG) + B.Ed. அல்லது இளங்கலை பட்டம் + ஈராண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (D.El.Ed).
- கூடுதல் தகுதி: கண்டிப்பாக TNTET தாள்-II (Paper–II) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit) என்ன?
- பொதுப் பிரிவு (General Category): அதிகபட்சம் 53 வயது.
- இடஒதுக்கீடு பிரிவினர் (SC/ST/BC/MBC/DNC/DW): அதிகபட்சம் 58 வயது.
தேர்வு முறை (Exam Pattern) எப்படி இருக்கும்?
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
- பகுதி அ – கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு: (50 மதிப்பெண்கள் | 30 வினாக்கள் | 30 நிமிடங்கள்). இதில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் (40%) பெறுவது கட்டாயம்.
- பகுதி ஆ – முதன்மைப் பாடத் தேர்வு: (150 மதிப்பெண்கள் | 150 வினாக்கள் | 3 மணி நேரம்). இது உங்கள் இளங்கலைப் பாடத்தின் அடிப்படையில் அமையும்.
- பகுதி இ – சான்றிதழ் சரிபார்ப்பு: கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தகுதிகளைச் சரிபார்த்தல்.
முதன்மைத் தேர்வில் (Main Exam) என்னென்ன பாடங்கள் இருக்கும்?
ஒரு பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் (Salary) எவ்வளவு?
- ஊதிய நிலை (Level-16): ₹36,400 – ₹1,15,700.
- தோராயமான கைநிறையச் சம்பளம்: மாதம் ₹55,000 முதல் ₹60,000 வரை (இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர படிகளும் அடங்கும்).
எதிர்காலப் பதவி உயர்வு (Career Growth) எப்படி இருக்கும்?
- பட்டதாரி ஆசிரியர் (6-8 வகுப்புகள்).
- 9-10 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர் பதவி உயர்வு.
- தலைமை ஆசிரியர் (Headmaster) மற்றும் நிர்வாகப் பொறுப்புகள்.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் எவ்வளவு?
- பொதுப் பிரிவு: 40% (60 மதிப்பெண்கள்).
- இடஒதுக்கீடு பிரிவினர்: 30% (45 மதிப்பெண்கள்).
- தமிழ் தகுதித் தேர்வு: 40% (20/50 மதிப்பெண்கள்).
UG TRB வரலாறு ஆன்லைன் பயிற்சியின் Fees எவ்வளவு?
வரலாறு பாடத்திற்கான சிறப்பு சலுகை கட்டண விவரங்கள்:
- சிறப்புச் சலுகை: ஒரே தவணையில் (Single Payment) கட்டணம் செலுத்தினால்: ₹8,999 (வழக்கமான கட்டணம் ₹12,999).
- தவணை முறை (Installment): மொத்தக் கட்டணம்: ₹9,100.
- Installment Charge கூடுதலாக வசூலிக்கப்படும்.
புதிய UG TRB வரலாறு பேட்ச் (Batch) எப்பொழுது தொடங்குகிறது?
வரலாறு பாடத்திற்கான அடுத்த புதிய ஆன்லைன் பயிற்சி செப்டம்பர் 9, 2026 அன்று தொடங்குகிறது.
பயிற்சியில் சேர கட்டணத்தை எப்படிச் செலுத்துவது?
நீங்கள் கீழ்க்கண்ட வழிகளில் Course Fees செலுத்தலாம்:
- ஆன்லைன்: எங்களது இணையதளம்
Website :
அல்லது ‘Professor Academy’ செயலி (Android & iOS) வழியாக.
- Android: இங்கே கிளிக் செய்யவும்
- iOS: இங்கே கிளிக் செய்யவும்
- ஆஃப்லைன்: எங்களது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நேரடி அலுவலகத்திற்கு வந்து செலுத்தலாம்.
ஒவ்வொரு தவணைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி இருக்கும்?
ஒவ்வொரு தவணைக்கும் இடையே 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகளின் நேரங்கள் (Class Timings) என்ன?
வகுப்புகள் காலை நேரப் பிரிவில்: அதிகாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை நடைபெறும். (பாடத்திட்டத்தின் தேவையைக் கருதி நேர மாற்றங்கள் இருக்கலாம்).
நேரலை வகுப்புகளைத் (Live Classes) தவறவிட்டால் Recorded வீடியோக்கள் கிடைக்குமா?
ஆம். அனைத்து நேரலை வகுப்புகளும் (Live Classes) பதிவு செய்யப்பட்டு (Recorded Classes) செயலியில் பதிவேற்றப்படும். தேர்வு முடியும் வரை அவற்றை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
வகுப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு எப்படி வழிகாட்டப்படுகிறது?
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு Coordinator உள்ளார். அவர் உங்கள் பாட சந்தேகங்களுக்கு உதவுவார். ஆப் தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு எங்கள் Support Team 24/7 முழு நேரமும் உதவி வழங்குகிறது.
ஆன்லைன் தேர்வுகள் (Online Tests) எப்படி நடத்தப்படும்?
எங்கள் செயலியில் (App) online tests நடத்தப்படும்:
- 200-க்கும் மேற்பட்ட தேர்வுத் தொடர்கள் (Test Series).
- தினசரி பயிற்சித் தேர்வுகள் மற்றும் அலகு வாரியான (Unit-wise) தேர்வுகள்.
