Professor Academy யின் புதிய UG TRB ஈவினிங் பேட்ச் – மார்ச் 10 முதல் தொடக்கம்!

Professor Academy UG TRB Evening Batch Starts March 10

தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான UG-TRB தேர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

TRB-யின் Annual Planner படி மார்ச் மாதம் Notification மற்றும் ஜூலை மாதம் தேர்வு என்று அறிவிக்கப்பட்டாலும், தேர்தல் குறுக்கிடுவதால் நோட்டிபிகேஷன் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

 

இந்தச் சூழலில், நேரத்தை வீணடிக்காமல் அரசுப் பள்ளி ஆசிரியர் கனவை நனவாக்க, Professor Academy  தனது புதிய Evening பேட்ச்சை மார்ச் 10 முதல் தொடங்குகிறது. இந்த பேட்ச் குறித்த முழுமையான விவரங்களை இங்கே காண்போம்.

 

வகுப்புகள் மற்றும் நேரலை வசதிகள்

வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் குடும்பச் சூழலில் உள்ள ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் இந்த ஈவினிங் பேட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

  • நேரம்: இரவு 8:00 PM முதல் 9:30 PM வரை (தினமும் 1.5 மணி நேரம்).

 

  • வாராந்திர வகுப்புகள்: வாரத்திற்கு 5 முதல் 6 வகுப்புகள்.

 

  • ரெக்கார்டட் கிளாஸ்: நேரலை வகுப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள், ஆப்பில் (App) எப்போது வேண்டுமானாலும் ரெக்கார்டிங்ஸைப் பார்த்துக் கொள்ளலாம்.

 

  • நோட்டிபிகேஷன் கால மாற்றம்: தேர்வு அறிவிப்பு வெளியான பிறகு, பாடத்திட்டத்தை முடிக்க காலை (5:00 – 6:30 AM) மற்றும் இரவு (8:00 – 9:30 PM) என இருவேளைகளிலும் வகுப்புகள் மாற்றப்படும்.

 

 

நேரடிச் சேர்க்கை மற்றும் புத்தக விநியோகம் (21+ மாவட்டங்கள்)

 

மார்ச் 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 21-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேரடி சேர்க்கை மற்றும் புத்தக விநியோகம் நடைபெறுகிறது.

 

  • சிறப்பு மாவட்டங்கள்: மார்ச் 9 அன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய இடங்களில் கூடுதலாக புத்தகங்கள் வழங்கப்படும்.

 

  • நேரடி சேர்க்கை லாபம்: நேரடியாக அட்மிஷன் போடுபவர்களுக்கு ₹800 வரை சேமிப்பு கிடைக்கும். (கொரியர் சார்ஜ், இன்ஸ்டால்மென்ட் கட்டணம் மற்றும் கேட்வே சார்ஜஸ் இல்லை).

 

புத்தகங்கள்:English, Maths, Physics மற்றும் Chemistry ஆகிய நான்கு பாடங்களுக்கு 11 புத்தகங்கள் (10 யூனிட் + 1 Question bank ) வழங்கப்படுகின்றன.

 

 

 

 

 

இந்த பேட்சின் தனித்துவமான அம்சங்கள்

 

  • ஆசிரியர் தகுதித் தேர்வு (TET): பேப்பர் 2-வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே UG / PG தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்ணில் வாய்ப்பை இழந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த மறுவாய்ப்பு.

 

  • விரிவான மெட்டீரியல்: ஆப்பில் ‘Point-to-Core’ மெட்டீரியலும், வீட்டில் படிக்க விரிவான பிரிண்டட் மெட்டீரியலும் வழங்கப்படும்.

 

  • 3000+ கொஸ்டின் பேங்க்: இதில் தமிழ் தகுதித் தேர்வு மற்றும் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான வினாக்கள் அடங்கும்.

