நீங்கள் இளங்கலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா?

Bachelor Assistant Coaching Classes for UG TRB Exam – Professor Academy Tamil Nadu

Bachelor Assistant

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர வேண்டும் என்பது ஆயிரக்கணக்கான பட்டதாரிகளின் ஒரே கனவு. 

நிலையான வேலை, உயர்ந்த மரியாதை, குடும்பத்திற்கான பாதுகாப்பான எதிர்காலம், சமூகத்தில் ஒரு சிறப்பு இடம் — இவை அனைத்தையும் அளிக்கும் ஒரு தேர்வாக இளங்கலை ஆசிரியர் போட்டித் தேர்வு அமைந்துள்ளது.

இளங்கலை ஆசிரியர் போட்டித் தேர்வு — UG TRB

இந்தத் தேர்வினை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் – TN TRB நடத்துகிறது. 

 

TNTET Paper–II தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை அரசு பள்ளிகளில் Graduate Teacher / BT Assistant / BRTE பதவிகளுக்கு நியமிப்பதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 

 

அரசு பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் இந்த ஒரே தேர்வு மூலம் நிரப்பப்படுவதால், UG TRB தேர்வு ஒரு பட்டதாரியின் எதிர்காலத்தை முழுமையாக மாற்றும் திறன் கொண்ட தேர்வாக கருதப்படுகிறது.

 

UG TRB Graduate Teacher – Exam Pattern

  • Part A

  • Part B

  • Part C

 

Part A – கட்டாய தமிழ் திறன்தேர்வு (Compulsory Tamil Eligibility Test)

இந்தத் தேர்வு கட்டாயத் தகுதித் தேர்வு ஆகும்.

 

இத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் முதன்மை மதிப்பீட்டிற்கும், இறுதி தேர்விற்கும் அழைக்கப்படமாட்டார்கள்.

 

தேர்வு விவரங்கள்

  • மொத்த கேள்விகள்: 30
  • தேர்வு நேரம்: 30 நிமிடங்கள்
  • மொத்த மதிப்பெண்கள்: 50
  • தேர்ச்சி பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள்: 20 (40%)

 

Part B – முக்கியப் பாடத் தேர்வு (Main Subject Paper)

UG TRB தேர்வு, வேட்பாளர் UG படிப்பில் Major ஆக எடுத்துள்ள பாடத்தின் அடிப்படையில் நடத்தப்படும்.

 

தேர்வு பாடங்கள்

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல் / உயிரியல்
  • வரலாறு
  • புவியியல்

 

முக்கியப் பாடத் தேர்வு அமைப்பு (Exam Structure)

  • மொத்த கேள்விகள்: 150
  • தேர்வு நேரம்: 3 மணி நேரம்
  • அதிகபட்ச மதிப்பெண்கள்: 150

 

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்

  • பொது பிரிவு (OC): 60 marks (40%)
  • மறுக்கப்பட்ட பிரிவுகள் (BC, BCM, MBC/DNC, SC, SCA, ST): 45 marks (30%)

 

Part C – சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

இந்த நேரத்தில் கீழ்க்கண்டவை சரிபார்க்கப்படும்:

 

  • கல்வித் தகுதி
  • சமூக சான்றிதழ்
  • TET Paper II தகுதி
  • பிற தேவையான ஆவணங்கள்

Eligibility (யார் எழுதலாம்?)

 

  • பட்டம் + B.Ed / D.El.Ed / Integrated Education Courses
  • தேர்ந்தெடுத்த பாடமே UG Degree major ஆக இருக்க வேண்டும்
  • TNTET Paper–II pass அவசியம்

 

Age Limit

  • General: 53
  • Others: 58

 

UG TRB Salary

As per the Official TN TRB Notification the In-hand Salary for the UG TRB Courses Approximately Starting at : ₹55,000 – ₹60,000

 

UG TRB Career Growth (உயர்வுகள்)

Graduate Teacher → High School Teacher → Headmaster (HM)
ஒரு நிலையான, சமூக மரியாதை நிறைந்த, உயர்வு வாய்ப்புகள் உள்ள career track.

 

UG TRB தேர்வர்கள் அதிகமாக தேடுவது- ஒரு நம்பகமான ஆன்லைன் கோச்சிங்!

தமிழகத்தில் பல coaching centres இருந்தாலும், தேர்வர்கள் மிகத் தெளிவாக தேடுவது இரண்டு விஷயங்கள்:

 

1. முழு syllabus-ஐ TRB standard-க்கு ஏற்ப கற்பிக்கும் இடம்

2. தங்கள் வேகத்தில், தங்கள் நேரத்தில் கற்க முடியும் ஆன்லைன் facility

அதற்காகவே Professor Academy UG TRB aspirants-க்கு ஒரு trust symbol ஆக மாறிவிட்டது.

 

Professor Academy – Tamil Nadu’s Most Preferred UG TRB Online Coaching

இளங்கலை ஆசிரியர் தேர்வை வெல்லும் பயணம் ஒரு marathon போல — சீரான முயற்சி, structured planning, expert guidance, continuous testing இவை இல்லாமல் வெற்றி பெறுவது கடினம். 

 

இதை மனதில் வைத்துக் கொண்டு, நாங்கள் எங்களுடைய UG TRB Online Training Coaching-ஐ உருவாக்கியுள்ளோம்.

 

இந்த Graduate Teachers course யாருக்காக?

  • TNTET Paper–II pass செய்து அரசு வேலைக்கு அடுத்த படி எடுக்க விரும்புகிறவர்கள்
  • முழு syllabus-ஐ depth-ஆக கற்க விரும்பும் graduates
  • வீட்டிலிருந்து secure-ஆக online-ல் கற்க விரும்பும் working aspirants
  • TRB pattern-க்கு ஏற்ற high-quality materials தேடுபவர்கள்

 

TN – BRTE Coaching சிறப்பம்சங்கள்

Live Interactive Classes

நேரடி கற்பித்தல் அமர்வுகள் மூலம் விவாதம், சந்தேக நிவர்த்தி மற்றும் செயலில் ஈடுபாட்டை ஊக்குவித்து, ஒரு உண்மையான வகுப்பறை சூழலைப் போல கற்றல் அனுபவத்தை வழங்குகிறோம்.

 

Recorded Video Access

எல்லா வகுப்புகளையும் எங்களது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

 

10 Printed Books + PDF Notes

TRB syllabus-க்கு 100% match ஆக வடிவமைக்கப்பட்ட UG TRB Books, இப்போது உங்கள் வீட்டிற்கு courier மூலம் நேரடியாக அனுப்பப்படும்!.

 

Expert Faculty (NET/SET/TRB Qualified)

Continuous Test Series (120+ Exams)

Unit test → Sectional test → Full-length exam → Rank analysis
 

Dedicated Mentors & Support Team

 

ஒரு Student எங்களிடம் சேர்ந்த தொடக்க நாள் முதல் final selection வரை guide செய்யும் monitoring system.

 

Bachelor Assistant (Graduate Teacher) – பாடவாரியாக கேள்விகள் எவ்வாறு வரும்?

UG Degree-யில் நீங்கள் Major ஆக எடுத்த பாடமே தேர்வின் அடிப்படை.

 

Bachelor Assistant – Tamil

நீங்கள் தமிழ் ஆசிரியராக விரும்பினால், தமிழ் (UG Major) பாடத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

Bachelor Assistant – English

 

நீங்கள் ஆங்கிலம் ஆசிரியராக விரும்பினால், ஆங்கிலம் (UG Major) பாடத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

Bachelor Assistant – Mathematics

 

நீங்கள் கணிதம் ஆசிரியராக விரும்பினால், கணிதம் (UG Major) பாடத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

Bachelor Assistant – Science

நீங்கள் அறிவியல் ஆசிரியராக விரும்பினால்,UG படிப்பில் நீங்கள் Major ஆக எடுத்துள்ள முக்கிய அறிவியல் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.


அதாவது:

  • இயற்பியல் (Physics)
  • வேதியியல் (Chemistry)
  • தாவரவியல் (Botany)
  • உயிரியல் / விலங்கியல் (Zoology)

Bachelor Assistant – Social Science

நீங்கள் சமூக அறிவியல் ஆசிரியராக விரும்பினால்,

UG படிப்பில் Major ஆக எடுத்துள்ள சமூக அறிவியல் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும்:

 

  • வரலாறு (History)
  • புவியியல் (Geography)

ஏன் Professor Academy உங்களின் Graduate Teachers TRB பயணத்தில் Best Partner?

  • 100% TRB- Exam oriented training
  • Structured coverage
  • புத்தகங்கள் + LMS + Live Classes + Tests
  • High-quality mentorship
  • Safe, Reliable, Affordable online programme
  • State-level students most trusted academy

உங்கள் UG TRB பயணத்தை இன்றே தொடங்குங்கள்!

Admission Enquiry:
+91 7070701005 | +91 7070701009 | +91 8807108794 | +91 8124408794

Mail: enquiry@professoracademy.com

pa-enquiry-btn

Hi!

ProfHoot

Grab Your Winter Deal

Just one quick form!