புதிய பேட்ச் — ஏப்ரல் 14, 2026

TNPSC Group 2/2A, Group 4 / VAO Online Coaching

TNPSC தேர்வில் வெற்றி பெற சரியான வழிகாட்டி!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலம் அரசு வேலை பெற வேண்டுமா? வெறும் கடின உழைப்பு மட்டும் போதாது — சரியான strategy, Expert Faculty’s-களின் வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்.

April 14, 2026

Single Batch – Dual Sessions

Morning Session

11:00 am – 12:30 pm

Evening Session

08:30 am – 09:30 pm

Mode

Online + Recorded

Medium

தமிழ் & ஆங்கிலம்

Validity

தேர்வு நாள் வரை

Fees with books

₹14,999

₹24,999

300+

Online வகுப்புகள்

200+

Test Series

10

பாடப்புத்தகங்கள்

2

எளிய தவணைகள்

TNPSC Online Course Features

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ், பொது அறிவு மற்றும் திறனறிதல் பகுதிகளில் முழுமையான பயிற்சி வழங்கப்படுகிறது

200+ ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் (Test Series)

வெறும் தேர்வுகள் மட்டுமல்ல, உங்கள் வெற்றிக்கான ஒரு முழுமையான பயிற்சி களம்!

Daily Test

தினசரி தேர்வுகள்

ஒவ்வொரு நாளும் படிக்கும் பாடங்களில் இருந்து உடனுக்குடன் தேர்வுகள். அன்றைய பாடம் ஆழமாகப் பதியும்.

Unit-wise

அலகுவாரியான தேர்வுகள்

ஒவ்வொரு Unit முடித்த பிறகு அந்தப் பகுதி முழுவதையும் உள்ளடக்கிய தேர்வுகள்.

Full Length

முழு மாதிரித் தேர்வுகள்

உண்மையான TNPSC தேர்வு போன்றே கால அளவு மற்றும் வினா முறையுடன் கூடிய தேர்வுகள்.

Unlimited

Unlimited Practice

ஒரு தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிப் பார்க்கலாம். வேகம் & துல்லியம் மேம்படுத்தலாம்.

Results

Instant Scorecard

தேர்வு முடித்த அடுத்த நொடியே மதிப்பெண்கள். பலம் மற்றும் பலவீனம் உடனுக்குடன் அறியலாம்.

Compete

Leaderboard & Explanations

Leaderboard மூலம் ஆரோக்கியமான போட்டி. ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான விளக்கங்கள்.

10 அச்சுப் புத்தகங்கள் (Printed Books)

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அலகு I / Unit I

பொது அறிவியல் / Unit I: General Science

அலகு II / Unit II

புவியியல் /  Geography

அலகு III / Unit III

இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் / History, Culture of India, and Indian National Movement

அலகு IV / Unit IV

இந்திய அரசியல் / Indian Polity

அலகு V / Unit V

இந்திய அரசியல் / Indian Polity

அலகு V / Unit V

தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் / Development Administration in Tamil Nadu

அலகு VI / Unit VI

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் / History, Culture, Heritage, and Socio-Political Movements of Tamil Nadu

கணிதம் மற்றும் திறன் மேம்பாடு / Aptitude and Mental Ability

Unit I – Aptitude & Unit II – Reasoning

Volume 1

தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு

Volume 2

தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு

App Features

Professor Academy App

Why To Choose Professor Academy For TNPSC Coaching?

உங்கள் நேரத்திற்கு ஏற்ற வகுப்புகள்

வேலைக்குச் செல்பவர்கள் & இல்லத்தரசிகளுக்காக காலை மற்றும் இரவு நேர Batches. தடையின்றிப் படிக்கலாம்.

Co-ordinator Support

சந்தேகம் வந்தாலோ அல்லது moral support தேவைப்பட்டாலோ ஒரு Coordinator எப்போதும் தயார் நிலையில் இருப்பார்.

உங்கள் முன்னேற்றம் கண்காணிக்கலாம்

உடனடி Rank List, தவறு செய்த இடங்களுக்கான விளக்கங்கள், Revision வகுப்புகள் மூலம் வெற்றி உறுதி.

Technical Support Team

App பயன்படுத்துவதில் சிரமம் இருந்தால் Technical support team உடனுக்குடன் சரிசெய்து தரும்.

எளிய கட்டணத்தில் தரமான பயிற்சி

Market-ல் மற்ற பயிற்சிக் கட்டணங்களை விட மிகக் குறைந்த கட்டணத்தில் உயர்தர TNPSC பயிற்சி.

State-Level மாதிரித் தேர்வு

OMR தாளுடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் தேர்வு எழுதி Statewide Ranking அறியலாம்.

Who Can Join

யார் சேரலாம்?

நீங்கள் முதன்முறை தேர்வெழுதுபவர் என்றாலும், மீண்டும் முயற்சிப்பவர் என்றாலும் — எங்களின் பாடத்திட்டம் உங்களுக்கு உதவும்.

🎓 இறுதியாண்டு கல்லூரி மாணவர்கள்

💼 வேலைக்குச் செல்பவர்கள்

🏠 இல்லத்தரசிகள்

🔄 மீண்டும் முயற்சிப்பவர்கள்

📚 TNTET / TRB தேர்வர்கள்

Frequently Asked Questions

Professor Academy-ல் என்ன தேர்வுகளுக்கு coaching கிடைக்கும்?

Professor Academy-ல் TNPSC Group 2, Group 2A (Prelims), Group 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான முழுமையான Online Coaching வழங்கப்படுகிறது.

தேர்வு நாள் வரை அனைத்து Recorded Classes, Test Series மற்றும் Study Materials-ஐ Access செய்யலாம்.

கவலை வேண்டாம்! அனைத்து வகுப்புகளும் Recorded செய்யப்பட்டு App-ல் இருக்கும். எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ஆம்! 2 சுலபமான தவணைகளில் Fees செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளவும்.

ஆம்! எங்களது 10 Printed Books தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் அரசுப் பணி கனவை இப்போதே நனவாக்குங்கள்!

ஆயிரக்கணக்கான தேர்வர்களுடன் இணைந்து உங்கள் எதிர்காலத்தை இப்போதே செதுக்கத் தொடங்குங்கள்.

Login Register

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!