அன்புள்ள வருங்கால ஆசிரியர்களே,
UG TRB Mathematics Examination-ல் வெற்றி பெற்று அரசு கணித ஆசிரியராக பணியாற்றுவது உங்கள் கனவா?
அந்த கனவை நனவாக்குவதற்கான சரியான வழிகாட்டுதல், திட்டமிட்ட தயாரிப்பு மற்றும் நிபுணர் பயிற்சி இப்போது உங்கள் கைகளில் உள்ளது.
Professor Academy-யின் புதிய PG TRB Maths மாலை நேர வகுப்பு பிப்ரவரி 18, 2026 முதல் தொடங்குகிறது.
UG TRB கணித தேர்வு என்றால் என்ன?
UG TRB (Under Graduate Teachers Recruitment Board) என்பது தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யும் முக்கியமான போட்டித் தேர்வு.
கணித ஆசிரியராக அரசு பணியில் சேர விரும்பும் ஆயிரக்கணக்கான aspirants இந்த தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
UG TRB Maths தேர்வின் முக்கிய அம்சங்கள்:
- முழுமையான கணித பாடப்பிரிவு
- Pedagogy சார்ந்த கேள்விகள்
- நேர மேலாண்மை திறன்
- கருத்து தெளிவு மற்றும் வேகமான தீர்வு திறன்
இந்த தேர்வில் வெற்றி பெற Concept Clarity + Practice + Revision Strategy என்பது அவசியம்.
ஏன் Professor Academy UG TRB Maths Course தேர்வு செய்ய வேண்டும்?
Professor Academy பல ஆண்டுகளாக TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் ஆயிரக்கணக்கான வெற்றியாளர்களை உருவாக்கிய ஓரே நிறுவனம்.
Structured & Syllabus-Oriented Coaching
UG TRB Maths முழு பாடத்திட்டமும் unit-wise முறையில் கற்பிக்கப்படும். ஒவ்வொரு தலைப்பும் தேர்வு நோக்கில் விளக்கப்படும்.
Evening Batch – Working Aspirants-க்கு சிறந்த வாய்ப்பு
வகுப்பு நேரம்: இரவு 8:30 – 10:00
பணி புரிபவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் கூட இலகுவாக கலந்து கொள்ளும் வகையில் மாலை நேர வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(தேவையெனில் நேரத்தில் மாற்றம் இருக்கலாம்.)
Concept + Problem Solving Approach
- Shortcut methods
- Previous Year Question Analysis
- Model Test Discussion
- Doubt Clearing Sessions
Regular Tests & Performance Tracking
தினசரி மற்றும் வாராந்திர தேர்வுகள் மூலம் உங்கள் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.
UG TRB Maths Preparation – எப்படி தயாராக வேண்டும்?
Step 1: Syllabus Mastery
முதலில் முழு syllabus-ஐ புரிந்து கொள்ள வேண்டும். எந்த topic-க்கும் இடைவெளி விடாமல் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
Step 2: Daily Practice
கணிதத்தில் வெற்றி பெற ஒரே வழி – Daily Practice.
Step 3: Revision Strategy
Revision இல்லாமல் TRB தேர்வில் வெற்றி சாத்தியமில்லை. Short Notes + Formula Revision மிகவும் முக்கியம்.
Step 4: Mock Tests
Exam Pattern-க்கு ஏற்ப முறைப்படி Mock Tests எழுதுவது தேர்வு பயத்தை குறைக்கும்.
Tamil Nadu UG TRB Aspirants
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் UG TRB Maths aspirants எங்களின் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.
Online Mode மூலம்:
- வீட்டில் இருந்தபடி Live Class-இல் படிக்கலாம்
- Live Class Attend செய்ய முடியாதவர்கள் recorded videos பார்த்து தேர்வு முடியும் வரை பயிற்சி செய்து கொள்ளலாம்
- உங்கள் வசதிக்கு ஏற்ப App -ல் test போட்டு பார்த்து கொள்ளலாம் மேலும் உடனுக்குடன் தேர்வு மதிப்பெண்களை தெரிந்துகொண்டு உங்கள் பயிற்சியை மெருகுஏற்றி கொள்ளலாம்.
- தேர்வு முடியும் வரை எங்களின் Mentor-கள் உங்களின் சிறந்த வழிகாட்டியாக செயல்படுவார்கள்.
UG TRB Maths – Frequently Asked Questions
UG TRB Maths தேர்வுக்கு எவ்வளவு காலம் தயாராக வேண்டும்?
குறைந்தது 4–6 மாதங்கள் திட்டமிட்ட தயாரிப்பு அவசியம்.
Working Professionals சேர முடியுமா?
ஆம். Evening Batch timing இதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
Previous Year Questions முக்கியமா?
மிகவும் முக்கியம். தேர்வின் pattern-ஐ புரிந்துகொள்ள உதவும்.
Online classes effective ஆனதாக இருக்குமா?
சரியான வழிகாட்டுதலுடன் ஆன்லைன் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
UG TRB Maths Course Details
தொடக்கம்: 18 பிப்ரவரி 2026
நேரம்: இரவு 8:30 – 10:00
UG TRB Mathematics தேர்வில் வெற்றி பெற இப்போதே Professor Academy-ல் சேர்ந்து, உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்குங்கள்.
தொடர்புக்கு: