UG TRB Aspirants கவனத்திற்கு!

ug trb book hub in tamilnadu

இதுவரைக்கும் Academy Students-க்கு மட்டுமே கிடைத்த Professor Academy UG TRB Books… இப்போது முதல் முறையாக அனைவருக்கும் Available!

Physics | Maths | Chemistry | English UG TRB Complete Preparation-க்கான Full Book Set இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. “ Special Book Hub – Direct Distribution”

மே 10 & மே 11 மட்டும்

தமிழகம் முழுவதும் பல இடங்களில் Direct Book Distribution நடைபெறுகிறது.

எந்தெந்த பாடங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கும்?

தற்போது பின்வரும் பாடங்களுக்கு 10 புத்தகங்கள் (Full Syllabus Coverage) அடங்கிய தொகுப்பு தயாராக உள்ளது:

  • ஆங்கிலம் (English)
  • இயற்பியல் (Physics)
  • கணிதம் (Maths)
  • வேதியியல் (Chemistry)

புத்தகங்கள் பற்றிய முக்கிய தகவல்

  • UG TRB Complete Preparation Books
  • Unit-wise & Chapter-wise Coverage
  • Exam-oriented தொகுப்பு
  • Total 10 Books
  • Academy Students-க்கு கூடுதலாக Question Bank உடன் 11 Books

விலை விவரம் 

வகை

விலை

குறிப்பு

நேரில் வாங்குவோருக்கு (மே 10 & 11)

₹3,000

10 புத்தகங்கள் – எந்த Extra Charge இல்லை

அகாடமி மாணவர்களுக்கு

Already Paid

11 புத்தகங்கள் (Question Bank சேர்த்து) – மே 15 வரை Valid

Online Order (Courier)

₹3,500

₹500 Extra (Courier + Payment Gateway Charge)

மே 15-க்கு பிறகு வாங்குவோருக்கு

₹4,000+

Printing Charges அதிகரிப்பால் விலை உயரும்; Courier சேர்த்து ₹4,500 ஆகும்

நேரில் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

  • Courier Charges இல்லை
  • Payment Gateway Charges இல்லை
  • புத்தகங்களை நேரில் பார்த்து வாங்கலாம்
  • Instant Collection
  • குறைந்த செலவில் முழு புத்தகங்கள்

புத்தகங்கள் வாங்க வருவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

  • எந்த ஊரில் புத்தகங்கள் வாங்குகிறீர்களோ அதற்கான Google Form fill பண்ணிவிட்டு வாங்க

  • வாங்கும் போது முடிந்தவரை cash கொண்டு வருவது சிறந்தது, அதனால் process விரைவாக முடியும்.

  • அனைத்து Book distribution இடங்களுக்கும் உரிய Google Map location விவரங்கள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி link வழங்கப்பட்டுள்ளது) ,அவற்றை முன்பே சரிபார்த்து வரவும்.

  • ஒவ்வொரு இடத்திற்கும் தொடர்புடைய phone numbers கொடுக்கப்பட்டுள்ளன, தேவையானால் முன்கூட்டியே தொடர்பு கொள்ளலாம்.

புத்தக விநியோக இடங்கள் மற்றும் கால அட்டவணை

சென்னை (கோடம்பாக்கம்)

சென்னையில் உள்ள எங்களது கோடம்பாக்கம் அலுவலகத்தில் புத்தகங்களைப் பெறுவதற்குத் தேதிக் கட்டுப்பாடுகள் கிடையாது

எப்போது வேண்டுமானாலும் வரலாம் 

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தொடங்கி, அதன் பிறகு உங்களுக்கு வசதியான எந்த நாளில் வேண்டுமானாலும் நீங்கள் அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அலுவலக நேரம் 

தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை எமது அலுவலகம் செயல்படும். 

சிறப்பம்சம் 

மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட தேதியில் மட்டுமே புக் ஹப் நடைபெறும். ஆனால், சென்னையில் நீங்கள் ஞாயிறு முதல் எந்த வேலை நாட்களிலும் வந்து உங்களது புத்தகத் தொகுப்பைச் சேகரித்துக் கொள்ளலாம்.

தொடர்பு எண் : 7010531906

மதுரை

இடம் : நியூ எவரெஸ்ட் புக் சென்டர் (New Everest Book Center).

அடையாளம் (Landmark) : மதுரையின் புகழ்பெற்ற தங்கரீகல் தியேட்டருக்கு (Thanga Regal Theatre) அப்படியே எதிர்புறம் இந்த புத்தக நிலையம் அமைந்துள்ளது.

எப்படிச் சென்றடைவது?

இந்த மையம் மதுரையின் மிக முக்கியமான போக்குவரத்து மையங்களுக்கு மிக அருகிலேயே உள்ளது.

மதுரை ஜங்ஷன் (ரயில் நிலையம்): ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரம்தான். பெரியார் பேருந்து நிலையம்: பஸ் ஸ்டாண்டிலிருந்து வெறும் 2 நிமிடம் நடந்தே இந்த இடத்தை அடைந்துவிடலாம். 

நீங்கள் ரயில் மூலம் வந்தாலும் சரி, பேருந்து மூலம் வந்தாலும் சரி, மிக எளிதாக 2 நிமிட நடைப்பயணத்தில் புத்தகங்களை வந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தேதி: மே 10

நேரம் : காலை 10:00 am மணி முதல் மாலை 7:00 pm மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

(Opposite to Sarvodhaya Ilakiya Pannai)

தொடர்பு எண் : 9080979159

சேலம்

இடம் : ஆர். கே. ஹோட்டல் (R.K. Hotels)

அடையாளம் (Landmark) : பூர்விகா மொபைல்ஸ் (Poorvika Mobiles) ஷோரூமிற்கு அப்படியே பின்புறம் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

கூடுதல் அடையாளம்

லாலா ஸ்வீட்ஸ் (Lala Sweets) கடைக்கு அடுத்ததாகவே ஆர். கே. ஹோட்டலை நீங்கள் காணலாம். 

எப்படிச் சென்றடைவது? 

பை ரோட்ஸ் (Five Roads) பஸ் ஸ்டாப்: நீங்கள் இங்கே இறங்கினால், ஒரு நிமிட நடைப்பயணத்திலேயே மையத்தை அடைந்துவிடலாம்.

சேலம் நியூ பஸ் ஸ்டாண்ட்: இங்கிருந்து வருபவர்கள் ஒரு ஸ்டாப் பேருந்தில் ஏறி இறங்கலாம் அல்லது 5 நிமிடம் நடந்தே வந்துவிடலாம்.

தேதி: மே 10

நேரம் : காலை 12:00 pm மணி முதல் மாலை 7:00 pm மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 8489717510

விழுப்புரம்

இடம் : உதயம் கோச்சிங் சென்டர் (புத்தக விநியோக மையம்)

அடையாளம் (Landmark) : உதயம் கோச்சிங் சென்டர் (Udhayam Coaching Centre), தனலட்சுமி கார்டன், மூவேந்தர் நகர்.

எளிதாகச் சென்றடைவது எப்படி? (Landmarks) :

சிக்னல் பஸ் ஸ்டாப் : 

நீங்கள் இங்கே இறங்கினால், வெறும் 2 முதல் 3 நிமிடங்களில் நடந்தே மையத்தை அடைந்துவிடலாம்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் (New Bus Stand): பேருந்து நிலையத்திலிருந்து நடந்து வந்தால் சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.

முக்கிய அடையாளங்கள் : 

புகழ்பெற்ற வுட்லஸ் ஹோட்டல் (Woodlands Hotel) மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் (Aswin Sweets) ஆகிய இரண்டிற்கும் நேர் எதிரே உள்ள தெருவில் இந்த மையம் அமைந்துள்ளது.

