On World Humanitarian Day, Professor Academy is offering a 50% concession on courses for PWD and Transgender aspirants.

தோல்வியிலிருந்து வெற்றி வரை… சைக்காலஜியை நேசித்தேன், TRB தேர்வில் சாதித்தேன்! HemaPriya-வின் கதை

TRB maths Achiever - Hemapriya K

வணக்கம்! நான் ஹேம் பிரியா

எனது முந்தைய முயற்சியில் (Attempt) தோல்வி அடைந்ததற்குக் காரணம் ‘சைக்காலஜி’ பாடம் தான். 

 

அந்தத் தோல்வி கொடுத்த வலிதான், இன்று என்னை இந்த வெற்றியை நோக்கி அழைத்து வந்திருக்கிறது. எனது இரண்டாவது முயற்சியில், Professor Academy எனக்குக் கொடுத்த வழிகாட்டுதல் எப்படி என் வாழ்க்கையை மாற்றியது என்பதை இங்கே பகிர்கிறேன்.

ஏன் இந்த அகாடமியைத் தேர்ந்தெடுத்தேன்?

உண்மையைச் சொல்லப்போனால், பல இடங்களில் மேஜர் (Major) பாடங்களை மட்டுமே நடத்துவார்கள். ஆனால், சைக்காலஜியை இவ்வளவு ஆழமாகவும், ஆர்வமாகவும் கற்றுக்கொடுக்கும் ஒரு இடத்தைப் பார்த்ததே இல்லை. சைக்காலஜியில் எனக்கு இருந்த பயத்தைப் போக்கவே நான் இங்கே சேர்ந்தேன். பிறகு, education methodology Class-ல் ஏற்பட்ட திருப்தியினால் மேலும் நான் என்னை (Maths) கணிதப் பாடத்திலும் சேர்ந்தேன்.

 

வெற்றியின் சூத்திரங்கள்:

காலை 4 மணி மந்திரம்: 

“கிளாஸ் 5:30-க்கு என்றால், நீ 4 மணிக்கே எழுந்து பாடங்களை Revision செய்ய வேண்டும்” என்று faculty’s அடிக்கடி கூறுவார்கள். அந்தப் பழக்கம் என் கற்றலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.

 

ஆசிரியரே ஹீரோ: 

“பசங்களுக்குப் பாடத்தைப் புரிய வைத்தால்தான் நீ ஒரு சிறந்த ஆசிரியர்” என்று faculty’s  சொல்லும் வார்த்தைகள், நான் பணிபுரியும்போதும், படிக்கும்போதும் எனக்கு ஒரு தாரக மந்திரமாக இருந்தது.

 

Screenshot Motivation: 

ஒவ்வொரு பிடிஎஃப் (PDF) இறுதியிலும் இருக்கும் Motivation வரிகளை என் போனில் Screenshot எடுத்து வைத்துக்கொள்வேன். எப்போதெல்லாம் மனதளவில் சோர்ந்து போகிறேனோ, அப்போதெல்லாம் அதைத் திறந்து பார்ப்பேன். அந்த வார்த்தைகள் எனக்குப் புதிய சக்தியைக் கொடுத்தன.

 

சைக்காலஜி: என் வெற்றிக்கான திறவுகோல்!

Psychology Faculty’s பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். சைக்காலஜியை “இப்படித்தான் படிக்க வேண்டும்” என்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர் அவர்தான். சம் போடுவது மட்டும் முக்கியமல்ல, கண்டென்ட்டைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம் என்று அவர் சொல்லிக்கொடுத்த விதம், தேர்வில் எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. என்னைப் போல பலருக்கும் சைக்காலஜி ஒரு தடையாக இருக்கலாம், ஆனால் முறையான பயிற்சி இருந்தால் அதுவே உங்கள் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்! இவருடைய அனுபவம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம் . மேலும் நீங்களும் “இவரைப் போல” ஒரு வெற்றியாளராக மாற விரும்பினால், இன்றே professor academy -யுடன் இணையுங்கள்!

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

50% Concession for PWD & Transgender Aspirants

Fill out the form now and claim your 50% concession!

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!