TNPSC Group 4 (Combined Civil Services Examination IV) 2026-க்கான Online Application நவம்பர் 5, 2026, இரவு 11:59 மணி வரை மட்டுமே ஏற்கப்படும். இதுவரை சுமார் 9.80 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் apply செய்யாத aspirants, last day-க்கு காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
Key Takeaways (முக்கிய குறிப்புகள்)
- விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 5, 2026, இரவு 11:59 மணி வரை
- விண்ணப்பத் திருத்த காலம்: நவம்பர் 9 முதல் 11, 2026 வரை
- எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 10, 2027
- ஒருமுறை பதிவு (OTR): OTR பதிவு மட்டும் போதாது. TNPSC Group 4 தேர்வுக்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்
Table of Contents
- TNPSC Group 4 2026 – Important Dates
- ஏன் கடைசி நாளுக்கு முன்பே apply செய்ய வேண்டும்?
- TNPSC Group 4 Apply Online – Step-by-Step Guide
- Application Correction Window 2026
- Professor Academy – TNPSC Group 4 Crash Course
- TNPSC Group 4 Last Date to Apply 2026 – FAQs
TNPSC Group 4 2026 – Important Dates
Event | Date |
Notification வெளியீடு | அக்டோபர் 6, 2026 |
Online application தொடக்கம் | அக்டோபர் 6, 2026 |
Last date to apply & fee payment | நவம்பர் 5, 2026 (11:59 PM) |
Application correction window | நவம்பர் 9 – 11, 2026 |
Written examination | ஜனவரி 10, 2027 (9:30 AM – 12:30 PM) |
ஏன் கடைசி நாளுக்கு முன்பே apply செய்ய வேண்டும்?
கடைசி நாளில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் portal-ஐ access செய்வதால் server slowdown, payment failure போன்ற technical சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. Last date தவறினால் அடுத்த notification வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இன்றே apply செய்வது பாதுகாப்பானது.
TNPSC Group 4 Apply Online – Step-by-Step Guide
- TNPSC official website-ல் One Time Registration (OTR) செய்ய வேண்டும். OTR மட்டும் Register செய்வது exam-க்கு apply செய்ததாக ஆகாது; Group 4 recruitment-க்கு தனியாக application submit செய்ய வேண்டும்.
- OTR user ID, password மூலம் login செய்யவும்.
- Combined Civil Services Examination IV (Group IV Services) என்பதைத் தேர்வு செய்து "Apply" கொடுக்கவும்.
- தேவையான personal, educational, communal category details-ஐ சரிபார்த்து நிரப்பவும்
- Application fee-ஐ online-ல் செலுத்தவும்
- Final submit செய்து, application copy-ஐ download செய்யவும்.
Correction Window (நவம்பர் 9 – 11)
Submit செய்த application-ல் ஏதேனும் பிழை இருந்தால், நவம்பர் 9 முதல் 11 வரை திருத்த அனுமதி உண்டு. ஆனால் correction window பயன்படுத்த, முதலில் application வெற்றிகரமாக submit ஆகியிருக்க வேண்டும். Application இல்லாதவர்கள் இந்த window-ல் புதிதாக apply செய்ய முடியாது.
Professor Academy – TNPSC Group 4 Crash Course
Exam ஜனவரி 10, 2027-ல் நடைபெறவுள்ள நிலையில், systematic preparation அவசியம்.Professor Academy-யின் TNPSC Group 4 Crash Course வகுப்புகள் நவம்பர் 5, 2026 முதல் தொடங்குகின்றன.
Course Feature | Details |
Course duration | நவம்பர் 2, 2026 |
Live classes | 150 |
Practice tests | 50+ mixed practice tests |
Full-length tests | 8 tests (தலா 200 questions, TNPSC pattern) |
Fee (new / external students) | ₹3,999 |
Frequently Asked Questions (FAQs)
TNPSC Group 4 2026 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி எது?
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 5, 2026, இரவு 11:59 மணி வரை.
விண்ணப்பக் கட்டணம் (Application Fee) செலுத்த கடைசி தேதி என்ன?
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கும் கடைசி தேதி நவம்பர் 5, 2026 ஆகும்.
TNPSC Group 4 தேர்வு எப்போது நடைபெறும்?
தேர்வு ஜனவரி 10, 2027 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும்.