- TRB முறைப்படியான முழு மாதிரித் தேர்வுகள் (Mock Exams) மற்றும் உடனடி மதிப்பெண் பட்டியல்.
கட்டணம் செலுத்திய பின் ரசீது (Receipt) கிடைக்குமா?
ஆம். கட்டணம் செலுத்தியவுடன் உங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ரசீது (Receipt) அனுப்பி வைக்கப்படும்.
மாதிரி பாடக்குறிப்புகள் (Sample Materials) கிடைக்குமா?
ஆம். மாதிரி குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய: [இங்கே கிளிக் செய்யவும்]
மாதிரி வகுப்புகள் (Demo Class) பார்க்க முடியுமா?
நிச்சயமாக! மாதிரி வகுப்பு YouTube லிங்க்: Demo Class
'தமிழ் தகுதித் தேர்வு' (Tamil Eligibility Test) பயிற்சி இதில் அடங்குமா?
ஆம். UG TRB வரலாறு பயிற்சியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் தகுதித் தேர்வுக்கான Live and Recorded வகுப்புகள் வழங்கப்படும்.
வீடியோக்கள் மற்றும் PDF குறிப்புகளைத் தரவிறக்கம் (Download) செய்ய முடியுமா?
- வீடியோக்கள் மற்றும் தேர்வுகள்: செயலியில் மட்டுமே பார்க்க முடியும், பதிவிறக்கம் செய்ய முடியாது.
- PDF குறிப்புகள்: பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
கட்டாய தமிழ் தகுதித் தேர்வுப் பாடம் இதில் சேர்க்கப்பட்டுள்ளதா?
வகுப்புகள், தேர்வுகள் மற்றும் குறிப்புகள் எந்த மொழியில் இருக்கும்?
ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் (Devices) வகுப்புகளைப் பார்க்க முடியுமா?
வீடியோக்கள், தேர்வுகள் அல்லது PDF-களைப் பதிவிறக்கம் செய்யலாமா?
பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் ஆன்லைன் தேர்வுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியாது.
டிஜிட்டல் PDF பாடக் குறிப்புகளை ஆஃப்லைனில் பயன்படுத்தப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பயிற்சியின் கால அளவு (Validity) என்ன?
UG TRB தேர்வு நடைபெறும் நாள் வரை இந்த பயிற்சி மற்றும் அதன் தகவல்கள் அணுகக்கூடியதாக இருக்கும்.
நேரடி வகுப்புகள் (Offline Classes) உண்டா?
இல்லை. எங்கள் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் (Online Mode) மூலம் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஆனால், அதைவிடச் சிறந்த நேரடி ஆன்லைன் (Live Interactive) வகுப்புகளை வழங்குகிறோம்! நீங்கள் பயண நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தி, வீட்டிலிருந்தே தமிழகத்தின் சிறந்த பேராசிரியர்களிடம் பயிலலாம்.
TRB பயிற்சியில் அகாடமிக்கு எவ்வளவு அனுபவம் உள்ளது?
மாநில அளவிலான TRB சாதனைகளில் Professor Academy-ன் பங்கு என்ன?
எங்களது கடந்த கால சாதனைகள் சில:
- Last 3 Years Success: கடந்த 3 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கிச் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம்.
- 2025 Milestone: கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 2,000+ ஆசிரியர்களை அரசுப் பணிக்குத் தயார் செய்து சாதனை படைத்துள்ளோம்.
- No.1 Academy for Asst. Professors: தமிழகத்திலேயே அதிகப்படியான Assistant Professors-ஐ உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்
பிற பயிற்சி மையங்களை விட Professor Academy ஏன் சிறந்தது?
Syllabus-Focused Planning: ஒவ்வொரு பாடத்தையும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, குறித்த காலத்திற்குள் முழுமையாக முடிப்போம் (Perfect Course Planning).
Conceptual Learning: மனப்பாடம் செய்யாமல், பாடங்களை ஆழமாகப் புரிந்து படிப்பதற்கான எளிய கற்பித்தல் முறை (Expert Teaching Methodology).
High-Standard Study Materials: எங்களது பாடக்குறிப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் முழுமையான பாடத்திட்டத்தை (100% Syllabus Coverage) உள்ளடக்கியவை.
Continuous Assessment: பாடங்கள் முடிந்தவுடன் தொடர்ச்சியான அலகு வாரியான தேர்வுகள் (Unit-wise Tests) மற்றும் தேர்வுக்கு முன் விரிவான திருப்புதல் பயிற்சிகள் (Revision Sessions) வழங்கப்படும்.
Complete Mentorship: உங்கள் படிப்பு முதல் தேர்வு எழுதும் வரை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் முழுமையான வழிகாட்டுதல் (Personalized Mentorship) உங்களுக்கு எப்போதும் உண்டு.
மாற்றுத்திறனாளி (PwD) மாணவர்களுக்கு ஏதேனும் சலுகைகள் உண்டா?
ஆம், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
அகாடமியில் சேருவது எப்படி?
சேர்க்கை தொடர்பான விரிவான தகவல்களைப் பெறவும், அகாடமியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் கீழே உள்ள வீடியோ லிங்க்கைப் பார்க்கலாம்:











