Description
புதிய பாடத்திட்ட அடிப்படையிலான 10 புத்தகங்கள் | தமிழ் வழியில்
Professor Academy வழங்கும் இந்த 10 தமிழ் வழி புத்தகத் தொகுப்பு, PG TRB 2024–25 புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் ஆழமான விளக்கங்களுடன், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
- மொழி வரலாறு
- சங்க இலக்கியமும், சங்கம் மறு விய கால இலக்கியமும்
- காப்பியங்கள்
- பக்தி இலக்கியம்
- சிற்றிலக்கியம்
- இக்கால இலக்கியம்
- இலக்கணம்
- திரையியல்
- நாட்டுப்புறவியல்
- தமிழொடு தொடர்புடைய பிற துறைகள்
பாடத்திட்டத்தை முழுமையாக உள்ளடக்கியது
2024–25 புதிய பாடத்திட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் தெளிவாக மற்றும் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
எளிய நடையில் விளக்கம்
சுலபமான புரிந்து கொள்ளும் வகையில் உதாரணங்கள் மற்றும் முக்கியச் சொற்களுடன் விளக்கம்.
பயிற்சி வினாக்கள்
ஒவ்வொரு பிரிவிலும் தேர்விற்கான முக்கிய வினாக்கள், தேர்வில் வந்த வினாக்கள் மற்றும் பயிற்சிக்கான வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Books Fees:
Regular Price: ₹5,999/-
Sale Price: ₹4,000/-
- Now, with an extra 10% discount, you get it for just ₹3,600/-!
- Hurry – Limited Time Offer Only!
Courier Charges:
- Within Tamil Nadu: ₹300
- All Other States (India): ₹500
📞 உதவி தேவை?
- புத்தகங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்கும் சந்தேகங்களுக்கு, தொடர்பு கொள்ள:
