TNPSC Group 1 Exam 2026 அதிகாரப்பூர்வமாக rescheduled செய்யப்பட்டுள்ளது. Revised schedule-ன் படி, Preliminary Exam 27 September 2026 அன்று நடைபெறும். Online application submit செய்யும் last date 29 July 2026 (11:59 PM) என்பதால், eligible candidates கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனே apply செய்யலாம்.
Notification தொடர்பான முழு விவரங்களை கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
Important Dates at a Glance
Event | Date |
Notification Release | 23 June 2026 |
Application Start Date | 30 June 2026 |
Last Date to Apply | 29 July 2026, 11:59 PM |
Correction Window | 2 – 4 August 2026 |
Preliminary Exam (Original) | 6 September 2026 |
Preliminary Exam (Revised) | 27 September 2026 |
Apply பண்ணுவது எப்படி? Step by Step
Application submit செய்வது எளிதான process தான், கீழே உள்ள steps-ஐ follow பண்ணினால் போதும்:
- apply.tnpscexams.in இணையதளத்திற்கு செல்லவும்
- One Time Registration (OTR) இல்லையென்றால், அதை முதலில் complete செய்யவும்
- OTR credentials வைத்து login செய்து, application form-ஐ fill செய்யவும்
- தேவையான documents-ஐ upload செய்து, fee payment-ஐ முடிக்கவும்
- Submit ஆன பிறகு, confirmation page-ஐ download செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்
Common Mistakes to Avoid
Last-minute-ல் தான் அதிகமான தவறுகள் நடக்கும் என்பதால், இவற்றை கவனமாக check பண்ணிக்கொள்ளுங்கள்:
- Photo/signature-ஐ தவறான format-ல் upload செய்ய வேண்டாம்
- Category அல்லது exam centre தேர்வில் தவறு வராமல் இரண்டு முறை சரிபார்க்கவும்
- பிறந்த தேதியை submit செய்த பிறகு திருத்த முடியாது என்பதால், அதை மிக கவனமாக சரிபார்க்கவும்
- Submit செய்த உடனேயே confirmation page-ஐ download செய்ய மறக்காதீர்கள்
Preliminary Exam Date Postponed – What Changed
TNPSC, Addendum No. 5A/2026 (dated 16 July 2026) மூலம் Group 1 Preliminary Examination தேதியை நிர்வாக காரணங்களுக்காக 6 September 2026-லிருந்து 27 September 2026-க்கு மாற்றியுள்ளது. திருத்தப்பட்ட தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை single session-ல் நடைபெறும். ஆனால் கவலைப்பட வேண்டாம் – Eligibility, syllabus, exam pattern மற்றும் application dates ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை
கடைசி நேரம் வரை காத்திருக்காதீர்கள் – TNPSC Group 1 2026 application-ஐ இன்றே முடித்து, submitted confirmation-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். Notification, Admit Card, Answer Key மற்றும் Result தொடர்பான latest updates-க்கு Professor Academy website-ஐ( https://professoracademy.com/) தொடர்ந்து follow செய்யுங்கள்
