TN TET Paper 2 Social Science

  • வகுப்பு தொடங்கும் நாள்: 6 மார்ச் 2026
  • பயிற்சி கால அளவு : 5 மாதங்கள்
  • பயிற்சி செல்லுபடியாகும் காலம் (Validity): தேர்வு நடைபெறும் வரை
  • கற்றல் முறை (Mode of Learning): எங்கள் செயலி மூலம் நேரடி வகுப்புகள். (Live classes conducted through our Learning App)
  • பயிற்று மொழி:தமிழ் மற்றும் ஆங்கிலம் (Bilingual)
  • வகுப்பு நேரம் (அதிகாலை நேர வகுப்பு): காலை 5:00 AM – 6:00 AM
    (*Schedule is subject to change)
  • புத்தகம் (Books): வகுப்பு குறிப்புகளுடன் (Class notes in pdf) + அச்சிடப்பட்ட புத்தகங்களும் வழங்கப்படும்.

Original price was: ₹9,999.00.Current price is: ₹7,999.00.

Offer applied

OR

Download the app today and enroll now

Description

The app provides

அசல் TRB தேர்வுச் சூழலை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட தேர்வுகள்:

You will receive

Study Materials

சமூக அறிவியல் பாடத்திற்கான பிரத்யேக மற்றும் தேர்வு நோக்கிய மெட்டீரியல்கள்

அச்சிடப்பட்ட புத்தகங்கள் (Printed Books):

Fees

TN TET Paper 2 Social and Science (Tamil Medium) – புத்தகங்களுடன் கூடிய பயிற்சி (With Books)

Actual Fee: ₹9,999

Offer Price: ₹7,999 | Limited time offer

Note : Installment Option: Not Available

 

Frequently Asked Questions

நேரடி வகுப்புகளில் (Live Classes) நான் எவ்வாறு இணைவது?

பயிற்சியில் சேர்ந்த பிறகு, வகுப்புகள் குறித்த அறிவிப்புகள் உங்களது Learning App மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்குத் தாராளமாக வரும். அதன் மூலம் வகுப்பு அட்டவணைப்படி நீங்கள் நேரடி வகுப்பில் இணைந்து கொள்ளலாம்.

கவலைப்பட வேண்டாம். நேரடி வகுப்பு முடிந்த 0-6 மணி நேரத்திற்குள், அதன் பதிவு செய்யப்பட்ட வீடியோ (Recorded Session) ஆப்-இல் பதிவேற்றப்படும். இதனைத் தேர்வு நாள் வரை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

ஆம். தேர்வுகளை எத்தனை முறை வேண்டுமானாலும்  ‘பயிற்சி கால அளவு முடியும் வரை எழுதிப் பழகலாம்.

நிச்சயமாக! பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு தலைப்பையும் நீங்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள ஏதுவாகத் தனித்தனித் தேர்வுகள் நடத்தப்படும்.

ஆம். TN TET Paper II – சமூக அறிவியல் (Social Science) பாடத்திட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் (தமிழ், ஆங்கிலம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல்) 100% முழுமையாக நடத்தப்படும்.

 

சமூக அறிவியல் (வரலாறு, புவியியல், குடிமையியல் மற்றும் பொருளியல்) பாடத்திட்டத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://professoracademy.com/wp-content/uploads/2026/02/TET-Paper-2-Social-Science.pdf 

 

ஆங்கிலப் பாடத்திட்டத்தைப் (English Syllabus) பதிவிறக்கம் செய்ய:

https://professoracademy.com/wp-content/uploads/2026/02/TET-Paper-2-Language-2-English.pdf 

 

தமிழ்ப் பாடத்திட்டத்தைப் (Tamil Syllabus) பதிவிறக்கம் செய்ய:

https://professoracademy.com/wp-content/uploads/2026/02/TET-Paper-2-Language-1-Tamil.pdf 

 

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் (CDP Syllabus) பாடத்திட்டத்தைப் பதிவிறக்கம் செய்ய:

https://professoracademy.com/wp-content/uploads/2026/02/TET-Paper-2-Child-Development-Pedagogy-1.pdf 

ஆம். நீங்கள் “Course With Books” திட்டத்தைத் தேர்வு செய்திருந்தால், உங்களுக்கான அச்சிடப்பட்ட புத்தகங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

நிச்சயமாக! அசல் தேர்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்க்க, எங்களது தேர்வுத் தொடரில் மாநில அளவிலான மாதிரித் தேர்வு (State-Level Model Exam) சேர்க்கப்பட்டுள்ளது.

Related Produtcs

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!