🇮🇳 Independence Day Special Offer! Valid only on 14, 15 & 16 August 2026 — Don’t Miss Out!

TNPSC வாராந்திர நடப்பு நிகழ்வுகள் ஜூன் 01 – 06, 2026

TNPSC Weekly Current Affaris June 1 to 6 Tamil
National News

தேசியச்
செய்திகள்

tamil nadu

தமிழ்நாட்டுச்
செய்திகள்

internation news

சர்வதேசச்
செய்திகள்

enviornment

சுற்றுச்சூழல்
செய்திகள்

Science & Tech

அறிவியல் &
தொழில்நுட்பம்

Analytics

பொருளாதாரச் செய்திகள்

state news

மாநிலச் செய்திகள்

important news

முக்கிய தினங்கள்

person & awards

நபர்கள் & விருதுகள்

test pratices

பயிற்சி வினாக்கள்

1. தேசியச் செய்திகள்

1.1 அவசர உதவி எண்கள் ஒருங்கிணைப்பு (112)

அவசர உதவி எண்

காவல்துறை, தீயணைப்பு, மருத்துவம் அல்லது பேரிடர் காலங்களில் பொதுமக்கள் உடனடியாக உதவி பெற உருவாக்கப்பட்ட சிறப்பு எண்.

சரத்து 21 (வாழ்விற்கான உரிமை)

பகுதி III-ன் கீழ் உள்ள அடிப்படை உரிமை. அவசர மருத்துவ உதவி பெறுவதை நீதிமன்றம் இதில் இணைத்துள்ளது.

Good Samaritan சட்டம்

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் பொதுமக்களை சட்ட ரீதியான விசாரணைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம்.

1.2 தேசிய விதை இருப்பு 2026

1.3 குறைகடத்தி செயல்திட்ட வரைபடம் 2035

தேர்வு நோக்கு: இது நிதி ஆயோக்கால் வெளியிடப்பட்டது, MeitY (மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) அமைச்சகத்தால் அல்ல.

1.4 IIP 10வது திருத்தம் (புதிய அடிப்படை ஆண்டு 2022-23)

அடிப்படை தெரிந்து கொள்

1.5 WPI-க்கு மாற்றாக PPI அறிமுகம்

தேர்வு நோக்கு: பணவீக்கத்தை அளவிட RBI CPI குறியீட்டை மட்டுமே பயன்படுத்துகிறது, WPI அல்லது PPI-ஐ அல்ல.

விலைக் குறியீடுகளின் ஒப்பீடு

விவரங்கள்

WPI (மொத்த விற்பனை விலைக் குறியீடு)

மொத்த விற்பனை | வெளியீடு: DPIIT | உள்ளடக்கம்: பொருட்கள் மட்டும் (சேவைகள் இல்லை) | படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது

PPI (உற்பத்தியாளர் விலைக் குறியீடு)

நிலை: உற்பத்தியாளர் | வெளியீடு: DPIIT | உள்ளடக்கம்: பொருட்கள் + சேவைகள் | சர்வதேசத் தரம் | WPI-க்கு மாற்றாக அமைவது

CPI (நுகர்வோர் விலைக் குறியீடு)

நிலை: நுகர்வோர் (சில்லறை விற்பனை) | வெளியீடு: MoSPI | உள்ளடக்கம்: பொருட்கள் + சேவைகள் | பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்கை நிர்ணயிக்க RBI-ஆல் பயன்படுத்தப்படுகிறது

1.6 தேசிய சுகாதார கணக்குகள் 2022-23

1.7 இந்தியாவின் கருவுறுதல் விகிதம் (SRS 2024)

அடிப்படை தெரிந்து கொள்

1.8 NFHS-6 தேசிய முக்கிய கண்டுபிடிப்புகள் (2023-24)

வரம்பு: 715 மாவட்டங்கள் | 6.79 லட்சம் குடும்பங்கள் | ஒருங்கிணைப்பு முகமை: IIPS, மும்பை

மேம்பாடுகள்:

கவலைக்குரியவை:

மத்தியப் பிரதேசம் (மாநிலம் சார்ந்தவை):

தேர்வுக்கான குறிப்புகள்:

1.9 RBI-ன் 'Kill Switch'

அடிப்படை தெரிந்து கொள்

1.10 ABHA – 90 கோடி சாதனை

1.11 சிக்கிம் – 5வது முழு எழுத்தறிவு மாநிலம்

அடிப்படை தெரிந்து கொள்

1.12 இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் (SIDE அறிக்கை 2026)

1.13 ஸ்கைகாஸ்ட் & ஏர்டெல் 5G ஸ்லைஸிங்

அடிப்படை தெரிந்து கொள்

2. தமிழ்நாட்டுச் செய்திகள்

2.1 TVK அமைச்சர்களின் முன்னுரிமை

2.2 தமிழ்நாடு தொகுதி மறுவரையறை ஆணையம்

அடிப்படை தெரிந்து கொள்

2.3 ஜல் ஜீவன் மிஷன் 2.0

2.4 காடம்பாறை நீரேற்று நீர்மின் நிலையம்

அடிப்படை தெரிந்து கொள்

2.5 தமிழக காசநோய் இறப்பிலாத் திட்டம் (TN-KET)

2.6 காவிரி உபரி நீர் 2025-26

அடிப்படை தெரிந்து கொள்

2.7 ராதாபுரம் தேர்தல் தீர்ப்பு

அடிப்படை தெரிந்து கொள்

2.8 இ-பிரிசன்ஸ் டிஜிட்டல் தளம்

அடிப்படை தெரிந்து கொள்

2.9 மீன்வளர்ப்பு மீதான NGT அதிகார வரம்பு

2.10 சென்னை & பெங்களூரு விமான நிலைய தரவரிசை

அடிப்படை தெரிந்து கொள்

2.11 தமிழக சுகாதார குறிகாட்டிகள் (NFHS-6)

அடிப்படை தெரிந்து கொள்

3. சர்வதேசச் செய்திகள்

3.1 இந்தியா-ஓமன் CEPA

3.2 இந்தியா-வியட்நாம் பிரம்மோஸ் ஏவுகணை

3.3 UNGA 81வது தலைவர்

அடிப்படை தெரிந்து கொள்

3.4 தெலங்கானா & கோவா மாநில தினங்கள்

3.5 சீனா – விலங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

4. சுற்றுச்சூழல் செய்திகள்

4.1 இந்தியாவின் மிகப்பெரிய பவளப்பாறை

4.2 எல்விரா எலி vs கட்ச் பாறை எலி

அடிப்படை தெரிந்து கொள்

4.3 மஞ்சள் தொண்டை கரும்வெருகு

4.4 LEAF தொழில்நுட்பம்

அடிப்படை தெரிந்து கொள்

4.5 WMO காலநிலை அறிக்கை 2026-2035

4.6 மிஷன் சினேஜோரி

அடிப்படை தெரிந்து கொள்

5. அறிவியல் & தொழில்நுட்பம்

5.1 KSTAR செயற்கை சூரியன் – தென் கொரியா

5.2 JWST – விண்மீனிடை பொருளில் மீத்தேன்

அடிப்படை தெரிந்து கொள்

5.3 திவ்யாஸ்திரா Mk-1 & ஹைட்ரஜன் ரயில்

5.4 A2000 SoC & புராஜெக்ட் கிளாஸ்விங்

அடிப்படை தெரிந்து கொள்

6. பொருளாதாரச் செய்திகள்

6.1 இந்தியாவின் முதல் நீலப் பத்திரம்

6.2 இந்திய கடல் உணவு ஏற்றுமதி 2025-26

அடிப்படை தெரிந்து கொள்

6.3 PM சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா

7. மாநிலச் செய்திகள்

7.1 கர்நாடகா – சித்தராமையா சாதனை

அடிப்படை தெரிந்து கொள்

7.2 இமாச்சல பிரதேசம் – சேனாப்-பியாஸ் சுரங்கம்

7.3 ஆந்திர பிரதேசம் – தெற்கு கடற்கரை இரயில்வே

அடிப்படை தெரிந்து கொள்

7.4 மத்தியப் பிரதேசம் & மேகாலயா – ஊட்டச்சத்து

7.5 புதுச்சேரி – 2 புதிய SEZ-கள்

அடிப்படை தெரிந்து கொள்

நபர்கள் & விருதுகள்

பயிற்சி வினாக்கள்

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!