🎉 Explore Our Diwali Offer – from November 01 to 06!

TNPSC Group 4 Last Date Extended 2026: நவம்பர் 8 வரை Apply செய்யலாம் | வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

tnpsc group4 new last date exetended and upper age limit 5 increased

Key Takeaways (முக்கிய குறிப்புகள்)

TNPSC Group 4 Last Date Extended 2026 – Overview

Tamil Nadu Public Service Commission (TNPSC), Combined Civil Services Examination – IV (Group IV Services) 2026-க்கான online application last date-ஐ நவம்பர் 8, 2026, இரவு 11:59 மணி வரை நீட்டித்துள்ளது. தமிழ்நாடு அரசு, அனைத்துப் பிரிவினருக்கும் upper age limit-ஐ ஐந்து ஆண்டுகள் உயர்த்தி ஆணை (G.O. (Ms) No. 68, நாள் 30.10.2026) வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டது.

இதனால், வயது வரம்பு காரணமாக முன்பு தகுதி பெறாத aspirants-க்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத அனைவரும் கடைசி நாளுக்குக் காத்திருக்காமல், உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Group 4 Important Dates 2026
EventDate
Notification வெளியீடு (No. 11/2026)அக்டோபர் 6, 2026
முந்தைய last dateநவம்பர் 5, 2026
நீட்டிக்கப்பட்ட last dateநவம்பர் 8, 2026 – 11:59 PM
Application correction windowநவம்பர் 9 – 11, 2026 
Written examinationஜனவரி 10, 2027

TNPSC Addendum 11B-ன்படி, last date தவிர Notification 11/2026-ல் உள்ள மற்ற விதிமுறைகள் மாறாமல் உள்ளன.

TNPSC Group 4 Notification 2026 released for 6574 vacancies in Tamil Nadu

TNPSC Group 4 Notification 2026 – Check the Complete Details!

விண்ணப்பிக்கும் முன் தகுதித் தேவைகள், காலிப்பணியிட விவரங்கள், தேர்வு அட்டவணை மற்றும் விண்ணப்ப வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.

TNPSC Group 4 Age Limit Increase 2026

TNPSC press release-ன்படி, அனைத்துப் பிரிவினருக்கும் upper age limit ஐந்து ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. Community category, educational qualification, தேர்வு செய்யும் post, applicable relaxations ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கான revised age limit-ஐ official notification-ல் சரிபார்த்த பிறகே விண்ணப்பிக்கவும்.

How to Apply for TNPSC Group 4 2026

TNPSC Group 4 Preparation Strategy 2026 – நிபுணர்களின் வழிகாட்டுதல்

ஜனவரி 10, 2027 அன்று நடைபெறவுள்ள TNPSC Group 4 தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற, திட்டமிட்ட படிப்பு, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் முறையான மதிப்பீடு ஆகிய மூன்றும் அவசியம். தேர்வுக்குக் குறைந்த காலமே உள்ளதால், புதிய பாடங்களைப் படிப்பதுடன் ஏற்கெனவே படித்தவற்றைத் திரும்பப் பார்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

TNPSC Group 4 Crash Course 2026 – Admissions Open

Professor Academy TNPSC Group 4 Crash Course (நவம்பர் 2, 2026 – ஜனவரி 8, 2027)

Frequently Asked Questions (FAQs)

TNPSC Group 4 2026 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

TNPSC Group 4 2026 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 8, 2026, இரவு 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நவம்பர் 5, 2026 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு அனைத்துப் பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் வழங்கும் வகையில் TNPSC கடைசி தேதியை நீட்டித்துள்ளது.
இல்லை. TNPSC வெளியிட்ட Addendum 11B அறிவிப்பின்படி, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. தேர்வுத் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி ஜனவரி 10, 2027 அன்று தேர்வு நடைபெறும்.
தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பின்படி, அனைத்துப் பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
TNPSC Group 4 விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான காலம் நவம்பர் 9 முதல் நவம்பர் 11, 2026 வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லை. One Time Registration (OTR) என்பது TNPSC இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் அடிப்படைப் பதிவு மட்டுமே. TNPSC Group 4 தேர்வில் பங்கேற்க, OTR பதிவுடன் தனியாகத் தேர்வுக்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
Call Sign In /Signup Free Quiz Zone Get Help Chat

Hi!

ProfHoot

50% Concession for PWD & Transgender Aspirants

Fill out the form now and claim your 50% concession!

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!