🇮🇳 Independence Day Special Offer! Valid only on 14, 15 & 16 August 2026 — Don’t Miss Out!

UGC NET Tamil Coaching Classes in Tamil Nadu

UGC NET / JRF Tamil

🇮🇳 Celebrate Independence Day with 15% Offer Valid till August 16, 2026!

The Course includes live interactive classes, online test series and doubt-solving session for both paper 1 and paper 2 as per updated syllabus.

  • Starting Date: 06 August 2026
  • Duration: 5 Months (or up to exam date)
  • Mode of Learning: Online Live Interactive Classes
  • Languages Used: Tamil Classes
  • Class Schedule: Evening Batch: 8:00 PM – 9:30 PM (*Schedule is subject to change)
  • Books: No study materials are included with this course

Original price was: ₹11,999.00.Current price is: ₹5,949.00.

Offer applied

OR

Download the app today and enroll now

Description

Note: Study materials will not be provided.

The app provides

**This app ensures flexible learning for both working aspirants and students.

You will receive

UGC NET / JRF Tamil Course Fee

Actual Fee: ₹11,999/-

Offer Price: ₹5,949/-

UGC NET தேர்வு என்றால் என்ன? யார் நடத்துகிறார்கள்?

UGC NET (University Grants Commission – National Eligibility Test) என்பது தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஆகும். இதை National Testing Agency (NTA) நடத்துகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் Assistant Professor பதவி மற்றும் JRF (Junior Research Fellowship) கிடைக்கும்.

UGC NET தேர்வு எழுத Postgraduate (PG) படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் (SC/ST/OBC/PWD: 50%). பட்டதாரி படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். JRF – 30 வயது வரை (பெண்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு 35 வயது வரை தளர்வு உண்டு); Assistant Professor – வயது வரம்பு இல்லை.

UGC NET தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் – ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில். NTA அறிவிப்பின் படி விண்ணப்ப காலம் மாறுபடலாம். அதிகாரப்பூர்வ தளம்: ugcnet.nta.ac.in

UGC NET இல் இரண்டு தாள்கள் உள்ளன.

Paper 1: Teaching & Research Aptitude – 50 கேள்விகள், 100 மதிப்பெண்கள் (அனைவருக்கும் பொதுவானது).

Paper 2: தேர்ந்தெடுத்த பாடம் (Subject specific) – 100 கேள்விகள், 200 மதிப்பெண்கள். மொத்தம் 3 மணி நேரம். Negative marking இல்லை.

JRF (Junior Research Fellowship): Ph.D ஆராய்ச்சி செய்ய மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும் (தற்போது தோராயமாக Rs. 37,000 + HRA). இதற்கு Assistant Professor- விட மிக அதிக மதிப்பெண் (Cut-off) தேவை; பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30.

Assistant Professor Only: கல்லூரிகளில் பேராசிரியராகக் கற்பிக்க தகுதி. ஒவ்வொரு பாடத்திற்கும், பிரிவிற்கும் (Community) cut-off மாறுபடும். NTA அதிகாரப்பூர்வ முடிவுகளில் இது தெரிவிக்கப்படும்

தேர்வு கணினி வழித் தேர்வாக (CBT) நடக்கும் .Paper 1 ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கும். Paper 2 பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். ஆனால் Tamil Literature போன்ற மொழி சார்ந்த பாடங்கள் அந்தந்த மொழியில் கேட்கப்படும்.

ஆம். Assistant Professor தகுதிக்கு வயது வரம்பு மற்றும் முயற்சிகளின் எண்ணிக்கை (Number of attempts) இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். JRF -க்கு மட்டும்  வயது வரம்பு உண்டு.

UGC NET Tamil தேர்விற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ் (Tamil) அல்லது அதனோடு தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் (PG) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்:

  • தகுதியான படிப்புகள்: M.A (Tamil), M.A (Tamil Literature), M.A (Tamil Language and Literature) மற்றும் அதனோடு தொடர்புடைய முதுகலை படிப்புகள்.
  • பொதுப் பிரிவினர் (General/EWS) முதுகலை பட்டத்தில் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
  • SC/ST/PwD/OBC (Non-Creamy Layer) வகையினருக்கு 50% மதிப்பெண்கள் போதுமானது.
  • முதுகலை இறுதி ஆண்டில் படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

பாடத்திட்டம் UGC-ஆல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. பொதுவாக இதில் அடங்குவன:

  • பழந்தமிழ் இலக்கியம்: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
  • காப்பியங்கள்: ஐம்பெரும், ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் பிற்காலக் காப்பியங்கள்.
  •  பக்தி & சிற்றிலக்கியம்: ஆழ்வார்கள், நாயன்மார்கள் நூல்கள், சிற்றிலக்கிய வகைகள் மற்றும் தனிப்பாடல்கள்.
  • இக்கால இலக்கியம்: புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் மற்றும் திரைப்படப் பாடல்கள்.
  • அடிப்படை இலக்கணம்: தொல்காப்பியம் மற்றும் நன்னூல் காட்டும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
  • மேம்பட்ட இலக்கணம்: இலக்கண உரையாசிரியர்கள், மொழியியல் மற்றும் நிகண்டுகள்.
  • இலக்கியத் திறனாய்வு: திறனாய்வு முறைகள் மற்றும் பல்வேறு இலக்கியக் கொள்கைகள்.
  • தமிழக வரலாறு: சங்ககாலம் முதல் சமகாலம் வரையிலான அரசியல் மற்றும் சமூக வரலாறு.
  • தமிழகப் பண்பாடு: தொல்லியல் கண்டுபிடிப்புகள், நாட்டுப்புறவியல் மற்றும் தமிழர் கலைகள்.
  • தமிழும் பிறதுறைகளும்: இதழியல், இணையத்தமிழ், கணினி மற்றும் அறிவியல் துறைகளில் தமிழ் வளர்ச்சி.

Professor Academy-ல் புதுப்பிக்கப்பட்ட (Updated) பாடத்திட்டத்தின் படியே முழுமையான பயிற்சி வழங்கப்படுகிறது.

  • சிறப்புச் சலுகை விலை (Offer Price): ₹5,949/-
  • வழக்கமான கட்டணம் (Actual Fee): ₹11,999/-

UGC NET / JRF Tamil தேர்விற்கான புதிய ஆன்லைன் பேட்ச் 06 August 2026 அன்று தொடங்குகிறது.

பயிற்சி 5 மாதங்கள் நடைபெறும்தேர்வு நடைபெறும் நாள் வரை (Up to Exam Date) செல்லுபடியாகும். அதாவது, தேர்வு தேதி வரை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் recorded வகுப்புகளையும் test series-ஐயும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • மாலை பேட்ச் (Evening Batch): இரவு 8:00 மணி – 9:30 மணி

       (OR)

  • காலை பேட்ச் (Morning Batch): காலை 5:00 மணி – 6:30 மணி

மொத்தம் 140+ மணி நேர விரிவுரைகள் வழங்கப்படுகின்றன. வகுப்புகள் திங்கள் முதல் ஞாயிறு வரை (Monday to Sunday), அட்டவணைப்படி நடைபெறும்.

வகுப்புகள் தமிழ் மொழியில் (Tamil Medium) மட்டுமே நடத்தப்படும். Paper I மற்றும் Paper II இரண்டுமே உள்ளடக்கப்படும்.

ஆம். அனைத்து நேரலை வகுப்புகளும் பதிவுசெய்யப்பட்டு Professor Academy செயலியில் (Mobile App) பதிவேற்றப்படும். தேர்வு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். வேலை செய்வோரும், கல்லூரியில் படிப்போரும் தங்கள் நேரத்திற்கேற்ப படிக்கலாம்.

  • Instant Doubt Solving: நேரடி வகுப்புகளில் உடனடியாக சந்தேகங்களை கேட்டுத் தீர்க்கலாம்.
  • சேர்க்கை உறுதியானவுடன் நீங்கள் WhatsApp Community-ல் சேர்க்கப்படுவீர்கள்; வகுப்புகள் இல்லாத நேரங்களிலும், அங்கு உங்கள் சந்தேகங்களை பதிவிட்டு அதற்கான விடைகளைப் பெறலாம்.

ஒவ்வொரு வகுப்பும் தொடங்குவதற்கு முன்பாக, அதற்கான ஆன்லைன் வகுப்பு லிங்க் (Online Class Link) உங்கள் வாட்ஸ்அப் குழுவிற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும்.

Professor Academy செயலியில் (App) மொத்தம் 300+ தேர்வுகள் வழங்கப்படுகின்றன:

  • அலகு வாரிய தேர்வுகள் (Unit-wise Tests): ஒவ்வொரு தலைப்பிலும் கவனம் செலுத்த.
  • முழு மாதிரி தேர்வுகள் (Full-Length Mock Tests): உண்மையான தேர்வு சூழலை அனுபவிக்க.
  • அனைத்து தேர்வுகளும் விரிவான விளக்கங்களுடன் (with Explanations) கிடைக்கும்.

ஆம். கட்டணம் செலுத்தியவுடன் உங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு (Registered Email) ரசீது அனுப்பி வைக்கப்படும்.

ஆம், ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடனும் அதற்கான வகுப்பு குறிப்புகள் (Class Notes) எங்கள் மொபைல் ஆப்பில் (Mobile App) PDF வடிவில் வழங்கப்படும். அதை நீங்கள் எளிதாகத் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

இல்லை. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் (Online Live Interactive) மட்டுமே நடத்தப்படுகின்றன. ஆனால் நேரடி வகுப்பிற்கு நிகரான Interactive அனுபவம் நமது Live வகுப்புகளில் கிடைக்கும்.

  • ஆன்லைன்: எங்களது இணையதளம் அல்லது ‘Professor Academy’ செயலி (Android & iOS) வழியாக.
  • ஆஃப்லைன்: எங்களது Book Hubs அல்லது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நேரடி அலுவலகத்திற்கு வந்து செலுத்தலாம்.
Professor Academy என்றால் என்ன? இதன் மூலம் மாணவர்கள் எவ்வாறு பயனடையலாம்?

Professor Academy என்பது தமிழக மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு முன்னணி Online Coaching நிறுவனம். UGC NET, TN SET, PG TRB, UG TRB, TNPSC, CSIR NET உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு coaching வழங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் Online மூலம் பயனடைகிறார்கள்.

UGC NET, TN SET, PG TRB, UG TRB, CSIR NET, College TRB, Polytechnic TRB, TNPSC, TN TET, BEO, SCERT, CUET UG/PG, TNUSRB – என 15-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு Coaching வழங்கப்படுகிறது.

Professor Academy-யின் சிறப்புகள்: தமிழ் + ஆங்கிலம் இரு மொழியில் கற்பித்தல், Live + Recorded class, Affordable fees, Study Materials, Test Series, வழிகாட்டுதல் மற்றும் மாணவர் ஆதரவு ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

தரமான பயிற்சி, அனுபவமிக்க ஆசிரியர்கள், ஆன்லைன் கற்றல் வசதி, தேர்வு நோக்கமுடைய Study Materials, Test Series மற்றும் தொடர்ந்து வழங்கப்படும் வழிகாட்டுதல் ஆகிய காரணங்களால் பல மாணவர்கள் Professor Academy-யை தேர்வு செய்கின்றனர்.

UG TRB உட்படப் பல்வேறு TRB போட்டித் தேர்வுகளில் State Toppers-ஐ உருவாக்குவதில் Professor Academy என்றும் முன்னிலை வகிக்கின்றது.

எங்களது கடந்த கால சாதனைகள் சில:

  • Last 3 Years Success: கடந்த 3 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கிச் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம்.
  • 2025 Milestone: கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 2,000+ ஆசிரியர்களை அரசுப் பணிக்குத் தயார் செய்து சாதனை படைத்துள்ளோம்.
  • No.1 Academy for Asst. Professors: தமிழகத்திலேயே அதிகப்படியான Assistant Professors-ஐ உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்
  • Syllabus-Focused Planning: ஒவ்வொரு பாடத்தையும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, குறித்த காலத்திற்குள் முழுமையாக முடிப்போம் (Perfect Course Planning).
  • Conceptual Learning: மனப்பாடம் செய்யாமல், பாடங்களை ஆழமாகப் புரிந்து படிப்பதற்கான எளிய கற்பித்தல் முறை (Expert Teaching Methodology).
  • High-Standard Study Materials: எங்களது பாடக்குறிப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் முழுமையான பாடத்திட்டத்தை (100% Syllabus Coverage) உள்ளடக்கியவை.
  • Continuous Assessment: பாடங்கள் முடிந்தவுடன் தொடர்ச்சியான அலகு வாரியான தேர்வுகள் (Unit-wise Tests) மற்றும் தேர்வுக்கு முன் விரிவான திருப்புதல் பயிற்சிகள் (Revision Sessions) வழங்கப்படும்.
  • Complete Mentorship: உங்கள் படிப்பு முதல் தேர்வு எழுதும் வரை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் முழுமையான வழிகாட்டுதல் (Personalized Mentorship) உங்களுக்கு எப்போதும் உண்டு.

ஆம், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

சேர்க்கை தொடர்பான விரிவான தகவல்களைப் பெறவும், அகாடமியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் கீழே உள்ள வீடியோ லிங்க்கைப் பார்க்கலாம்:  இங்கே கிளிக் செய்யவும் 

You May Also Be Interested In

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!