TRB Special Teacher Notification 2026 வெளியீடு | 1328 Vacancies | Syllabus & Course Details

Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB) சார்பில் Special Teacher பணியிட அறிவிப்பு 2026 வெளியாகியுள்ளது. Physical Education, சிறப்பு பாட ஆசிரியர் பணிகயில் சுமார் 1328 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

UG TRB Special Teacher Recruitment 2026 – முக்கிய தகவல்கள்

விவரம் தகவல்
தேர்வு நடத்தும் அமைப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)
பணியிட பெயர் Special Teacher
துறை Physical Education
மொத்த காலிப்பணியிடங்கள் 1328
விண்ணப்ப முறை https://trb.tn.gov.in/
வேலை இடம் தமிழ்நாடு முழுவதும்
தேர்வு முறை எழுத்துத் தேர்வு (Written Exam) + சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
அதிகாரப்பூர்வ இணையதளம் https://trb.tn.gov.in/

தகுதி நிபந்தனைகள் (Eligibility Criteria)

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

பொதுக் கல்வித் தகுதி

  • SSLC (10ஆம் வகுப்பு) அல்லது
  • மேல்நிலைத் தேர்வு (12ஆம் வகுப்பு) தேர்ச்சி

தொழில்நுட்பத் தகுதி

பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் விண்ணப்பிக்கலாம்:

1. i)  புகுமுக வகுப்பு (Pre University) / மேல்நிலைத் தேர்வு (Higher Secondary) / ஆசிரியர் பள்ளி இறுதிச் சான்றிதழ் (Secondary Grade அல்லது Senior Basic) தேர்ச்சி.
                            மற்றும்

    ii) உடற்கல்வியியல் உயர்நிலை அரசு ஆசிரியர் சான்றிதழ் (Government Teachers Certificate of Higher Grade in Physical Education).

2.  i)  பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி.                   

        மற்றும்

     ii) உடற்கல்வியியல் கீழ்நிலை அரசு ஆசிரியர் சான்றிதழ் (Government Teachers Certificate of Lower Grade in Physical Education).

3.  உடற்கல்வியியலில் இளங்கலை பட்டம் (B.P.Ed).

4. சென்னை ஒய்.எம்.சி.ஏ (YMCA) உடற்கல்வியியல் கல்லூரி வழங்கும் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறையிலான இளங்கலை பட்டம் (B.P.E.S) அல்லது அதற்கு இணையான தகுதி.

5. அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறையிலான முதுகலை பட்டம் (B.P.E.S பட்டம் இல்லாமல் நேரடியாகப் பெற்ற M.P.E.S பட்டம்).

6.சென்னை ஒய்.எம்.சி.ஏ (YMCA) உடற்கல்வியியல் கல்லூரி அல்லது உடற்கல்வி கற்பிக்கும் பிற ஒத்த கல்லூரிகள் வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாட்ட அறிவியல் இளங்கலை பட்டம் (B.M.S – Bachelor degree in Mobility Science for the Disabled).

7. உடற்கல்வியியலில் முதுகலை பட்டம் (M.P.Ed) – இது வழக்கமான (Regular) படிப்பின் மூலமாகவோ அல்லது உடற்கல்வி இளங்கலை பட்டம் (B.P.Ed) இல்லாமல் நேரடியாகப் பெற்ற முதுகலை பட்டமாகவோ இருக்கலாம்.

முக்கிய குறிப்பு

உங்களிடம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால், TRB Physical Education Teacher பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவராக இருக்கலாம்.

தேர்வு முறை எப்படி இருக்கும்?

TRB Special Teacher தேர்வு ஒற்றை எழுத்துத் தேர்வாக நடைபெறும்.

தேர்வு அமைப்பு
  • மொத்த கேள்விகள் – 95
  • அனைத்தும் Multiple Choice Questions (MCQ)
  • ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்
  • மொத்த மதிப்பெண்கள் – 95
  • தேர்வு நேரம் – 2 மணி 30 நிமிடங்கள்

தேர்வுக்குப் பிறகு Certificate Verification நடைபெறும்.

பாடத்திட்டம் (Syllabus) – என்ன படிக்க வேண்டும்?

TRB வெளியிட்ட அரசிதழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

Physical Education

இந்த 8 Units-ஐ முழுமையாக படித்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும்:

  • Physical Education Principles & History
  • Sports Management
  • Methods of Physical Education
  • Anatomy & Physiology
  • Games and Sports Rules
  • Evaluation & Measurement
  • Health Education & Sports Injury
  • Sports Psychology
ஏன் இப்போதே தயாரிக்க வேண்டும்?

காரணம்

விளக்கம்

போட்டி அதிகம்

1328 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிப்பார்கள் – தயாரிப்பு early-ஆக தொடங்க வேண்டும்

Vast Syllabus

8 Units + Tamil Eligibility – குறைந்தது 3–4 மாத தீவிர படிப்பு தேவை

நிரந்தர வேலை

அரசு பணி – Job Security

Free Classes கிடைக்கின்றன

Professor Academy June 11-லிருந்தே FREE classes தொடங்குகின்றன – தாமதிக்காதீர்கள்!

Professor Academy வழங்கும் TRB Special Teacher Course

Special Teacher தேர்வுக்குத் திட்டமிட்ட முறையில் தயாராக விரும்பும் மாணவர்களுக்காக Professor Academy சிறப்பு பயிற்சி வகுப்புகளை தொடங்குகிறது.

இலவச YouTube வகுப்புகள்

இந்த இலவச வகுப்புகள் மூலம் பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும் தயாரிப்பு உத்திகளை அறிந்துகொள்ளலாம்.

Paid Course தொடக்கம்
Course Includes
Course Fee

முன்னைய கட்டணம் : ₹12,999

தற்போது சலுகை கட்டணம் : ₹9,999 மட்டும்

குறிப்பு: புத்தகங்களுக்கான கட்டணம் இதில் சேர்க்கப்படவில்லை.

Frequently Asked Questions (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

TN TRB Special Teacher (Physical Education) 2026-ல் எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன?

சுமார் 1328 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

B.P.Ed (Bachelor of Physical Education) அல்லது அதற்கு நிகரான degree தேவை. பொதுவாக குறைந்தது 50% மதிப்பெண்கள் தேவைப்படும். TET தேவையா என்பதை official notification-ல் சரிபார்க்கவும்.

June 11, 2026 முதல் July 2, 2026 வரை, தினமும் இரவு 7:30 PM – 8:20 PM, Professor Academy YouTube Channel-ல் FREE classes நடைபெறும். Paid Course July 5, 2026-ல் தொடங்கும்.

Paid Course Fee: ₹9,999 (Original ₹12,999 – Special Offer). Books fee தனியாக – Books பின்னர் கிடைக்கும்

இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

1328 vacancies – Competition அதிகமாக இருக்கும். June 11-லேயே FREE class-ல் join செய்து தயாரிப்பை தொடங்குங்கள். Professor Academy உங்களுக்கு வழிகாட்டும்!

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!