Description
- Complete 100% syllabus coverage through structured Live Online Classes
- Missed a live session? Recorded videos available in the app until the exam
- Tamil Eligibility classes conducted in both Live & Recorded formats
- Morning Batch: 5:00 AM – 6:30 AM
- Regular doubt-clearing sessions for problem-solving clarity
- Special revision classes to improve accuracy and speed
- Dedicated coordinator support after enrollment
- Separate technical support team for smooth app usage
Smart Learning Platform
- Instant app access after enrollment
- Learn from home with flexible timing
- App Validity : Live & Recorded sessions accessible until the exam
- Class-wise PDF notes provided after every session (it is downloadable)
- Available on Android & iOS devices
For iOS users – Download: https://apps.apple.com/us/app/professor-academy/id6748983215
You will receive
- Daily Tests, Unit-wise Tests & Full-Length Mock Exams
- Designed based on expected UG TRB Maths exam pattern
- Focus on problem-solving skills, accuracy & time management
- Multiple attempts for practice
- Instant scorecard after each test
- Detailed step-by-step explanations provided
- Structured to improve performance and maximize scores
Study Materials
UG TRB Mathematics Study materials
- 10 Printed Books aligned with UG TRB Maths syllabus
- 1 Exclusive Question Bank for advanced problem practice
- Downloadable PDF class notes after every session
- Question Bank can be collected directly from our Chennai Office: No. 14, West Avenue, Taylor Estate, Kodambakkam, Chennai – 600024
- Book Collection also available at our Book Hub
- Direct collection avoids courier charges and reduces waiting time and also it avoid additional payment gateway charges + you can receive your books directly in hand without delay
UG TRB Mathematics Course Fee – Without Books
Actual Fee: ₹13,999
Today’s Offer : ₹9,999
Limited Time Offer
UG TRB Mathematics Course Fee – With Books
Actual Fee: ₹15,999
Today’s Offer : ₹11,999
Limited Time Offer
Courier Charges
- Within Tamil Nadu: ₹300
- Other Indian States: ₹500
Books are securely packaged and door-delivered to ensure safe and timely arrival.
- Direct admission available at our Chennai office or Book Hub (helps reduce payment gateway charges)
- Online payment option available through our app
Printed Books





Success Stories
Learner Testimonials
Frequently Asked Questions
UG TRB தேர்வு என்றால் என்ன?
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை (Graduate Teachers / BT Assistants / BRTE) நியமிப்பதற்காக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TN TRB) நடத்தப்படும் மாநில அளவிலான ஒரு போட்டித் தேர்வாகும். TNTET தாள்-II (Paper–II) தகுதி பெற்றவர்கள் நிரந்தர அரசு ஆசிரியர் பணியைப் பெற இதுவே இறுதித் தேர்வாகும்.
இந்தத் தேர்வை நடத்துவது யார்?
இந்தத் தேர்வை தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்துகிறது.
இத்தேர்வின் மூலம் என்னென்ன பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன?
பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher) மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் (BRTE) பணியிடங்கள் பின்வரும் பாடங்களுக்கு நிரப்பப்படுகின்றன:
- தமிழ், ஆங்கிலம், கணிதம்
- அறிவியல் (இயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல்)
- சமூக அறிவியல் (வரலாறு / புவியியல்)
UG TRB தேர்வு ஏன் முக்கியமானது?
- TNTET தாள்-II தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது அரசு வேலைக்கான இறுதி வாசல்.
- இது பாதுகாப்பான, நிரந்தரமான தமிழக அரசுப் பணியை வழங்குகிறது.
- நிலையான ஊதியம், ஓய்வூதிய பலன்கள் மற்றும் தலைமை ஆசிரியர் வரை பதவி உயர்வு பெற வாய்ப்பளிக்கிறது.
இத்தேர்விற்கான தகுதிகள் (Eligibility) என்ன?
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
- கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டம் (UG) + B.Ed. அல்லது இளங்கலை பட்டம் + ஈராண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (D.El.Ed).
- கூடுதல் தகுதி: கண்டிப்பாக TNTET தாள்-II (Paper–II) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit) என்ன?
- பொதுப் பிரிவு (General Category): அதிகபட்சம் 53 வயது.
- இடஒதுக்கீடு பிரிவினர் (SC/ST/BC/MBC/DNC/DW): அதிகபட்சம் 58 வயது.
தேர்வு முறை (Exam Pattern) எப்படி இருக்கும்?
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
- பகுதி அ – கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு: (50 மதிப்பெண்கள் | 30 வினாக்கள் | 30 நிமிடங்கள்). இதில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் (40%) பெறுவது கட்டாயம்.
- பகுதி ஆ – முதன்மைப் பாடத் தேர்வு: (150 மதிப்பெண்கள் | 150 வினாக்கள் | 3 மணி நேரம்). இது உங்கள் இளங்கலைப் பாடத்தின் அடிப்படையில் அமையும்.
- பகுதி இ – சான்றிதழ் சரிபார்ப்பு: கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தகுதிகளைச் சரிபார்த்தல்.
முதன்மைத் தேர்வில் (Main Exam) என்னென்ன பாடங்கள் இருக்கும்?
ஒரு பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் (Salary) எவ்வளவு?
- ஊதிய நிலை (Level-16): ₹36,400 – ₹1,15,700.
- தோராயமான கைநிறையச் சம்பளம்: மாதம் ₹55,000 முதல் ₹60,000 வரை (இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர படிகளும் அடங்கும்).
எதிர்காலப் பதவி உயர்வு (Career Growth) எப்படி இருக்கும்?
- பட்டதாரி ஆசிரியர் (6-8 வகுப்புகள்).
- 9-10 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர் பதவி உயர்வு.
- தலைமை ஆசிரியர் (Headmaster) மற்றும் நிர்வாகப் பொறுப்புகள்.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் எவ்வளவு?
- பொதுப் பிரிவு: 40% (60 மதிப்பெண்கள்).
- இடஒதுக்கீடு பிரிவினர்: 30% (45 மதிப்பெண்கள்).
- தமிழ் தகுதித் தேர்வு: 40% (20/50 மதிப்பெண்கள்).
UG TRB கணித ஆன்லைன் பயிற்சிக்கான Fees எவ்வளவு?
நீங்கள் எங்களது online கோர்ஸ்-ல் சேர ரெண்டு வழியுள்ளது
1) கோர்ஸ்-ல் மட்டும் இணையும் வசதி – அதற்கான Fees கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஒரே தவணையில் (Single payment )செலுத்தினால்: ₹11,999 மட்டும்.
தவணை முறை (Installment option ): * மொத்தம்: ₹12,200
2) கோர்ஸ் மற்றும் புத்தங்களுடன் சேர்ந்து இணையும் வசதி – அதற்கான Fees கீழே கொடுக்கப்பட்டுள்ளது
- ஒரே தவணையில் செலுத்தினால்: ₹8,999 மட்டும்.
- தவணை முறை (Installment): * மொத்தம்: ₹9,200
புதிய வகுப்பு எப்பொழுது தொடங்குகிறது?
UG TRB Maths பாடத்திற்கான வகுப்புகள் March 10, 2026 அன்று தொடங்குகின்றது.
நான் இந்தப் பயிற்சிக்கான Fees-ஐ எப்படிச் செலுத்த வேண்டும்? ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிமுறைகள் என்ன?
நீங்கள் கீழ்க்கண்ட வழிகளில் கட்டணத்தைச் செலுத்தலாம்:
1. ஆன்லைன்:
எங்களது இணையதளம் (Website)
அல்லது ‘Professor Academy’ செயலி (Android & iOS) வழியாக.
Android: இங்கே கிளிக் செய்யவும்
2. ஆஃப்லைன்:
எங்களது புத்தக மையங்கள் (Book Hubs) அல்லது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நேரடி அலுவலகத்திற்கு வந்து செலுத்தலாம்.
குறிப்பு : எங்களது Book Hub மற்றும் சென்னை கோடம்பாக்கம் ஆபீஸ்-ல் நேரடியாக Course & book- ற்கான Fees கட்டினால், books –க்கான Courier charges உங்களுக்கு save ஆகும்
UG TRB ஆன்லைன் பயிற்சியில் சேர்ந்தால், என்னால் எவ்வளவு காலம் வகுப்புகளைப் பார்க்க முடியும்?
UG TRB தேர்வு நடைபெறும் வரை இந்த பயிற்சி மற்றும் அதன் தகவல்கள் (Live sessions, Records, Tests) அணுகக்கூடியதாக இருக்கும். (Course Validity – Until exam)
வகுப்புகள் மற்றும் பாடக்குறிப்புகள் எந்த மொழியில் இருக்கும்?
வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த இருமொழி முறையில் (Bilingual) நடத்தப்படும். ஆனால், PDF குறிப்புகள் மற்றும் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும்.
குறைந்தபட்ச தவணைத் தொகை எவ்வளவு?
தவணைகளுக்கு இடையே எவ்வளவு கால இடைவெளி இருக்கும்?
ஒவ்வொரு தவணைக்கும் இடையே 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
வகுப்பு நேரங்கள் என்ன?
