TNPSC Group 1 Aspirants அனைவரும் கவனிக்கவும்!
TNPSC Group 1 2026 தேர்வுக்கான Online Application Window இன்று (30 June 2026) முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் உயரிய அரசு பணிகளில் ஒன்றான Deputy Collector, DSP, Assistant Commissioner, District Employment Officer உள்ளிட்ட முக்கிய Group 1 Posts-க்கு விண்ணப்பிக்க விரும்பும் Candidates, Official Website மூலம் Online-ல் Apply செய்யலாம்.
கடைசி தேதி வரை காத்திருக்காமல், இன்றே உங்களுடைய Application-ஐ Submit செய்வது பாதுகாப்பானது.
TNPSC Group 1 2026 Important Dates
Event | Date |
Notification Release | 23 June 2026 |
Application Starts | 30 June 2026 |
Last Date to Apply | 29 July 2026 |
Application Correction Window | 2 August – 4 August 2026 |
Preliminary Exam | 6 September 2026 |
Notification இன்னும் படிக்கவில்லையா?
பல Candidates Application Fill செய்வதற்கு முன் Notification முழுவதும் படிக்காமல் Apply செய்வார்கள். இது பின்னர் Document Verification நேரத்தில் Problems உருவாக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் முதலில் Notification-ஐ முழுமையாக படித்து Eligibility, Age Limit, Educational Qualification, Selection Process, Reservation Rules போன்ற அனைத்தையும் தெரிந்து கொண்டு Apply செய்வது மிகவும் முக்கியம்.
- Vacancy Details
- Eligibility
- Educational Qualification
- Age Limit
- Selection Process
- Exam Pattern
- Salary Details
- Official Notification PDF
- Important Dates
Notification தொடர்பான முழு விவரங்களை கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
Apply செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் :
TNPSC Group 1 2026 Online Application இன்று தொடங்கியுள்ளதால், விண்ணப்பிக்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய Instructions-ஐ கவனமாக படித்து Apply செய்யுங்கள்.
1. Online-ல் மட்டுமே Apply செய்ய வேண்டும்
Candidates அனைவரும் TNPSC Official Application Portal மூலம் மட்டுமே Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
வேறு எந்த Website அல்லது Third-party Portal மூலமும் விண்ணப்பிக்க முடியாது.
2. i) One Time Registration (OTR) கட்டாயம்
TNPSC Group 1 Application Submit செய்வதற்கு முன் One Time Registration (OTR) Completed ஆகி இருக்க வேண்டும்.
OTR பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
- OTR Registration Fee – ₹150
- ஒருமுறை Register செய்தால் 5 ஆண்டுகள் Valid
- OTR என்பது Application அல்ல. இது Candidate Profile உருவாக்குவதற்கான Registration மட்டும்.
ஒவ்வொரு Recruitment-க்கும் தனியாக Online Application Submit செய்ய வேண்டும்.
ii) Photograph & Signature Requirements
OTR மற்றும் Application Submit செய்யும்போது கீழ்க்கண்ட Format-ல் Documents Upload செய்ய வேண்டும்.
Photograph :
- கடந்த 3 மாதங்களுக்குள் எடுத்த Colour Passport Size Photo
- White Background
- Size: 20 KB – 50 KB
- File Name: Photograph.jpg
Signature :
- White Paper-ல் Blue அல்லது Black Ink பயன்படுத்தி Sign செய்ய வேண்டும்.
- Size: 10 KB – 20 KB
- File Name: Signature.jpg
Note : Selfie, Mobile Photo, Family Function Photo, Tourist Place Photo போன்றவற்றை Upload செய்யக்கூடாது. Incorrect Photograph Upload செய்தால் Application Reject செய்யப்பட வாய்ப்பு உள்ளது. |
iii) Active Mobile Number & Email ID அவசியம்
One Time Registration செய்யும்போது
- Personal Email ID
- Active Mobile Number
இரண்டும் கட்டாயம்.
TNPSC அனுப்பும் OTP, Hall Ticket, Important Updates, Password Reset போன்ற அனைத்து தகவல்களும் இதன் மூலம் வரும். Email ID மற்றும் Password-ஐ மற்றவர்களுடன் Share செய்ய வேண்டாம்.
iv) Aadhaar Linking கட்டாயம்
TNPSC One Time Registration-க்கு Aadhaar Linking தற்போது Mandatory. Aadhaar Authentication Identification Purpose-க்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
v) SSLC Details சரியாக பதிவு செய்யுங்கள்
OTR செய்யும்போது
- SSLC Register Number
- Certificate Number
- Month & Year of Passing
- Medium of Instruction
- Board Name
ஆகிய அனைத்தையும் Certificate-ல் இருப்பது போலவே பதிவு செய்ய வேண்டும்.
தவறான தகவல் வழங்கினால் பின்னர் Application Reject செய்யப்படலாம்.
3. Online Application Process – Step by Step
One Time Registration (OTR) முடித்த Candidates, TNPSC Online Application Portal–ல் தங்களுடைய User ID & Password பயன்படுத்தி Login செய்ய வேண்டும்.
Application Process-ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள Steps-ஐ Follow செய்து Complete செய்யலாம்:
Step 1: Login to Your Account
TNPSC Application Portal-ல் Login செய்தவுடன், உங்கள் One Time Registration (OTR) விவரங்கள் மற்றும் OTR-ல் Upload செய்யப்பட்ட Photograph Automatically Display ஆகும்.
Step 2: Verify OTR Details
Application Fill செய்வதற்கு முன், OTR-ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை கவனமாக சரிபார்க்கவும்.
ஏதேனும் தவறு இருந்தால் OTR Edit மூலம் முதலில் Correct செய்ய வேண்டும். OTR-ல் செய்த Changes, இனிமேல் Submit செய்யும் Applications-க்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே Submit செய்யப்பட்ட Application-ல் மாற்றம் வராது.
Step 3: Fill Recruitment-Specific Details
அதன்பிறகு, இந்த Recruitment-க்கு தேவையான Additional Details-ஐ முழுமையாக Fill செய்ய வேண்டும்.
தேவையான இடங்களில்:
- Examination Centre Preference
- Reservation Details
- Educational Qualification
- Other Required Information
ஆகியவற்றை சரியாக பதிவு செய்யுங்கள்.
Step 4: Upload Latest Photograph & Signature
ஒவ்வொரு Recruitment Application-க்கும், Notification வெளியான தேதிக்குப் பிறகு எடுத்த புதிய Passport Size Colour Photograph-ஐ Upload செய்வது கட்டாயம்.
அதேபோல், TNPSC குறிப்பிட்டுள்ள அளவு மற்றும் Format-ல் Signature-யையும் Upload செய்ய வேண்டும். தவறான Photo அல்லது Signature Upload செய்தால் Application நிராகரிக்கப்படலாம்.
Step 5: Preview Before Final Submission
Application-ல் உள்ள அனைத்து தகவல்களையும் Fill செய்த பிறகு, Preview Option மூலம் ஒவ்வொரு விவரத்தையும் மீண்டும் Verify செய்யுங்கள்.
தேவைப்பட்டால் Edit செய்து Correct செய்து, அதன் பிறகே Final Submission செய்யுங்கள். Preview பார்த்தது மட்டும் Application Submit செய்ததாக கருதப்படாது. ‘SUBMIT’ Button-ஐ Click செய்த பிறகே Application Successfully Submitted ஆகும்.
Step 6: Pay Examination Fee
Preliminary Examination Fee – ₹100
Fee Exemption பெறும் Candidates மட்டுமே Exemption Claim செய்ய வேண்டும்.
Main Examination-க்கு Shortlist செய்யப்பட்ட Candidates பின்னர் தனியாக ₹200 Fee செலுத்த வேண்டும்.
Application Submit செய்த பிறகு, Examination Fee-ஐ Net Banking, Debit Card, Credit Card அல்லது UPI மூலம் Online-ல் செலுத்த வேண்டும்.
Payment Successfully Complete ஆன பிறகே Application Number / Applicant ID Generate ஆகும். எதிர்கால Reference-க்காக அந்த Application Number-ஐ பாதுகாப்பாக Save செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
Important Reminder |
Candidates தங்களது Online Application-ஐ Last Date வரை காத்திருக்காமல் முன்கூட்டியே Submit செய்யுமாறு TNPSC அறிவுறுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் Website Traffic அதிகரிப்பதால் Login, Payment அல்லது Application Submission-ல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. |
அரசு ஊழியர்கள் கவனிக்கவும்
Government / PSU / Local Body / University Employees Application Submit செய்யும்போது Employment Details-ஐ சரியாக குறிப்பிட வேண்டும்.
Selection Process-இன் போது No Objection Certificate (NOC) சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
Criminal Case / Disciplinary Case இருந்தால்
Pending Criminal Case அல்லது Departmental Proceedings இருந்தால் அதை Application-ல் சரியாக Declare செய்து தேவையான Documents Upload செய்ய வேண்டும்.
Information மறைப்பது Candidature Rejection-க்கு காரணமாகலாம்.
Final Tips Before Clicking Submit
- அனைத்து விவரங்களையும் Preview-ல் Verify செய்யுங்கள்.
- Photograph மற்றும் Signature Correct Format-ல் Upload செய்துள்ளீர்களா என்பதை Check செய்யுங்கள்.
- Application Number Generate ஆனதா என்பதை உறுதி செய்யுங்கள்.
- Last Date வரை Wait செய்யாமல் இன்று அல்லது விரைவில் Apply செய்து விடுங்கள்.
Information மறைப்பது Candidature Rejection-க்கு காரணமாகலாம்.
