Description
- பாடத்திட்டத்தில் உள்ள 100% Syllabus Live Classes மூலம் முழுமையாகக் நடத்தப்படும்.
- நீங்கள் ஏதேனும் நேரலை வகுப்புகளைத் தவறவிட்டால், தேர்வு முடியும் வரை அந்தப் Recorded classes பதிவுகளை App-ல் பார்த்து படிக்கும் வசதி உள்ளது.
- தமிழ் தகுதித் தேர்விற்கான வகுப்புகள் Live மற்றும் recorded classes நடத்தப்படும்.
- வகுப்பு நேரம் காலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை.
- பாடங்கள் குறித்த சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெளிவு பெறலாம்.
- தேர்வுக்கு உங்களைத் தயார்படுத்தும் வகையில் Revision classes நடத்தப்படும்.
- பயிற்சியில் இணைந்த பிறகு உங்களுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும் பெற பிரத்யேக ஒருங்கிணைப்பாளர் (Coordinator) இருப்பார்கள். Technical Support-க்குத் தனி team உதவியும் உண்டு.
The app provides
- பயிற்சியில் சேர்ந்தவுடன் உடனடி App -அணுகல் கிடைக்கும்.
- வீட்டிலிருந்தே வசதியாகத் தேர்வு நேரத்தில் படிக்கலாம்.
- தேர்வு முடியும் வரை நேரலை மற்றும் பதிவு செய்த வகுப்புகளைப் பார்க்கலாம்.
- ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும், அந்தப் பாடத்திற்கான PDF குறிப்புகள் ஆப்பில் பதிவேற்றப்படும் (you can download it).
You will receive
- தினசரி தேர்வுகள், யூனிட் வாரியான தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.
- தேர்வு முறையை அடிப்படையாகக் கொண்டு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- துல்லியம், பகுப்பாய்வுத் திறன் மற்றும் நேர மேலாண்மையை மேம்படுத்த உதவுகிறது.
- பயிற்சிக்காக ஒரே தேர்வை பலமுறை எழுதலாம்.
- தேர்வு முடிந்ததும் உடனடி மதிப்பெண் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்கள் வழங்கப்படும்.
Study Materials
UG TRB Tamil Study materials
- மேம்பட்ட பயிற்சிக்காக பிரத்யேக வினா வங்கி (Question Bank) வழங்கப்படும்.
- ஒவ்வொரு வகுப்பிற்கும் பிறகு download செய்யக்கூடிய class notes PDF - கள் வழங்கப்படும்.
- புத்தகங்களை எங்கள் சென்னை அலுவலகம் அல்லது Book Hub மையங்களில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் (இதன் மூலம் Courier + Payment charges கட்டணத்தைத் தவிர்க்கலாம்).
Fees
UG TRB Tamil Course Fee – Without Books
உண்மையான கட்டணம்: ₹12,999
இன்றைய சிறப்புச் சலுகை: ₹8,999
(குறைந்த காலத்திற்கு மட்டும்)
நேரடி சேர்க்கை சென்னை அலுவலகம் : No. 14, West Avenue, Taylor Estate, Kodambakkam, Chennai, Tamil Nadu 600024
அல்லது Book Hub-பில் உண்டு (இதன் மூலம் Payment gateway Fees- களைத் தவிர்க்கலாம்).
மேலும், எங்கள் ஆப் மூலம் ஆன்லைனிலும் கட்டணம் செலுத்தலாம்.
- ஆசிரியர் கனவை நனவாக்கும் மிகச்சிறந்த தளம்.
- 2100-க்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்களை உருவாக்கிய வெற்றிகரமான பயிற்சி.
- TRB தேர்வுகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மற்றும் சாதனை.
- உங்கள் வெற்றியை உறுதி செய்ய அர்ப்பணிக்கப்பட்ட தனிப்பட்ட வழிகாட்டுதல்.
- பாடங்களில் தெளிவும் தன்னம்பிக்கையும் தரும் நேர்த்தியான பாடத்திட்டம்.
- நிஜத் தேர்வை நேரில் சந்திப்பது போன்ற முழுமையான மாதிரித் தேர்வுகள்.
- துல்லியமாகக் கற்றுக்கொள்ள உதவும் நவீனத் தொழில்நுட்பப் பயிற்சி.
- உங்கள் திறனை மென்மேலும் வளர்க்கும் தேர்வுகளின் ஆழமான பகுப்பாய்வு.
- வெற்றியை இலக்காக்கும் சிறப்பு பூஸ்டர் தேர்வுகள் மற்றும் திருப்புதல்.
- இவை அனைத்தின் உதவியுடன் உங்களைச் சிறந்த அரசு ஆசிரியராக உருவாக்குகிறோம்
Success Stories
Learner Testimonials
Frequently Asked Questions
UG TRB தேர்வு என்றால் என்ன?
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை (Graduate Teachers / BT Assistants / BRTE) நியமிப்பதற்காக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN TRB) நடத்தப்படும் மாநில அளவிலான ஒரு போட்டித் தேர்வாகும். TNTET தாள்-II (Paper–II) தகுதி பெற்றவர்கள் நிரந்தர அரசு ஆசிரியர் பணியைப் பெற இதுவே இறுதித் தேர்வாகும்.
இந்தத் தேர்வை நடத்துவது யார்?
இந்தத் தேர்வை தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்துகிறது.
இத்தேர்வின் மூலம் என்னென்ன பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன?
பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher) மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் (BRTE) பணியிடங்கள் பின்வரும் பாடங்களுக்கு நிரப்பப்படுகின்றன:
- தமிழ், ஆங்கிலம், கணிதம்
- அறிவியல் (இயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல்)
- சமூக அறிவியல் (வரலாறு / புவியியல்)
UG TRB தேர்வு ஏன் முக்கியமானது?
- TNTET தாள்-II தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது அரசு வேலைக்கான இறுதி வாசல்.
- இது பாதுகாப்பான, நிரந்தரமான தமிழக அரசுப் பணியை வழங்குகிறது.
- நிலையான ஊதியம், ஓய்வூதிய பலன்கள் மற்றும் தலைமை ஆசிரியர் வரை பதவி உயர்வு பெற வாய்ப்பளிக்கிறது.
இத்தேர்விற்கான தகுதிகள் (Eligibility) என்ன?
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
- கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டம் (UG) + B.Ed. அல்லது இளங்கலை பட்டம் + ஈராண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (D.El.Ed).
- கூடுதல் தகுதி: கண்டிப்பாக TNTET தாள்-II (Paper–II) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit) என்ன?
- பொதுப் பிரிவு (General Category): அதிகபட்சம் 53 வயது.
- இடஒதுக்கீடு பிரிவினர் (SC/ST/BC/MBC/DNC/DW): அதிகபட்சம் 58 வயது.
தேர்வு முறை (Exam Pattern) எப்படி இருக்கும்?
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
- பகுதி அ – கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு: (50 மதிப்பெண்கள் | 30 வினாக்கள் | 30 நிமிடங்கள்). இதில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் (40%) பெறுவது கட்டாயம்.
- பகுதி ஆ – முதன்மைப் பாடத் தேர்வு: (150 மதிப்பெண்கள் | 150 வினாக்கள் | 3 மணி நேரம்). இது உங்கள் இளங்கலைப் பாடத்தின் அடிப்படையில் அமையும்.
- பகுதி இ – சான்றிதழ் சரிபார்ப்பு: கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தகுதிகளைச் சரிபார்த்தல்.
முதன்மைத் தேர்வில் (Main Exam) என்னென்ன பாடங்கள் இருக்கும்?
ஒரு பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் (Salary) எவ்வளவு?
- ஊதிய நிலை (Level-16): ₹36,400 – ₹1,15,700.
- தோராயமான கைநிறையச் சம்பளம்: மாதம் ₹55,000 முதல் ₹60,000 வரை (இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர படிகளும் அடங்கும்).
எதிர்காலப் பதவி உயர்வு (Career Growth) எப்படி இருக்கும்?
- பட்டதாரி ஆசிரியர் (6-8 வகுப்புகள்).
- 9-10 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர் பதவி உயர்வு.
- தலைமை ஆசிரியர் (Headmaster) மற்றும் நிர்வாகப் பொறுப்புகள்.
இது ஒரு நிரந்தர அரசு வேலையா?
ஆம். இது பள்ளி கல்வித் துறையின் கீழ் வழங்கப்படக்கூடிய நிரந்தரமான தமிழக அரசுப் பணியாகும்.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் எவ்வளவு?
- பொதுப் பிரிவு: 40% (60 மதிப்பெண்கள்).
- இடஒதுக்கீடு பிரிவினர்: 30% (45 மதிப்பெண்கள்).
- தமிழ் தகுதித் தேர்வு: 40% (20/50 மதிப்பெண்கள்).
UG TRB Tamil ஆன்லைன் பயிற்சியின் கட்டணம் எவ்வளவு?
புதிய UG TRB Tamil பேட்ச் (Batch) எப்பொழுது தொடங்குகிறது?
UG TRB Tamil பயிற்சிக்கான கட்டணத்தை எப்படிச் செலுத்துவது?
- Android App: இங்கே கிளிக் செய்யவும்
- iOS App: இங்கே கிளிக் செய்யவும்
கட்டணம் செலுத்த என்னென்ன வழிகள் உள்ளன? சேருவதற்கான ஆரம்பக் கட்டணம் எவ்வளவு?
- முழு கட்டணம்: ₹8,999
- தவணை முறை (மொத்தம் ₹9,200):
- முதல் தவணை: ₹2,000 (இதைச் செலுத்தி உடனடியாகப் பயிற்சியைத் தொடங்கலாம்)
- இரண்டாம் தவணை: ₹3,600
- மூன்றாம் தவணை: ₹3,600
ஒவ்வொரு தவணைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி இருக்கும்?
UG TRB Tamil ஆன்லைன் வகுப்புகளின் நேரங்கள் என்ன?
காலை நேர பேட்ச்: அதிகாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை.
UG TRB Tamil வகுப்புகளின் வீடியோக்கள் (Recorded) கிடைக்குமா?
இந்த வகுப்பிற்குத் தவணை முறை வசதி உள்ளதா?
ஆன்லைன் தேர்வுகள் எப்படி நடத்தப்படும்? அதில் என்னென்ன இருக்கும்?
- தினசரி பயிற்சித் தேர்வுகள் (Daily Practice Tests).
- வாராந்திர மற்றும் அலகு வாரியான தேர்வுகள் (Unit Tests).
- TRB முறைப்படியான முழு மாதிரித் தேர்வுகள் (Mock Exams).
- ஒவ்வொரு தேர்விற்கும் உடனடி மதிப்பெண் மற்றும் விரிவான ஆய்வு அறிக்கை வழங்கப்படும்.
UG TRB Tamil பயிற்சிக் கட்டணத்தில் புத்தகங்கள் வழங்கப்படுமா?
- டிஜிட்டல் பாடக்குறிப்புகள் (Digital Materials).
- வகுப்பு வாரியான PDF குறிப்புகள் (இவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்).
கட்டணம் செலுத்திய பிறகு அதற்கான உறுதிப்படுத்தல் கிடைக்குமா?
பழைய மாணவர்களுக்கு ஏதேனும் சலுகை உண்டா?
UG TRB Tamil மாதிரிப் பாடக்குறிப்புகள் (Sample Materials) கிடைக்குமா?
- மாதிரி குறிப்பு லிங்க்: இங்கே கிளிக் செய்யவும்
மாதிரி வகுப்புகள் (Demo Class) பார்க்க முடியுமா?
- மாதிரி வகுப்பு: YouTube லிங்க் இங்கே
- மாதிரித் தேர்வு: தற்போது மாதிரித் தேர்வு வசதி இல்லை.
கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வுப் பயிற்சி இதில் அடங்குமா?
UG TRB Tamil வகுப்புகளை எத்தனை சாதனங்களில் பார்க்க முடியும்?
வீடியோக்கள் மற்றும் பி.டி.எஃப் (PDF) குறிப்புகளைத் தரவிறக்கம் செய்ய முடியுமா?
- வீடியோக்கள் மற்றும் ஆன்லைன் தேர்வுகளைத் தரவிறக்கம் செய்ய முடியாது.
- பி.டி.எஃப் (PDF) பாடக்குறிப்புகளைத் தரவிறக்கம் செய்து ஆஃப்லைனில் படித்துக்கொள்ளலாம்.
இந்த UG TRB Tamil பயிற்சியின் கால அளவு (Validity) என்ன?
UG TRB Tamil நேரடி (Offline) பயிற்சி அளிக்கப்படுகிறதா?
TRB பயிற்சியில் அகாடமிக்கு எவ்வளவு அனுபவம் உள்ளது?
மாநில அளவிலான TRB சாதனைகளில் Professor Academy-ன் பங்கு என்ன?
எங்களது கடந்த கால சாதனைகள் சில:
- Last 3 Years Success: கடந்த 3 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கிச் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம்.
- 2025 Milestone: கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 2,000+ ஆசிரியர்களை அரசுப் பணிக்குத் தயார் செய்து சாதனை படைத்துள்ளோம்.
- No.1 Academy for Asst. Professors: தமிழகத்திலேயே அதிகப்படியான Assistant Professors-ஐ உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்
பிற பயிற்சி மையங்களை விட Professor Academy ஏன் சிறந்தது?:
Syllabus-Focused Planning: ஒவ்வொரு பாடத்தையும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, குறித்த காலத்திற்குள் முழுமையாக முடிப்போம் (Perfect Course Planning).
Conceptual Learning: மனப்பாடம் செய்யாமல், பாடங்களை ஆழமாகப் புரிந்து படிப்பதற்கான எளிய கற்பித்தல் முறை (Expert Teaching Methodology).
High-Standard Study Materials: எங்களது பாடக்குறிப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் முழுமையான பாடத்திட்டத்தை (100% Syllabus Coverage) உள்ளடக்கியவை.
Continuous Assessment: பாடங்கள் முடிந்தவுடன் தொடர்ச்சியான அலகு வாரியான தேர்வுகள் (Unit-wise Tests) மற்றும் தேர்வுக்கு முன் விரிவான திருப்புதல் பயிற்சிகள் (Revision Sessions) வழங்கப்படும்.
Complete Mentorship: உங்கள் படிப்பு முதல் தேர்வு எழுதும் வரை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் முழுமையான வழிகாட்டுதல் (Personalized Mentorship) உங்களுக்கு எப்போதும் உண்டு.
மாற்றுத்திறனாளி (PwD) மாணவர்களுக்கு ஏதேனும் சலுகைகள் உண்டா?
ஆம், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
அகாடமியில் சேருவது எப்படி?
சேர்க்கை தொடர்பான விரிவான தகவல்களைப் பெறவும், அகாடமியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் கீழே உள்ள வீடியோ லிங்க்கைப் பார்க்கலாம்:








