Begin your academic journey with confidence by understanding the complete UGC NET Tamil syllabus, your foundation for clearing NET or securing a JRF.
The syllabus encompasses classical and modern Tamil literature, grammar, literary theories, and critical analysis—aligned with the latest NTA guidelines.
At Professor Academy, we offer expert-led online coaching to help you master each unit with clarity and cultural depth.
A strong grip on the syllabus helps you focus on scoring sections and build exam confidence.
பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு- தேசிய நுழைவுத்தேர்வுக்கான
தமிழ்ப் பாடத்திட்டம்
இப்பாடத்திட்டம் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை உள்வாங்கிக்கொண்டு
அ] தமிழ் இலக்கியப்பகுதிகள்
ஆ] தமிழ் இலக்கணப்பகுதிகள்
இ] தமிழ்த் திறனாய்வுகள்
ஈ ] தமிழக வரலாறும் பண்பாடும்
உ] தமிழும் பிறதுறைகளும்
என ஐந்து முதன்மைப்பகுதிகளை அடையாளப்படுத்திக்கொண்டு, ஒவ்வொரு பகுதிகளின் பரப்பளவுக்கேற்ப 10 அலகுகளில் முழுமையாக்கித் தந்துள்ளது. பாடத்திட்டம் தயாரிக்கப்படும் காலத்தில் அதற்குரிய சமகாலத் தன்மைகொண்டதாக மாற்றியமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலகுகளிலிருந்தும் சம அளவு வினாக்கள் அமையவேண்டும்.
இவை குறித்தப் பொதுநிலை அறிவாக இலக்கிய வரலாற்றுத் தரவுகளான காலம், தொகுப்புமுறை, ஆசிரியர் வரலாறு, முதன்மையான பாடுபொருள், அவற்றிற்கு உரையெழுதியோர், அவர்கள் முன்வைத்துள்ள பொதுக் குறிப்புகள் போன்றன கவனம்பெறும்.
Enroll Us For UGC NET Tamil Syllabus:
Enrol Now: https://professoracademy.com/courses/ugc-net-tamil/
Contact Us: +91 7070701005 / +91 7070701009
EMail: enquiry@professoracademy.com
Hi!