Special TET 2026 State-Level Model Exam Today at 4:00 PM!

UGC NET Statistics Model Exam 2026 Today at 5:00 PM!

TRB Physical Education (Special Education Teacher)

ug-trb-physical-education-special-education-teacher-paid-classes

TN TRB சிறப்புக் கல்வி ஆசிரியர் - உடற்கல்வி பாடத்திட்டம்

அலகு – 1 உடற்கல்வியின் கோட்பாடுகள் மற்றும் வரலாறு

உடற்கல்வியின் பொருள் – உடற்கலாச்சாரம் – உடற்பயிற்சி பயிற்சியளித்தல் – உடற்கல்வியின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் – பண்டைய கிரேக்கத்தில் உடற்கல்வி – ஸ்பார்டா மற்றும் ஏதென்ஸ் – பண்டைய மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகள் – ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – இந்தியாவில் உடற்கல்வி – SAI – SDAT – தமிழ்நாட்டில் பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் – RDG – BDG – RDS – இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு – உயிரியல் அடித்தளம் – உடலமைப்பு வகைகள் – ஷெல்டன் மற்றும் கிரெட்ச்மர் வகைப்பாடுகள் – வளர்ச்சி மற்றும் மேம்பாடு – மரபு மற்றும் சுற்றுச்சூழல் – வயது சார்ந்த பண்புகள் – தனிநபர் வேறுபாடுகள் – தசைத் தொனி – தடகள இதய நோய்க்குறி – பரஸ்பர நரம்பியல் ஒத்திசைவு – உயிர் மூச்சுக் கொள்ளளவு – காலவரிசை வயது – உடலியல் வயது – மனவயது.

அலகு - 2 உடற்கல்வியில் விளையாட்டு மேலாண்மை

விளையாட்டு மேலாண்மையின் பொருள் – அமைப்பு முறை (பள்ளி, மாவட்டம் மற்றும் மாநிலம்) – விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களின் பராமரிப்பு – உடற்கல்வி ஆசிரியரின் பண்புகள் மற்றும் தகுதிகள் – கால அட்டவணை தயாரித்தல் – உடற்கல்வி வகுப்புகளின் வகைகள் – பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் – வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதி – மேம்பார்வை – மேம்பார்வையாளரின் தகுதிகள் மற்றும் கடமைகள் – பார்வையிடல்களின் வகைகள் (காலமுறை பார்வை, திடீர் பார்வை, கோரிக்கையின் பேரிலான பார்வை) – பார்வையிடும் நடைமுறை – பார்வையிடும் அறிக்கை.

அலகு - 3 உடற்கல்வி கற்பித்தல் முறைகள்

வகுப்பு மேலாண்மையின் கோட்பாடுகள் – அணிவகுப்பு அமைத்தல் – கட்டணங்களின் வகைகள் – கற்பித்தல் முறைகள் (வாய்மொழி முறை, செயல்விளக்க முறை, பின்பற்றல் முறை, நாடகமாக்கல் முறை, சுதந்திர முறை, நிர்ணயப் பயிற்சி முறை, பகுதி முறை,  முழுமை முறை, முழுமை-பகுதி- முழுமை முறை, முற்போக்கு பகுதி முறை) – பாடத்திட்டம் – குறிப்பிட்ட பாடத்திட்டம் – பொதுப் பாடத்திட்டம் – போட்டிகள் – அகப்போட்டிகள் – புறம்போட்டிகள் – போட்டிகளின் வகைகள் (நாக் அவுட் லீக், இணைப்பு மற்றும் சவால் போட்டிகள்) – பல்வேறு போட்டிகளுக்கான போட்டி அட்டவணை தயாரித்தல்.

