Top 10 important current affairs
National News
Tamil Nadu
International Current Affairs
Environment Current Affairs
Science & Technology
Economy Current Affairs
State News
Important Days
Persons & Awards
Tnpsc – 15 One-liners
Download Current Affairs
Practice Questions
TNPSC Weekly Current Affairs July 05–11, 2026 – தமிழ்நாடு, தேசியம், சர்வதேசம், சுற்றுச்சூழல், அறிவியல் & தொழில்நுட்பம், பொருளாதாரம், முக்கிய தினங்கள், நபர்கள் மற்றும் விருதுகள் உள்ளிட்ட முக்கிய நடப்பு நிகழ்வுகளை இந்த வாராந்திர தொகுப்பில் பார்க்கலாம்.
TNPSC Group 1, Group 2/2A, Group 4 மற்றும் VAO தேர்வுகளுக்குத் தேவையான முக்கியமான current affairs points-ஐ விரைவாக revision செய்ய இந்தப் பதிவு உதவும்.
1. TOP 10 IMPORTANT CURRENT AFFAIRS
1. திருத்தப்பட்ட UDAN திட்டம்
மத்திய அமைச்சரவை 2026–27 முதல் 2035–36 வரையிலான திருத்தப்பட்ட UDAN திட்டத்திற்கு ₹28,840 கோடி ஒதுக்கீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது.
- 100 சேவை வழங்கப்படாத / போதிய சேவை இல்லாத விமான ஓடுபாதைகள் UDAN விமான நிலையங்களாக மேம்படுத்தப்படும்.
- 200 நவீன ஹெலிபேடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- Viability Gap Funding (VGF) ஆதரவு காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
- HAL Dhruv, Dornier போன்ற உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
தேர்வு நோக்கு:
திருத்தப்பட்ட UDAN திட்டம் – ₹28,840 கோடி | 2026–27 முதல் 2035–36 | 100 விமான நிலையங்கள் | 200 ஹெலிபேடுகள்.
2. LokOS – கிராமப்புற சுய உதவிக் குழுக்களுக்கான டிஜிட்டல் தளம்
ஊரக வளர்ச்சி அமைச்சகம், சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக LokOS தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது DAY-NRLM கீழ் செயல்படுகிறது.
- SHG உறுப்பினர்களின் பதிவுகள்
- சேமிப்புகள்
- கடன்கள்
- திருப்பிச் செலுத்துதல்
- வாழ்வாதார விவரங்கள்
போன்றவை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகின்றன.
தேர்வு நோக்கு:
LokOS – Rural SHGs – Ministry of Rural Development – DAY-NRLM.
3. Integrated Criminal Justice System – ICJS
காவல்துறை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், வழக்குரைஞர் அலுவலகங்கள் மற்றும் தடயவியல் ஆய்வகங்களை ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைக்கும் ICJS நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜனவரி 1, 2027 முதல் BNS, BNSS மற்றும் BSA கீழ் நடைபெறும் விசாரணைகள் மற்றும் வழக்குகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.
- Implementation – NCRB
- Development – NIC
- Principle – One Data, Once Entry
தேர்வு நோக்கு:
- NCRB – Implementing Agency
- NIC – Development Agency.
4. SUMAN Roadmap 2030
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் SUMAN Roadmap 2030-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் நோக்கம்:
- 2030க்குள் தாய் இறப்பு விகிதத்தை (MMR) 1 லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 70-க்கும் கீழ் குறைத்தல்.
- 13 அதிக கவனம் செலுத்தப்படும் மாநிலங்களில் உள்ள 130 மாவட்டங்கள் இதில் அடங்கும்.
மேலும் SSBSK திட்டம் மூலம் HBNC மற்றும் HBYC திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
தேர்வு நோக்கு:
SUMAN Roadmap 2030 → MMR below 70 by 2030.
5. ABHA டிஜிட்டல் சுகாதார மைல்கல்
அரசின் தகவலின்படி:
- 104 கோடிக்கும் அதிகமான சுகாதாரப் பதிவுகள்
- 93 கோடிக்கும் மேற்பட்ட ABHA கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ABHA என்பது 14 இலக்க தனித்துவமான டிஜிட்டல் சுகாதார அடையாளம் ஆகும்.
தேர்வு நோக்கு:
- ABHA ≠ Health Insurance Card.
- ABHA என்பது Digital Health ID.
6. காமராஜர் துறைமுகம் – 18 மீட்டர் ஆழம்
தமிழ்நாட்டின் காமராஜர் துறைமுகம், 18 மீட்டர் ஆழத் திறனைப் பெற்ற இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
- 1,70,000 DWT வரை Capesize கப்பல்களை கையாள முடியும்.
- விசாகப்பட்டினம் துறைமுகம் இந்தியாவின் முதல் 18 மீட்டர் ஆழம் கொண்ட பெரிய துறைமுகமாகும்.
- காமராஜர் துறைமுகம் இந்தியாவின் முதல் corporatized major port ஆகும்.
தேர்வு நோக்கு:
- 18m draft → Visakhapatnam → First
- 18m draft → Kamarajar Port → Second.
7. இந்தியா–ஜப்பான் 16வது Annual Summit
புது தில்லியில் 16வது இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது.
முக்கிய ஒத்துழைப்புகள்:
- UNICORN defence co-development
- Clean Energy
- AI
- Green Hydrogen
- Biogas
- Semiconductors
- Biogas
- Supply Chains
மேலும் இந்தியாவில் ¥10 trillion Japanese investment இலக்கை நோக்கி பணியாற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது.
8. Himalayan Pangolin – தனி இனமாக உறுதி
இமயமலைப் பகுதிகளில் காணப்படும் Himalayan Pangolin, Chinese Pangolin-இலிருந்து வேறுபட்ட தனித்துவமான இனமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள 8 Pangolin species-களும் CITES Appendix I-ல் உள்ளன.
தேர்வு நோக்கு:
- Pangolin → CITES Appendix I.
9. உலக வங்கி வருமான வகைப்பாடு 2026
2025ஆம் ஆண்டிற்கான தனிநபர் GNI தரவுகளின் அடிப்படையில், World Bank வெளியிட்ட 2026–27 வருமான வகைப்பாட்டில் இந்தியா Lower-Middle Income Country ஆக தொடர்கிறது.
இந்த வகைப்பாட்டிற்கான GNI per capita வரம்பு: USD 1,176 – USD 4,635
10. Ancy Sojan – இந்திய சாதனை
கேரளாவைச் சேர்ந்த Ancy Sojan, 6.88 மீட்டர் நீளம் தாண்டி, இந்திய மகளிர் நீளம் தாண்டுதலில் Anju Bobby George-ன் 22 ஆண்டுகள் பழமையான தேசிய சாதனையை முறியடித்தார்.
தேர்வு நோக்கு:
- Ancy Sojan → 6.88 m → Indian Women's Long Jump Record.
2. தேசிய செய்திகள் – QUICK REVISION
| தலைப்பு | முக்கிய தகவல் |
|---|---|
| Modified UDAN | ₹28,840 கோடி – பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்தும் திட்டம் |
| LokOS | கிராமப்புற SHG-களுக்கான டிஜிட்டல் தளம் |
| ICJS | டிஜிட்டல் குற்றவியல் நீதி அமைப்பு |
| DIKSHA | “One Nation, One Digital Platform” |
| SUMAN Roadmap 2030 | 2030-க்குள் MMR-ஐ 70-க்கும் கீழ் குறைப்பது |
| ABHA | 14 இலக்க டிஜிட்டல் சுகாதார அடையாள எண் |
| Zero Coal Leakage Plan | சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் மற்றும் போக்குவரத்தைத் தடுப்பது |
| Ayurveda Roadmap | ஆயுர்வேதத்தை உலகளவில் விரிவுபடுத்துதல் – 2047 வரை |
| NAPDDR | போதைப்பொருள் தேவை குறைப்பு மற்றும் மறுவாழ்வு |
| NIIF | அரசின் மொத்த உறுதிப்பாடு ₹60,000 கோடி |
| SIPRI | இந்தியாவின் 12 அணு ஆயுதங்கள் செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன |
| பிற தேசிய செய்திகள் | INS Mahendragiri, e-OCI, UDISE+ 2025–26, CRS 2024 உள்ளிட்ட முக்கிய செய்திகள் |
3. தமிழ்நாடு செய்திகள் – QUICK REVISION
3.1 காமராஜர் துறைமுகம் – Deep-Draft Port Milestone
காமராஜர் துறைமுகம் 18 மீட்டர் ஆழத் திறன் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
- 1,70,000 DWT வரை Capesize vessels கையாளும் திறன்.
- விசாகப்பட்டினம் – முதல் 18m deep-draft major port.
- காமராஜர் துறைமுகம் – இந்தியாவின் முதல் corporatized major port.
அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்:
DWT என்பது ஒரு கப்பல் பாதுகாப்பாக சுமந்து செல்லக்கூடிய மொத்த எடையை குறிக்கிறது.
தேர்வு நோக்கு:
- Visakhapatnam → First
- Kamarajar Port → Second.
3.2 NFSA மாற்றம் & தமிழ்நாட்டின் AAY Rice Allocation
2013 National Food Security Act-ல் மாற்றம் செய்யும் மத்திய அரசின் முன்மொழிவை தமிழ்நாடு மற்றும் கேரளா எதிர்த்துள்ளன.
புதிய முன்மொழிவு:
- ஒரு நபருக்கு மாதம் 7 kg foodgrains
- ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 35 kg
தமிழ்நாட்டின் AAY monthly allocation:
- 65,261 tonnes → 42,040 tonnes
தமிழ்நாட்டில்:
- சுமார் 18.65 lakh AAY ration cards
- சுமார் 69.27 lakh beneficiaries
உள்ளனர்
தேர்வு நோக்கு:
- AAY → 7 kg/person/month, maximum 35 kg/household.
3.3 ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை பெயர் மாற்றம்
தமிழ்நாடு அரசு Adi Dravidar and Tribal Welfare Department-ஐ Social Justice Department என பெயர் மாற்றியுள்ளது.
இதற்கேற்ப Tamil Nadu Government Business Rules-லும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு நோக்கு:
- Department name change → Social Justice Department.
3.4 பிச்சாவரம் Mangrove Honey Initiative
கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளில் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேனீ வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- NABARD TRIBES திட்டத்தின் கீழ் ₹25.37 லட்சம்
- Pichavaram Mangrove Honey என்ற brand
- Scientific beekeeping
- Honey processing
- Branding
- Marketing
ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படுகிறது.
தேர்வு நோக்கு:
Pichavaram → Mangrove → Irula community → Honey initiative.
3.5 திருவலஞ்சுழி – சோழர் மரபு
திருவலஞ்சுழியில் உள்ள சோழர் கால கட்டிடக்கலை மற்றும் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கல் ஜன்னலில்:
- நான்கு கல் தூண்கள்
- பின்னல் வேலைப்பாடுகள்
- மலர் வடிவங்கள்
- யாளி சிற்பங்கள்
போன்றவை காணப்படுகின்றன.
ஒரு கல்வெட்டு, குந்தனன் அமுதவல்லியார், முதலாம் ராஜராஜ சோழனின் மாமியார், பிடாரி தேவிக்கு 40 தங்க நாணயங்கள் வழங்கியதைப் பதிவு செய்கிறது.
தேர்வு நோக்கு:
- Kunthanan Amuthavalliyar → Rajaraja I's mother-in-law.
3.6 தமிழ்நாட்டில் Egyptian Vulture சரிவு
Egyptian Vulture நீலகிரியில் உள்ளூர் அளவில் அழிந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் breeding sites உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அச்சுறுத்தல்கள்: -
- Diclofenac
- Electrocution
- Poisoning
- Habitat loss
கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் conservation and breeding programme முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தில் Z25 White-rumped Vulture மின்சாரம் தாக்கி இறந்தது.
தேர்வு நோக்கு:
- Egyptian Vulture ≠ White-rumped Vulture.
3.7 Thayumanavar Scheme
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ration பொருட்களை வீட்டிற்கே வழங்கும் Thayumanavar Scheme விரிவுபடுத்தப்பட உள்ளது.
தகுதி வயது:
- 70 → 60
எனக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 4 லட்சம் கூடுதல் பயனாளிகள் இணைக்கப்படலாம்.
4. சர்வதேச நடப்பு நிகழ்வுகள் – QUICK REVISION
4.1 NATO Summit 2026
2026 NATO Summit Ankara, Türkiye-யில் நடைபெற்றது.
உறுப்பு நாடுகள் NATO-வின் Article 5 மீதான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தின.
Article 5: மேலும் Ukraine-க்கு Patriot missile production தொடர்பான ஆதரவு மற்றும் Strait of Hormuz பகுதியில் minesweeper deployment தொடர்பான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
தேர்வு நோக்கு:
NATO Summit 2026 → Ankara, Türkiye.
4.2 India–Japan 16th Annual Summit
புது தில்லியில் 16வது India–Japan Annual Summit நடைபெற்றது.
முக்கிய ஒத்துழைப்புகள்:
- UNICORN defence project
- AI
- Clean Energy
- Green Hydrogen
- Biogas
- Semiconductors
- Supply Chains
மேலும் CEPA review மற்றும் இந்தியாவில் ¥10 trillion Japanese investment இலக்கை நோக்கி பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.