 

  • பவுண்டேஷன் கோர்ஸ்: Botany, Zoology போன்ற பாடங்களுக்கு பள்ளிப் பாடப்புத்தகங்கள் (School Books) அடிப்படையிலான வகுப்புகள் (Foundation Courses) இலவசமாக வழங்கப்படும்.

 

 

தேர்வுத் தொடர் (Test Series)

 

வெற்றியைத் தீர்மானிப்பது பயிற்சியே.

 

  • 200+ தேர்வுகள்: டெய்லி டெஸ்ட், வீக்லி டெஸ்ட், யூனிட் டெஸ்ட், மன்த்லி டெஸ்ட், மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள்.

 

  • விளக்க வீடியோக்கள்: மேக்ஸ், பிசிக்ஸ் போன்ற பாடங்களுக்கு கணக்குகளைத் தீர்க்கும் முறையுடன் கூடிய விளக்க வீடியோக்கள் வழங்கப்படும்.

 

 

Mentorship மற்றும் Technical Support

 

வெற்றியாளர்களின் வழிகாட்டுதல்:

 

கடந்த UG-TRB-யில் தேர்ச்சி பெற்ற 136 மாணவர்கள் மற்றும் PG TRB மாணவர்கள் உங்களுக்கு மெண்டார்ஸாக (Mentors) இருந்து வழிகாட்டுவார்கள்.

 

சந்தேகம் தீர்த்தல்:

 

சப்ஜெக்ட் Coordinatorகள் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப் message அல்லது கால் மூலம் தீர்வு காணலாம்.

 

Technical Support

 

App தொடர்பான சிக்கல்களுக்குத் தனியாக Technical team உள்ளது.

 

 

கட்டண விவரங்கள் (Fee Structure)

 

மாணவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு எளிய கட்டண முறை வழங்கப்படுகிறது:

 

 

விவரம் முழு கட்டணம் தவணை முறை (Installment)
புத்தகங்களுடன் ₹12,000 ₹6,000 + ₹6,000
புத்தகங்கள் இன்றி ₹9,000 ₹4,500 + ₹4,500

 

சிறப்பு Study Guidance கேப்சூல் (Study Capsule)

 

இது ஒரு போனஸ் அம்சம்!

 

  • எப்படி ஸ்மார்ட்டாக படிப்பது?

 

  • ஃபிளாஷ் கார்ட் (Flash Cards) தயாரிப்பது எப்படி?

 

  • மாநில அளவில் முதலிடம் (State Topper) பிடிப்பது எப்படி?

 

போன்ற ஆலோசனைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படும்.

 

 

Notification வந்த பிறகு பதற்றத்துடன் படிப்பதை விட, இப்போதே நிதானமாகத் தொடங்குவது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் நல்லது. 

 

எனவே மார்ச் 10-க்குள் அட்மிஷன் போட்டு உங்கள் UG TRB தேர்வின் வெற்றியை உறுதி செய்யுங்கள்

 

 

 

UG-TRB 2026 பாடப்பிரிவுகள் (Subjects Offered)

 

நமது அகாடமியில் பின்வரும் 9 முக்கிய பாடப்பிரிவுகளுக்குச் சிறந்த முறையில் பயிற்சி வழங்கப்படுகிறது:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Professor Academy-யின் இந்த ஈவினிங் பேட்ச் வெறும் வகுப்புகள் மட்டுமல்ல, உங்களது பல ஆண்டு கால உழைப்பிற்கு ஒரு வெற்றிகரமான அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் ஒரு பாலமாகும்.

 

 

சந்தேகங்களுக்கு: Admission டீமை உடனடியாக அழைக்கவும்.: +91 7070701005 / 7070701009

 

 

நேரடிச் சேர்க்கைக்கு: மார்ச் 8, 9, 10 ஆகிய தேதிகளில் உங்கள் மாவட்ட மையங்களுக்கு வருகை தரும் விவரங்களை அணுக Support டீமை உடனடியாக அழைக்கவும் :  +91 9962828592 | 9962828517 

 

 

Hi!

ProfHoot

Stay on track and achieve your goal

Just one quick form!