Professor Academy is offering a 50% concession on courses for PWD and Transgender aspirants

UG TRB Notification 2026: School Education Policy Note-ல் வந்த முக்கிய Update!

UG TRB Notification Press Release Notice

UG TRB Notification 2026-க்காக காத்திருக்கும் ஆசிரியர் தேர்வு ஆர்வலர்களுக்கு முக்கியமான update வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் School Education Policy Note 2026–27-ல் Teachers Recruitment Board (TRB) தொடர்பான பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

School Education Policy Note 2026–27-ல் UG TRB குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது?

Policy Note-ன் Chapter IX – ஆசிரியர் தேர்வு வாரியம் பகுதியில், TRB-ன் செயல்பாடுகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகள், நேரடி நியமனத் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் recruitment தொடர்பான பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில் குறிப்பாக, பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான அறிவிக்கை 2026 செப்டம்பர் மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Policy Note-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய TRB தகவல்கள்

இந்த தகவல்களின் அடிப்படையில், UG TRB Notification 2026-க்கான preparation- இப்போதே தொடங்குவது candidates-க்கு பயனுள்ளதாக இருக்கும்.

முக்கிய குறிப்பு:

Policy Note-ல் September 2026-ல் notification வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் exact notification release date, vacancies, eligibility, application dates, exam date, exam pattern மற்றும் final syllabus போன்ற முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ TRB notification வெளியான பிறகே உறுதி செய்யப்படும்.

UG TRB Notification 2026 – Candidates இப்போது என்ன செய்ய வேண்டும்?

Notification-க்காக காத்திருக்காமல், இந்த 5 steps- இப்போதே follow செய்யலாம்.

1. Analyse the Syllabus

Official syllabus வெளியானதும் அதை unit-wise பிரித்து preparation plan உருவாக்குங்கள்.

ஒவ்வொரு unit-க்கும் எவ்வளவு நேரம் தேவை என்பதை முன்கூட்டியே plan செய்வதால் last-minute pressure குறையும்.

2. Practice Previous Year Questions

Previous Year Questions மூலம் எந்த topics முக்கியத்துவம் பெறுகின்றன, கேள்விகள் எந்த வகையில் கேட்கப்படுகின்றன என்பதற்கான நல்ல understanding கிடைக்கும்

Concept படிப்புடன் PYQ practice- இணைத்து செய்வது preparation- இன்னும் effective ஆக்கும்.

3. Take Regular Tests

படிப்பது மட்டும் போதாது. Test practice மூலமாகத்தான் உங்கள் actual preparation level- தெரிந்துகொள்ள முடியும்.

Regular tests மூலம்:

ஆகியவற்றை identify செய்து improve பண்ணலாம்.

4. Create a Separate Revision Plan

ஒருமுறை படித்த topics- மறந்துவிடாமல் இருக்க regular revision மிகவும் முக்கியம்.

முதலில் syllabus completion-ல் focus செய்து, அதன்பிறகு unit-wise revision மற்றும் full-portion tests மூலம் exam readiness- build பண்ணலாம்.

Professor Academy-ல் புதிய UG TRB Batches

UG TRB Notification 2026- எதிர்பார்த்து preparation செய்யும் candidates-க்காக Professor Academy-ல் புதிய UG TRB Batches September 2026-ல் தொடங்குகின்றன.

Subject-wise batch schedule:

இந்த batches மூலம் candidates notification-க்கு முன்பே structured preparation- தொடங்கலாம்.

Batch-ல் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்:

Notification வெளியாவதற்கு முன்பே preparation தொடங்க விரும்பும் candidates-க்கு இந்த batches ஒரு structured learning path- வழங்கும்

UG TRB 2026 – Preparation இப்போதே Start பண்ணுங்க!

Frequently Asked Questions – UG TRB Notification 2026

UG TRB Notification 2026 எப்போது வெளியாகும்?

School Education Policy Note 2026–27-ல் பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான அறிவிக்கை 2026 செப்டம்பர் மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Exact release date அதிகாரப்பூர்வ TRB notification வெளியான பிறகே உறுதி செய்யப்படும்.

இப்போதே தொடங்குவது சிறந்தது. Notification வெளியான பிறகு preparation தொடங்கினால் syllabus completion, revision மற்றும் test practice-க்கு கிடைக்கும் நேரம் குறையலாம்.

Professor Academy-ன் புதிய UG TRB Batches September 8, 9 மற்றும் 10, 2026 ஆகிய தேதிகளில் subject-wise தொடங்குகின்றன.

Call Sign In /Signup Free Quiz Zone Get Help Chat

Hi!

ProfHoot

50% Concession for PWD & Transgender Aspirants

Fill out the form now and claim your 50% concession!

Fill out a quick form to download instantly!

Stay on track and achieve your goal

Just one quick form!

Stay on track and achieve your goal

Just one quick form!