2027ஆம் ஆண்டு Year of Shared Horizons ஆகக் கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நோக்கு:
India-Japan strategic partnership progression:
- 2000 → Global Partnership
- 2006 → Strategic & Global Partnership
- 2014 → Special Strategic & Global Partnership
4.3 UN Global Dialogue on AI Governance
AI Governance தொடர்பான ஐ.நா.வின் முதல் Global Dialogue Geneva-வில் நடைபெற்றது.
முக்கிய அம்சங்கள்:
- AI's social and economic impacts
- Global AI divide
- Safe and trustworthy AI
- Human rights
இது UNGA Resolution 79/325 கீழ் நிறுவப்பட்டது.இரண்டாவது session – May 2027, New York.
தேர்வு நோக்கு:
UN Global Dialogue on AI Governance → UNGA Resolution 79/325.
4.4 India–Israel Bilateral Investment Agreement
இந்தியா மற்றும் இஸ்ரேல் புதிய Bilateral Investment Agreement (BIA)-ல் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியாவின் புதிய investment treaty model-ஐ ஏற்றுக்கொண்ட முதல் OECD country இஸ்ரேல்.
1996 BIT 2017ல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தேர்வு நோக்கு:
- 1996 → Earlier BIT
- 2017 → Terminated
- 2026 → New BIA.
4.5 UNCTAD Consumer Protection Experts Session
UNCTAD ஏற்பாடு செய்த Intergovernmental Expert Group-ன் 9வது session-க்கு இந்தியா தலைமை வகித்தது.
UN Guidelines for Consumer Protection – UNGCP
- 1985 – Adopted
- 1999 – Expanded
- 2015 – Revised
தேர்வு நோக்கு:
1985 → 1999 → 2015
4.6 BRICS Anti-Drug Agencies Meeting 2026
BRICS Heads of Anti-Drug Agencies Meeting 2026, Guwahati, Assam-ல் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
Expanded BRICS-ல்:
- Egypt
- Ethiopia
- Iran
- Saudi Arabia
- UAE
- Indonesia
ஆகியவை இணைந்துள்ளன.
4.7 World Bank Income Classification 2026
World Bank 2026–27 country income classifications-ஐ வெளியிட்டுள்ளது.
இந்தியா:
- Lower-Middle Income Country
GNI per capita range:
- USD 1,176 – USD 4,635
தேர்வு நோக்கு:
India → Lower-Middle Income.
4.8 பிற சர்வதேச செய்திகள்
- UPI கிரீஸில் Eurobank மூலம் தொடங்கப்பட்டது.
- Seychelles-ல் 2026 இறுதிக்குள் UPI அறிமுகப்படுத்த இந்தியா–Seychelles MoU.
- IIM Bangalore தனது முதல் overseas campus-ஐ Indonesia-வில் அமைக்க உள்ளது.
- CERN LHC-ன் Long Shutdown 3 – 2026–2030 தொடங்கியது.
- USA, 4 July 2026 அன்று தனது 250th Independence Anniversary-ஐ கொண்டாடியது.
5. சுற்றுச்சூழல் நடப்பு நிகழ்வுகள்
5.1 Himalayan Pangolin
Himalayan Pangolin, Chinese Pangolin-இலிருந்து வேறுபட்ட தனி species என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் பரவல்:
- Nepal
- Southern Tibet
- Northeast India
பகுதிகளில் காணப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட 8 Pangolin species-களும் CITES Appendix I-ல் உள்ளன.
தேர்வு நோக்கு:
- Pangolin → CITES Appendix I.
5.2 Satkosia Tiger Reserve – Tiger Reintroduction
ஒடிசாவில் உள்ள Satkosia Tiger Reserve-ல் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்த NTCA கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கியுள்ளது.
2018 முயற்சி தோல்வியடைந்த காரணங்கள்:
- ஒரு ஆண் புலி poaching காரணமாக இறந்தது.
- Sundari என்ற பெண் புலி human-wildlife conflict காரணமாக மாற்றப்பட்டது.
தேர்வு நோக்கு:
- Satkosia → Odisha → Tiger Reintroduction.
5.3 Animal & Plant Discoveries 2025
Animal Discoveries 2025:
- 709 new additions
- 483 new species
- 226 first records
- Total fauna → 1,05,953
- Highest new animal discoveries → Kerala – 98
Plant Discoveries 2025:
- 353 new additions
- 221 new taxa
- 132 new distribution records
- Highest → Arunachal Pradesh – 49
Borjuli Wetland
Assam-ன் Sonitpur மாவட்டத்தில் உள்ள Borjuli Wetland, Biological Diversity Act 2002-ன் Section 37 கீழ் Biodiversity Heritage Site ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய species: Oryza rufipogon
தேர்வு நோக்கு:
- Animals → Kerala
- Plants → Arunachal Pradesh.
5.4 Van Mahotsav 2026
July 1–7, 2026 வரை Van Mahotsav அனுசரிக்கப்பட்டது.1950ல் K.M. Munshi அவர்களால் தொடங்கப்பட்டது.
நோக்கம்:
- Tree plantation
- Forest conservation
- Environmental awareness
தேர்வு நோக்கு:
- Van Mahotsav → K.M. Munshi → 1950.
5.5 Global Biofuel Trends 2035
OECD-FAO Agricultural Outlook 2026–2035 படி, 2035 வரை உலகளாவிய biofuel production-ல் food crops முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்.
First-generation biofuels:
- Maize
- Sugarcane
- Cereals
- Vegetable oils
Global ethanol production:
- 162.5 billion litres by 2035
India, Brazil மற்றும் Indonesia போன்ற emerging economies உலக biofuel demand growth-ல் 80% பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. அறிவியல் & தொழில்நுட்பம்
6.1 Euclid Space Telescope – Oldest Quasars
ESA-வின் Euclid Space Telescope மூலம் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பழமையான quasars கண்டறியப்பட்டுள்ளன.
- 31 quasars
- Epoch of Reionisation
- மிகப் பழமையானவை → Universe சுமார் 670 million years old இருந்த காலத்தைச் சேர்ந்தவை.
RAD-BAARG
RAD-BAARG என்பது bow-and-arrow வடிவிலான அரிய radio galaxy.
- பூமியிலிருந்து சுமார் 2 billion light years
- அகலம் → 1.8 million light years
- LOFAR Two-metre Sky Survey data பயன்படுத்தப்பட்டது.
- RAD@home Astronomy Collaboratory மூலம் கண்டறியப்பட்டது.
தேர்வு நோக்கு:
- Euclid → Quasars
- LOFAR → RAD-BAARG.
6.2 Placenta-on-Chip
IIT Bombay + ICMR-NIRRCH, Mumbai இணைந்து laboratory-grown placenta-on-chip platform உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம்:
- Pregnancy functions
- Drug testing
- Preeclampsia
- Gestational diabetes
போன்றவற்றை ஆய்வு செய்ய முடியும்.
அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்:
Placenta-on-chip என்பது மனித placenta செயல்பாடுகளை laboratory-ல் replicate செய்யும் microfluidic device.
தேர்வு நோக்கு:
- IIT Bombay + ICMR-NIRRCH.
6.3 Underwater Fibre Optic Sensing System – UFOSS
DRDO, Indian Ocean Region-ல் submarine surveillance-க்காக indigenous UFOSS திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் seabed-mounted sensors மற்றும் hydrophones பயன்படுத்தப்படுகின்றன.
Submarine-களின்:
- Propeller noise
- Engine vibrations
- Machinery sounds
ஆகியவற்றைக் கண்டறிய முடியும்.
தேர்வு நோக்கு:
- UFOSS → DRDO → Underwater Submarine Surveillance.
6.4 Fractional Fermi Sea
University of Innsbruck விஞ்ஞானிகள் புதிய exotic quantum state of matter-ஐ உருவாக்கியுள்ளனர். சுமார்: 70,000 Caesium atoms
சில nanoKelvin வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
தேர்வு நோக்கு:
- Caesium atomic number → 55.
6.5 SOLVE Ground Test – Gaganyaan
ISRO, Gaganyaan mission-ன் Crew Module parachute-based deceleration system-ஐ சோதிப்பதற்காக SOLVE solid motor-ஐ SDSC Sriharikota-வில் வெற்றிகரமாக சோதித்தது.
மேலும்:
- Skyroot – Vikram-1
- Semi-cryogenic engine hot test
- Mahendragiri
ஆகியவை இந்த வார அறிவியல் செய்திகளில் இடம்பெற்றன.
தேர்வு நோக்கு:
- SOLVE → Gaganyaan
- SDSC → Sriharikota.
6.6 Satellite-Based Landing – GAGAN
இந்தியாவில் satellite-based landing தொடர்பான முக்கிய சோதனைகள் நடைபெற்றன.
Undavalli Heliport-ல் Private Point-in-Space (PinS) instrument approach சோதனை நடைபெற்றது.
மேலும் Udaipur Airport-ல் GAGAN satellite navigation system பயன்படுத்தி Airbus A320-க்கு satellite-based landing trial நடத்தப்பட்டது.
அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்:
- GAGAN – GPS Aided GEO Augmented Navigation
- இது ISRO + Airports Authority of India (AAI) இணைந்து உருவாக்கிய SBAS.
தேர்வு நோக்கு:
- PinS → Helicopter
- GAGAN/A320 → Fixed-wing aircraft.
6.7 WHO – Bundibugyo Ebola Diagnostic Test
WHO, Bundibugyo Ebola virus-க்கான முதல் molecular diagnostic test-ஐ Emergency Use Listing (EUL)-ல் சேர்த்துள்ளது.
தேர்வு நோக்கு:
- Bundibugyo Ebola → WHO EUL.
7. பொருளாதார நடப்பு நிகழ்வுகள்
7.1 Employees' Provident Fund Scheme 2026
மத்திய அரசு EPF Scheme 2026-ஐ அறிவித்துள்ளது. இது 1952 EPF Scheme-ஐ மாற்றுகிறது.
Contribution:
- Employee → 12%
- Employer → 12%
- Notified establishments → 10%
மேலும்:
- Online claims
- E-passbooks
- Electronic filings
- UAN linkage
போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தேர்வு நோக்கு:
EPF Scheme 2026 replaces 1952 Scheme, but 12% contribution remains.
7.2 RBI Integrated Ombudsman Scheme 2026
RBI-ன் revised Integrated Ombudsman Scheme 2026, July 1, 2026 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.இது 2021 framework-ஐ மாற்றுகிறது.
முக்கிய compensation limits:
- Financial loss → ₹30 lakh
- Harassment / delay / mental anguish → ₹3 lakh
தேர்வு நோக்கு:
- ₹30 lakh → Financial loss
- ₹3 lakh → Harassment / Delay / Mental anguish.
7.3 India's External Debt – FY26
RBI தரவின்படி இந்தியாவின் external debt: $762.8 billion
FY26-ல் external debt-to-GDP ratio: 20.8%
FY25-ல் இது 19.8% ஆக இருந்தது.
தேர்வு நோக்கு:
- External Debt → $762.8 billion
- Debt-to-GDP → 20.8%
7.4 World LNG Report 2026
2025ஆம் ஆண்டில் global LNG trade: 437 million tonnes
என்ற record level-ஐ எட்டியுள்ளது.
இந்தியா:
- 8 LNG terminals
- 52.5 MTPA regasification capacity
- World's 4th largest regasification market
ஆக உருவெடுத்துள்ளது.
Dahej LNG Terminal உலகின் 6வது பெரிய regasification facility ஆக உள்ளது.
7.5 Global Passport Index 2026
Global Passport Index 2026-ல் இந்தியாவின் ranking: 125th என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த index:
- Mobility – 50%
- Investment – 25%
- Quality of Life – 25%
ஆகிய categories-ஐ பயன்படுத்துகிறது.
7.6 பிற பொருளாதார செய்திகள்
- ACME நிறுவனம் Mitsubishi Gas Chemical-க்கு ஆண்டுக்கு 100,000 tonnes green methanol வழங்கும் திட்டம்.
- Assam-ன் Tinsukia மாவட்டத்தில் உள்ள Chota Tingrai Tea Estate, இந்தியாவின் முதல் commercially produced matcha tea-ஐ Guwahati Tea Auction Centre-ல் விற்பனை செய்தது.
8. மாநில நிகழ்வுகள் – QUICK REVISION
8.1 Gujarat – Air-Filled Rubber Dams
குஜராத் தனது முதல் இரண்டு air-filled rubber dams-ஐ அமைத்து வருகிறது.
Rajvasana Rubber Dam
- River – Heran
- District – Chhota Udepur
Pathakwadi Rubber Dam
- River – Ambika
- District – Tapi
இவை South Korean technology பயன்படுத்துகின்றன.
மொத்த திட்ட மதிப்பு: ₹162 கோடிக்கும் மேல்
SCADA automation system பயன்படுத்தப்படுகிறது.
தேர்வு நோக்கு:
- Rajvasana → Heran → Chhota Udepur
- Pathakwadi → Ambika → Tapi.
8.2 Narmada River Agreement
Madhya Pradesh, Gujarat, Rajasthan மற்றும் Maharashtra ஆகிய மாநிலங்கள் Narmada Project தொடர்பான pending issues குறித்து ஒப்பந்தம் செய்துள்ளன.
Sardar Sarovar Dam:
- Height – 163 metres
- India's third-highest concrete dam
- Bhakra – 226m
- Lakhwar – 192m
- Sardar Sarovar – 163m
தேர்வு நோக்கு:
- Bhakra > Lakhwar > Sardar Sarovar
8.3 TribeX Platform
Ministry of Tribal Affairs, Odisha-வின் Bhubaneswar-ல் TribeX என்ற இந்தியாவின் முதல் tribal digital learning platform-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில்:
- Tribal arts
- Culture
- Languages
- Traditional knowledge
பற்றிய courses வழங்கப்படுகின்றன.Santali மொழி Ol Chiki script மூலம் கற்பிக்கப்படுகிறது.
Santali: 92nd Constitutional Amendment Act, 2003
மூலம் Eighth Schedule-ல் சேர்க்கப்பட்டது.
தேர்வு நோக்கு:
- Santali → Eighth Schedule → 92nd Amendment, 2003.
8.4 Geographical Indication – GI Tags
2025–26 காலகட்டத்தில் இந்தியாவில் 125 GI registrations இடம்பெற்றுள்ளன.
இந்த காலகட்டத்தில்:
- Madhya Pradesh → 26
- West Bengal → 24
என்ற பதிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மொத்த GI registrations தொடர்பான மாநில தரவரிசையிலும் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது.
அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்:
GI Tag என்பது குறிப்பிட்ட புவியியல் பகுதியுடன் தொடர்புடைய பொருளின் தனித்தன்மை அல்லது புகழை அடையாளப்படுத்தும் அறிவுசார் சொத்துரிமை ஆகும்.
8.5 Delhi EV Policy 2.0
Delhi EV Policy 2.0-ன் இலக்கு: 31 March 2030க்குள் Delhi vehicles-ல் 30% electrification.
கட்டப்படியான registration: January 1, 2027 → Electric three-wheelers மற்றும் N1 category goods vehicles.
April 1, 2028 → Electric two-wheelers. Hybrid vehicles-க்கு subsidies வழங்கப்படாது.
- Mobility – 50%
- Investment – 25%
- Quality of Life – 25%
தேர்வு நோக்கு:
- 2027 → 3-wheelers + N1
- 2028 → 2-wheelers.
8.6 பிற மாநில செய்திகள் -
- PM Cha Shramik Protsahan Yojana மூலம் Assam மற்றும் West Bengal tea plantation workers-க்கு சுகாதாரம், கல்வி மற்றும் welfare வசதிகள் வழங்கப்பட உள்ளன.
- West Bengal-ன் Hooghly மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பொருட்களுக்கு GI tags கிடைத்துள்ளன.
- Himachal Pradesh-ன் 8 traditional products GI recognition பெற்றுள்ளன.
- Sirsa Kinnow → Haryana-வின் GI tag பெற்ற முதல் fruit.
- Arunachal Pradesh-ல் Dree Festival 2026 கொண்டாடப்பட்டது.
- Rajasthan மற்றும் Haryana இடையே Yamuna Water Project Agreement கையெழுத்தானது.
9. முக்கிய தினங்கள் – ஜூலை 3–11, 2026
| தேதி | முக்கிய தினம் | 2026 Theme |
|---|---|---|
| ஜூலை 3 | International Plastic Bag Free Day | Breaking Free from Single-Use Plastics: Towards a Sustainable Future |
| ஜூலை 5 | International Day of Cooperatives | Cooperatives for a Peaceful World |
| ஜூலை 6 | World Zoonoses Day | One World, One Health: Prevent Zoonoses |
| ஜூலை 6 | World Rural Development Day | Financing the First Mile of Food Systems |
| ஜூலை 7 | World Kiswahili Language Day | Kiswahili for Peace, Solidarity and Global Economic Diplomacy |
| ஜூலை 7 | World Bioproduct Day | Bioproducts are everywhere — often without us even noticing |
10. நபர்கள் & விருதுகள்
10.1 General Dhiraj Seth – 31st COAS
General Dhiraj Seth, General Upendra Dwivedi-க்கு பிறகு, June 30, 2026 அன்று இந்தியாவின் 31வது Chief of Army Staff ஆக பொறுப்பேற்றார்.
10.2 Kidambi Srikanth
Kidambi Srikanth, 2026 US Open Men’s Singles Badminton போட்டியில் Silver Medal வென்றார்.
10.3 Sunil Bharti Mittal
Sunil Bharti Mittal, US-India Strategic Partnership Forum (USISPF)-ன் 2026 Leadership Award பெற்றார்.
10.4 Ancy Sojan
கேரளாவைச் சேர்ந்த Ancy Sojan, 6.88 metres நீளம் தாண்டி இந்திய மகளிர் Long Jump தேசிய சாதனையை முறியடித்தார்.
அவர் Anju Bobby George-ன் 22 ஆண்டுகள் பழமையான சாதனையை முறியடித்தார்.
10.5 India's 96th, 97th & 98th Chess Grandmasters
2026 Pune International GM Round Robin போட்டியில்:
- Ethan Vaz → India's 96th GM
- Harshavardhan G.B. → India's 97th GM
- Aswath S → India's 98th GM
தேர்வு நோக்கு:
- 96 → Ethan Vaz
- 97 → Harshavardhan G.B.
- 98 → Aswath S
10.6 Indian Army Rowers – World Rowing Cup
Indian Army Havildars Lakshay மற்றும் Ujjwal Kumar Singh, Lucerne, Switzerland-ல் நடைபெற்ற World Rowing Cup-ல் Lightweight Men’s Double Sculls பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
10.7 Girish Bharadwaj
Girish Bharadwaj, “Bridge Man of India” என்று அழைக்கப்பட்டவர், தனது 76வது வயதில் காலமானார்.
அவர்:
- 140+ low-cost suspension bridges
- Rural connectivity
Padma Shri – 2017
10.8 Teejan Bai
புகழ்பெற்ற Pandavani artist Teejan Bai தனது 70வது வயதில் காலமானார்.
அவர் பெற்ற விருதுகள்:
- Padma Shri – 1988
- Padma Bhushan – 2003
- Padma Vibhushan – 2019
அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்:
Pandavani என்பது Mahabharata நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய Chhattisgarhi folk performance.
10.9 UNESCO Asia-Pacific Heritage Award
Nepal-ல் உள்ள Jestha Varna Maha Vihar, 2025 UNESCO Asia-Pacific Cultural Heritage Conservation Award-ஐ பெற்றது.
இது 2015 earthquake-க்கு பிறகு இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டு Buddhist monastery ஆகும்.
10.10 International Booker Prize – புதிய பெயர்
International Booker Prize தற்போது Bukhman International Booker Prize எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
Prize money: £50,000 → £100,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
Prize தொகை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு சமமாகப் பகிரப்படும்.
10.11 ICC Women's T20 World Cup 2026
Australia, England-ஐ வீழ்த்தி 2026 ICC Women’s T20 World Cup பட்டத்தை வென்றது.
இது Australia-வின்: 7th Women’s T20 World Cup title ஆகும்.
10.12 Global Skills Challenge 2026
Australia-வில் நடைபெற்ற Global Skills Challenge 2026 போட்டியில் இந்தியா:
- 🥇 3 Gold
- 🥈 1 Silver
- 🥉 1 Bronze
என மொத்தம் 5 medals வென்றது.
11. TNPSC QUICK REVISION – 15 ONE-LINERS
- திருத்தப்பட்ட UDAN திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு – ₹28,840 கோடி.
- திருத்தப்பட்ட UDAN திட்ட காலம் – 2026–27 முதல் 2035–36.
- LokOS செயல்படும் திட்டம் – DAY-NRLM.
- ICJS-ஐ செயல்படுத்தும் நிறுவனம் – NCRB.
- ICJS-ஐ உருவாக்கும் நிறுவனம் – NIC.
- SUMAN Roadmap 2030-ன் MMR இலக்கு – 70-க்கும் கீழ்.
- ABHA என்பது – 14-digit Digital Health ID.
- காமராஜர் துறைமுகத்தின் ஆழம் – 18 metres.
- Himalayan Pangolin உள்ளிட்ட Pangolin species-களின் CITES நிலை – Appendix I.
- Van Mahotsav தொடங்கியவர் – K.M. Munshi.
- 2035 projected global ethanol production – 162.5 billion litres.
- Caesium-ன் atomic number – 55.
- India's FY26 external debt – $762.8 billion.
- World Bank 2026–27 classification-ல் India – Lower-Middle Income.
- India's 98th Chess Grandmaster – Aswath S.
TNPSC Tamil Weekly Current Affairs PDF – July 05–11, 2026
இந்த blog-ல் முக்கியமான current affairs points மட்டும் quick revision-க்காக கொடுக்கப்பட்டுள்ளன.
முழுமையான குறிப்புகள், கூடுதல் தகவல்கள் மற்றும் விரிவான preparation material-க்கு TNPSC Weekly Current Affairs July 05–11, 2026 PDF-ஐ download செய்து படிக்கலாம்.
TNPSC Group 2/2A, Group 4 & VAO Online Coaching
Prepare for TNPSC Group 2/2A, Group 4 & VAO with Professor Academy’s live online coaching. Learn from experienced faculty, get mentor support, clear your doubts, and prepare confidently for your exam.
Start Your TNPSC Preparation Today!
TNPSC WEEKLY CURRENT AFFAIRS QUIZ
Practice. Test. Improve.
Test your preparation with our TNPSC Weekly Current Affairs Practice Quiz based on the important current affairs covered during the week