தேதி: மே 10

நேரம் : காலை 11:00 am மணி முதல் மாலை 6:00 pm மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9150567983

திருச்சி

இடம் : திருச்சி பழைய பஸ் ஸ்டாண்டு (Old Bus Stand) அருகில்.

அடையாளம் (Landmark) : பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் 100 – 200 மீட்டர் தொலைவிலுள்ள பர்கர் கிங் (Burger King) உணவகத்திற்கு அப்படியே எதிர்ப்புறம் நமது விநியோக மையம் அமைந்துள்ளது.

ஜங்ஷன் ஏரியாவிலிருந்து : 

நீங்கள் திருச்சி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் (Junction) பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்றால், அங்கிருந்து வெறும் 2 நிமிட நடைப்பயணத்திலேயே இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

தேதி: மே 10

நேரம் : காலை 11:00 am மணி முதல் மாலை 6:00 pm மணி வரை புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9150567982

கோயம்புத்தூர்

இடம் : ஹோட்டல் வெற்றி டவர் (புத்தக விநியோக மையம்)

கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நமது அகாடமி மாணவர்கள், April 12-ஆம் தேதி அன்று தங்களது புத்தகங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அமைவிடம் மற்றும் லேண்ட்மார்க் (Landmarks) :

  • இடம் : ஹோட்டல் வெற்றி டவர் (Hotel Vetri Tower) – இது முன்னால் சிட்டி டவர் (City Tower) என்று அழைக்கப்பட்டது.
  • பெறுமிடம் : ஹோட்டலின் லாபி (Lobby) பகுதியிலேயே புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • அடையாளம் : அலங்கார் பஸ் ஸ்டாப் (Alankar Bus Stop) மற்றும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா ஆகியவற்றிற்கு அப்படியே நேர் எதிரே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது.

எப்படிச் சென்றடைவது?

காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்: பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 2 நிமிட நடைப்பயணத் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

தேதி : மே 10

நேரம் :  காலை 11:00 am மணி முதல் மாலை 6:00 pm மணி வரை புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9962828598  

தென்காசி

இடம் : ஜிகே ஹைப்பர் மார்க்கெட் (GK Hyper Market).

அடையாளம் :  தொப்பி வாப்பா பிரியாணி கடையிலிருந்து 2 நிமிட நடைப்பயணத் தூரம்.

செல்லும் வழி :  பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இந்த இடம் உள்ளது.

தேதி : மே 10

நேரம் : காலை 6:00 AM மணி முதல் காலை 9:00 AM மணி வரை மட்டுமே.

தொடர்பு எண் : 6369942739

திருநெல்வேலி

இடம் : கடை எண் 14 எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (புத்தக விநியோக மையம்)

அடையாளம் : டவுன் பஸ்கள் (Town Bus Stop) நிற்கும் இடத்திற்கு மிக அருகில் உள்ள ‘ஸ்பீட் ஜெராக்ஸ்’ (Speed Xerox) கடைக்கு அப்படியே அடுத்த கடை.

முக்கிய விவரங்கள்

  • தேதி: மே 10
  • நேரம்: காலை 12:00 Pm  மணி முதல் மாலை 6:00 pm மணி வரை புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9080979208

தாராபுரம்

இடம் : தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் (பஸ் வெளியே வரும் இடம் எதிரில்)

அடையாளம் : பேருந்து நிலையத்திற்கு வெளியே, சுப்ரீம் மொபைல்ஸ் (Supreme Mobiles) அருகிலேயே புத்தக விநியோகம் நடைபெறும்.

தேதி : மே 10 (May 10).

நேரம் : காலை 6:00 am மணி முதல் காலை 7:00 am மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9962828598

கரூர்

இடம் : புது பஸ் ஸ்டாண்ட் எதிர்க்க பஸ் வெளிய வர இடத்துலயே Professor academy ஒரு கார் வந்து நிக்கும். அந்த கார்ல வந்து 6:00am to 7:00 am வந்து புக்ஸ் கொடுத்துக்கிட்டு இருப்போம். 