மாலை நேரப் பிரிவு: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை.. (திட்டமிடலுக்கு ஏற்ப நேர மாற்றங்கள் இருக்கலாம்).
நேரலை வகுப்புகளைத் தவறவிட்டால் பதிவு செய்யப்பட்ட (Recorded) வீடியோக்கள் கிடைக்குமா?
Online class-ல் சேர்ந்த பிறகு, வகுப்பு தொடர்பான கேள்விகள் மற்றும் App தொடர்பான சந்தேகங்களுக்கு அகாடமி எவ்வாறு வழிகாட்டுகிறது?
ஆன்லைன் Test எவ்வாறு நடத்தப்படும்?
200-க்கும் மேற்பட்ட Test series.
தினசரி பயிற்சித் தேர்வுகள் மற்றும் அலகு வாரியான (Unit-wise) தேர்வுகள்.
TRB முறைப்படி முழு மாதிரித் தேர்வுகள் (full length mock tests) மற்றும் உடனடி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா?
ஆம். 10 கணிதப் புத்தகங்கள் + 1 question bank Courier மூலம் அனுப்பப்படும். இது தவிர, அனைத்து மாணவர்களுக்கும் Class notes in PDF வழங்கப்படும்.
குறிப்பு: (முழுத் தொகை செலுத்திய பின்பே புத்தகங்கள் Courier மூலம் அனுப்பப்படும்).
கட்டணம் செலுத்திய பின் Receipt கிடைக்குமா?
Free Sample Materials கிடைக்குமா?
Free Demo Class- களை பார்க்க முடியுமா?
நிச்சயமாக. YouTube-ல் உள்ள மாதிரி வகுப்பைக் காண: https://youtu.be/avrkmMc6jyQ
இந்தப் பயிற்சியில் 'தமிழ் தகுதித் தேர்வு' (Tamil Eligibility Test) Classes எடுக்கப்படுமா?
Class Videos அல்லது Test -களைப் பதிவிறக்கம் செய்ய முடியுமா?
Videos மற்றும் ஆன்லைன் test- களைப் பதிவிறக்கம் செய்ய முடியாது.
ஆனால், PDF குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
நேரடி வகுப்புகள் (Offline Classes) உண்டா?
TRB பயிற்சியில் அகாடமிக்கு எவ்வளவு அனுபவம் உள்ளது?
மாநில அளவிலான TRB சாதனைகளில் Professor Academy-ன் பங்கு என்ன?
எங்களது கடந்த கால சாதனைகள் சில:
- Last 3 Years Success: கடந்த 3 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கிச் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம்.
- 2025 Milestone: கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 2,000+ ஆசிரியர்களை அரசுப் பணிக்குத் தயார் செய்து சாதனை படைத்துள்ளோம்.
- No.1 Academy for Asst. Professors: தமிழகத்திலேயே அதிகப்படியான Assistant Professors-ஐ உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்
பிற பயிற்சி மையங்களை விட Professor Academy ஏன் சிறந்தது?
Syllabus-Focused Planning: ஒவ்வொரு பாடத்தையும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, குறித்த காலத்திற்குள் முழுமையாக முடிப்போம் (Perfect Course Planning).
Conceptual Learning: மனப்பாடம் செய்யாமல், பாடங்களை ஆழமாகப் புரிந்து படிப்பதற்கான எளிய கற்பித்தல் முறை (Expert Teaching Methodology).
High-Standard Study Materials: எங்களது பாடக்குறிப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் முழுமையான பாடத்திட்டத்தை (100% Syllabus Coverage) உள்ளடக்கியவை.
Continuous Assessment: பாடங்கள் முடிந்தவுடன் தொடர்ச்சியான அலகு வாரியான தேர்வுகள் (Unit-wise Tests) மற்றும் தேர்வுக்கு முன் விரிவான திருப்புதல் பயிற்சிகள் (Revision Sessions) வழங்கப்படும்.
Complete Mentorship: உங்கள் படிப்பு முதல் தேர்வு எழுதும் வரை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் முழுமையான வழிகாட்டுதல் (Personalized Mentorship) உங்களுக்கு எப்போதும் உண்டு.
மாற்றுத்திறனாளி (PwD) மாணவர்களுக்கு ஏதேனும் சலுகைகள் உண்டா?
ஆம், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
அகாடமியில் சேருவது எப்படி?
சேர்க்கை தொடர்பான விரிவான தகவல்களைப் பெறவும், அகாடமியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் கீழே உள்ள வீடியோ லிங்க்கைப் பார்க்கலாம்:










