Tamil Nadu Teacher Eligibility Test (TNTET 2026) exam எழுதிய candidates அனைவரும் எதிர்பார்த்திருந்த TNTET Provisional Answer Key 2026 தற்போது official website-ல் வெளியிடப்பட்டுள்ளது. Candidates தங்களது responses-ஐ verify செய்து, ஏதேனும் முரண்பாடு (discrepancy) இருந்தால் Objection Window மூலம் objections submit செய்யலாம். The objection facility is open until 22 July 2026.
TNTET Answer Key 2026 – Highlights
Particulars | Details |
Exam Name | Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) 2026 |
Conducting Authority | Teachers Recruitment Board (TN TRB) |
Answer Key Status | Released (Provisional) |
Papers | Paper I & Paper II |
Response Sheet | Available |
Objection Window | Up to 22 July 2026 |
Result | Expected After Final Answer Key |
Why is the TNTET Answer Key Important?
Answer Key release ஆனதும் candidates-க்கு result வருவதற்கு முன்பே தங்களுடைய performance-ஐ evaluate செய்ய ஒரு நல்ல opportunity கிடைக்கும்.
இதைப் பயன்படுத்தி candidates:
- உங்கள் answers correct-ஆ இருக்கிறதா verify பண்ணலாம்
- Expected score calculate பண்ணலாம்
- Wrong answers இருந்தால் objection submit செய்யலாம்.
- Final Result-க்கு முன்னரே qualification chances பற்றி ஒரு clear idea பெறலாம்.
How to Download TNTET Answer Key 2026?
TNTET Answer Key-ஐ download செய்வது மிகவும் easy. கீழே உள்ள எளிய வழிமுறைகளை (steps) பின்பற்றுங்கள்:
- Step 1: TN TRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு trb.tn.gov.in செல்லவும்.
- Step 2: Home page-ல் உள்ள "TNTET 2026 Tentative Answer Key" என்ற link-ஐ click செய்யவும்.
- Step 3: உங்கள் தேவைக்கேற்ப Paper I அல்லது Paper II-ஐ select பண்ணவும்.
- Step 4: இப்போது உங்கள் screen-ல் தோன்றும் Answer Key PDF-ஐ download செய்து save செய்து கொள்ளலாம்
- Step 5: உங்களுடைய Response Sheet-உடன் விடைகளை compare செய்து, tentative marks-ஐ calculate செய்து கொள்ளலாம்.
TNTET Objection Process 2026
- Step 1: TN TRB Candidate Portal-ல் Login செய்யுங்கள்.
- Step 2: Objection தெரிவிக்க வேண்டிய Question Number-ஐ தேர்வு செய்யுங்கள்.
- Step 3: Objection-க்கான supporting evidence-ஆக SCERT/NCERT பள்ளிப் பாடப்புத்தகங்கள் அல்லது Standard Reference Books (University approved college books)-ஐ மட்டுமே upload செய்ய வேண்டும்.
- Step 4: அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Objection-ஐ Submit செய்யுங்கள்.
Note: TRB அறிவித்துள்ள கடைசி தேதிக்குள் online-ல் submit செய்யப்பட்ட objections மட்டுமே பரிசீலிக்கப்படும்.
What Happens After the Objection Window?
Objection Window முடிந்த பிறகு, Subject Experts அனைத்து objections-யும் review செய்வார்கள். Valid objections ஏற்கப்பட்டால் Answer Key update செய்யப்பட்டு Final Answer Key வெளியிடப்படும். அதன் அடிப்படையில்தான் answer sheets மதிப்பீடு செய்யப்பட்டு Result தயாரிக்கப்படும்.
Expected TNTET Result 2026
Final Answer Key வெளியான பிறகு TNTET Result 2026 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். Result-ல் candidates தங்களது Marks, Qualification Status, மற்றும் Eligibility Certificate Status ஆகியவற்றை TRB portal-ல் login செய்து பார்க்கலாம்.
Frequently Asked Questions (FAQs)
Is the TNTET 2026 Answer Key released?
Yes. TN TRB has released the provisional answer key for Paper I and Paper II.
Can I raise objections?
Yes. Candidates can submit objections through the official portal within the notified objection period ending 22 July 2026.
Is the Response Sheet available?
Yes. Candidates can access the response sheet along with the answer key.
Will the Result be based on the Provisional Answer Key?
No. The result will be prepared only after the Final Answer Key is published following expert review of objections
Why Trust Professor Academy?
Professor Academy-ல் TNTET, TRB, NET & TNPSC aspirants-க்கு trusted learning platform. Official notifications, exam analysis, answer key updates, syllabus changes, and preparation strategies-ஐ accurate & easy-to-understand format-ல் தொடர்ந்து வழங்கி வருகிறோம். அதனால் candidates-க்கு reliable information கிடைப்பதை உறுதி செய்கிறோம்.
TNTET Answer Key 2026–ஐ download செய்து, உங்கள் answers-ஐ verify செய்து, expected score-ஐ estimate செய்யுங்கள். ஏதேனும் discrepancy இருந்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் objection submit செய்ய மறக்காதீர்கள்.
Latest TNTET updates, Answer Key Analysis, Result Alerts, Mock Tests & Preparation Tips–க்கு Professor Academy–உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