தேதி : மே 10 (May 10).

நேரம் : காலை 6:00 am மணி முதல் காலை 7:00 am மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 8489717510

சாத்தூர்

இடம் : சத்யா ஷோரூம் (Sathya Showroom) அருகில்.

அடையாளம் : சாத்தூரில் உள்ள ஆசிப் பிரியாணி (Asif Biriyani) கடைக்கு பக்கத்தில் இருக்கும் சத்யா ஷோரூம் பகுதியில் புத்தக விநியோகம் நடைபெறும்.

தேதி : மே 10 (May 10).

நேரம் : காலை 6:30 am மணி முதல் காலை 7:00 am மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9080979208

நாமக்கல்

இடம் : புதிய பஸ் ஸ்டாண்ட், கடை எண் 34  

தேதி : மே 10 (May 10).

நேரம் : காலை 8:30 am மணி முதல் காலை 9:30 am மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்

தொடர்பு எண் : 8489717510

தஞ்சாவூர்

இடம் :தஞ்சை பெரிய கோவில் எதிரே உள்ள திலகர் திடல் கார் பார்க்கிங் பகுதி 

தேதி : மே 10 (May 10).

நேரம் : மாலை 5:00 pm மணி முதல் மாலை 7:00 am மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்

தொடர்பு எண் : 9150567982

மாற்றுத் திட்டம் : ஞாயிற்றுக்கிழமை என்பதால், அரசியல் கூட்டங்கள் அல்லது பொது நிகழ்வுகள் காரணமாக திலகர் திடலில் அனுமதி இல்லை என்றால், அதற்கு மிக அருகிலேயே (Nearest Place) புத்தக விநியோக வாகனம் நிறுத்தப்படும்.

உதவிக்கு : இடத்தைக் கண்டறிவதில் ஏதேனும் சிரமம் அல்லது சந்தேகம் இருந்தால், உடனடியாக எங்களின்

Phone No: 9150567982 தொடர்பு கொள்ளுங்கள்

பல்லடம்

இடம் : பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், சுப்ரீம் மொபைல்ஸ் அருகில்

தேதி : மே 10 (May 10).

நேரம் :காலை 8:00 am மணி முதல் காலை 9:00 am மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்

தொடர்பு எண் : 9962828598

பெரம்பலூர்

இடம் : புதிய பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட், அஸ்வின் ஸ்வீட்ஸ் வெளிப்பகுதி

தேதி : மே 10 (May 10).

நேரம் : காலை 7:00 am மணி முதல் காலை  8:00 am மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9150567983

கோவில்பட்டி

இடம் : வசந்தன் கோ (Vasanth and Co)

அடையாளம்: கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் (Old Bus Stand) அருகில் புத்தக விநியோகம் நடைபெறும்.

தேதி : மே 10 (May 10).

நேரம் : காலை 8:00 am மணி முதல் காலை 8:30 am மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9080979208

திண்டுக்கல்

இடம் : பஸ் ஸ்டாண்ட் எதிரில்

அடையாளம்: திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள தேனி கம்பம் பஸ் பே (Theni Kambam Bus Bay) பகுதியில் விநியோகம் நடைபெறும்.

கூடுதல் அடையாளம்

அங்கிருக்கும் பாலாஜி பவன் (Balaji Bhavan) மற்றும் KPN டிராவல்ஸ் (KPN Travels) ஆகியவற்றிற்கு நேர் எதிரில் நமது அகாடமி டீமை நீங்கள் காணலாம்.

தேதி : மே 11

நேரம் : காலை 6:00 am மணி முதல் காலை 8:00 am மணி வரை மட்டுமே புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

தொடர்பு எண் : 9150567981

விருதுநகர்

இடம் : கே.வி.எஸ் ஸ்கூல் அருகில், காமராஜர் மணிமண்டபம்

தேதி : மே 11

நேரம் : காலை 6:00 am மணி முதல் காலை 8:00 am மணி வரை

தொடர்பு எண் : 9080979186

நேரில் வர முடியாதா? கவலை வேண்டாம்! உங்கள் வீட்டிற்கே வரும் புத்தகங்கள் (Courier Service Details)

வேலைப்பளு அல்லது பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக எங்களது ‘Book Hub’ நிகழ்விற்கு நேரில் வர முடியாத மாணவர்களுக்காக எளிய கொரியர் வசதி செய்யப்பட்டுள்ளது

கொரியர் முன்பதிவு

கொரியர் மூலம் புத்தகங்களைப் பெறுவதற்கான பிரத்யேகக் கூகுள் படிவம் (Google Form) இந்த வாரம் உங்களது WhatsApp குரூப்பில் பகிரப்படும். 

கட்டண விவரம்

முழு புத்தகத் தொகுப்பு

நீங்கள் அனைத்து புத்தகங்களையும் கொரியரில் பெற விரும்பினால், கொரியர் கட்டணமாக 300 செலுத்த வேண்டும்.

இரண்டாம் பகுதி (Second Set) மட்டும்

ஏற்கனவே முதல் பகுதி புத்தகங்களை நேரில் பெற்றுக்கொண்டு, இப்போது இரண்டாம் பகுதியை மட்டும் கொரியரில் பெற விரும்புபவர்கள் 200 மட்டும் செலுத்தினால் போதும்.

விநியோக முறை 

நீங்கள் படிவத்தைப் பூர்த்தி செய்து கட்டணத்தைச் செலுத்தியதும், அடுத்த வாரமே (Next Week) உங்களுக்கான புத்தகங்கள் டிஸ்பாட்ச் செய்யப்படும்.

வந்து சேரும் காலம்

உங்கள் இருப்பிடம் மற்றும் லொகேஷனைப் பொறுத்து, டிஸ்பாட்ச் செய்யப்பட்ட 2 முதல் 3 வேலை நாட்களுக்குள் புத்தகங்கள் உங்கள் கரங்களை வந்தடையும்

முக்கியக் குறிப்புகள் : புக் ஹப் வரும் மாணவர்கள் கவனத்திற்கு!

  • கட்டப்பை (Big Shopper) : 11 புத்தகங்கள் என்பதால் எடை அதிகமாக இருக்கும். எனவே, புத்தகங்களை எடுத்துச் செல்ல மறக்காமல் ஒரு பெரிய கட்டப்பையைக் கொண்டு வரவும்.
  • பணம் செலுத்துதல் (Payment) : ஆன்லைன் சர்வர் பிரச்சினைகளைத் தவிர்க்க, நிலுவைத் தொகையை (Fees) முடிந்தவரை ரொக்கமாக (Cash) கொண்டு வரவும்.
  • Google Maps : ஒவ்வொரு மாவட்டத்தின் விநியோக இடத்திற்கான கூகுள் மேப் லொகேஷன் இந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • புதிய அட்மிஷன் : UG TRB மட்டுமல்லாது PG TRB, TNPSC, TET, SGT போன்ற அனைத்துப் பயிற்சிகளுக்கும் நேரில் வந்து அட்மிஷன் போட்டுப் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.

முக்கிய நினைவூட்டல்

இந்த Offer மே 15 வரை மட்டுமே Valid.

அதற்கு பிறகு :

  • Printing Cost Increase
  • Fuel Charges Increase
  • Books Price ₹4,000+ ஆகும்

Courier சேர்த்து ₹4,500 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.

இறுதி குறிப்பு :

குறைந்த கட்டணத்தில் தரமான UG TRB Study Materials வாங்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Google Form Fill செய்து, உங்களுக்கு அருகிலுள்ள Distribution Center-ல் புத்தகங்களை நேரில் பெற்றுக்கொள்ளுங்கள்.

Google form Link 

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!