அலகு - 4 உடற்கூறியல் மற்றும் உடலியங்கியல்

செல்லின் அமைப்பு மற்றும் பண்புகள் – திசுக்கள் – உறுப்புகள் – அச்சு எலும்புக்கூடு மற்றும் இணைப்பு எலும்புக்கூடு – மூட்டுகளின் வகைப்பாடு – தசைகளின் வகைகள் – இரத்தம் – இரத்தத்தின் அமைப்பு – இரத்த வகைகள் – இரத்தத்தின் செயல்பாடுகள் – இதயம் – இதயத்தின் அமைப்பு – இதயச் சுழற்சி – இரத்த ஓட்டம் – சுவாசப் பாதை – நுரையீரல் – அமைப்பு மற்றும் செயல்பாடுகள் – வாயு பரிமாற்றம் – சுவாச செயல்முறை – நாக்கு, பற்கள், உமிழ்நீர் சுரப்பிகள், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தோலின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் – நாளமில்லா சுரப்பிகளின் அமைவிடம் மற்றும் செயல்பாடுகள் (பிட்யூட்டரி, தைராய்டு, பாராதைராய்டு, அட்ரினல் மற்றும் இன்பெருக்க சரப்பிகள்) – மைய நரம்பு மண்டலம் – மூளை – மூளையின் பகுதிகளின் செயல்பாடுகள் – முதுகுத் தண்டு – பிரதிச் செயல் – நரம்புகள் – தன்னியக்க நரம்பு மண்டலம்.

அலகு - 5 விளையாட்டுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் நடுவரியல், விதிமுறைகள் மற்றும் பயிற்சி முறைகள்

விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு போட்டிகளின் வரலாறு மற்றும் வளர்ச்சி – மைதான அளவுகள் மற்றும் கோடிடுதல் – தரநிலை உபகரணங்கள் – விளையாட்டு விதிமுறைகள் மற்றும் நடுவரியல் – வளைகோற் பந்தாட்டம் (ஹாக்கி) – கால்பந்து – கைபந்து – கூடைப்பந்து – கபடி – கோகோ – இறகுப்பந்து – பால் பேட்மின்டன் – மேசைப்பந்து – எறிபந்து – வளையப்பந்து / வளைய டென்னிஸ் (டென்னிகாய்ட்) – கிரிக்கெட் – சதுரங்கம் – விரல் சுண்டாட்டம் (கேரம்) – தரநிலை ஓடுபாதை (400 மீட்டர்) அமைப்பு – 200 மீ., 400 மீ., 800 மீ. ஒட்டங்களுக்கான ஸ்டேகர் கணக்கீடு – 4×100 மீ. மற்றும் 4×400 மீ. தொடர் ஓட்டங்களுக்கான மாற்றப் பகுதி குறியிடுதல் – குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகியவற்றிற்கான துறைப்பகுதி அமைப்பு – நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் அமைப்புகள் – பயிற்சியின் வகைகள் – பளுதூக்குப்பயிற்சி – சுற்றுச்சுழற்சி பயிற்சி ஃபார்ட்லெக் பயிற்சி – இடைவெளிப் பயிற்சி.

அலகு - 6 மதிப்பீடு மற்றும் அளவீடு

சோதனையின் தேர்வு – ஒரு நல்ல சோதனைக்கான அளவுகோல்கள் – ஏற்புமை – நம்பகத்தன்மை – புறவயத்தன்மை – தரநிலைகள் – உடற்குறியின் கூறுகள் – உடற்குறி சோதனை – AAPHERD இனைஞர் உடற்தகுதி சோதனை – JCR சோதனை – பாரோ மோட்டார் திறன் சோதனை – ஹார்வர்டு படிக்கட்டு சோதனை – 12 நிமிட ஓட்டம் / கூப்பர் சோதனை – குறிப்பிட்ட விளையாட்டுத் திறன்களுக்கான சோதனைகள்:

• இறகுப்பந்து – பிரெஞ்ச் குறுகிய சர்வீஸ் சோதனை
• கூடைப்பந்து – ஜான்சன் கூடைப்பந்து சோதனை
• வளைகோற் பந்தாட்டம் (ஹாக்கி) – ஷ்மித்தல் பிரெஞ்ச் கள ஹாக்கி சோதனை
• கால்பந்து – மெக்டொனால்ட் சாக்கர் வாலி சோதனை
• வலைப்பந்து – ரஸ்ஸல் லாங்க் வலைப்பந்து சோதனை
• டென்னிஸ் – டையர் டென்னிஸ் சோதனை

அலகு - 7 சுகாதாரக் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டுக் காய மேலாண்மை

சுகாதாரக் கல்வியின் பொருள் – சுகாதாரக் சேவைகள் மற்றும் மேம்பார்வை – தொற்று நோய் எதிர்ப்புச் சக்தி – நோய்களின் காரணங்கள் -மலேரியா – பெரியம்மை – சீதபேதி – தட்டம்மை – டைபாய்டு – ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை – உணவின் கூறுகள் – விளையாட்டுக் காயங்கள் – பொருள் – முக்கியத்துவம் – அதிர்ச்சிக்கான சிகிச்சை – நச்சுத்தன்மைக்கான சிகிச்சை – நீரில் மூழ்குதலுக்கான சிகிச்சை – இரத்தப்போக்கிற்கான சிகிச்சை – எலும்பு முறிவு – சுளுக்கு – தசைப்பிடிப்பு – மூட்டு இடப்பெயர்வு – மயக்கம் – சிராய்ப்பு காயம் – நாய்க்கடி – முதலுதவிப் பெட்டி – வெட்டுக்காயங்கள் – கட்டுகளின் வகைகள் (Bandages) – காயக்கட்டுகளின் வகைகள் (Dressings) – வெப்பத்தாக்கம் – தீக்காயங்களுக்கான பொதுவிதிகள் – பாம்புக்கடி – இயன்முறை மருத்துவம் – வரையறை – இயன்முறை மருத்துவத்தின் முக்கியத்துவம் – இயன்முறை மருத்துவத்தின் கோட்பாடுகள் – மின்னியல் மருத்துவம் (Electro Therapy) – நீரியல் மருத்துவம் (Hydro Therapy) – வெப்ப மருத்துவம் (Thermo Therapy) – மசாஜ் – உடலமைப்பு நிலை (Posture) – உடலமைப்பு குறைபாடுகள் (Postural Deformities) – சிகிச்சைப் பயிற்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்.

அலகு – 8 விளையாட்டு உளவியல்

உளவியலின் பொருள் – உடற்கல்வியில் உளவியலின் பங்கு – ஆளுமை/ குணாதிசயம் – ஆளுமை/ குணாதிசயத்தின் வகைகள் – நுண்ணறிவு ஈவு (I.Q.) – கற்றல் கோட்பாடுகள் – நிபந்தனைத் துலங்கள் (Conditioned Response) – முயற்சி மற்றும் பிழை முறை (Trial and Error) – நுண்ணறிவுக் கற்றல் (Insightful Learning) – கற்றலின் விதிகள் – கற்றல் பரிமாற்றம் – நேர்மறை கற்றல் பரிமாற்றம் – எதிர்மறை கற்றல் பரிமாற்றம் – வினையாட்டு பற்றிய கோட்பாடுகள்.

TN TRB SPECIAL EDUCATION TEACHER - PHYSICAL EDUCATION SYLLABUS

UNIT - 1: PRINCIPLES AND HISTORY OF PHYSICAL EDUCATION

Meaning of Physical Education – Physical culture – Physical Training – Aim and Objectives of Physical Education – Physical Education in Ancient Greece – Sparta and Athens – Ancient and Modern Olympic Games – Asian Games – Physical Education in India – SAI, SDAT – School Level Competitions in Tamil Nadu – RDG, BDG, RDS, School games federation of India – Biological foundation – somatic Type – Sheldon C Kretschmer Growth and Development – Heredity and Environment – Age characteristic – Individual Difference – muscle tone, Athletic heart – Reciprocal innervation – Vital capacity – Chronological age – Physiological age – mental age

UNIT - 2: SPORTS MANAGEMENT IN PHYSICAL EDUCATION

Meaning of Sports management – Scheme of Organisation – School, District and State – Care and Maintenance of equipments and play field – Qualities and qualification of Physical education teacher – Preparation of Time Table – Types of Physical Education period – records and registers – budget and finance – Supervision – Qualification and duties of Supervisor – visits – Periodical, surprise, Request – Visitation procedure – Report on visit.

UNIT - 3: METHODS OF PHYSICAL EDUCATION

Principles of Class Management – Formation – Types of commands – Methods, Oral, Demonstration, Imitation, dramatization – At will method – Set drill Method – Part Method – Whole method – Whole Part Whole Method – Progressive part method – Lesson Plan – Particular lesson plan – General lesson Plan – Tournaments – Intramural – Extramural – Types of Tournament – Knock out, league, combination, challenge – Drawing of fixtures of various competitions.

UNIT - 4: ANATOMY AND PHYSIOLOGY

Cell structure and properties – Tissues – Organs – Axial and appendicular skeleton – Classification of joints – Types of muscles – Blood – Composition of Blood – Blood groups – Functions of Blood – Heart – Structure of the Heart – Cardiac cycle – circulation of Blood – Respiratory passage – Lungs – Structure and Functions – Exchange of Gases – Mechanism of Respiration – Structure and function of Tongue, Teeth, Salivary Glands, Stomach, Small and large intestines, pancreas and liver, kidney and skin – Location and Function of the Endocrine Glands – Pituitary, Thyroid, Para thyroid, Adrenalin and Sex Glands – Central Nervous system – Brain – functions of the parts of Brain – spinal cord – Reflex action – Nerves – Autonomous nervous system.

UNIT - 5: OFFICIATING AND RULES OF GAMES AND SPORTS AND TRAINING

History and Development of Games and Sports – Ground Dimension and Marking – Standard Equipment – Rules of games and officiating – Hockey, Foot Ball, Volley Ball, Basket Ball, Kabaddi, Khokho, Badminton, Ball Badminton, Table Tennis, Throw ball, Hand Ball, Tennikoit, Cricket, Chess, Carrom – Lay out of standard track 400 metres – Staggers for 200, 400, 800 – Relay zone marking for 4×100, 4×400 m – Layout of sector for Shot put, Javelin, Discus – Long jump, High jump – Types of Training – Weight training – Circuit training – Fartlek Training – Interval Training.

UNIT - 6: EVALUATION AND MEASUREMENT

Selection of Test – criteria for a Good test – validity – Reliability – Objectivity – Norms – Components of Physical Fitness – Physical fitness test – AAPHERD youth fitness test – JCR Test – Barrow Motor Ability Test – Harvard step test – 12 minutes run / Cooper test

Sport

Specific Skill Test

Badminton

French Short Service Test

Basket Ball

Johnson Basket Ball Test

Hockey

Schmithal French Field Hockey Test

Foot Ball

Mc Donald Soccer Volley Test

Volley Ball

Russell Lange Volley Ball Test

Tennis

Dyer Tennis Test

UNIT - 7: HEALTH EDUCATION, NUTRITION AND SPORTS TRAUMA MANAGEMENT

Meaning of Health Education – Health Services and Supervision – Infection immunity – Causes of Disease – Malaria, Small Pox, Dysentery, Mumps, Typhoid – Nutrition and Diet – Components of Food – Sports injuries – Meaning – Importance – Treatment for shock, Poisoning, Drowning, Bleeding, Fractures, Sprain, Strain, Dislocation, Fainting, Abrasion, Dog bite, First Aid Box, Cuts – Kinds of Bandage, Kinds of Dressing, Sun stroke – General rule for burns – Snake Bite – Physiotherapy – Definition – importance of Physiotherapy – Principles of Physiotherapy – Electro therapy – Hydro therapy – Thermo therapy, Massage – Posture – Postural Deformities – Therapeutic Exercises and Uses.

UNIT - 8: SPORTS PSYCHOLOGY

Meaning of Psychology – its role in Physical Education – Personality – Types of Personality – I.Q – Theories of learning – Conditioned Response – Trial and Error – insightful – Laws of Learning – Transfer of Learning – Positive – Negative – Theories of Play

Call Sign In /Signup Get Help Chat

Hi!

ProfHoot

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!